Thursday, December 31, 2009

தமிழ் இதயங்களுக்கு Happy New Year !

இங்கே வருகைதந்து பதிவுகளை வாசிக்கும், மற்றும் தங்கள் கருத்துக்களைப் பரிமாறுகினற அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் Happy New Year! பதிவுகளை பலருக்கும் எடுத்துச்செல்லும் தமிழ்மணம், தமிழிஷ், திரட்டி, ப்ளாக்லைண்ஸ் போன்ற திரட்டிகளுக்கு மனமார்ந்த நன்றிகள்! இந்த வருடத்தைவிட அடுத்த வருடம் நல்ல தரமான பதிவுகளைத் தர முயற்சி செய்யனும்கிறதை ஒரு New Year Resolution ஆ வைத்துக்கொண்டு அடுத்த வருடத்தை ஆரம்பிக்கலாமா? :)

4 comments:

  1. உங்களுக்கும் கயல்விழிக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வருண்!

    ReplyDelete
  2. நன்றிங்க, ராமலக்ஷ்மி!

    ReplyDelete
  3. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் -2010

    ReplyDelete
  4. ***மாயாவி said...
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் -2010

    1 January 2010 8:53 AM***

    நன்றி, மாயாவி!

    உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete