Thursday, April 7, 2011

கே ஆர் பி செந்தில் என்கிற குஞ்சாமணியோட பயோடேட்டா..

* ஆமா அதே கே ஆர் பி செந்தில்தான்! போடுங்கம்மா ஓட்டு ரெட்டை எலையப்பாத்துனு ஆத்தாவுக்கு ஓட்டுச் சேர்ந்த்துக்கிட்டு பதிவுலகில் கூவிக்கிட்டு இருப்பாரே? அவருதான்!

* பதிவுலகில் தன் சாதியை பெருமையாச் சொன்ன பெரிய அகம்படிய வீரர் இவரு! ஆமா அவருதான் பெருமையா பீத்திக்கிட்டாரு! இல்லைனா எனக்கெப்படித் தெரியும் இவரு சாதி???

* என்ன அது? ஆமா, கள்ளர், மறவர் கனத்ததோர் அகம்படியார் தெரியாதா உங்களுக்கு? அதாவது தா கிருட்டிணன், எம் எஸ் கே சத்தியேந்திரன், பவானி ராஜேந்திரன் போன்றோர் வகையாராவை சேர்ந்த முக்குலத்தோர் இவர்!

* ஆமா, ரொம்பப் பெரிய பெரிய பெரியாரிஸ்டுதான்! பெரியாரிஸ்ட்னா என்னன்னு தெரியாமலே தன்னை ஒரு பெரியாரிஸ்டுனு சொல்லிக்கிட்டு திரிவாரு. இவரை மாதிரி பெரியாரிஸ்டுகள் நிச்சயம் வருசத்துக்கு ஒரு ரெண்டுமூனு கோயிலுக்காவது போயிட்டு மொட்டைக்கிட்டை போட்டுட்டு கமுக்கமா வந்திருவாங்க! கேட்டா அப்பத்தா சொல்லுச்சு, தாத்தா போவச்சொன்னாரு, ஆட்டுக்குட்டிக்கு காய்ச்சல்னு சின்னம்மா நேர்ந்துக்கிட்டாங்கலாம்னு ஏதாவது சாக்கு சொல்றது ! இவரு மாதிரி பெரியாரிஸ்டை நம்ம பார்க்கலையா என்ன?

* இவருக்கு பாப்பாத்தி செயா னா ஒரு தனி மரியாதைதான் போங்கோ! யாரையாவது சாக்கு சொல்லிட்டு செயாவை தலையில் தூக்கி வச்சுக்கிட்டு "ரெட்டை எலை"க்கு ஓட்டுப்போடச்சொல்லி காவடி ஆடுவாரு இவரு! கேட்டால் ஊழல்னு சொல்லுவாரு! மனசாட்சி அது இதுனு சொல்லிக் காமடி பண்ணுவாரு. ஆத்தாவுக்கு ஊழல்னா என்னனு தெரியாது பாருங்க!

* சமீபத்தில் இவரு, காங்கிரஸைச் சாக்குச் சொல்லி பாப்பாத்தி ஜெயாவுக்கு இல்லை ரெட்டை எலைக்கு தேர்தல் பிரச்சாரம் பண்ணுறாரு! சரி அது அவரு உரிமை! அதோட நிக்க வேண்டியதுதானே? பெரிய இவரு மாதிரி ஆத்தாவுக்கு ஜால்ரா அடிக்காதவனை, எலைக்கு ஓட்டுப்போடாதவனை எல்லாம் குஞ்சாமணி, மயிறுனு னு என்னத்தக்கு விமர்சிக்கனும்னு தெரியலை?

* சாருவுக்கு அடுத்து சோ ராமசாமி இவரை துக்ளக்ல பயோடேட்டா எழுத கூப்பிட்டால் ஒடனே போயிடுவாரு! பெரியாரிஸ்ட்டுதான்! அதனாலென்ன? பார்ப்பணர்கள் மேலே அத்தனை மரியாதை இவருக்கு! இல்லைனா ஏன் ஆத்தாவை கொலதெய்வமா நெனைக்கிறாரு இவரு?

* தெரியாமல்தான் கேக்கிறேன்...இங்கே நடக்கிறது சட்டமன்ற தேர்தல்! போட்டி கருணாநிதிக்கும், ஆத்தா ஜெயாவுக்கும்தான் . இவருக்கு உண்மையிலேயே பாப்பனர்கள் ஆண்டால்தான் பிடிக்கும்னா பச்சையா ஆத்தாவையே இவரு பதிவில் தலையில் தூக்கி வச்சு வச்சு காவடி ஆடட்டும்! ஆத்தாவுக்கு ஆயில் அடிக்கிறதுக்காக என்னத்துக்கு எதுக்கெடுத்தாலும் காங்கிரஸைச் சொல்லி பொழைப்பை ஓட்டுறாருனு தெரியலை?

*
காங்கிரஸ் 63 சீட்டையும் ஜெயிச்சாலும் தமிழ்நாட்டில் ஒண்ணும் புடுங்க முடியாதுனு தெரியாதா எங்களுக்கு?

* ஏன்ப்பா செந்திலு, தந்தை பெரியார் இருந்தால், நீர் பெரியாரிஸ்டுனு சொல்லிக்கிட்டு பாப்பாத்திக்கு கொடிபிடிக்கிறேன்னு தெரிஞ்சா என்ன பண்ணுவாரு தெரியுமா?

கேட்டா வேற ஆள் யாரும் இல்லையாம்.. செயா போய் சேர்ந்துட்டா என்ன செய்வாருனு தெரியலை!

ஊருக்கெல்லாம் பயோடேட்டா எழுதுற இந்த குஞ்சாமணி பயோடேட்டா இதுதான்!

அதை எழுத வேண்டிய அவசியம்? தேவையில்லாமல் கண்டவனையும் (அதிமுகவுக்கு கொடிபிடிக்காதவனை எல்லாம்) குஞ்சாமணினு எழுதுறது. இவருக்கு மட்டும்தான் எழுதத்தெரியுமா என்ன?


48 comments:

  1. சாரி பாஸ்... எனக்கு யாரையும் கெட்டவார்த்தையில் திட்டி பழக்கமில்லை... அதனால் மைனஸ் ஓட்டு மட்டும் போட்டுவிட்டு கிளம்புகிறேன்...

    ReplyDelete
  2. கே.ஆர்.பியின் அந்த குறிப்பிட்ட இடுகையை மறுபடி கண்களில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டு படிக்கவும்... எந்தவொரு இடத்திலும் இரட்டை இலைக்கு வாக்களிக்கும்படி கோரிக்கையோ வலியுறுத்தலோ வைக்கவில்லை...

    // இப்புடி எழுதுனா ஒடனே அடடா! ரெட்டை இலைக்கு ஓட்டு கேக்குறானுகன்னு கூவுறது.//
    // இப்போது மாற்றி மாற்றி "இரண்டு" கழகங்களும் முன்வைக்கும் இலவசங்களைத்தவிர நாட்டின் உள்கட்டமைப்பு. //

    உதாரணத்திற்கு இந்த வரிகளை கவனிக்கவும்...

    ReplyDelete
  3. // பதிவுலகில் தன் சாதியை பெருமையாச் சொன்ன பெரிய அகம்படிய வீரர் இவரு! //

    தமிழ்நாட்டில் உள்ள ஒரு ஊரின், ஒரு மனிதரின் வரலாற்றை எடுத்துச் சொல்லும்போது சாதி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது... அதை பெருமையாய் சொன்னதாக நீங்களாக ஒரு வார்த்தையை சேர்த்துவிட்டீர்கள்... பிராமணப்பெண் கருப்பரை விரும்புகிறானா என்ற பெயரில் இடுகை எழுதுபவர்களுக்கு இதுபற்றியெல்லாம் பேச தகுதி இல்லை...

    ReplyDelete
  4. பிளாசஃபி: எனக்குப் புரிஞ்சவரைக்கும் அவரு ரெட்டை எலைக்குத்தான் ஓட்டுப்போட சொல்றாருங்க! ஆனால் காங்ரஸுக்கு எதிரா எழுதுவதுபோல சும்மா ஒரு நாடகம்!

    ReplyDelete
  5. // பெரிய இவரு மாதிரி ஆத்தாவுக்கு ஜால்ரா அடிக்காதவனை, எலைக்கு ஓட்டுப்போடாதவனை எல்லாம் குஞ்சாமணி, மயிறுனு னு என்னத்தக்கு விமர்சிக்கனும்னு தெரியலை? //

    தி.மு.க வை ஆதரிக்கும் பதிவுலக குஞ்சாமணிகள்... என்பது தான் பதிவின் தலைப்பும் உள்ளடக்கமும்... ஆத்தாவுக்கு ஜால்ரா அடிக்காத பதிவுலக குஞ்சாமணிகள் அல்லவே...என்பது

    ReplyDelete
  6. ***Philosophy Prabhakaran said...

    // பதிவுலகில் தன் சாதியை பெருமையாச் சொன்ன பெரிய அகம்படிய வீரர் இவரு! //

    தமிழ்நாட்டில் உள்ள ஒரு ஊரின், ஒரு மனிதரின் வரலாற்றை எடுத்துச் சொல்லும்போது சாதி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது... அதை பெருமையாய் சொன்னதாக நீங்களாக ஒரு வார்த்தையை சேர்த்துவிட்டீர்கள்...*

    பதிவர்கள் சாதியைச் சொல்ல வேண்டியதில்லை

    *** பிராமணப்பெண் கருப்பரை விரும்புகிறானா என்ற பெயரில் இடுகை எழுதுபவர்களுக்கு இதுபற்றியெல்லாம் பேச தகுதி இல்லை...

    7 April 2011 4:57 PM***

    இது கதைங்க! :)))

    ReplyDelete
  7. டோட்டலாக இது ஒரு மட்டரகமான இடுகை... எனது கடும் கண்டனங்களை பதிவு செய்கிறேன்...

    ReplyDelete
  8. // இது கதைங்க! :))) //

    அதையேதான் நானும் சொல்கிறேன்... ஒரு கற்பனைக்கதையில் சாதிப்பெயர்களை திணிக்க வேண்டிய அவசியமே இல்லையே...
    WebRep
    Overall rating

    ReplyDelete
  9. // பிளாசஃபி: எனக்குப் புரிஞ்சவரைக்கும் அவரு ரெட்டை எலைக்குத்தான் ஓட்டுப்போட சொல்றாருங்க! //

    உங்களுக்கு அவ்வளவுதான் புரிஞ்சிருக்கு... அந்தோ பரிதாபம்...

    ReplyDelete
  10. ///உங்களுக்கு மனசாட்சி அப்படின்னு ஒன்னு இருந்தாக்க, கடந்த ஐந்தாண்டில் தாத்தாவும், அவரின் குடும்பமும் அடித்த கூத்துகளை எப்படி இவ்வளவு சொலபமா பாராட்ட முடியுது. கேட்டா ஒரு ரூவாய்க்கு அரிசி போட்டோம், கோமணத்தோடு இருந்தவனுக்கு வேட்டி கொடுத்தோன்னு கூவுறீங்க. மொத்த தமிழ்நாடும் ஒரு லட்சம் கோடிக்கும் மேலே ஒலக வங்கில கடன் வச்சிருக்கு, இதெ தாத்தாதான் அடைக்கப் போறாரா???///

    உங்களுக்கு புரியலையா!!!!

    ReplyDelete
  11. ***Philosophy Prabhakaran said...

    // இது கதைங்க! :))) //

    அதையேதான் நானும் சொல்கிறேன்... ஒரு கற்பனைக்கதையில் சாதிப்பெயர்களை திணிக்க வேண்டிய அவசியமே இல்லையே...
    WebRep
    Overall rating

    7 April 2011 5:15 PM***

    I encourage inter-racial marriages! That is the message there!

    ReplyDelete
  12. கலப்பு மணம் புரிய முன்வருபவர்களை வரவேற்கிறேன். ஒரே சாதியில் தான் மணம் முடிப்பேன் என பேப்பரிலும், தரகரிடமும் விசாரித்துவிட்டு காத்திருக்கும் பட்டணத்து வாசிகளை நான் விரும்புவதில்லை ........................

    ReplyDelete
  13. Super :-) persional attack rather than healthy argument. What is your problem ?.

    ReplyDelete
  14. தம்பி டீ இன்னும் வரல..

    ReplyDelete
  15. தனி மனித தாக்குதல் எதற்கு? நண்பா?

    ReplyDelete
  16. அந்தப் பதிவை நானும் படித்தேன். அதிமுகவுக்கு மறைமுகமாக ஓட்டு கேட்பதுபோலத்தான் இருந்தது. எந்தக் கட்சிக்கு ஓட்டு போடவேண்டுமென்று தீர்மானிப்பது அவரவர் தனிப்பட்ட உரிமை. அதற்காக திமுகவை ஆதரிப்பவன் குஞ்சாமணி என்றால் அதிமுகவை ஆதரிப்பவனை பார்ப்பன அடிமை என்று சொல்லாலாமா? இன்றைய நிலையில் திமுக - அதிமுக தவிர மாற்று இல்லை. எனவே வேறு வழியில்லாமல் இந்த இரு கட்சிகளில் ஒன்றுக்கு வாக்களிப்பவர்களே அதிகம்.

    ReplyDelete
  17. பதிவுலகத்தில் தான் ஆதரிப்பவனைதான் மற்றவர்களும் ஆதரிக்கவேண்டும் தன்னுடைய கருத்துக்களை மற்றவர்களும் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும் என்ற சர்வாதிகார மனப்பான்மை பரவி வருகிறது. இது தமிழ் பதிவுலகத்திற்கு நல்லதல்ல.

    ReplyDelete
  18. நறுக் நறுக். இதேதான். உனக்கு திமுக’ பிடிக்கலன்னா ஜெயாவுக்கோ எந்த லுச்சாவுக்கு ஓட்டுப் போட்டுட்டுப் போ. தேவையில்லாம எதுக்கு திமுக குஞ்சாமணிகள்’ன்னு சொல்லனும்.
    இதுல சில பிச்சப் பரதேசிங்க ஒரு ஸ்டெப் மேல போயி பன்னாடை ..த்தா பாவாடைன்னு வேற கமெண்ட்டு.

    ங்கொய்யால இங்க பதிவெழுதுற பல பேர் ஊர்லயே மனித உரிமை மிதிக்கப்பட்டு தாழ்த்தப்பட்ட தமிழர்கள் கண்ணீரும் கம்பலையுமா இருக்குறது தெரியாது.

    ஆனா ஒலகத்துக்கு வெளக்குப் பிடிக்க ஆசைப்படுவாங்க.

    இவனுங்கெல்லாம் இன்னும் வளரனும் வருண்.

    ReplyDelete
  19. வலைமனையை தனிநபர் தாக்குதலுக்கு பயன்படுத்திவிட்டிர்கள். உங்களது தரம் என்னவென்று நீங்களே உங்களது கட்டுரையின் வாயிலாக சொல்லிவிட்டிர்கள் கூகிள் வலைமனையை நமக்கு இலவசமாக கொடுத்திருக்கிறது. அதை முடிந்த வரை சமுக பொறுப்போடு பயன்படுத்த முயலுங்கள்... முடியாதென்றால் சும்மாவாது இருங்கள்.. அருவருப்பாக இருக்கிறது உங்களை போன்ற மனிதர்களை நிணைத்தால்....

    ReplyDelete
  20. நல்லநேரம் பதிவுகளில் ஓ.பன்னேர்செல்வம் ஒளிந்திருக்கிறார்.என்பதை நான் ஒரு முறை பின்னுட்டத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்.தனிமனிதத் தாக்குதல்கள் வேண்டாம்.

    ReplyDelete
  21. படு டமாஷா கீதுப்பா உங்களோட! :))) சொம்ம கெடந்த ஆள சொறிஞ்சுவிட்டு 'திடீர் தமிழுணர்வாளர்'னு சொன்னா அவரு சும்மாவா இருப்பார்? ரவுண்டு கட்டிட்டார். அவரை நோண்டுறத உட்டுட்டு வேற வேலை இருந்தா பாரும் ஓய்!

    ReplyDelete
  22. அருமை அருமை.... எப்படி விஜய்காந்த் குடிகாரன் என தெரிந்தும் அவரை அவரின் குடிப்பழக்கத்தை யாரும் முதலில் சொல்ல தயங்கினார்களோ அப்படியே செந்திலை பெரிய பருப்பாக நினைத்து கொண்டிருந்தனர். நான் முதலில் தைரியமாக சொல்லலாம் என இருந்த போது அவருடைய பதிவிலேயே விஜேஆர், திருச்சி ராஜேஷ் போன்றவர்கள் அங்கே பின்னூட்டம் இட்டனர். பின்னர் நானும் ஒரு பதில் பதிவு எழுதினேன். ஆனா நீங்க பல படி மேலே போய் பிச்சு உதறி காய போட்டு விட்டீங்கள். இனி அவரின் சாயம் வெளுத்தாச்சு. இனி போற வர்ர எல்லாரும் கும்மலாம். ஸ்டாட் மீசிக்... பதிவுலக விஜய்காந்தாக மாறிய மாற்றிய உங்களுக்கு நன்றி நன்றி..

    ReplyDelete
  23. விஜய்காந்தாக மாறிய மாற்றிய உங்களுக்கு நன்றி >>>>>>>>>>>விஜயகாந்த்..? உங்களோட தரத்த நீங்களே இப்படி அம்பலப்படுத்தி இருக்கவேணாம்.. என்னத்த சொல்ல காட்டிகொடுக்கும் தமிழர்களின் நீங்களும் (VJR,VARUN,TRICHY RAJESH,) இடம் பிடிக்கிறீர்கள்.....வாழ்த்துகள்.

    ReplyDelete
  24. அட விடுங்க.. அதிமுக குஞ்சுமனிக்கள் அப்படிதான் பேசிக்கொண்டு இருப்பார்கள்.. விட்டு தள்ளுங்கள்.. இவங்க (ஒன்லி அதிமுக குஞ்சுமனிகள்) எல்லாம் தேர்தல் நேரத்தில் தமிழ் உணர்வாளர்கள் வேஷம் கட்டி கூவிட்டு , தேர்தல் முடிஞ்சதும் வேஷம் கலைச்சுட்டு போய்டுவாங்க.. அவங்களுக்கு தமிழ், இலங்கை தமிழர் எல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை.. கலைஞ்சரை , தி மு க வை கண்டபடி பேசணும் அவ்ளோதான்..

    ReplyDelete
  25. ராஜா, யார் பெத்த பயபுள்ளயோ நூத்து சொச்சம் சிங்களவனக் கொன்னுட்டு, தமிழனுக்காக பல போராட்டங்களை நடத்திக் களைச்சுபோய் இங்க வந்து ஊளையிடுது.

    தூத்தெரி.

    ReplyDelete
  26. யோவ்.. ராசவ காயடிச்சு உள்ள வெச்சிருக்கு..

    ReplyDelete
  27. அவர் உங்களைக் குஞ்சாமணி என்கிறார்!; நீங்களோ அவரைக் குஞ்சாமணி என்கிறீர்கள்.
    குஞ்சாமணி என்பது யாருங்க?

    ReplyDelete
  28. ***raja said...

    வலைமனையை தனிநபர் தாக்குதலுக்கு பயன்படுத்திவிட்டிர்கள். உங்களது தரம் என்னவென்று நீங்களே உங்களது கட்டுரையின் வாயிலாக சொல்லிவிட்டிர்கள் கூகிள் வலைமனையை நமக்கு இலவசமாக கொடுத்திருக்கிறது. அதை முடிந்த வரை சமுக பொறுப்போடு பயன்படுத்த முயலுங்கள்... முடியாதென்றால் சும்மாவாது இருங்கள்.. அருவருப்பாக இருக்கிறது உங்களை போன்ற மனிதர்களை நிணைத்தால்....
    7 April 2011 10:26 PM ***

    பயோடேட்டாலாம் பொதுவா எழுதமுடியாது! தனிநபரைப் பத்திதான் எழுதமுடியும்!

    குஞ்சாமணி பட்டம் வழங்கும் அத்தியாத்தை ஆரம்பிச்சது அவரு. என்னவோ திமுக காரன் எல்லாம் துரோகிகளாம், ஆத்தாவை வழிபடும் இவர் பெரியாரிஸ்டாம்!

    ReplyDelete
  29. ***இக்பால் செல்வன் said...

    கலப்பு மணம் புரிய முன்வருபவர்களை வரவேற்கிறேன். ஒரே சாதியில் தான் மணம் முடிப்பேன் என பேப்பரிலும், தரகரிடமும் விசாரித்துவிட்டு காத்திருக்கும் பட்டணத்து வாசிகளை நான் விரும்புவதில்லை ........................

    7 April 2011 6:02 PM***

    தங்கள் கருத்துக்கு நன்ரி, இக்பால் செல்வன்1 ;0

    ReplyDelete
  30. ***Blogger Namy said...

    Super :-) persional attack rather than healthy argument. What is your problem ?.

    7 April 2011 6:48 PM***

    My problem is KRB senthil's kunjaamaNi post! :)

    ReplyDelete
  31. ***கே.ஆர்.பி.செந்தில் said...

    தம்பி டீ இன்னும் வரல..

    7 April 2011 7:57 PM***

    சீக்கிரம் வந்துடம் அண்ணா! கொஞ்சம் வெயிட் பண்ணுங்கோ! :)

    ReplyDelete
  32. ***சி.பி.செந்தில்குமார் said...

    தனி மனித தாக்குதல் எதற்கு? நண்பா?

    7 April 2011 8:45 PM***

    அவரோட குஞ்சாமணி தேவையே இல்லாதது. ஆத்தா வாழ்கனு இவரு சொல்லுவது பெருமையாம். ஆத்தா ஒழிகனு நாங்க சொன்னா நாங்க அடிமைகளாம்? எப்படி அவருக்கு விளங்க வைப்பது???

    ReplyDelete
  33. ***Robin said...

    அந்தப் பதிவை நானும் படித்தேன். அதிமுகவுக்கு மறைமுகமாக ஓட்டு கேட்பதுபோலத்தான் இருந்தது. எந்தக் கட்சிக்கு ஓட்டு போடவேண்டுமென்று தீர்மானிப்பது அவரவர் தனிப்பட்ட உரிமை. அதற்காக திமுகவை ஆதரிப்பவன் குஞ்சாமணி என்றால் அதிமுகவை ஆதரிப்பவனை பார்ப்பன அடிமை என்று சொல்லாலாமா? இன்றைய நிலையில் திமுக - அதிமுக தவிர மாற்று இல்லை. எனவே வேறு வழியில்லாமல் இந்த இரு கட்சிகளில் ஒன்றுக்கு வாக்களிப்பவர்களே அதிகம்.

    7 April 2011 8:47 PM
    ----

    Blogger Robin said...

    பதிவுலகத்தில் தான் ஆதரிப்பவனைதான் மற்றவர்களும் ஆதரிக்கவேண்டும் தன்னுடைய கருத்துக்களை மற்றவர்களும் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும் என்ற சர்வாதிகார மனப்பான்மை பரவி வருகிறது. இது தமிழ் பதிவுலகத்திற்கு நல்லதல்ல.

    7 April 2011 8:47 PM***

    செந்தில பதிவை என்னைப்போலவே நீங்களும் சரியா புரிஞ்சுக்கிட்டீங்க, ராபின்! :)

    ReplyDelete
  34. ***VJR said...

    நறுக் நறுக். இதேதான். உனக்கு திமுக’ பிடிக்கலன்னா ஜெயாவுக்கோ எந்த லுச்சாவுக்கு ஓட்டுப் போட்டுட்டுப் போ. தேவையில்லாம எதுக்கு திமுக குஞ்சாமணிகள்’ன்னு சொல்லனும்.
    இதுல சில பிச்சப் பரதேசிங்க ஒரு ஸ்டெப் மேல போயி பன்னாடை ..த்தா பாவாடைன்னு வேற கமெண்ட்டு.

    ங்கொய்யால இங்க பதிவெழுதுற பல பேர் ஊர்லயே மனித உரிமை மிதிக்கப்பட்டு தாழ்த்தப்பட்ட தமிழர்கள் கண்ணீரும் கம்பலையுமா இருக்குறது தெரியாது.

    ஆனா ஒலகத்துக்கு வெளக்குப் பிடிக்க ஆசைப்படுவாங்க.

    இவனுங்கெல்லாம் இன்னும் வளரனும் வருண்.

    7 April 2011 10:05 PM***

    சரி நம்ம அடிமைதான், இருந்துட்டுப்போகட்டும். பாப்பாத்திக்கு கொடிபிடிக்கிற பெரியாரிஸ்ட்டு இவரு என்னனு சொல்லனும் இல்லையா?! நன்றி வி ஜெ ஆர்! :)

    ReplyDelete
  35. ***Blogger raja said...

    வலைமனையை தனிநபர் தாக்குதலுக்கு பயன்படுத்திவிட்டிர்கள். உங்களது தரம் என்னவென்று நீங்களே உங்களது கட்டுரையின் வாயிலாக சொல்லிவிட்டிர்கள் கூகிள் வலைமனையை நமக்கு இலவசமாக கொடுத்திருக்கிறது. அதை முடிந்த வரை சமுக பொறுப்போடு பயன்படுத்த முயலுங்கள்... முடியாதென்றால் சும்மாவாது இருங்கள்.. அருவருப்பாக இருக்கிறது உங்களை போன்ற மனிதர்களை நிணைத்தால்....

    7 April 2011 10:26 PM***

    அருவருப்பா இருந்தா இடத்தை காலி பண்னுங்க. உங்க பின்னூட்டத்தை பார்த்தால் எனக்கும் படு கேவலமாத்தான் இருக்கு!

    ReplyDelete
  36. ***விந்தைமனிதன் said...

    படு டமாஷா கீதுப்பா உங்களோட! :)))

    7 April 2011 10:34 PM***

    பெரியாரிஸ்ட் பாப்பாத்திக்கு ஜால்ரா அடிப்பது எனக்கு டமாஸா இருக்கு! அதுக்கு நீர் அடிக்கிற ஜால்ரா கேவலமா இருக்கு ஓய்!

    ReplyDelete
  37. ***விருச்சிககாந்த் said...

    அருமை அருமை.... எப்படி விஜய்காந்த் குடிகாரன் என தெரிந்தும் அவரை அவரின் குடிப்பழக்கத்தை யாரும் முதலில் சொல்ல தயங்கினார்களோ அப்படியே செந்திலை பெரிய பருப்பாக நினைத்து கொண்டிருந்தனர். நான் முதலில் தைரியமாக சொல்லலாம் என இருந்த போது அவருடைய பதிவிலேயே விஜேஆர், திருச்சி ராஜேஷ் போன்றவர்கள் அங்கே பின்னூட்டம் இட்டனர். பின்னர் நானும் ஒரு பதில் பதிவு எழுதினேன். ஆனா நீங்க பல படி மேலே போய் பிச்சு உதறி காய போட்டு விட்டீங்கள். இனி அவரின் சாயம் வெளுத்தாச்சு. இனி போற வர்ர எல்லாரும் கும்மலாம். ஸ்டாட் மீசிக்... பதிவுலக விஜய்காந்தாக மாறிய மாற்றிய உங்களுக்கு நன்றி நன்றி..
    7 April 2011 10:37 PM ***

    ஊருக்கெல்லாம் பயோடேட்ட எழுதரவருக்கு நம்ம செய்ய வேண்டிய கடமை இருக்கு இல்லையா? :)

    ReplyDelete
  38. ***B.MURUGAN said...

    நல்லநேரம் பதிவுகளில் ஓ.பன்னேர்செல்வம் ஒளிந்திருக்கிறார்.என்பதை நான் ஒரு முறை பின்னுட்டத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்.தனிமனிதத் தாக்குதல்கள் வேண்டாம்.

    7 April 2011 10:30 PM***

    நல்ல நேரமா? எதாவது எம் ஜி ஆர் பொணத்தை தோண்டிவந்து ஒப்பாரி வச்சுக்கிட்டு திரிகிறார். பண்னீர் செல்வம் மாதிரி எவனோ "ஃபீட்" பண்ணுவதென்னவோ உண்மைதான்! பேசாமல் முழுநேரம் ஜோஸியத்தில் எறங்கலாம அவரு!

    ReplyDelete
  39. ***raja said...

    விஜய்காந்தாக மாறிய மாற்றிய உங்களுக்கு நன்றி >>>>>>>>>>>விஜயகாந்த்..? உங்களோட தரத்த நீங்களே இப்படி அம்பலப்படுத்தி இருக்கவேணாம்.. என்னத்த சொல்ல காட்டிகொடுக்கும் தமிழர்களின் நீங்களும் (VJR,VARUN,TRICHY RAJESH,) இடம் பிடிக்கிறீர்கள்.....வாழ்த்துகள்.

    7 April 2011 11:19 PM***

    வந்தூட்டாரு உலக மகா மேதை சான்றிதழை அள்ளி வழங்க!

    ராஜா! மொதல்ல பெரிய் புடுங்கிமாதிரி பேசுரதை நிறுத்தும்!

    ReplyDelete
  40. ***ராஜேஷ், திருச்சி said...

    அட விடுங்க.. அதிமுக குஞ்சுமனிக்கள் அப்படிதான் பேசிக்கொண்டு இருப்பார்கள்.. விட்டு தள்ளுங்கள்.. இவங்க (ஒன்லி அதிமுக குஞ்சுமனிகள்) எல்லாம் தேர்தல் நேரத்தில் தமிழ் உணர்வாளர்கள் வேஷம் கட்டி கூவிட்டு , தேர்தல் முடிஞ்சதும் வேஷம் கலைச்சுட்டு போய்டுவாங்க.. அவங்களுக்கு தமிழ், இலங்கை தமிழர் எல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை.. கலைஞ்சரை , தி மு க வை கண்டபடி பேசணும் அவ்ளோதான்..

    7 April 2011 11:40 PM***

    ஆத்தாவை அரியணையில் உக்காரவைப்பதுதான் இவர் முயற்சி1 சும்மா காங்ரசை திட்டுறமாதிரி சும்மா ட்ராமா!

    நாளைக்கு காங்ரசோட ஆத்தா சேந்துகிட்டா இவரு, நம்ம குஞ்சாமனி செந்திலு, நாண்டுக்கிட்டு நிப்பாரா என்ன?

    ReplyDelete
  41. கருணாநிதி கும்பலைத் தவிர யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப் போடலாம்.

    இல்லை கருணாநிதிக்குத்தான் ஓட்டுப் போடுவேன் என்று கூறும் யாரும் எச்சக்கலை நாய்களே?

    ReplyDelete
  42. எனக்கும் கே.ஆர்.பி செந்திலை பிடிக்காது.

    ஆனால் அவரது நேர்மை பிடிக்கும். நீங்களும் நேர்மையாக இருந்தால் எனக்குப் பிடிக்கும்.

    அந்த கருணாநிதி என்ற நபருக்கு ஆதரவாக யார் வந்தாலும் அவர்களை நான் எதிர்ப்பேன்.

    அந்த ஆளோட சாதி என்ன? அந்த கும்பலுக்கு ஒரு நூறு பேர் இருப்பார்களா தமிழ்நாட்டில்?

    ஒன்றும் இல்லாத அந்த கும்பலின் ஆட்கள் தமிழ்நாட்டை ஆளவேண்டுமா?
    என்ன பரம்பரை அந்த நபர் கருணாநிதியுடது?
    அந்த ஆளோட சாதியைவிட அதிகம் உள்ளவர்கள் பிராமணர்கள்.
    பிராமணர்கள் எள்ளளவும் எங்கேயும் இருக்கக் கூடாது என்று நினைப்பவன் நான்.

    மக்களாட்சியில் யார் மெஜாரிட்டி என்று பார்ர்க்கவேண்டும். எப்படிப் பிறந்தோம், யாருக்குப் பிறந்தோம் என்று இருக்கும் ஒரு கும்பல் தமிழ் நாட்டை ஆள என்ன தகுதி உள்ளது?

    ராம்தாஸோ, திருமாவளவனோ, நடிகர் வடிவேலுவோ, நடிகர் செந்திலோ ஆண்டாள் ஒன்றும் தவறில்லை.

    ஒரு நாட்டில் சாதி மதத்தில் மெஜாரிட்டியாக உள்ளவர்களே ஆட்சிப் பீடம் ஏறவேண்டும், அவர்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்லவேண்டும்.

    உலகில் எங்குமே இந்த நீதிதான்.

    ReplyDelete
  43. ***யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

    அவர் உங்களைக் குஞ்சாமணி என்கிறார்!; நீங்களோ அவரைக் குஞ்சாமணி என்கிறீர்கள்.
    குஞ்சாமணி என்பது யாருங்க?
    8 April 2011 4:52 AM ***

    அண்ணே செந்திலு இதுபத்தி ஏதாவது தமிழ் அகராதி தொடுப்பு கொடுப்பாரு!

    ReplyDelete
  44. ***Blogger ராவணன் said...

    கருணாநிதி கும்பலைத் தவிர யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப் போடலாம்.

    இல்லை கருணாநிதிக்குத்தான் ஓட்டுப் போடுவேன் என்று கூறும் யாரும் எச்சக்கலை நாய்களே?

    8 April 2011 7:04 AM***

    ஓட்டு எண்ணியதற்கு அப்புறம் எண்ணிப்பாருங்க எத்தனை கோடி எச்சுக்கலை நாய்கள் இருக்குனு! :)

    ReplyDelete
  45. ***ராவணன் said...

    எனக்கும் கே.ஆர்.பி செந்திலை பிடிக்காது.

    ஆனால் அவரது நேர்மை பிடிக்கும். நீங்களும் நேர்மையாக இருந்தால் எனக்குப் பிடிக்கும்.****

    எனக்கு செந்திலை எப்போவுமே பிடிக்கும். அவர் எழுதிய குஞ்சாமணி பதிவுதான் பிடிக்க்லை

    *** அந்த கருணாநிதி என்ற நபருக்கு ஆதரவாக யார் வந்தாலும் அவர்களை நான் எதிர்ப்பேன்.

    அந்த ஆளோட சாதி என்ன? அந்த கும்பலுக்கு ஒரு நூறு பேர் இருப்பார்களா தமிழ்நாட்டில்?

    ஒன்றும் இல்லாத அந்த கும்பலின் ஆட்கள் தமிழ்நாட்டை ஆளவேண்டுமா?
    என்ன பரம்பரை அந்த நபர் கருணாநிதியுடது?
    அந்த ஆளோட சாதியைவிட அதிகம் உள்ளவர்கள் பிராமணர்கள்.
    பிராமணர்கள் எள்ளளவும் எங்கேயும் இருக்கக் கூடாது என்று நினைப்பவன் நான்.

    மக்களாட்சியில் யார் மெஜாரிட்டி என்று பார்ர்க்கவேண்டும். எப்படிப் பிறந்தோம், யாருக்குப் பிறந்தோம் என்று இருக்கும் ஒரு கும்பல் தமிழ் நாட்டை ஆள என்ன தகுதி உள்ளது?

    ராம்தாஸோ, திருமாவளவனோ, நடிகர் வடிவேலுவோ, நடிகர் செந்திலோ ஆண்டாள் ஒன்றும் தவறில்லை.

    ஒரு நாட்டில் சாதி மதத்தில் மெஜாரிட்டியாக உள்ளவர்களே ஆட்சிப் பீடம் ஏறவேண்டும், அவர்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்லவேண்டும்.

    உலகில் எங்குமே இந்த நீதிதான்.

    8 April 2011 7:23 AM***

    உங்க ஆசைபோல் தமிழ்நாட்டில் திமுக மண்ணைக்கவ்வட்டும், நீங்அ சொல்ற நீதி ஜெயிக்கட்டும்! :)

    ReplyDelete
  46. /////உங்க ஆசைபோல் தமிழ்நாட்டில் திமுக மண்ணைக்கவ்வட்டும், நீங்அ சொல்ற நீதி ஜெயிக்கட்டும்! :)////////

    நான் எப்போதும் திமுக என்ற கட்சியைக் குறைகூறியதில்லை. கருணாநிதி கும்பலை மட்டுமே எதிர்கின்றேன். துரைமுருகன் முதல்வரானால் வரவேற்பேன்.
    இன்னும் ஏன் வடிவேலுவை முதல்வராக்கினால் மகிழ்ச்சியே!

    கருணாநிதியைவிட வடிவேலு திறமையானவர்.

    ReplyDelete
  47. Varun,

    If you think that you are so called intellectual you should write against DMK and you should stand for LTTE, that's the thinking of our blogers. I already saw all these during MP election. The only person wrote against these guys is Lucky about the MP election result.

    No man is perfect, but if you read our blogs... man..... all of them are perfect and not doin any thing wrong ........ but I saw our guys in NJ who try to get driving license by briefing.

    ReplyDelete
  48. ***Santhose said...

    Varun,

    If you think that you are so called intellectual you should write against DMK and you should stand for LTTE, that's the thinking of our blogers.***

    Then only you are considered as a real Tamizhan too! :)))

    *** I already saw all these during MP election. The only person wrote against these guys is Lucky about the MP election result.

    No man is perfect, but if you read our blogs... man..... all of them are perfect and not doin any thing wrong ........ but I saw our guys in NJ who try to get driving license by briefing.

    8 April 2011 4:29 PM***

    You are correct, if you go an look at the "real face" of that person who has "outstanding thoughts here" you will be surprised!

    Thanks for your thoughts, Santhose! :)

    ReplyDelete