இன்னைக்கு இவனுகளுக்கு ஒரே ஆசை, தன்னை ஆளும் திராவிடனான கருணாநிதி ஆட்சி கவிழனும்! பதிவுலகத்தமிழன் முதல் பண்டாரத்தமிழன் வரை எல்லாருமே இதைத்தான் எதிர்பார்த்துக்கொண்டு இருக்காங்க! சரி, அப்போ யாரு இவனுகளை ஆளனும்? தமிழ்ர் நலனையே உயிர்மூச்சா நினைக்கும் பார்ப்பனரனான, ஸ்ரீரங்கத்தில் பார்ப்பனர்கள் ஓட்டை மட்டுமே நம்பி பார்ப்பான் சோ ராமசாமியின் அட்வைஸ்படி நடக்கிற ஆத்தா செயா ஆண்டால்தான் இவனுகளுக்கு திருப்தி!
ஏன் ஆத்தா ஸ்ரீரங்கம் போயிட்டாங்க? 60,000 பார்ப்பனர்கள் ஓட்டு இருக்கே? 5% பார்ப்பனர்கள்கூட என்னைக்குமே உதயசூரியனுக்கு ஓட்டுப் போடுவதில்லை! ஆனால் திராவிடன் அப்படியல்ல! என்னைக்குமே பார்ப்பனர்களுக்கு ஓட்டுப்போடுவதை பெருமையா நினைக்கிறவன்தான் திராவிடன்! அதான் ஸ்ரீரங்கம்! ஏன் திராவிடர்கள் மட்டும் அப்படி? ஒருதர சொன்னாப் புரியாதா? பார்ப்பனர்களை தன்னைவிட தகுதி வாய்ந்தவனாக நினைக்கும் சின்னப்புத்தி கொண்டவந்தான் திராவிடன்! இல்லை, தமிழன்!
இவனுக ஏன் இப்படி இருக்க்கானுக? ஏன் இன்னொரு திராவிடத்தலைவரை இவனுகளால கொண்டுவர முடியலை? அது மட்டும் இவனுகளால முடியாது! வாய்கிழியப் பேசுவானுக ஆனால், ஆத்தா ஜால்ராதான் நேரிடையாவோ, மறைமுகமாவோ அடிப்பானுக! கண்ணு முன்னாலேயே, வைகோவை ஆத்தா காயடிப்பதைப்ப் பார்த்தாலும் இவனுகளுக்கு அறிவு வராது! வைகோ போனால் என்ன? ஆத்தாவை மேலே தூக்கி வச்சு அழகு பார்த்தால்தான் இவனுகளுக்கு நிம்மதி வரும்!
கருணாநிதி ஊழல்னு சொல்லுவானுக! (ஆத்தாவுக்கு ஊழல்னா என்னனே தெரியாது!) கருணாநிதி குடும்ப அரசியல்னு சொல்லுவானுக! (சசிகலா குடும்பம் செயா குடும்பம் இல்லையா?) கருணாநிதி கோடி கோடியா கொள்ளையடிக்கிறார்னு சொல்லுவானுக! (செயாவுக்கு அரசியல்ல கொள்ளையடிக்கிறதுனா என்னனே தெரியாது!) ஆனால் கருணாநிதி ஒரு சாதாரண கீழ் வகுப்பைச்சேர்ந்த பச்சைத்தமிழன், பார்ப்பான் இல்லைனு இவனுகளுக்கு விளங்கினாலும், பார்ப்பான் சோ ராமசாமியைத்தான் பெருசா நெனைப்பானுக!
வைகோவை கச்சியை விட்டு தூக்கி எறிந்தது கருணாநிதிதான்! ஆனால் இன்னைக்கு வைகோ அரசியல்வாழக்கைக்கு சங்கு ஊதி முற்றுப்புள்ளி வைத்த பெருமை நம்ம ஆத்தாவைத்தான் சேரும்! இது புரியுமா இவனுகளுக்கு? புரியாது!
அதெல்லாம் சகோதர சகோதரிக்குள்ள உள்ள பிரச்சினையினு சொல்லுவானுக! ஆமா, ஆத்தாவுடைய அன்புச் சகோதரர்தான வைகோ?
ஆத்தாவுடைய தேர்தல் அறிக்கை (திமுக செய்வதுபோலவே அதைக்கொடுப்பேன், இதைக்கொடுப்பேன்னு பீலா விடுற தேர்தல் அறிக்கைதான்) மட்டும் இவனுகளுக்கு கேணத்தனமாத் தெரியாது! தெரிந்தாலும், புரிந்தாலும் எதையாவது ஆத்தா செஞ்சா சரியாத்தான் இருக்கும்னு சொல்லிக்கிட்டு திரிவானுக! இவனுக உள்மனதில் ஆத்தா போல பார்ப்பனரைத் தலைவியா ஏற்றுக்கொள்ளனும்ங்கிற ஏக்கம் மட்டும் இவனுகளுக்குத் தெரியாமலே இருக்கும். ஆனா பார்ப்பான் சோ ராம்சாமிக்கு இவனுகள் மனசுல உள்ள ஏக்கம், இவனுக மனசுல உள்ள "பார்ப்பன மதிப்பு" நல்லாவே தெரியும்!
நமது தமிழர் அண்ணாச்சி சீமான், ஆத்தா முந்தானைக்கு பின்னால போகும்போது வைகோவும் கூட நின்றார், இன்னைக்கு ஆத்தா வைகோவை கூட வச்சே கழுத்தை அறுத்த பொறகு மூக்கு உடைந்த சீமான் அண்ணாச்சி இன்னும் ஆத்தா பின்னால்தான் நிக்கிறாரு! ஆமா ஆத்தா வைகோவுக்கு வைக்கப்போற ஆப்பு இவருக்குத் தெரியாது! ஆனால், ஆத்தா வைகோவுக்கு வச்ச ஆப்புல அண்ணாச்சி சீமான் மனம் ரணமாகிவிட்டதாம், பாவம்! யாரு சொன்னா? அவரே தான் சொல்லுறாரு!
வைகோவையும் துணைக்கு அழைப்பீர்களா?
இந்தத் தேர்தலில் அண்ணன் வைகோ மற்றும் அவரது கட்சி மேற்கொண்டுள்ள முடிவு குறித்து நான் எதுவும் சொல்ல முடியாத நிலையில் உள்ளேன். அவர் சிறந்த அறிவாளி. தெளிந்த அரசியல் தலைவர். எனவே பல விஷயங்களையும் யோசித்துதான் இந்த முடிவை எடுத்திருப்பார். ஆனால் அவரை அதிமுக நடத்திய விதம், கூட்டணியிலிருந்து அவர் வெளியேறும் அளவுக்கு நடந்த நிகழ்ச்சிகள் எங்கள் கட்சியினருக்கும், உலகம் முழுவதிலும் உள்ள தமிழுணர்வாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மனதை ரணமாக்கிவிட்டது.
நன்றி, தமிழ்சினிமா.காம்
சீமான் அண்ணாச்சி!
நாளைக்கு திமுக தோத்து, காங்கிரஸ் ஓரளவுக்கு தொகுதிகளை பிடிச்சு, ஆத்தா காங்கிஸுடன் ஆட்சி அமைத்தால் என்ன செய்வீங்க? என்ன? ஆமா, மைனாரிட்டி ஆட்சிதான்! அமைத்தால்?
என்ன அப்படியெல்லாம் உங்களுக்கு யோசிக்கத் தெரியாதா? ஐயோ பாவம்! :(
ஆமா, நாளைக்கு ஆத்தா காங்கிரஸுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தால் சீமான் என்னத்தை செய்வாருனு தெரியலை! காங்கிரஸ்தான் இவருக்கு எதிரியாம்! ஆனால் இன்னைக்கு வைகோவை ஆத்தா கழட்டி விட்டதே நாளைக்கு காங்ரஸுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கத்தான்னு அண்ணாச்சி சீமானுக்கு எப்படிப் புரியும்?
ஏன் இப்படி பிரமனாளை திட்டுறேள்? அவாளும் தமிழர்தானே?னு சொல்ல வர்றவாளுக்கு!
To Let:Brahmins Only
Siddhartha Kumar
Fri, 28 Mar 2008 11:05:57 -0700
http://maami.wordpress.com/2008/03/27/to-letbrahmins-only/
To Let:Brahmins Only
March 27, 2008 by maami
"We are Brahmins, so you'll have no problem", Amma flashed a wide
pandering smile at Mrs.J.
We had left Bangalore for Madras to pitch tent "permanently". We went
on to rent a small pad with a terrace from Mrs.J in Mandavelli on a
secluded lane called Sambandam Street. The landlady had a small
notebook paper stuck on a cardboard that swung on the gate of her
house. It simply said in black ink:'To Let, BRAHMINS ONLY'.
I was too young and ignorant to find anything odd about a community,
that applauds itself for its First World thinking, progressive ideals
and ready to move with the times, to be blase about advertising
rentals in such a segregational manner. And in the late 1970s and
early 1980s Madras, the community was still smarting from a bur on the
flesh for the angry sloganeering, insulting grafittis and ideological
political marginalisation that were insuniating and exasperating. The
practice of keeping away other community people from renting their
homes was probably the last vestige of untouchability that would serve
to prove the exclusivity they claimed and proclaim their silent
infuriation. Of course, the pious party-line in public was that the
kitchen, that often housed a small shrine for the Gods, should not be
polluted by the cooking of blood, bones and flesh and it was
vegetarianism that was the real reason behind the
reservation.Whichever.
Many years passed and much water had dried on the Cooum River bed.
Times had changed, old battles had passed on to newer ones and we were
"wery madern' and 'politically affirmative'. The new acronym that had
entered drawing-room discourse was an indication of that. It was
mentioned under the breath or muttered amongst their own. The new term
used was, "Avalaam" while referring to a particular sari, a tradition,
a taste, a habit or a characteristic.
And then there came a time when Amma and Appa retired into a small
flat looking out to the Bay of Bengal on the East Coast Road. It meant
that our house and an old flat were up for rent. The flat was not a
problem. Friends, neighbours and acquaintances claimed it for rent.
Between a Mangalorean Rao, a Saurashtrian Brahmin and a regular old
Mylapore family as tenants, the flat remained, "unsullied" and
"unpolluted".
The house, though, remained an issue. While Appa squirmed silently and
looked at me guiltily, Amma announced that he place an advertisement
in The Hindu.
"Brahmins only", she insisted it be worded in the advertisement.
I pulled my knife out.
She acted haughty."I am very modern, but you see, the house shares a
compound wall with a temple and if the tenants chuck pieces of bones
and meat and all, it will pollute and descecrate the temple", she
reasoned.
Appa, ever her noble protector, said meekly:"It's her house. I gave it
to her as a gift."
Aargh. I went snogging out on the beach with my "Avalaam" boyfriend
and it tasted sweeter than any panchamritham prasadam that Amma would
have bought home.
But I digress. Back to Amma's approved tenants.
The first left within a year to Muscat. They vacated the house after
breaking the toilet, shattering the glass-case and leaving the
concrete broken in the garage.
The next didn't pay up rent regularly.
The third, an advertising executive, phoned in and complained of
'Amai' (tortoise) entering the garden. Complained that it was a 'bad
omen' and 'aathukku aagadu' and left.
With his growing Parkinson's and the frequency of shifting tenants, on
his last leg of sanity, Appa sold both the homes.
Have things changed today? Slowly and recultantly, the last vestiges
of exclusivity are dropping. Amma's youngest and most orthodox and
traditionalist brother has rented his flat in Palaymkottai to a Muslim
family from Pathamadai. He resists eating off their plate, but finds
his tenant has endeared himself to the family.
I hate to admit to smugness, but Amma bereaved and distraught, didn't
object this time, to the new meat-eating tenants who now reside in her
flat.
11 comments:
//ஆனால் பார்ப்பனர்களைத் தன்னைவிட உயர்வா, தன்னை ஆளத் தகுதி உள்ளவனா நினைப்பவன் தான் பொதுவாக தமிழன் என்பவன்!// சரியாகச் சொன்னீங்க!
///ஆமா, நாளைக்கு ஆத்தா காங்கிரஸுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தால் சீமான் என்னத்தை செய்வாருனு தெரியலை! /////////
வருண் எதையும் படிக்காம சும்மா அடிச்சு விட வேண்டாம்
he said clearly yesterday and i feel that was a honest statement.
[BTW i was from a DMK family and I never ever can support Jaya. At the same time i feel vary vary bad for the way DMK made drama in Elam issue. When i discuss with my dad in 2008 he said a lot about mid 80's politics and he said Karunanithi will never support LTTE and he will be happy if Prabha died. And the same thing happened:-(
Ok from the thats tamil...
http://thatstamil.oneindia.in/news/2011/03/24/seeman-party-contest-assembly-elections-aid0091.html"> From Thatstamil
///
அவர் கூறுகையில், " இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை நாம் தமிழர் கட்சி நேரடியாகப் போட்டியிடுவதில்லை என்று இப்போது முடிவு செய்துள்ளோம். காரணம், நாங்கள் தனியாக நிற்பதால் பெரும் வாக்குகள் திமுக அணியில் உள்ள காங்கிரஸுக்கு சாதகமாகப் போய்விடும் ஆபத்துள்ளது.
தனிப் பெரும் சக்தியாக காங்கிரஸை வீழ்த்த முடியாத நிலையில் நாங்கள் உள்ளோம். எனவே, காங்கிரஸை எதிர்த்துக் களம் காணும் எதிர் அணி வேட்பாளர்கள் வெற்றி பெறும் வகையில், எதிர்ப்பிரச்சாரத்தை மேற்கொள்ளவிருக்கிறோம்.
நாம் தமிழர் கட்சியின் ஆன்றோர் பேரவை நேற்று எடுத்துள்ள முடிவு இது.
இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை, எங்களுக்கு இரட்டை இலை, முரசு, கதிர், சுத்தியல் அரிவாள் போன்ற சின்னம் முக்கியமல்ல. காங்கிரஸை அழித்தொழிக்க வேண்டும் என்ற எண்ணமே முக்கியம்.
ஈழத் தமிழர்களைக் கொன்றழித்த கட்சி காங்கிரஸ். தமிழக மீனவர்கள் படுகொலையை வேடிக்கைப் பார்க்கும் கட்சி காங்கிரஸ். தமிழர்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்த கட்சி காங்கிரஸ். காவிரித்தண்ணீருக்கும், முல்லைப் பெரியாறு தண்ணீருக்கும் தமிழனை கையேந்த வைத்த கட்சி காங்கிரஸ்.
எனவே அந்தக் கட்சியே தமிழகத்தில் இனி இருக்கக் கூடாது. இனி வரும் தேர்தல்களில் எந்த திராவிட கட்சியும் காங்கிரஸுடன் கூட்டு வைத்துக் கொள்ளவும் கூடாது. அப்படி ஒரு நிலை உருவாகத்தான் இந்தத் தேர்தலில் காங்கிரஸை தோற்கடிக்கும் முடிவை எடுத்துள்ளோம்.
காங்கிரஸை தோற்கடிக்க நீங்கள் மேற்கொள்ளும் பிரச்சாரம் அதிமுகவை ஜெயிக்க வைக்குமே?
அதுபற்றி எனக்கு கவலையில்லை. இப்போதைய நோக்கம், நமது இன எதிரி காங்கிரஸ் ஒழிய வேண்டும். அதன் பலன் யாருக்குப் போகிறது என்பது முக்கியமல்ல. பதவிக்கு வந்த பின் தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டை ஜெயலலிதா எடுத்தால், அப்போது அவரையும் எதிர்ப்போம். போராட்டங்களை நடத்துவோம்.
ஜெயலலிதாவின் ஈழத் தமிழர் நிலைப்பாட்டை ஒருபோதும் நாம் தமிழர் ஆதரிக்கவில்லை. ஆனால் இந்த தேர்தல் எங்களுக்கு ஒரு கெட்டவாய்ப்பு. வேறு வழியில்லை. எனக்கு முன் நான்கைந்து எதிரிகள் இருந்தாலும், யார் மோசமான எதிரியோ அவரைத்தான் முதலில் வீழ்த்த வேண்டியுள்ளது.
/////////
***காங்கிரஸை தோற்கடிக்க நீங்கள் மேற்கொள்ளும் பிரச்சாரம் அதிமுகவை ஜெயிக்க வைக்குமே?
அதுபற்றி எனக்கு கவலையில்லை.***
Stock!
Like I said, he is very short-sighted. Today he will be against MK and tomorrow JJ! He will wait for another five years! His problem never gets resolved!
**Robin said...
//ஆனால் பார்ப்பனர்களைத் தன்னைவிட உயர்வா, தன்னை ஆளத் தகுதி உள்ளவனா நினைப்பவன் தான் பொதுவாக தமிழன் என்பவன்!// சரியாகச் சொன்னீங்க!
25 March 2011 9:56 AM**
நன்றி, ராபின் :)
Thanks Robin! :)
நியாயமான கேள்விகள் !!!
good one.
"சீமான் அண்ணாச்சி!
நாளைக்கு திமுக தோத்து, காங்கிரஸ் ஓரளவுக்கு தொகுதிகளை பிடிச்சு, ஆத்தா காங்கிஸுடன் ஆட்சி அமைத்தால் என்ன செய்வீங்க?"
சீமான விடுங்க.அவராவது களத்துல இறங்கி போராடுறாரு.
இங்க பதிவுலகுல கலைஞர திட்டியே தமிழ் எழுதிப் பழகிக்கொண்டிருக்கும் எணைய பொரட்சியாளய்ங்களுக்கும்,
திடீர்தமிழ் வெறியன்களுக்கும், சோதிட சுள்ளாண்களுக்கும் சூத்துல சுண்ணாம்பு தடவுன மாதிரியில்ல இருக்கும்.
நெனைச்சு பாக்கவே செம காமெடியா இருக்கு.
கலைஞருக்கு இணையான ஒரு தகுதியாவது எதிரணியில் உள்ளவர்களுக்கு உண்டா. சமூக நீதி என்றால் என்ன என்று ஒரு 10 வரி எழுத முடியுமா. கேப்டனால். ஒரு பத்து வரி பேச முடியுமா நடிகர் சரத்குமாரால். ஒரு பத்து வரி மேடைகளிலே உரையாற்ற முடியுமா அம்மா அவர்களால். சமூக நீதி என்ற சொல்லுக்கு பொருள் தெரியாதவர்கள் கலைஞரை எதிர்க்கிறார்கள்.
எல்லாம் தோற்றம் அளிக்கிற தலைவர்கள். கொஞ்சம் சிரமப்பட்டாவது சிரித்து பேசு மற்றவர்களிடம் என்று சொல்லி உட்காரவைத்து சிரிக்கச்சொல்வார்கள். மேடைக்கு வரும்போதாவது கொஞ்சம் நேரம் உள்ளுக்குள் போடாமல் பேசு என்று சொல்லி மேடையிலே ஏற்றி வந்து நிறுத்துவார்கள். ஏதாவது எழுதி தந்தாவது படி என, அறிக்கையை எழுதித் தந்து படிக்கச் சொல்வார்கள். அப்படி எழுதித் தருகிற அறிக்கையை படிக்கிற தலைவர்கள். அவர்கள் தோற்றம் அளிக்கிற தலைவர்கள்.
திராவிட இயக்க கொள்கைகள் என்றால் என்ன. அண்ணா சொன்ன கொள்கை எது. மாநில சுயாட்சிதான் அண்ணாவின் இறுதி மூச்சு கொள்கையாக இருந்தது என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த மாநில சுயாட்சியை பற்றி ஓரிரு வரிகளாகவது எழுதுகிற ஆற்றல் கலைஞரை எதிர்ப்பவர்களுக்கு உண்டா. என்ன தகுதி இருக்கிறது.
கலைஞரை போல குறளோவியம் எழுத வேண்டாம். கலைஞரைப் போல தொல்காப்பிய பூங்கா எழுத வேண்டாம். கலைஞரைப் போல இலங்கிய நடையிலே அறிக்கைகள் எழுத வேண்டாம். சொந்தமாக சுயமாக ஒரு பிரச்சனையைப் பற்றி அறிக்கை எழுதுகிற ஆற்றல் அந்த எதிரணியில் இருப்பவர்களுக்கு உண்டா. எந்த தகுதியுமே இல்லை. மக்களை நேரிக்கிற பண்பு உண்டா. கலைஞரை விமர்சிப்பது மட்டும்தான் அவர்களது கொள்கை.
- Thiruma's speach
http://www.nakkheeran.in/users/Election2011.aspx?E2011=436
யோவ் உனக்கு கருணாநிதி தமிழன் என்று யார் சொன்னது?
அது ஒரு தேவதாசி பரம்பரை. எம். எஸ் சுப்புலஷ்மி இறந்த போது கருணாநிதி அவரை உறவென்று கூறினார்.
தேதாசிக்கு என்ன பரம்பரை இருக்கும்?
அந்த கருணாநிதி தமிழனாக, மலையாளியாக, தெலுங்கனாக, கன்னடனாக இருக்க வாய்ப்பில்லை. சுத்த பிராமண குலத்தில் உதித்த உத்தம சோழன்.
சோனியாவின் அது கிடைக்காதா என்று ஏங்கித்தவிக்கும் கருணாநிதியைவிட இந்த உலகில் அனைவரும் மேலானவர்களே!
Breaking News: New Twist in ADMK & DMDK Alliance, After the last day for filling nominations, Jaya has changed her original campaign plan by Excluding DMDK constituencies, even skipping Vijaykant’s Rishivandiam. Jaya is NOT going to campaign in majority of DMDK constituencies. Jaya is NOT going to do any joint campaign meetings along with any alliance parties.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=50959
Jaya’s plan is clear,
1. No alliance with DMDK or other parties.
2. To ensure that DMDK Not contesting in 160 ADMK constituencies and Split DMK Opposition Votes, she has made Vijaykat to believe that ADMK is having alliance with DMDK.
3. Now, the filling of nominations is closed and in 160 ADMK constituencies, there won’t be any 3rd party to split DMK Opposition votes.
4. In 41 DMDK constituencies, cooperation from ADMK will be poor or minimal.
5. Finally Vijaykant has become a comedy & dummy piece.
DMDK supporters need to see Jaya & ADMK attitude and take right decision.
***Blogger ராவணன் said...
யோவ் உனக்கு கருணாநிதி தமிழன் என்று யார் சொன்னது?
அது ஒரு தேவதாசி பரம்பரை. எம். எஸ் சுப்புலஷ்மி இறந்த போது கருணாநிதி அவரை உறவென்று கூறினார்.
தேதாசிக்கு என்ன பரம்பரை இருக்கும்?***
மன்னிக்கவும்! தேவதாசி வாழ்க்கைமுறை பற்றி அந்த வாழக்கைமுறையில் வாழ்ந்த வழிவந்த பார்ப்பான்களுக்குத்தான் நல்லாத் தெரியும். எனக்கு தெரியாது!
உங்கள மாதிரி கருணாநிதியுடைய முப்பாட்டானார்கள் பார்ப்பனர்கள் என்கிற ஆராச்சி நான் செய்யவில்லை!
அபப்டியே கருணாஅநிதி பார்ப்பானா இருந்தாலும், நான் சொன்னது சரிதான்...
தமிழனுக்கு என்னைக்குமே தமிழன் தன்னை ஆண்டா பிடிக்காது! ஒண்ணு வெள்ளைக்காரன் ஆளனும்! இல்லைனா வெள்ளைத்தோலுள்ள மலையாளியாவது ஆளனும்! இல்லைனா வெள்ளையா உள்ள பார்ப்பனர்கள் ஆளனும்! ஆனா இவனுக பேசுறதெல்லாம் திராவிடன், திராவிடன் முன்னேற்றம், தமிழ், மயிறு, மட்டை! ஆனால் பார்ப்பனர்களைத் தன்னைவிட உயர்வா, தன்னை ஆளத் தகுதி உள்ளவனா நினைப்பவன் தான் பொதுவாக தமிழன் என்பவன்!
பதிவுலகில் திராவிடன்னு பேசிக்கொண்டு திரியும் முட்டாள் தமிழர்களும் ஆத்தா செயா பாப்பான் சோ ராமசாமியும் வெற்றியடையத்தான் பதிவுமேலே பதிவு போட்டுக்கிட்டு திரிகிறானுக!
Post a Comment