Thursday, January 13, 2011

மாவீரன் சீமான் காமெடியன் ஆனார்!

ஈழத்தமிழர்களுக்காக உயிரையே துச்சமாக மதித்துப் போராடிய மறத்தமிழன் சீமான் இன்னைக்கு ஜெயலலிதாவைத் தலைவியாக ஏற்றுக்கொண்டார்! "கருணாநிதி, ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்ததெல்லாம் பெருசு இல்லை, இப்போ புலி சீமான் எலியானது தமிழர்களுக்கெல்லாம் செய்த பெருந்துரோகம்!" என்கிறார்கள் திராவிடக் கண்மணிகள் பலர்!

கருணாநிதியை எதிர்க்கனுமா? தப்பே இல்லை!

தனிக் கட்சி ஆரம்பிச்சு போராடனுமா? தப்பே இல்லை!

ஆனால் ஜெயலலிதா முந்தானைக்கு பின்னால நின்னுக்கிட்டுத்தான் அதை செய்யனுமா? அதுக்கு அவசியமே இல்லையே?!

ஆமா இவருக்கு இனிமேல் வீரன் பட்டம்லாம் எதுக்கு? காமெடியன் பட்டம்தான் சரி!

மாவீரன் சீமான், மறத்தமிழன் சீமான் என்கிற பட்டத்தை எல்லாம் தூக்கி எறிங்கப்பா! இனிமேல் நம்ம சீமான் இன்னொரு அரசியல் காமெடியன்தான்.

தினக்குரல்ல இருந்து வெட்டி ஒட்டியது இது!

நான் சிறையில் இருந்தபோது விடுதலையாக வேண்டும் என்று மனப்பூர்வமாக வைகோ அறிக்கை வெளியிட்டார். அதைப்போல நான் விடுதலை செய்யப்பட்டேன். அவரது அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டவன். வருகிற தேர்தலில் காங்கிரஸையும் அதன் கூட்டணிக் கட்சியையும் அப்புறப்படுத்த வேண்டும் என்ற இலட்சிய வெறியோடு பணியாற்றுவோம்.

வைகோ தேசிய அரசியலில் பல வருடங்கள் இருந்துவிட்டார். மாநில அரசியலுக்கு அவர் வர வேண்டும். எம்.எல்.ஏ.வாக சட்டசபைக்குள் செல்ல வேண்டும். அங்கு தமிழர்கள் ஆதரவுக்குரல் ஒலிக்க வேண்டும் என்று நான் அவரை வலியுறுத்தினேன். யோசிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். யோசிப்பதற்கு எதுவுமில்லை. இந்த முறை எப்படியாவது அவர் எம்.எல்.ஏ.தொகுதியில் போட்டியிட வேண்டும்.

கடந்த தேர்தலில் இரட்டை இலைக்கு ஆதரவாக வாக்குப்போடச் சொன்னீர்கள். இந்தத் தேர்தலிலும் அவ்வாறு கேட்பீர்களா என்ற கேள்விக்கு சீமான் பதிலளிக்கையில்;

இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று கடந்த தேர்தலில் சொன்னேன். காங்கிரஸுக்கு எதிராக களத்தில் நிற்கும் பெரிய கட்சி அ.தி.மு.க. காங்கிரஸை வீழ்த்த இரட்டை இலைக்கு ஆதரவு அளியுங்கள் என்றேன். இப்போதும் அப்படித்தான் சொல்வேன். இதைக்கூடச் சொல்வதற்கு தைரியம் இல்லை என்றால் நான் எப்படி போராளியாக முடியும். யாருக்கு வேண்டுமானாலும் வாக்குப் போடுங்கள் என்று குடு குடுப்பக்காரன் போல் நான் ஜோசியம் சொல்லமாட்டேன். யார் வர வேண்டும் என்பதல்ல. யார் வரக்கூடாது என்பதுதான் எங்கள் குறி என்றார் அவர்.

முதல்வர் கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிட்டு உங்களால் வெற்றிபெற முடியுமா? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்;

காமராஜரை சீனிவாசன் தோற்கடிக்கவில்லையா? அதேபோல் சீமானால் தோற்கடிக்க முடியாதா? அது வரலாற்றில் தவறு. தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. அப்போது பார்ப்போம் என்றார் சீமான்.

விருதுநகரல காமராசரை பெ. சீனிவாசன் தோற்கடித்தாராம், நம்ம காமெடியன் சீமான் கலைஞர் கருணாநிதியை சென்னையிலே தோற்க்கடிக்கப்போறாராம்! LOL

என்னைப்பொறுத்தவரையில், Seeman has committed "political suicide" by kissing the bottom of JJ! இதுக்குமேலே என்னத்தை வள வளனு சொல்லிக்கிட்டு..

33 comments:

  1. will u vote him if he compete alone. we ll first remove DMK govt using jj support. If jj ll do d samethng then v ll remove her govt using some other support.. samjaa....? pun iruntha atha udane sari pannanum..athu ena marunthu yar pannathunu pathutu iruntha punnu uyiraiye eduthudum..bagwan ki support hai, koi bath nahi baiyaaaa...

    ReplyDelete
  2. Gopinath: Whether he removes DMK or fails to remove DMK, he is not going to support JJ for ever. When he takes "another turn" he will be "done"!

    Now, he accepted JJ as a LEADER. JJ will never accept/recognize Seeman as a leader ever! She will USE him now and throw him away soon.

    So, what will he be?

    A Clown? I dont know! It is a very "bad move" for him!

    ReplyDelete
  3. தனியா நின்னா நம்மளை மாதிரி பதிவுதான் எழுதலாம். எங்கியோ இருந்து பொழச்சு போகட்டும் விடுங்க. ஆனா பாவம் இவரு இன்னொரு வைகோதான். ராமதாஸ் மாதிரி ஆட்கள் அரசியலுக்கு லாயக்கு.

    ReplyDelete
  4. ***Chitra said...

    Oops!***

    ஈழத்தமிழர், தமிழுணர்வு சம்மந்தமான விசயங்களுக்கு ஜெயலலிதாதான் என் "தலைவி" நாங்க அவர் "பின்னால" நடப்போம்னு சொன்னா, இந்த "சீமானை" என்னத்தைங்க சொல்றது? :(

    ReplyDelete
  5. ***குடுகுடுப்பை said...

    தனியா நின்னா நம்மளை மாதிரி பதிவுதான் எழுதலாம்***

    ஆயிரத்தில் ஒரு வார்த்தைங்க கு கு. :)

    அட் லீஸ்ட் சீமான் மாதிரி "அம்மையார்" பாட்டம் கிஸ் பண்ணாம இருக்க நம்மலாம்தான் சுயமரியாதையை விக்காமல் வாழும் உண்மையான "மறத்தமிழகள்" கு கு.

    ReplyDelete
  6. //வைகோ தேசிய அரசியலில் பல வருடங்கள் இருந்துவிட்டார். மாநில அரசியலுக்கு அவர் வர வேண்டும். எம்.எல்.ஏ.வாக சட்டசபைக்குள் செல்ல வேண்டும். அங்கு தமிழர்கள் ஆதரவுக்குரல் ஒலிக்க வேண்டும் என்று நான் அவரை வலியுறுத்தினேன்//
    வைகோ: தம்பி சீமான் என்னை வெச்சி நீங்க காமெடி கீமெடி பண்ணலியே....அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  7. தளப்தி, இதுக்கும் ஒன்னும் சொல்லலை... பகிரங்கமாகக் கண்டிக்கிறேன்!!!

    ReplyDelete
  8. இப்போ எல்லோருடைய குறிக்கோளுமே கலைஞரை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதே... அதற்காக வேறு வழியின்றி ஜெயலலிதாவுக்கு ஆதரவளித்து தொலைக்கிறார்கள்... அந்த தைரியத்தில் தான் அம்மையார் கொடநாட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கிறார்... அய்யாவும் அம்மாவும் மாத்தி மாத்தி ஆட்சி செய்றது தானே தமிழ்நாட்டின் எழுதப்படாத விதி... கொஞ்சம் நம்பிக்கை தந்த விஜயகாந்த் கூட ஏமாத்திடுவார் போல...

    ReplyDelete
  9. //தளப்தி, இதுக்கும் ஒன்னும் சொல்லலை... பகிரங்கமாகக் கண்டிக்கிறேன்!!!
    //
    நானும் கண்டிக்கிறேன்

    ReplyDelete
  10. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!!! எவனும் ஊழியம் செய்ய அரசியலுக்கு வர்றது இல்ல... இது ஒரு தொழில்.. இதுல என்ன பாடு பட்டாவது ஜெயிச்சு சம்பாதிக்கணும்... அதுக்காக எவன் காலையும் கழுவுவதற்கு இவர்கள் தயார் தான்...
    --
    மதுரை பாண்டி
    http://maduraipandi1984.blogspot.com

    ReplyDelete
  11. ஒரு ஈன பிறவிய எதிர்க்க என்ன வேணாலும் செய்யலாம். ஜெயலலிதாவை ஆதரிப்பதற்கும் , எலி ஆவதற்கும் என்ன சம்பந்தம்? சோனியா முந்தானையை புடிச்சிகிட்டு திரியரதுக்கு பேர் என்ன ? குடும்பத்துல யாருக்காவது டாஸ்மாக் ல வேல்ஸ் கிடைச்சா அந்த விசுவாசத்துக்கு பதிவு எழுத வேண்டய அவசியம் இல்லை.

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. அருமையான பதிவு

    ReplyDelete
  14. THOPPITHOPPI said...

    நான் போட்ட கமெண்ட் டெலிட் பண்ணிட்டாரு சார் தொப்பி தொப்பி. எல்லா பதிவுலையும் போயி அவர் கமென்ட் போடுறாரு சார்.

    நான் போட்ட கமென்ட் சார் இது.
    ஆமா சார். சவுக்கு பாட்டுக்கும் கருணாநிதி ஆட்சில ஊழல் அப்படின்னு பதிவா போட்டு கருணாநிதிய ஆட்சிய விட்டு இறக்கிருவாங்க போலருக்கிது. ஆனா, கருணாநிதி ஆட்சிய காப்பத்தனும்ன்னு ஒரு பதிவர் தொடர்ந்து போராடிக்கிட்டு இருக்காரு. அவரோட ஆசை நிராசை ஆயிரும் போலரிக்குது.

    இங்க பாருங்க சார்.

    கருணாநிதிய காப்பாத்த அவர் எடுத்த முயற்சியை

    http://thoppithoppi.blogspot.com/2010/11/vs.html

    கருணாநிதி குடும்பம்ன்னு ஒரு பதிவு போட்டாரு சார். ஆனா, கருணாநிதியோட குடும்ப சொத்த வெளிய சொல்லாம மறைச்சிட்டார் சார்.

    அது மட்டுமா. சீமானுக்கு எதிரா இவர் ஒரு அறிவிக்கப்படாத யுத்தம் தொடங்கிருக்காறு சார்.

    சீமானுக்கு எதிரா யார் பதிவு எழுதுனாலும், தன்னோட ப்ளோக்ல அதுக்கு பெர்மனநென்ட் லிங்க் கொடுத்திருக்காரு சார்.

    ஆனா பாருங்க சார் நாட்டோட வளமானா ஸ்பெக்ட்ரம் அடிமாட்டு வெலைக்கு வித்திருக்காங்கன்னு எல்லோரும் பதிவா போட்டிட்டுருக்கும்போது இவர் பாட்டுக்கும் தூங்கப் போயிட்டார்.

    நீங்க கவலைஎப்படாதீங்க சார், ஆதரபூர்வமா ஊழல் பண்ணாலும் கருணாநிதி ஆட்சிய விட்டு இறங்கிரக்கூடாதுன்னு நம்ம பதிவர் தொடர்ந்து போராடுவாறு சார்.

    ஜெயலலிதா பண்ணா மட்டும்தான் சார் ஊழல். கருணாநிதி பண்ணா அது ஊழல் இல்லை சார். நீங்க தொடருங்க சார்.

    இன்னொரு டவுட்டு சார். தேர்தல் முடிஞ்சதுக்கு அப்புறம் பதிவு போடறா வேலை செய்வீங்களா சார்? இல்ல வந்த வேலை முடிஞ்சிரிச்சுன்னு போயிருவீங்களா சார்?


    தொப்பி தொப்பி ன்னு பேரு வச்சிருக்கீங்களே சார். எதுக்கு சார்? எல்லோரும் உங்களைப் பார்த்து சிரிக்கனும்ம்ன்னா சார்?

    ReplyDelete
  15. Nobody have rights to comment about VAIKO. He is the only man who is working for Tamil Peoples from right beginning to up to now..... others like karunanidhi , JJ and etc. etc... are working for their self. But Karunanidhi is a big Utter waste politician, I am very ashamed for voted him earlier...

    I will never vote him... Never... I will definitely vote to JJ (She is better than KK). 2 Hrs fasting is enough to understand about KK......

    ReplyDelete
  16. 2001-06 ஜெயலலிதா ஆட்சியில் பெரிய ஊழல்கள் ஏதுமில்லை. அரசு ஊழியர்களை ஒழுங்காக வேலை செய்யச் சொன்னார். அதை தி.மு.க அரசியலாக்கினார். 13ல் 12 வழக்குகளில் ஜெயலலிதா விடுதலையாகி விட்டார். தன் மீது வழக்கு வரக்கூடாது என்பதற்காக இந்திராகாந்தி கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்த போது தி.மு.க சொம்பு சரித்துத் தண்ணீர் ஊற்றி உதவினார்.

    காவிரிப் பிரச்சினையில் தி.மு.க கர்நாடகத்திடம் எத்தனை அணைகள் வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளுங்கள் என்று பேசினார்.

    சீமான் எடுத்திருப்பது அரசியல் ரீதியாக சரியான முடிவு. ஏனென்றால் சினிமா ரியல் எஸ்டேட் உள்பட எல்லாத்துறைகளையும் தி.மு.க தன் குடும்பத்தின் கட்டுபாட்டில் வைத்திருக்கிறார். அவரை எதிர்க்க சரியான ஆள் ஜெயலலிதா தான்.

    ReplyDelete
  17. Can expect below shall happen in due course,

    1. Jaya shall never meet Seemon or she will not allow Seemon to meet her in Boes Garden or ADMK HQ.
    2. All dealings with Seeman shall be done thru ViKO only and Jaya will treat Seeman as untouchable.
    3. Jaya & Seemon shall never share a common dias in any public meeting.
    4. If Seemon & his party is contesting in any constituency, Jaya shall NOT campaign in those Constituencies.
    5. If ADMK losses the election, CHO and other likeminded ADMK sympathizers shall say, because of “terrorists” like Seemon supported and campaigned for ADMK, it lost the election.

    Though DMK to be defeated because of its recent Anti Tamil policies and becoming slave of Congress.

    But the question is,

    BY WHOM DMK to be defeated?

    Is it by the hands of Brahminical elements like CHO & Jaya Or Is it by biased North Indian Vested elements who wants to defame Dravidian identity. No way…DMK to be defeated only by a True Tamil party. This might not happen during this election, but Seemon & likeminded parties need to become a mainstream political party and do this in 2016.

    In this 2011 election, Seemon can focus only in Congress Constituencies and ensure their defeat.

    ReplyDelete
  18. ***அரசூரான் said...

    //வைகோ தேசிய அரசியலில் பல வருடங்கள் இருந்துவிட்டார். மாநில அரசியலுக்கு அவர் வர வேண்டும். எம்.எல்.ஏ.வாக சட்டசபைக்குள் செல்ல வேண்டும். அங்கு தமிழர்கள் ஆதரவுக்குரல் ஒலிக்க வேண்டும் என்று நான் அவரை வலியுறுத்தினேன்//
    வைகோ: தம்பி சீமான் என்னை வெச்சி நீங்க காமெடி கீமெடி பண்ணலியே....அவ்வ்வ்வ்வ்
    13 January 2011 3:16 PM ***

    நம்ம மனியண்ண்ணா (பழமை பேசி) ஒரு கேல்வி கேட்டுள்ளார்,

    முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்த சீமான் கொள்கைக்கும், நாயக்கர் வகுப்பைச் ச்சேர்ந்த வைக்கோ விற்கும் கொள்கையில் என்ன வித்தியாசம்?

    சீமான் வைக்கோவிடம் சேர்ந்து போராடலாமே? எதுக்கு இன்னொரு கச்சி?

    யாராவது இதுக்கு பதில் சொல்லுங்கப்பூ! ரெண்டுபேருமே கிஸ்ஸிங் ஜெயா'ஸ் "பாட்டம்". அதிலும் ஒரே கொள்கைதானே? என்ன மயிறுக்கு இன்னொரு கட்சி இவருக்கு?

    ReplyDelete
  19. ***பழமைபேசி said...

    தளப்தி, இதுக்கும் ஒன்னும் சொல்லலை... பகிரங்கமாகக் கண்டிக்கிறேன்!!!

    13 January 2011 3:31 PM***

    இதோ இருக்கு அவரு பதிலு! :)

    //நசரேயன் said...

    //தளப்தி, இதுக்கும் ஒன்னும் சொல்லலை... பகிரங்கமாகக் கண்டிக்கிறேன்!!!
    //
    நானும் கண்டிக்கிறேன்

    13 January 2011 5:22 PM//

    ReplyDelete
  20. ***Madurai pandi said...

    அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!!! எவனும் ஊழியம் செய்ய அரசியலுக்கு வர்றது இல்ல... இது ஒரு தொழில்.. இதுல என்ன பாடு பட்டாவது ஜெயிச்சு சம்பாதிக்கணும்... அதுக்காக எவன் காலையும் கழுவுவதற்கு இவர்கள் தயார் தான்...
    --
    மதுரை பாண்டி
    http://maduraipandi1984.blogspot.com

    13 January 2011 8:58 PM***

    அப்போ சீமானுடைய ஒரே கொள்கை கலைஞரை கவுத்துறது, அப்புறம் ஜெ ஜெ யும் இவரும் சேர்ந்து கிழிக்கப்போறாங்களாக்கும்! இவரு காணாமல் போயிடுவாரு ஜெ ஜெ பின்னால் நின்னால்! :)

    யாரு அது சீமான்? உளறாமல் இருக்கச்சொல்லங்னு ஜெ ஜெ சொல்லுவார்! இது நடக்கும்! வெயிட் பண்ணிப் பாருங்கப்பூ!

    ReplyDelete
  21. ***அஹோரி said...

    ஒரு ஈன பிறவிய எதிர்க்க என்ன வேணாலும் செய்யலாம். ஜெயலலிதாவை ஆதரிப்பதற்கும் , எலி ஆவதற்கும் என்ன சம்பந்தம்? சோனியா முந்தானையை புடிச்சிகிட்டு திரியரதுக்கு பேர் என்ன ? குடும்பத்துல யாருக்காவது டாஸ்மாக் ல வேல்ஸ் கிடைச்சா அந்த விசுவாசத்துக்கு பதிவு எழுத வேண்டய அவசியம் இல்லை.

    13 January 2011 9:10 PM***

    யாரோடனாலும் சேர்ந்து கருணாநிதியை எதிர்ப்பேன் என்பதெல்லாம் ஈனச்செயல்ங்க. த்ன் நிலையில்,மற்ரும் தன்னம்பிக்கை இல்லாதவந்தானிப்படி யாரு பின்னாலேனாலும் போவான்.

    -----------

    போறபோக்கப்பார்த்தா, ஜெயலலிதாவும் சோ ராம்சாமியும்தான் தமிழர்கள் வணங்கவேண்டிய தெய்வம்னு சொல்றீகபோல!:)))

    ReplyDelete
  22. **THOPPITHOPPI said...

    அருமையான பதிவு

    14 January 2011 12:24 AM**

    நன்றிங்க. :)

    ReplyDelete
  23. **Karthik said...

    THOPPITHOPPI said...

    நான் போட்ட கமெண்ட் டெலிட் பண்ணிட்டாரு சார் தொப்பி தொப்பி. எல்லா பதிவுலையும் போயி அவர் கமென்ட் போடுறாரு சார்.

    ...

    ...***

    **கார்த்திக்: உங்களுக்கு தொப்பி-தொப்பிதான் பதில் சொல்லனும் :)

    ReplyDelete
  24. ***Ramakrishnan.A said...

    Nobody have rights to comment about VAIKO. He is the only man who is working for Tamil Peoples from right beginning to up to now***

    Then why does not seeman join vaiko's party? Why does he need another ஆயிரத்து ஒண்னாவது party??

    Is that because they both belong to different caste?

    They both love kissing JJ"s bottom. So, there is no opinion difference in that either. Right?

    ReplyDelete
  25. ***Arun Ambie said...

    2001-06 ஜெயலலிதா ஆட்சியில் பெரிய ஊழல்கள் ஏதுமில்லை. அரசு ஊழியர்களை ஒழுங்காக வேலை செய்யச் சொன்னார். அதை தி.மு.க அரசியலாக்கினார். 13ல் 12 வழக்குகளில் ஜெயலலிதா விடுதலையாகி விட்டார். தன் மீது வழக்கு வரக்கூடாது என்பதற்காக இந்திராகாந்தி கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்த போது தி.மு.க சொம்பு சரித்துத் தண்ணீர் ஊற்றி உதவினார்.

    காவிரிப் பிரச்சினையில் தி.மு.க கர்நாடகத்திடம் எத்தனை அணைகள் வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளுங்கள் என்று பேசினார்.

    சீமான் எடுத்திருப்பது அரசியல் ரீதியாக சரியான முடிவு. ஏனென்றால் சினிமா ரியல் எஸ்டேட் உள்பட எல்லாத்துறைகளையும் தி.மு.க தன் குடும்பத்தின் கட்டுபாட்டில் வைத்திருக்கிறார். அவரை எதிர்க்க சரியான ஆள் ஜெயலலிதா தான்.

    14 January 2011 4:43 AM***

    As soon as DMK loses (if it happens), JJ will "take care of" "Seeman". He will be used until then.

    You think JJ will listen to Seeman's advices or Cho's advices once DMK is defeated?

    இது சீமானுக்குத் தெரிந்தால் சரிதான்.

    May be Seeman will do the same fight against JJ after MK is defeated? LOL

    ReplyDelete
  26. ***Blogger Prakash said...

    Can expect below shall happen in due course,

    1. Jaya shall never meet Seemon or she will not allow Seemon to meet her in Boes Garden or ADMK HQ.
    2. All dealings with Seeman shall be done thru ViKO only and Jaya will treat Seeman as untouchable.
    3. Jaya & Seemon shall never share a common dias in any public meeting.
    4. If Seemon & his party is contesting in any constituency, Jaya shall NOT campaign in those Constituencies.
    5. If ADMK losses the election, CHO and other likeminded ADMK sympathizers shall say, because of “terrorists” like Seemon supported and campaigned for ADMK, it lost the election.

    Though DMK to be defeated because of its recent Anti Tamil policies and becoming slave of Congress.

    But the question is,

    BY WHOM DMK to be defeated?

    Is it by the hands of Brahminical elements like CHO & Jaya Or Is it by biased North Indian Vested elements who wants to defame Dravidian identity. No way…DMK to be defeated only by a True Tamil party. This might not happen during this election, but Seemon & likeminded parties need to become a mainstream political party and do this in 2016.

    In this 2011 election, Seemon can focus only in Congress Constituencies and ensure their defeat.***

    Seeman wants to defeat MK by going with JJ. Fine. Once that is done, JJ will make him as a leader and help Seeman to achieve his "dreams". Right? LOL

    ReplyDelete
  27. ஆமா சீமான் என்பது யாரு? கனிமொழிநாடாருக்குச் சொந்தமா?

    ReplyDelete
  28. ***ராவணன் said...

    ஆமா சீமான் என்பது யாரு? கனிமொழிநாடாருக்குச் சொந்தமா?***

    சீமானுக்கும், கனிமொழிநாடாருக்கும் என்னங்க சம்மந்தம்? இவரு வேற, அவரு வேற!

    ReplyDelete
  29. இராமாயணத்தில் இராமன் வாலியை கொலை செய்ய மறைவை தேர்ந்தெடுத்தால் அது நியாயம்! கருணாநிதியை வீழ்த்த,காங்கிரஸ் எனும் சூர்ப்பநகையை தோற்கடிக்க ஜெயலலிதா எனும் அஸ்திரத்தை பயன்படுத்தினால் சீமான் கெட்டவன்ன்,காமெடியன்!...என்னப்பா உங்க நியாயம்?..எவன் தமிழனுக்காக போராட வந்தாலும் குற்றம் சொல்கிற உங்களில் பலர்தான் முதலில் தமிழின துரோகிகள்! வைகோவை ஜெயலலிதாவின் கைபாவை என விமர்சித்த உங்களுக்கு கருனாநிதியை சோனியாவின் அடிவருடி என விமர்சிக்க முதுகெழும்பிருக்கிறதா?.கருனாநிதி சொண்னார் " பதவியில் இருப்பதால்தான் கேட்கமுடிகிறது" என சட்டசபையிலே சப்பைகட்டுகட்டினார் ஈழதமிழர் பிரச்சினையில்.....அட்லீஸ்ட் திருமா,வைகோ,போன்றோர்கள் யாரிடமாவது அடைக்கலமாகி தங்கள் அடையாளத்தை தக்கவைத்துகொண்டதால்தான் நீங்கள் எல்லாம் அவர்கள் விடும் அறிக்கையையாவது படிக்கிறீர்கள்" .என்ன செய்வது தமிழுக்காக,தமிழனுக்காக போரரடுபவர்களை நீங்கள் அப்படித்தான் வைத்திருக்கிறீர்கள். கருனாநிதியின் நிலைப்பாடு மட்டும் உங்களுக்கு கரும்பாக இனிக்க (பதவியில் இருப்பதால்தான் கேட்கமுடிகிறது),வைகோ,திருமம,சீமான்,போன்றோர்கள் அதேநிலைபாட்டை எடுத்தால் உங்களுக்கு நையாண்டியாக தோன்றுகிறது!
    நீங்கள் எல்லாம் இருப்பது இராஜபக்ஷேவிற்கு தெரிந்துதான் இந்த ஆட்டம் போடுகிறான் போல!....உங்களை போன்ற சொரி நாய் கூட்டம்,இனதுரோகிகள் இருக்கும் வரை தமிழினத்திற்கு ஏது விடிவு!

    ReplyDelete
  30. ***P.M.சரவணன் said...***

    உங்க "three-peat" பின்னூட்டத்தில் ரெண்டை எடுத்துட்டேன். :)

    *** இராமாயணத்தில் இராமன் வாலியை கொலை செய்ய மறைவை தேர்ந்தெடுத்தால் அது நியாயம்! ***

    அது என்னைக்குமே எனக்கு நியாமாப் பட்டதில்லை! நியாயம்னு சொன்னதில்லை!

    ***கருணாநிதியை வீழ்த்த,காங்கிரஸ் எனும் சூர்ப்பநகையை தோற்கடிக்க ஜெயலலிதா எனும் அஸ்திரத்தை பயன்படுத்தினால் சீமான் கெட்டவன்ன்,காமெடியன்!...என்னப்பா உங்க நியாயம்?..எவன் தமிழனுக்காக போராட வந்தாலும் குற்றம் சொல்கிற உங்களில் பலர்தான் முதலில் தமிழின துரோகிகள்!***

    தம்னிழனுக்காக எவன் போராடினாலும் பிரச்சினையில்லை நம்ம அன்னை செயலலிதாவும் சோ ராமசாமியும் போராடும்போதுதான் பிரச்சினை வருது.

    ReplyDelete
  31. ***வைகோவை ஜெயலலிதாவின் கைபாவை என விமர்சித்த உங்களுக்கு கருனாநிதியை சோனியாவின் அடிவருடி என விமர்சிக்க முதுகெழும்பிருக்கிறதா?.***

    அப்படி சீமான் சொல்லிக்கொண்டு திரிந்தால் இன்னும் வீரராகவே இருந்து இருப்பார். அம்மா பின்னால போய் நின்னுக்கிட்டு வீரம் பேசுவதுதான் பிடிக்கலை! :( காமெடியனாகிவிட்டார்! :(

    ***கருனாநிதி சொண்னார் " பதவியில் இருப்பதால்தான் கேட்கமுடிகிறது" என சட்டசபையிலே சப்பைகட்டுகட்டினார் ஈழதமிழர் பிரச்சினையில்.....அட்லீஸ்ட் திருமா,வைகோ,போன்றோர்கள் யாரிடமாவது அடைக்கலமாகி தங்கள் அடையாளத்தை தக்கவைத்துகொண்டதால்தான் நீங்கள் எல்லாம் அவர்கள் விடும் அறிக்கையையாவது படிக்கிறீர்கள்"***

    ஜெயலலிதாவிடம் அடைக்கலமான அது யாராயிருந்தாலும் காமெடியன் தான். அது வைகோவா இருந்தாலும், சீமானா இருந்தாலும்! ஏன் நீங்களா இருந்தாலும்! புரிஞ்சுக்கோங்க!

    ***.என்ன செய்வது தமிழுக்காக,தமிழனுக்காக போரரடுபவர்களை நீங்கள் அப்படித்தான் வைத்திருக்கிறீர்கள். கருனாநிதியின் நிலைப்பாடு மட்டும் உங்களுக்கு கரும்பாக இனிக்க (பதவியில் இருப்பதால்தான் கேட்கமுடிகிறது),வைகோ,திருமம,சீமான்,போன்றோர்கள் அதேநிலைபாட்டை எடுத்தால் உங்களுக்கு நையாண்டியாக தோன்றுகிறது!
    நீங்கள் எல்லாம் இருப்பது இராஜபக்ஷேவிற்கு தெரிந்துதான் இந்த ஆட்டம் போடுகிறான் போல!....உங்களை போன்ற சொரி நாய் கூட்டம்,இனதுரோகிகள் இருக்கும் வரை தமிழினத்திற்கு ஏது விடிவு!***

    ஜெயலலிதா என்கிற தெய்வம்தான் உங்களையும் தமிழனையும் காப்பாத்தி வாழ வைக்கும்னு நம்பினால், உங்களை என்ன செய்றது?

    "தெய்வமே" கவனிச்சுக்கும், சீக்கிரமே அறிவுபுகட்டும்னு விட்டுற வேண்டியதுதான்!

    ReplyDelete
  32. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்...

    என்னுடைய தளத்தில் கருத்துப் பொங்கல் வைத்திருக்கிறேன்... வந்து சுவைத்துப் பார்க்கவும்...
    http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_15.html

    ReplyDelete
  33. //You think JJ will listen to Seeman's advices or Cho's advices once DMK is defeated?//
    Doesn't matter. Seeman is now in a survival issue.The movie industry he works in, is now monopolized by MK's family. If that monopoly is broken then Seeman's survival would not be an issue. So, his siding with JJ is not politically incorrect.

    Srilankan Tamils are left to lurch with suffering by MK, but he still claims to be the Godfather of them. Couldn't he have asked for a Dy.Minister in External affairs and played an effective role in Srilankan tamils settlement? But he went to rest after writing a letter to the PM.

    So, MK is not a man to take care of Srilankan Tamils, but when the suffering is properly presented JJ would act and do something.

    TINEA factor works well for JJ (2001 & 2011) and MK (1989 & 1996) in Tamilnadu.

    ReplyDelete