திரு. சாரு நிவேதிதா “நான் கடவுளு”க்கு ஒரு விமர்சனம் எழுதி இருக்கார்(?). என்ன மொழி யிலே? மலையாளத்தில்! ஏன் தமிழ் படத்துக்கு மலயாளத்தில் தமிழ் தளத்தில் விமர்சனம் எழுதனும்? அதெல்லாம் கேக்க கூடாது. முடிஞ்சா ட்ரேண்ஸ்லேட் பண்ணி புரிஞ்சுக்கோங்க! இல்லைனா போயிக்கிட்டே இருங்க!
நான் கடவுள்? விமர்சனம் எழுதப்போறேன் நு இவர் இரண்டு ஆர்டிக்கிள் எழுதிவிட்டார். இப்போ மலையாளத்தில் ஒரு விமர்சனம்!
என்ன கொடும இது சாரு? னு கேட்கக்கூடாது. யார் உம்மைப் படிக்கச்சொன்னது னு கேட்பார்!
சரி இந்தப்படத்துக்கு ஒரு விமர்சனம் எழுத ஏன் இவருக்கு இவ்வளவு குழப்பம்? ஏன் இவ்வளவு தயக்கம்?
ஜெயமோஹன் வசனம் எழுதியதாலா? இல்லை இளையராஜா இசை அமைத்ததாலா? ரெண்டுமேவா? யாருக்குத் தெரியும்?
பிரபல பதிவர்கள் பலர் இளையராஜா தான் இதில் ஜொளி க்கிறார் என்றார்கள். இவர்கள் இசை ஞானம் பற்றி எனக்குத்தெரியாது! ஆனால் திரு. சாரு நிவேதிதா சொல்கிறார் (என் மலையாள நண்பர் மொழிபெயர்ப்பின் படி) நான் கடவுளில் இளையராஜா “இழவுகாட்சி” க்கு ”காதல் காட்சி” க்கு அடிக்க வேண்டிய இசை அமைத்துள்ளதாக! But he says that he is NOT commenting badly because of his personal opinion differences with IR. It is strictly business, னு சொல்றார்! நீங்க நம்புறீங்களா? இல்லையா? ஏன்?
Are you proud of being a Tamil? You should be. Don’t ask me why! LOL
See how complicated our artistes and critics are! LOL
38 comments:
Tamizh-illum ezhudi irukiraar Charu... but innum publish aagale. Uyirmmai pathrikaiyil next week publlish aagum. Book-le publish aanadhukapuram dhaan avoroda website-leyum publish aagum. Idhu marabu. Wait pannunga Mr. Varun.
Before posting, i would suggest some R&D and then write the facts
http://www.charuonline.com/Feb09/KKNaanKatavul.html
And... Charu ku Illayaraja isai pidikale na ungalukku enna problem. Neenga kooda dhaan NK padam sama kadi... non-acceptable movie nu unga article le ezhudhareenga. Aghori aathmaakale Kanja saamiyaar nu ezhuvu paduthareenga. Unga opinion kooda dhaan negative-a irukku. Adhanaale unga posts-a yaarum padika koodadha enna?
வாங்க வருண் சாரு எப்படி எழுதியிருக்கிறார் என்று தெரியாது. உயிர்மைக்காக காத்திருக்கிறேன். சாருவிற்கு எதற்காகவும் தயக்கம் கிடையாது. நான் கடவுள் படத்தை பார்க்க எப்படி எல்லோரும் ஆவலாக இருந்து பிறகு அது எல்லாம் எப்படி ஊத்திக்கிச்சோ அப்படி சாரு ஜெமோ பற்றி என்ன எழுதியிருக்ககூடும் இளையராஜா பற்றி என்ன எழுதியிருக்ககூடும் என்று ஆவலாக இருக்கிங்க.
***பாண்டித்துரை said...
வாங்க வருண் சாரு எப்படி எழுதியிருக்கிறார் என்று தெரியாது. உயிர்மைக்காக காத்திருக்கிறேன். சாருவிற்கு எதற்காகவும் தயக்கம் கிடையாது. நான் கடவுள் படத்தை பார்க்க எப்படி எல்லோரும் ஆவலாக இருந்து பிறகு அது எல்லாம் எப்படி ஊத்திக்கிச்சோ அப்படி சாரு ஜெமோ பற்றி என்ன எழுதியிருக்ககூடும் இளையராஜா பற்றி என்ன எழுதியிருக்ககூடும் என்று ஆவலாக இருக்கிங்க.
25 February, 2009 9:25 PM***
Thanks for your response Mr. Pandithurai! :-)
***And... Charu ku Illayaraja isai pidikale na ungalukku enna problem.***
Well, I want to know the truth. Whether the other critics are correct or CN, the genius is correct. That is my problme, Shree!
**Neenga kooda dhaan NK padam sama kadi... non-acceptable movie nu unga article le ezhudhareenga.
Aghori aathmaakale Kanja saamiyaar nu ezhuvu paduthareenga. Unga opinion kooda dhaan negative-a irukku.***
Well, I wrote because I dont like saamiyaar-smokingkanja is being a hero.
***Adhanaale unga posts-a yaarum padika koodadha enna?***
I did not say anything like that Shree. I just want to know the fact that whether IR has done an outstanding job or awful job?
That is what my research topic is. It is not trying to analyse CN's complicated mind or doing research on his site. That is not my interest.
சாரு நான் கடவுள் படம் இன்னமும் பார்க்கவில்லை, அத்துடன் அவருக்கு பாலா, இளையராஜா, ஜெயமோகன் மூவரையும் பிடிக்காது என தன் தளத்தில் எழுதுகின்றார். வழக்கம் போல் சாருவின் அதிபுத்திசாலித்தனமான கருத்தாக இதனை எடுக்கவேண்டியதுதான்.
***வந்தியத்தேவன் said...
சாரு நான் கடவுள் படம் இன்னமும் பார்க்கவில்லை, அத்துடன் அவருக்கு பாலா, இளையராஜா, ஜெயமோகன் மூவரையும் பிடிக்காது என தன் தளத்தில் எழுதுகின்றார். வழக்கம் போல் சாருவின் அதிபுத்திசாலித்தனமான கருத்தாக இதனை எடுக்கவேண்டியதுதான்.
26 February, 2009 7:57 AM***
உங்கள் கருத்துக்கு நன்றி, திரு. வந்தியத்தேவன் :-)
இங்கே இன்னொருவர் உங்களுடன் உடன்பட மறுக்கிறார்.
//
தமிழகமே கொண்டாடி வரும் பாலாவின் படங்களை இதுவரை நான் கடுமையாக விமர்சனம் செய்து வந்தவன். அதனால் இந்த முறை ‘நான் கடவுள் ’ படத்தைப் பார்க்க வேண்டாம் என்று முடிவு செய்திருந்தேன். பாலா மூன்று வருடம் உழைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்; அதற்கும் மேலாக, எனக்குப் பிடிக்கவே பிடிக்காத இளைய ராஜாவும், ஜெயமோகனும் வேறு சேர்ந்திருக்கிறார்கள். அதனால் இந்த மூவர் கூட்டணி இருக்கும் பக்கமே திரும்ப வேண்டாம் என்று இருந்து விட்டேன். எதற்குப் போக வேண்டும்; அப்புறம் திட்ட வேண்டும்?
21.2.2009.//
http://www.charuonline.com
வருண் மறுப்பவர்கள் மறுக்கட்டும் ஆனால் ராஜாதான் என்றும் பின்னணி இசையில் ராஜா என்பதை ஏனோ இவர்கள் மறைக்கின்றார்கள். நான் கடவுள் படம் முடிந்தபின்னரும் காதில் அந்த உடுக்குச் சத்தம் கேட்டுக்கொண்டேதான் இருக்கின்றது. இதுதான் ராஜாவின் வெற்றி.
****The question is: Whom do you mean by critics? Do you know the capabilities and the tastes of the critics? How do you quantify their stance as critics? ****
///
The opening composition that accompanies the titles indicates that Ilaiyaraja is all set to score impressively on the enticing field that Bala has set for him!
Re-recording is awesome — the scenes between the mother (Bharati) and Rudran, and the fight sequences are two of the many examples of Ilaiyaraja’s composing acumen. For the nth time Vaali proves that age and mental agility have nothing to do with each other! The words of ‘Om Shivoham’ are spell-binding.
http://www.hindu.com/fr/2009/02/13/stories/2009021350520200.htm ///
Now you should know what I mean by critics! Dont come up with silly questions like this ever again!
ஒரு பிரபலமானவர் ஏதாச்சும் சொன்னாலே பிரச்சனைதாங்க.... இளையராஜா இசையை பிடிப்பதும் பிடிக்காமல் போவதும் அவரவர் இஷ்டம்... அதில் தவறில்லையே!! மேலும் சாரு பொய் சொல்லியோ, அல்லது இப்படியெல்லாம் சொல்லியோ பிரபலமாகவேண்டிய அவசியமில்லை!!!
***வருண் மறுப்பவர்கள் மறுக்கட்டும் ஆனால் ராஜாதான் என்றும் பின்னணி இசையில் ராஜா என்பதை ஏனோ இவர்கள் மறைக்கின்றார்கள். நான் கடவுள் படம் முடிந்தபின்னரும் காதில் அந்த உடுக்குச் சத்தம் கேட்டுக்கொண்டேதான் இருக்கின்றது. இதுதான் ராஜாவின் வெற்றி.***
நன்றி, திரு. வந்தியத்தேவன் :-)
***ஆதவா said...
ஒரு பிரபலமானவர் ஏதாச்சும் சொன்னாலே பிரச்சனைதாங்க.... இளையராஜா இசையை பிடிப்பதும் பிடிக்காமல் போவதும் அவரவர் இஷ்டம்... அதில் தவறில்லையே!! மேலும் சாரு பொய் சொல்லியோ, அல்லது இப்படியெல்லாம் சொல்லியோ பிரபலமாகவேண்டிய அவசியமில்லை!!!
26 February, 2009 9:12 AM***
He is certainly a "controversial personality". That is how he became popular. But for some reason people defend him even going against their own conscience! I dont understand why! :-)
***Shree said...
Tamizh-illum ezhudi irukiraar Charu... but innum publish aagale. Uyirmmai pathrikaiyil next week publlish aagum. Book-le publish aanadhukapuram dhaan avoroda website-leyum publish aagum. Idhu marabu. Wait pannunga Mr. Varun.***
I am not keenly waiting for that as I already read the malaiyaaLam translated one.
Let me ask you this;
If I criticize naan kadavuL for some genuine reason which bothered me, you get annoyed.
At the same time your CN comes up with an outrageous remark on IR, you could live with it?
WHY is that ?
Your tolerance changes based on who criticizes.
BTW, CN is just a critic. Has he ever acted as music director?
May be Bala should hire him in his next movie? I dont see why NOt??
***
He is certainly a "controversial personality".
***
வர வர ப்ளாக் உலகத்துல எல்லாரும் self - Instrospection பண்ண ஆரம்பிச்சுட்டாங்க :)-
***
நான் கடவுளில் இளையராஜா “இழவுகாட்சி” க்கு ”காதல் காட்சி” க்கு அடிக்க வேண்டிய இசை அமைத்துள்ளதாக!
***
எனக்கு ஒரு டவுட்டு ! தசாவதாரம் கிளைமாக்ஸ்ல அசினுக்கு பிணத்துக்கு நடுவுல காதல் வருமே ! அப்ப மியூசிக் டைரக்டர் என்ன பண்ணனும் ?
///மணிகண்டன் said...
***
He is certainly a "controversial personality".
***
வர வர ப்ளாக் உலகத்துல எல்லாரும் self - Instrospection பண்ண ஆரம்பிச்சுட்டாங்க :)-
26 February, 2009 10:52 AM///
I dont know about that he is controversial. His criticisms are very hurtful to other celebrities.
He lacks matured sarcastic remarks. He is rather notorious than popular!
***மணிகண்டன் said...
***
நான் கடவுளில் இளையராஜா “இழவுகாட்சி” க்கு ”காதல் காட்சி” க்கு அடிக்க வேண்டிய இசை அமைத்துள்ளதாக!
***
எனக்கு ஒரு டவுட்டு ! தசாவதாரம் கிளைமாக்ஸ்ல அசினுக்கு பிணத்துக்கு நடுவுல காதல் வருமே ! அப்ப மியூசிக் டைரக்டர் என்ன பண்ணனும் ?
26 February, 2009 10:56 AM***
என்னை கேட்டால்?
"த ஸ்கார்ப்" னு ஒர்த்தர் பின்னூட்டமிட்டு இருக்கார்ல அவரை கேளுங்க! :)
அவர் சாரு த ஒன்லி மியூசிக் ஜீனியஸிடம் கேட்டு சொல்வார்! :)
***
He lacks matured sarcastic remarks. He is rather notorious than popular!
***
I don't think so !
But it is true that he is notorious. Otherwise why he was sent out of magazines like AV ?!
Today i finally got a chance to see this movie and illayaraja's music is really amazing ! I felt that it is the real soul of the movie. So, if someone comes and tells me that the music in this movie is rubbish, i would consider his views as rubbish too !
***
But it is true that he is notorious. Otherwise why he was sent out of magazines like AV ?!
***
என்னையவும் ஆவில சேத்துக்கமாட்டேன்னு சொல்லிட்டாங்க.
***மணிகண்டன் said...
Today i finally got a chance to see this movie and illayaraja's music is really amazing ! I felt that it is the real soul of the movie. So, if someone comes and tells me that the music in this movie is rubbish, i would consider his views as rubbish too !***
See, what is the problem with Charu? His criticisms led BURNING THE BRIDGES between any celebrity/critic he attacks.
A popular writer will make his point without hurting the feelings of others. Sure, it gets him some "popularity".
He cant be professional critic without going thru you disclaimer that I am not writing because of blah blah blah!
A professional critic will just say and get going!
///வந்தியத்தேவன் said...
. நான் கடவுள் படம் முடிந்தபின்னரும் காதில் அந்த உடுக்குச் சத்தம் கேட்டுக்கொண்டேதான் இருக்கின்றது. இதுதான் ராஜாவின் வெற்றி.////
எங்கள் ஊருக்கு வரும் சாமகோடங்கியின் உடுக்கு சப்தத்தை வத்தியதேவன் கேட்டிருக்கவாய்ப்பில்லை.
Friday, January 16, 2009
இன அசிங்க ராஜா
இளையராஜா சமீபத்தில் ஒருவருடன் பேசும் போது-இலங்கையில் கூலி வேலைக்கு போன நாய்களுக்கு ஏன் இந்த கொழுப்பு ஒழுங்கா வேலை பாத்தமா சம்பளம் வாங்கினமா அப்படின்னு இல்லாம தனி நாடு எதுக்கு கேக்கிராய்ங்க,இந்த சண்டைல வம்பு பண்ணும் புலிகள் அழிவதுதான் சரி என்று கூறுகிறாராம் என்ன கொடுமை இது ஏன் இவரை போன்ற பிராமண அடிவருடிகளுக்கு தமிழன் இழிவாக தெரிகிறான்.
தன் இனம் அழிவது சரியென்று நினைக்கும் இவரை போன்றவர்களை என்ன செய்வது ?????????????????
யாராவது அவருக்கு இலங்கை தமிழர்களின் வரலாற்றை எடுத்து கூறுங்கள்!
இளையராஜாவுக்கு கண்டனம் தெரிவியுங்கள் !!!!!
http://tamilcinema7.blogspot.com/2009/01/blog-post_16.html
இன அசிங்க ராஜா
இளையராஜா சமீபத்தில் ஒருவருடன் பேசும் போது-இலங்கையில் கூலி வேலைக்கு போன நாய்களுக்கு ஏன் இந்த கொழுப்பு ஒழுங்கா வேலை பாத்தமா சம்பளம் வாங்கினமா அப்படின்னு இல்லாம தனி நாடு எதுக்கு கேக்கிராய்ங்க,இந்த சண்டைல வம்பு பண்ணும் புலிகள் அழிவதுதான் சரி என்று கூறுகிறாராம் என்ன கொடுமை இது ஏன் இவரை போன்ற பிராமண அடிவருடிகளுக்கு தமிழன் இழிவாக தெரிகிறான்.
தன் இனம் அழிவது சரியென்று நினைக்கும் இவரை போன்றவர்களை என்ன செய்வது ?????????????????
யாராவது அவருக்கு இலங்கை தமிழர்களின் வரலாற்றை எடுத்து கூறுங்கள்!
இளையராஜாவுக்கு கண்டனம் தெரிவியுங்கள் !!!!!
Varun: I am not keenly waiting for that as I already read the malaiyaaLam translated one.
Shree: Its not about ur interest to read in tamil or not... its ur accusition that CN has written ONLY in Malayalam :)
Varun: If I criticize naan kadavuL for some genuine reason which bothered me, you get annoyed.
At the same time your CN comes up with an outrageous remark on IR, you could live with it?
WHY is that ?
Your tolerance changes based on who criticizes.
Shree: I got bothered when u said you din't like the flick coz u say u don't like kanja smoking saints. ALL authentic saints are like that. Its fact and I just wanted you to know that. Nothing else. If CN has said saints should not smoke weed... i would've opposed that as well.
Varun: BTW, CN is just a critic. Has he ever acted as music director?
Shree: One need not be a music director to comment on one's work. Are YOU a music director in any movie to proclaim someone's music is good or bad? Or.... are you a screenplay writer or a director to say the concept of the movie is rubbish. You are also a critic and so am I... in our own little ways.
One more thing... as i noticed in the comments section of your posts... I suggest that you be open to differences of opinions as well. You get provoked easily. This won't help in the long run. Now, actually I'm tired of reading ur site... coz I see cat fights if even 1 person does not second your thought. Bye Bye... Rgds to கயல்விழி.
***Shree says:
One more thing... as i noticed in the comments section of your posts... I suggest that you be open to differences of opinions as well.***
I am completely lost here :(
That is the REASON why -ve responses are NOT REMOVED and comments have not been moderated unlike charuonline.
Please suggest that to Charuonline where no -ve responses are publized
You seem to have double standard as well and confusing me here when I am allowing -ve criticisms on my posts as long as it does not cross the limit.
***You get provoked easily. This won't help in the long run. ***
Thanks for your concern. I am doing great as far as I know! :)
**Now, actually I'm tired of reading ur site... ***
Please dont get tired like this. Do take care of yourself. Your health is more important than wasting your time here! No hard feelings or whatsoever! Good luck to you Shree!
வைர இளையராஜா எப்போ இலங்கைத் தமிழருக்கு எதிராக எங்கே பேசினார் என்ற ஆதாரத்தை தருவீர்களா?
வைர:
நீங்க ஏதோ தவறா சொல்றீங்கனு நினைக்கிறேன்!
The scorp:
I tried my level best to keep up wiht your attacks here with an open-miinded atttude. But you dont know the limits. When it is crossing a limit, I really dont need your responses here.
Start your own thread and defend CN! Bye!
Man has to know his limitations. You dont seem to know that.
You are only discussing about me.
I am not the topic here! Bye!
If you find whatever I write as "uLRal", just save yourself by get the heck out here!
:) That's the real way to escape :) . By deleting all my comments :). . Nice work buddy.... :)
continue the gud work by doing so :). . I was juz mentioning about ur 'uncontrollable bashing' and that's exactly you are doing here by 'bashing' like the way you have done all thru :) ..
Go on.. delete all the posts which have a difference of opinion, and proclaim proudly as you have mentioned..
***That is the REASON why -ve responses are NOT REMOVED and comments have not been moderated unlike charuonline.***
Gud that you have finally realized about ur 'bashing' thing by deleting all my posts which mentioned the real truth :) :) ..
Go on.. delete this one too and live in the shadow of your 'bashing'.. forever . . :) LOL!!
open mindedness= bashing uncontrollably - according to ur dictionary?? :)
I could have removed your first post itself. I can still allow you to criticize my comments but you labeled me and you are biased about me and you cant think ratiobnally as you are biased. All you discuss is about me! LOL!
If everything I write is garbage, why waste time here?
***I could have removed your first post itself. I can still allow you to criticize my comments but you labeled me and you are biased about me and you cant think ratiobnally as you are biased. All you discuss is about me! LOL!
If everything I write is garbage, why waste time here? ***
:) simple. Since u r biased, I also am biased :). See .. all thru ur posts, it's obvious that you start attacking someone or something u don like. That's evident. That's da reason I'm discussing about u. :) to tell u that you are 'bashing' and is not ready to listen to the other comment. You get irritated and provoked very easily. Jus getting provoed as soon as another person has a difference of opinion will never help u in a long run, as Shree pointed out. Hence, juz gave u ur own 'bashing' medicine buddy..
Now u'd've understood how it is to bash someone uncontrollably. Juz coz of a few comments, you got the opinion that I'm targeting u.. Think about u. U too are doing the same thru ur posts..
bye bye .. . to all the fights in this blog . . bye bye to all the 'bashing' stuff :) ..
I just showed you and demonstrated you how to keep a thread clean. This is how everybody does it by MODERATING.
So, keeping a blog clean is easy by deleting -ve comments in the name of moderation.
You better understand that! That is what your CN himself does!
சாருவின் “நான் கடவுள்” விமர்சன வாந்தியை நானும் படித்தேன் மலையாளத்தில்....
படத்தை படத்தின் கருத்துக்காக இவர் பார்த்த மாதிரி தெரியவில்லை..படத்தை ஆழ்ந்து விமர்சிக்கவும் இல்லை.. விமர்சனம் என்ற பெயரில் தனக்குத் தெரிந்த ஜப்பானிய, லத்தீன, இரானிய படங்களின் பெயரையும், அகிரா குரோசோவா போன்ற டைரக்டர்களின் பெயரையும் கட்டுரை மொத்தமும் அள்ளித் தெளித்து விடவும், இந்தப் படத்தில் என்னடா குத்தம் கண்டுபிடிக்கலாம் என்பதற்காகவே நோட்டம் விட்டு இருப்பதும் அப்பட்டமாகவே தெரிகிறது..விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையை சித்தரிக்கிறது என்ற எல்லோரும் அடித்துத் துவைத்த ஒரு வரியை அங்கங்கே தூவி விட்டு அதன் பலத்தில் இளையராஜாவைத் திட்டுவதற்கும், முகத்தில் களிமண் பூசிக்கொண்டு வித விதமாய் பயமுறுத்தும் “உலக நாயகனை” கிண்டல் பண்ணவுமே இதைப் பயன் படுத்திக்கொண்டு இருக்கிறார்.
காசியைக் காட்டும் காட்சிகளில் ஓம் சிவோஹம் பாட்டு இவருக்கு ரொமாண்டிக்காகத் தெரிகிறது.. சேரியை அறிமுகம் செய்யும்போது ரஹ்மான் Slumdog Millionaire க்குப் போடும் ராப் சாங் சேரியை இவருக்கு கண்முன்னால் நிறுத்துகிறது..என்னத்தை சொல்ல..
நானும் ஆவலாக இருக்கிறேன் இவரது ஒரிஜினல் வாந்தியான விமர்சனம் அவரது தமிழில் எப்படி இருக்கிறது என்று படிக்க..
***படத்தை படத்தின் கருத்துக்காக இவர் பார்த்த மாதிரி தெரியவில்லை..படத்தை ஆழ்ந்து விமர்சிக்கவும் இல்லை.. விமர்சனம் என்ற பெயரில் தனக்குத் தெரிந்த ஜப்பானிய, லத்தீன, இரானிய படங்களின் பெயரையும், அகிரா குரோசோவா போன்ற டைரக்டர்களின் பெயரையும் கட்டுரை மொத்தமும் அள்ளித் தெளித்து விடவும்,****
ROTFL!
If you watch him carefully, when he is writing a review of thamizh cinema, he will always try act as if he is the mentor of Francis Ford Cappola, Steven Spielberg martin scorsese, Tim Robins and Clint Eastwood!
We all know, how easy to be a cheap critic and make or convince the ignorant world to believe that I am a genius!
ர்ச்சைக்கும் இளையராஜாவுக்கும் அதிக தூரம் என்றும் இருந்ததில்லை, சில உதாரணங்கள்:
ABCL இன் மிஸ் இந்தியா பிரம்மாண்டக் கொண்டாட்டங்களுக்கு இசையமைக்கச் சென்ற போது ஞாநி கூறியது:
"இளையராஜா போன்றவர்கள் இந்த அவமான நிகழ்ச்சிக்கு இசை அமைக்கச் செல்வது கொள்கை சார்ந்த முடிவல்ல. பெண்ணியம் பற்றிய அவர் கொள்கைகள் இருவேறு எல்லைகளில் இருக்கிறது. ஒன்று "அம்மா என்றழைக்காத உயிரில்லையே" அல்லது "வாடி என் கப்பக்கிழங்கே".
(நினைவிலிருந்து எழுதுகிறேன். புத்தகத்தைத் தேடி ஒரிஜினல் வார்த்தைகளைப் போட முடியுமென்றாலும், உள் கருத்து இதுவே)
1980-90களில் திரை உலகத்தைச் சார்ந்த எல்லாரையும் கிழித்துக் கொண்டிருந்த பாமரன் இளையராஜாவிடம் மட்டும் தழைந்துபோய் சொல்கிறார் -"என் ராசா.. சினிமாப்பாட்ட விட்டு இங்கே கஷ்டப்படுற மக்கள் அவலத்தைப் போக்க பாட்டு பாட மாட்டியா" (இதுவும் நினைவிலிருந்துதான்).
திருவாசகம் (Symphony-யா Cultural Crossover-ஆ, யாராச்சும் சொல்லுங்கப்பா) வெளியானபோது மீண்டும் ஞாநி அதன் பின்புல அரசியலையும், மேற்கத்திய பிரபல பாடகர்களின் பாடுபொருளை எடுத்துக்கொள்ளாமல், ஆன்மீகத்தில் நுழைந்த இளையராஜாவின் புனித பிம்பத்துவத்தை அலசினார். ஆன்மீகவாதிகளோ, "சர்ச்சில் பாடுவது போலிருக்கிறது" என்றும், விட்டுப்போன வரிகளைச் சுட்டிக்காட்டியும் விமர்சித்தனர். "ஏன் திருவாசகம்? ஏன் காஸ்பர்? ஏன் சிம்பனி ஆர்க்கெஸ்ட்ரா" என்றெல்லாமும் ஆயிரம் கேள்விகள்.
இப்போது, பெரியார் படத்துக்கு இசையமைக்க மறுப்பு என்பதை போற்றிப்பாடடி பெண்ணேவுக்கு இசையமைத்தவர் சொல்வதால் அவருக்குள் அடிமைப்புத்தி ஊறி யிருக்கிறது என்பது ரோஸாவின் வாதம்.
இத்தனை சர்ச்சைகள் இருந்தாலும், மற்ற எல்லாரையும் தாக்குவது போல இளையராஜாவை யாரும் தாக்குவதில்லை. அதற்கு முக்கிய காரணம் என நான் நினைப்பது இளையராஜாவின் ஆளுமை - இசையில். எதிர்ப்பவரும் மறுக்க இயலாத value addtion அவர் இசை செய்யும் மாயம்.
பாரதியாருக்கு யார் வேண்டுமானாலும் இசை அமைத்திருக்கலாம் - அக்கினிக்குஞ்சொன்று கண்டேன் பாட்டின் கருத்தை ரிதம் மற்றும் இசைக்கருவிகளால் மட்டும் மொழி அறியாதவருக்கும் உணர்த்தியிருக்க முடியுமா என்பது கேள்விக்குறி.
http://penathal.blogspot.com/2006/11/11nov-06.html
ரகுபதி ராகவ ராஜாராம் பாட்டுக்கு பாங்கு சொல்லும் (தொழுகைக்கு அழைக்கும்) மெட்டில் போட்டு, படத்தின் கருத்தை ஒரு வரியில் விளக்கியதை வேறெந்த இசையமைப்பாளரும் யோசித்திருப்பாரா என்பது சந்தேகமே.
இந்தப் போர்வாளை வெங்காயம் மட்டுமே வெட்ட பல இயக்குநர்கள் உபயோகித்திருந்தாலும், (நேத்து ராத்திரி யம்மா), திறன் உள்ள இயக்குநர்கள் சரியாகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
இளையராஜாவின் திறமை மேல் அதீதக் காதல் கொண்டதால் அவர் மீது அதீத எதிர்பார்ப்புகளையும் வளர்த்துக்கொள்கிறார்கள். இளையராஜா ஒரு கலைஞன், சமூகப் போராளியல்ல என்பதை சொல்லில் அல்லாமல் செயலில் பலமுறை காட்டி வந்தவர்தான் - இருந்தாலும் பாமரன் அவரிடம் மக்கள் அவலத்தைப் போக்கும் பாட்டை எதிர்பார்க்கிறார், ஞாநி பெண்ணிய சிந்தனையை எதிர்பார்க்கிறார், ரோஸாவசந்த் அடிமைப்படுத்தியவர்களைப் போற்றிப்பாடியதை சுட்டிக்காட்டுகிறார். எனக்குத் தெரிந்தவரை ரோஸா இளையராஜாவின் டை-ஹார்டு விசிறி. மற்றவர்களும் அப்படியே இருப்பார்கள் என்பது ஊகம்.
தற்போதைய சர்ச்சை - பெரியார் படத்துக்கு இசையமைக்க மறுத்தது என்ற ஒரு வரித் தகவல் -
"I have a great respect for Periyar. Certain ideas of Periyar still holds relevant. However he was a known atheist. But my life is total contrast to the ideas and thoughts of Periyar. Hence I thought it would not be appropriate for me to work in the movie and more over I though I cannot do justice to my job' என்று இந்தியா க்ளிட்சில் வந்துள்ள தகவல்.
இதில் என்ன தவறு இருக்க முடியும் என எனக்குத் தெரியவில்லை. தேவர் மகன் என்ற திரைப்படத்துக்கு இசையமைக்கும் மனப்பான்மைக்கும், பெரியார் படத்துக்கு இசையமைக்கும் மனப்பானமைக்கும் உள்ள வித்தியாசம் - "நான் பொல்லாதவன்" எனப் பாடல் போடும் மனப்பான்மைக்கும், "நாடு பார்த்ததுண்டா" என்று காமராஜரைப் பற்றிப் பாடல் போடும் மனப்பான்மைக்கும் உள்ள வித்தியாசம். பின்னதில் வேலை செய்பவர் முழுதாக ஊன்றிச்செய்யவேண்டும் என்பது இளையராஜாவின் கருத்து - அந்த Conviction தனக்கு வராது என்பதால் விலகுகிறேன் என்கிறார்.
அவருடைய கடவுள் கொள்கை, பெரியார் கொள்கை, ஜாதீயத்தைப் பற்றிய பார்வை எதையும் உள்ளே கொண்டுவராமல், இசைத்தொழிலுக்கும், பெரியார் படத்துக்கு இசையமைப்பவர் கொள்ளவேண்டிய ஆத்மார்த்தமான ஈடுபாடு பற்றிய அவர் கருத்தாகவும் இதைப்பார்த்தால் எந்தத் தவறும் தெரியாது.
நான் அப்படித்தான் பார்க்கிறேன்.
i think
SENTHILKUMARAN said...
ர்ச்சைக்கும் இளையராஜாவுக்கும் அதிக தூரம் என்றும் இருந்ததில்லை, சில உதாரணங்கள்:
This ia superb
H.shriram
Post a Comment