Wednesday, April 21, 2010

wordpress க்கு மாற்றினால் பின்னூட்டமிடுவதில்லை?!

நண்பர் கிரி, சமீபத்தில் அவர் தளத்தை வேர்ட்ப்ரஸ்க்கு மாற்றியுள்ளார். இவர் தளம் நல்லா வளர வாழ்த்துக்கள். பொதுவாக நான் வேர்ட் ப்ரஸ்ல உள்ள தளங்களில் பின்னூட்டமிட்டமிடுவதில்லை. தமிழ்மணம் தளம் மட்டும் இதற்கு விதிவிலக்கு! காரணம்? வேர்ட்ப்ரெஸ்த் தளங்களில் பின்னூட்டமிடும்போது என்னுடைய இ-மெயில் அட்ரெஸ் கொடுக்கச் சொல்கிறது. கொடுத்தால் என்ன? என்னை பொறுத்தவரையில், இ-மெயில் அட்ரெஸை எதற்காக கொடுக்கனும்னு புரியலை.

எப்படிப்பார்த்தாலும் பின்னூட்டம் என்பது அந்தத்தளத்திற்கு நீங்கள் செய்யும் சிறு உதவி! அந்த உதவியை வாங்க ஏன் இப்படி கருத்துச் சொல்ல வருபவரை ஒரு இக்கட்டுக்கு உள்ளாக்கனும்? இதை வேர்ட்ப்ரஸ் தளங்களில் உள்ள மிகப்பெரிய குறையாக நான் கருதுகிறேன். இது என்னுடைய தனிப்பட்ட கருத்துதான். திரட்டிகள் இ-மெயில் அட்ரெஸ் கேட்பது சரி. ஏன் என்றால் அவைகள் மூலம் நம் தளம் வளர்கிறது. ஆனால் பின்னூட்டங்களால் பின்னூட்டமிடப்படும் தளம்தான் வளருது இல்லையா? ப்ளாக்ஸ்பாட் தளங்களில் இந்தப் பிரச்சினை இல்லை! வருண் என்கிற என்னுடைய பெயரிலேயே நம்முடைய ப்ரஃபைல் மூலம் நம் தளத்திற்கு வந்து நம்மை பப்ளிக்காக அனுகலாம். அதே சமயத்தில் உங்கள் இ-மெயில் ஐ டி யைக்கொடுக்க வேண்டியதில்லை. அதனால் "பளாக்ஸ்பாட்" தளங்கள் எல்லாவகையிலும் வசதியாக தோனுது. :)))

I believe e-mail id is very personal and so blogging should not require personal details especially when internet is vulnerable for all sort of attacks and hacking!

15 comments:

  1. என்னங்க இப்படி வெகுளியா(முட்டாள் or மடையன்) இருகேங்க ப்ளாக்கரிலும் மெயில் ஐ.டி. கிடைக்கும் என்பது தெரியாதா? நீங்க கமென்ட் போட்டவருக்கெல்லாம் உங்கள் மெயில் ஐ.டி. சேர்ந்து தான் இருக்கும் ஆனால் அதை எடுக்கத் தெரியாததால் தான் பலர் உங்களைப் போல பிளாக்கர் தான் பாதுகாப்பு என்கிறார்கள்.

    ReplyDelete
  2. ***smart said...
    என்னங்க இப்படி வெகுளியா(முட்டாள் or மடையன்) இருகேங்க ப்ளாக்கரிலும் மெயில் ஐ.டி. கிடைக்கும் ***

    Smart: I dont see the e-mail address of bloggers who are responding unless they reveal that in profile. How would one get that? :0:)))

    ReplyDelete
  3. if you need just put some sample comment in this
    http://smarttamilan.blogspot.com/2010/04/welcome.html
    I will tell you
    Deal?

    ReplyDelete
  4. ***அதை எடுக்கத் தெரியாததால் ***

    How would one get that if it is not given in the profile??!

    Is that legal to dig out? :)

    ReplyDelete
  5. ***smart said...
    if you need just put some sample comment in this
    http://smarttamilan.blogspot.com/2010/04/welcome.html
    I will tell you
    Deal?

    21 April 2010 9:45 AM***

    I am not willing to do that in your blog for sure! LOL!

    ReplyDelete
  6. //I am not willing to do that in your blog for sure! //
    ச்சே வடை போச்சே

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. ***smart said...

    என்னங்க இப்படி வெகுளியா(முட்டாள் or மடையன்) இருகேங்க ப்ளாக்கரிலும் மெயில் ஐ.டி. கிடைக்கும் என்பது தெரியாதா?**

    ஒரு விசயம் தெரியலைனா உடனே "மடையன்" "முட்டாள்"னு முட்டாள்கள்தான் சொல்லுவாங்க, ஸ்மார்ட்!

    I am sure you are an IDIOT in a field where I have lots of experience and expertise! So, mind your language, next time! Saying that in a heated argument is different. You don't have to be rude like this unless you are really hurt by me!

    ReplyDelete
  9. //எப்படிப்பார்த்தாலும் பின்னூட்டம் என்பது அந்தத்தளத்திற்கு நீங்கள் செய்யும் சிறு உதவி! //
    பல சமயம் அது ஆப்பாகவும் அமையும்.

    //You don't have to be rude like this unless you are really hurt by me!//
    நன்பரே உங்களைவிட் நான் பெரிய RUDE இல்லையே கொஞ்சம் உங்கள் பழைய பதிவுகளை திரும்பிப்பாருங்கள்.

    ReplyDelete
  10. ஸ்மார்ட்: நான் சொன்னேன் இல்ல, தெரியாததை தெரியாதுனு சொல்வது, புத்திசாலித்தனம். அது நிச்சயம் முட்டாள்தனம் இல்லை!

    அதுக்கும், ஹீட்டெட் ஆர்குமெண்ட்ல அல்லது ஒரு கருத்தைச் சொல்றதுபோது வரும் "சண்டை"க்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு!

    ReplyDelete
  11. //தெரியாததை தெரியாதுனு சொல்வது, புத்திசாலித்தனம்//
    அப்ப முட்டாள் or மடையன் என்ற வார்த்தைக்கு எனக்கு அர்த்தம் தெரியாது. தெரியாததை தெரியாதுன்னு சொல்லிட்டேன்

    ReplyDelete
  12. வருண் இன்னும் உங்க இருவர் சண்டை முடியலையா! :-))

    வேர்ட் பிரஸ் மின்னஞ்சல் கொடுப்பதும் கொடுக்காததும் உங்க விருப்பம்! கொடுக்க விரும்பா விட்டால் பொய் மின்னஞ்சல் ஏதாவது கொடுக்க வேண்டியது தான்.. இது தான் பலர் செய்கிறார்கள். நம்பிக்கையானவர்கள் என்றால் மட்டுமே உண்மையான முகவரி தருகிறார்கள்.

    ப்ளாக்ஸ்பாட் ஒரு வகையில் சிறந்தது வேர்ட் பிரஸ் ஒரு வகையில் சிறந்தது :-) உங்கள் விருப்பம் எதுவோ அதன் படி செய்யுங்கள் :-)

    ReplyDelete
  13. ***கிரி said...
    வருண் இன்னும் உங்க இருவர் சண்டை முடியலையா! :-))

    வேர்ட் பிரஸ் மின்னஞ்சல் கொடுப்பதும் கொடுக்காததும் உங்க விருப்பம்! கொடுக்க விரும்பா விட்டால் பொய் மின்னஞ்சல் ஏதாவது கொடுக்க வேண்டியது தான்.. இது தான் பலர் செய்கிறார்கள். நம்பிக்கையானவர்கள் என்றால் மட்டுமே உண்மையான முகவரி தருகிறார்கள்.

    ப்ளாக்ஸ்பாட் ஒரு வகையில் சிறந்தது வேர்ட் பிரஸ் ஒரு வகையில் சிறந்தது :-) உங்கள் விருப்பம் எதுவோ அதன் படி செய்யுங்கள் :-)****

    Giri: No offense. I just wanted you to know that if I dont show up, dont thik that I am upset wtih you or something :)))

    Fake email id, huh?! That cant identify the fake ones! LOL

    Anyway, I will give my original id when I respond, Giri. After all I should trust you! :))

    ReplyDelete
  14. ஆமா நடராஜன், அவரு சுமார்ட்டு, நான் "foolish" அதனாலதான் இப்படிப்போகுது போல! :))))

    ReplyDelete