Friday, December 11, 2009

ரஜினியின் 59 வது பிறந்தநாள் இன்று!


ரஜினிக்கு 60 வ்யதாகிவிட்டதாக பலரும் நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில், உண்மையில் இன்று அவருக்கு 59 வது பிறந்த தினம்தான் என்று சொல்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

விக்கிப்பீடியாவில் பார்த்தால், அவர் 1950 ஆண்டு பிறந்ததாகவும், 1949 ல் பிறந்ததாகவும் ஒரே பக்கத்தில் போட்டிருக்கார்கள் சில அறிவுஜீவிகள்.

இன்று அவருக்கு 60 வதா அல்லது 59 வது பிறந்த நாளா என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால் அவர் பிறந்த தினம் டிசம்பெர் 12 தான் என்பதில் எந்த சந்தேகமுமில்லை என்பதால், ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துவிடுவோம்!

பிறந்தநாள் வாழ்துக்கள் திரு. ரஜினிகாந்த் அவர்களே!


6 comments:

  1. ரஜினிக்கு வாழ்த்துகள்
    நன்றாக இருக்கு

    ReplyDelete
  2. தலைவனுக்கு வாழ்த்துக்கள் அவருக்கு 59 ஆகவே இருக்கட்டும்
    நானும் ஒரு பதிவிட்டேன் தலைவரின் படங்கள் பற்றி நேரமிருந்தால் வந்துப் பார்த்து கருத்து சொல்லுங்களேன்

    http://sridharshan.blogspot.com/2009/12/10.html

    ReplyDelete
  3. வாங்க, தியாவின் பேனா! :)

    *** தியாவின் பேனா said...
    ரஜினிக்கு வாழ்த்துகள்
    நன்றாக இருக்கு

    11 December 2009 7:18 PM***

    உங்க வாழ்த்துக்களை ரஜினிக்கு அனுப்பியாச்சு! :-)))

    ReplyDelete
  4. ***தர்ஷன் said...
    தலைவனுக்கு வாழ்த்துக்கள் அவருக்கு 59 ஆகவே இருக்கட்டும்
    நானும் ஒரு பதிவிட்டேன் தலைவரின் படங்கள் பற்றி நேரமிருந்தால் வந்துப் பார்த்து கருத்து சொல்லுங்களேன்

    http://sridharshan.blogspot.com/2009/12/10.html

    12 December 2009 12:33 AM***

    உங்க வலைதளம் நல்லாயிருக்கு, தர்ஷன். உங்க வாழ்த்த்துக்களையும் ரஜினிக்கு அனுப்பியாச்சு! :-)))

    ReplyDelete
  5. தலைவருக்கு இனிய வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. வாங்க, வசந்த்!

    உங்கள் வாழ்த்துக்களையும் அனுப்பியாச்சு! :-)

    ReplyDelete