Monday, December 7, 2009

தமிழ் புத்தாண்டு தினத்தில் ஆயிரத்தில் ஒருவன்!



“அண்ணே! நம்ம கார்த்தியோட ஆயிரத்தில் ஒருவன் பொங்கலுக்காம்!”

“பாவம் கார்த்தி!”

“என்னண்ணே இப்படி சொல்றீங்க?”

“இது அந்த சைக்கோ டைரக்டர் செல்வராகவன் படமாச்சே!”

“என்னண்ணே சைக்கோ அது இதுனு சொல்றீங்க?”

“செல்வ ராகவன் படம் எல்லாமே ஒரு மாதிரி தமிழ் கலாச்சாரத்தை, தமிழனைக் கேவலப்படுத்துறாப்பிலேதான் இருக்கு. அதுலயும் அந்தக் கடைசிப்படம் புதுப்பேட்டை கேக்கவே வேணாம். அவர் உருவாக்கிற ஹீரோ எல்லாம் ஏதாவது மனவியாதி உள்ளவனாத்தான் இருப்பான்.”

“ஏண்ணே நான் தெரியாமத்தான் கேக்கிறேன். சினிமாங்கிறது ஒரு ஃபிக்சன் தானே? அதுல ஏன் கலாச்சாரத்தை காக்கனும்னு சொல்றீங்க? எண்ணே சும்மா நம்ம அய்யா ராமதாசு மாதிரி பேசுறீங்க?”

“கலாச்சாரம்னு ஒண்ணு நம்மகிட்ட இல்லைனா தென் ஆப்பிரிக்கா மாதிரி 20% எயிட்ஸ் நோயாளிகளாத்தான் இருப்போம். கலாச்சாரம் கட்டுப்பாடெல்லாம் தேவையில்லைனு சொல்ல முடியாது.”

“அவர் ஏதோ புதுமையா சைக்கோ ஹீரோவா வச்சு எடுக்கிறாரு போல.”

“புதுமையா எடுக்கிறேன்னு எதையாவது லூசுத்தனமா எடுக்கக்கூடாது. பார்க்கலாம் ஆயிரத்தில் ஒருவன்ல என்னத்த புதுமையை புகுத்துறாருன்னு.”

“ஒருவேளை, பருத்திவீரன் மாதிரி நல்லா இருந்தாலும் இருக்கும்.”

“எனக்கென்னவோ செல்வராகவன் மேலே பெருசா எதுவும் நம்பிக்கை இல்லை. இருந்தாலும் பார்க்கலாம். ஐ விஷ் ஐ ஆம் ராங்.”

“பொங்கலுக்குண்ணே! இல்லை இல்லை, தமிழ் வருடப்பிறப்புக்கு!”

“எனிவே, பெஸ்ட் ஆஃப் லக் டு கார்த்தி!”

8 comments:

மஞ்சரி said...

I couldn’t stop nodding when you said this :-)

எல்லாரையும் விட producer தான் ரொம்ப பாவம்

வருண் said...

*** தியாவின் பேனா said...

வாழ்த்துகள்

7 December, 2009 7:33 PM***
----------------------

***மஞ்சரி said...

I couldn’t stop nodding when you said this :-)

எல்லாரையும் விட producer தான் ரொம்ப பாவம்

7 December, 2009 7:40 PM***

-------------------

வருகைக்கும், பகிர்தலுக்கும் நன்றி, தியாவின் பேனா & மஞ்சரி :-)

ILA (a) இளா said...

//கலாச்சாரம்னு ஒண்ணு நம்மகிட்ட இல்லைனா தென் ஆப்பிரிக்கா மாதிரி 20% எயிட்ஸ் நோயாளிகளாத்தான் இருப்போம்///
தென் ஆப்பிரிக்காவுல கலாச்சாரம் இல்லீங்கிறது உங்க கண்டுபுடிப்புங்களா?

வருண் said...

*** ILA(@)இளா said...
//கலாச்சாரம்னு ஒண்ணு நம்மகிட்ட இல்லைனா தென் ஆப்பிரிக்கா மாதிரி 20% எயிட்ஸ் நோயாளிகளாத்தான் இருப்போம்///
தென் ஆப்பிரிக்காவுல கலாச்சாரம் இல்லீங்கிறது உங்க கண்டுபுடிப்புங்களா?

8 December, 2009 9:24 AM***

Gender violence, inequality and HIV
Violence against women, including sexual violence, is very widespread in South Africa. In a large survey, more than four-in-ten South African men reported to have been physically violent to an intimate partner. Over a quarter of men reported ever having raped a woman with nearly one-in-twenty committing rape in the previous year. Little difference was found in the HIV prevalence of men who had raped a woman compared to those who had not. However, the generally high HIV prevalence among all men surveyed means there is a good chance that a man who commits rape has HIV.64

The disempowerment of South African women – revealed by such high levels of rape and domestic abuse – is a factor in the country’s HIV epidemic. Women who are unable to negotiate safer sex and the use of condoms will inevitably be at a greater risk of HIV. Research has found that women who have been physically and sexually assaulted by their partners, as well as those who are in relationships with men who have a greater degree of control over them, are at a higher risk of HIV infection.65***

sriram said...

Well.I beg to differ with you in this. He can direct a lighter movie too. Yaaradi nee Mohini's original Telugu version was directed by him and it was a funny one.

I believe he is one of the few talented young folks around. Every director will have one genre as his forte.E.g, Namma KB Saaar is very strong in rendu pondaati kadhaigal.:)) So, that way, probably you felt SR's stories slightly psycho. :)

வருண் said...

I dont know, sriram, love is a greatest feeling and sex is a beautiful thing too. But selva's concept of love is nothing but extreme obsession. He has been consistant in this in every movie. Even in yaaradi nee mohini, you could see that.

I think he believes in "காத்திருந்தால் பெண் கனிவதில்லை".

KB dealt with several issues and one of them "ரெண்டு பெண்டாட்டி"கதையா இருக்கலாம்.

* புதுப் புது அர்த்தங்கள் ல கீதாவுடைய பொஸசிவ்னெஸ் போன்ற சைக்கோத்தனம்தான் எக்ஸ்ட்ரா மரிட்டல் அஃபையர்க்கு காரணம்னு ஜஸ்டிஃபை பண்ணலாம்.

* சிந்து பைரவி, என்னால ரசிக்க முடியவில்லை. அதிலும் சுஹாஷினி பிறப்பை வச்சு நீங்க ஆர்க்யூ பண்ணலாம்.

ஆனால், அதுபோல செல்வராகவன் ஹீரோக்களை ஜஸ்டிஃபை பண்ணமுடியுமானு தெரியலை.

It is STRICTLY my opinion: If you "force" someone to love you in any way bcos you LOVE that person, it is more like RAPE! Again it is my opinion.

All his heros are "forcing" the heroine to love them becos they love them and I dont like such :)

Take it easy!

Unknown said...

"It is STRICTLY my opinion: If you "force" someone to love you in any way bcos you LOVE that person, it is more like RAPE! Again it is my opinion."

Your comment scores much Varun

வருண் said...

***Abiramy said...
"It is STRICTLY my opinion: If you "force" someone to love you in any way bcos you LOVE that person, it is more like RAPE! Again it is my opinion."

Your comment scores much Varun

9 December 2009 12:32 AM***


Thanks, Abiramy! :-)