Friday, November 25, 2011

பொய்யன் ஜெயமோஹனும் நம்ம ஊரு மாரியாத்தாவும்!

ஏய் இவன் புளுகுறான்ப்பா! நு நீங்கள் சொல்ல முடியாத அளவுக்கு பொய் சொல்லக்கத்துக்கிட்டானுக இன்றைய இந்துத்தவாக்கள். அதுவும் என்ன திமிர்! அது எப்படி திமிருடன் புளுகிறது? னு கேக்கிறீங்களா? இவனுக எழுதுற குப்பைகளின் ஆரம்பத்திலேயே இவனுகதான் பெரிய புடுங்கி மாதிரித்தான் ஆரம்பிப்பானுக! கீழே இருக்கு பாருங்க! வாசிச்சுப் பாருங்க!

பெரும்பாலும் எதையும் தெரிந்துகொள்ளாமல் தெரிந்துகொள்ளும் ஆர்வமும் இல்லாமல் எளிய மனப்பதிவுகள், செவிவழி அறிதல்களை நம்பியே நம்மில் பலர் பேசுகிறார்கள் . ஒவ்வொருமுறையும் அடிப்படைத்தகவல்களைச் சொன்னபின்னரே பேசவேண்டியிருக்கிறது.

இவரு பெரிய மகா மேதை! இவருக்கு மட்டும்தான் எதையும் சரியாத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்காம்!

சரி ஏதாவது ஒரு நல்ல சிந்தனையைத்தூண்டும் கேள்வி, நம்ம மாரியத்தாவும் ஏசுவும் ஏதாவது கடவுள்கள் காண்ஃபரன்ஸ்ல மீட் பண்ண்ணிக்கிறாங்கனு வச்சுக்குவோம், அப்போ என்ன மொழியில் அவங்க ரெண்டு பேரும் (அதான் மாரியாத்தாவும் ஜீசஸும்தான்) பேசிக்குவாங்க? னு கேட்டால், இந்தாளைப் பொருத்தவரையில் அது ஒரு வெட்டிப்பேச்சு, வீண்பேச்சு! ஆனால் பலருக்கு இப்படி கேட்க்கப்படும் குதர்க்கக் கேள்விகளும் நல்ல சிந்தனையைத்தூண்டும் கேள்வியாகத் தோனலாம்! So he is not an authority to judge any question and say which is sensible question and which is not! He is also another "human moron" just like any brainless Hindu fanatic!

இவனுக எழுதுற கட்டுரையில் எந்தவிதமான “எவிடெண்ஸோ” “ஆதாரமோ” கொடுக்காமலே பெரிய ஆதாரம் கொடுத்தது போலவும், அந்த ஆதாரம் உயர்தரமானது என்பது போலவும் எழுதுவானுக இந்தக் கொம்பனுக.

சம்ஸ்கிருதத்தின் இலக்கணத்தையும் இலக்கியத்தையும் உருவாக்கிய மேதைகளில் கணிசமானவர்கள் தென்னாட்டினர். அதன் பெரும்கவிஞர்களும், ஞானிகளும் பெரும்பாலும் பிராமணரல்லாதவர்கள். அது வைதிகத்துக்கு மட்டுமல்ல சமணத்துக்கும் பிற்கால பௌத்ததுக்கும் மொழிதான். அதுதான் இந்திய நாத்திகத்திற்கும் மூலமொழி.

இதுதான் இந்திய நாத்திகத்துக்கு மூலமொழி!!! என்னடா சொல்றான் இந்த ஆளு? இவன் பேசுறது எல்லாத்தையும் தலையை ஆட்டிக்கிட்டு கேட்டுக்கிட்டு திரிகிறவனையெல்லாம் செருப்பால அடிக்கனும்!

இவனுக எழுத்துப்பிழை இல்லாமல் செந்தமிழில் எழுதுற குப்பையை வாசிக்கிற நம்மாளு என்னவோ இவன்தான் பெரிய கொம்பன் போலனு நெனச்சுக்க்கிறான்! இவன் புளுகிறதை எல்லாம் நம்பி ஏதோ உண்மை இருக்கோ கொஞ்சம் பயந்துடுவான். பாமரமக்களிடம் எழுத்து ஜாலத்தை வைத்துக்கொண்டு இவன்தான் எல்லாம் அறிந்த மேத நு ஒரு பிரமை உண்டாகுற அளவுக்கு இதுமாதிரி எதையாவது புளுகிறது!

உண்மை என்னவாயிருக்கும்னு மூளையைக்கசக்கி கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தால்..

பார்ப்பணர்கள் (மற்றும் உயர்சாதி திராவிட நாய்களும்), ஆரியக்கடவுள்களை பெரிய தெய்வங்களாக கோயில்களில் அமர்த்திக்கொண்டு சமஸ்கிரதத்தை அரைகுறையாகவோ, அரைவேக்காட்டுத்தனமாகவோ கற்று வைத்துக்கொண்டு சில திராவிட நாய்கள் துணையுடன் சமசஸ்கிரதத்தில் வழிபாடு நடக்கும் கோயிலுக்குள்ளே மறத்தமிழர்களை கீழ்சாதினு சொல்லி விடவில்லை. தன்னை “பிள்ளை”னு பெருமையாக சொல்லிக்கொண்டு திரியும் மலையாளிகளுக்கு தமிழ்க்கடவுள் பத்தி என்னடா தெரியும்? வெறும் ஏட்டுச்சுரைக்காய்தான்! இவனுக பாட்டன் முப்பாட்டானுகளுக்கு மாரியாத்தாவையும் தெரியாது அவளைப் பெற்ற ஆத்தாளையும் தெரியாது!

பார்ப்பணர்கள் வணங்கும் “பெரிய கடவுள்” இருக்கிற தெய்வ ஸ்தங்களுக்கு சமஸ்கிரதத்தில் அர்ச்சனை பண்ணி, பாடி, ஆடி, மகிழ்விச்சு, சாமிக்கு ஜால்ரா அடிச்சு அதைவைத்து இவனுக பொழைப்பை ஓட்டினானுக.

நம்மாளு, அதான் நம்ம மறத்தமிழர்கள் கோயிலுக்குள்ளேயும் போகமுடியாமல் சமஸ்கிரதமும் புரியாமல் என்ன செஞ்வான்? முனியசாமி, அய்யனார், பத்ரகாளி, மாரியாத்தா, காளியாத்தா நு அவனுக்குத் தேவையான தெய்வங்களை அவனே உருவாக்கிக்கொண்டு, தான் உருவாக்கிய தன் தெய்வங்களுக்கு தனக்குத் தெரிந்த தமிழ் முறைகளில், தமிழ் மொழியிலேதான் பாடி வேண்டி வழிபட்டான். தீண்டாமையை செயல்படுத்தி வாழ்ந்துகொண்டிருந்த பாப்ப்பணர்கள்ட்டப் போயி நின்னு, கெஞ்சி எனக்கு சமஸ்கிரதம் சொல்லித்தா நு நம்மாளுக நிக்கலை. தானே தனக்குத் தேவையான பல கடவுள்கள் உருவாக்க்கி, ஒயிலாட்டம், கரகாட்டம், முளைக்கொட்டு அது இதுனு பல கூத்துக்கள் உண்டாக்கி, கொண்டாடி, கூத்தாடி தமிழன் வாழ்ந்தான்.

இன்னைக்கு இந்த மலையாளி மற்றும் இந்துத்தவா வந்து தமிழன் எப்படி தன் தெய்வங்களை வணங்கனும் சொல்றான்யா!

தமிழைத் தூக்கி எறிந்துவிட்டு, தேவபாஷா சமஸ்கிரதத்தில்தான் மாரியாத்தா, முனியசாமி, சோனையா, ஐயனாரு போன்ற தமிழர்கள் உருவாக்கிய சிறிய தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்யனுமாம்!

சம்ஸ்கிரதத்தில் சாமிக்கு ஜால்ரா அடிச்சால்தான் ஹிந்து தெய்வங்கள் எல்லாம் தங்களை உலகமையமாக்குவதை எண்ணி சந்தோஷப்படுங்களாம்!

எல்லாரையும் அன்னைக்கே ஒழுங்கா கோயிலுக்குள்ளே விட வக்கில்லை! நாந்தான் உயர்சாதி! சமஸ்கிரதம்தான் தேவ பாஷை! கடவுளுக்கு நாங்க சமசஸ்கிரதத்தில் பேசினால்தான் புரியும்! நீயெல்லாம் கடவுளை கும்பிடவே தகுதியில்லாதவன்னு னு சொல்லிக்கிட்டு திரிஞ்சவனுக இன்னைக்கு அன்று தூக்கி எறியப்பட்ட மறத்தமிழனையும் அவன் உருவாக்கிய கடவுள்களையும் பெரிய மனசு பண்னி சேர்த்துக்கிறானுகளாம்! தமிழன் உருவக்கிய தமிழ்க்கடவுளுக்கும் வடமொழியில் அர்ச்சனை பண்ணுவதுதான் முறையாம்! பலமொழிகள்ல கடவுளுக்கு அர்ச்சனை பண்ணினால் கடவுளுக்கு பகதர்களின் மொழி புரியாமல் ஒரே குழப்பமாயிருக்குமாம்!

மாரியாத்தா பத்தி இந்தாளுடைய பிதற்றல்கள்!!
தமிழக மாரியம்மன்களுக்கு சம்ஸ்கிருத வழிபாடு கண்ணெதிரே உருவாகிக்கொண்டிருக்கிறது. சென்ற இருபதாண்டுக்காலத்துக்குள் சுடலைமாட சாமிக்கு சம்ஸ்கிருத சுலோகங்கள் உருவாகிவந்திருக்கின்றன

மாரியாத்தாவுக்கு சமஸ்கிரதத்தில்தான் அர்ச்சனை பண்ணனும்னு எவனும்போயி இவனுகள்ட்டப் போய் அழவில்லை! இவனுகளா ரொம்ப அக்கறையா, பெரிய மனசுபண்ணி, மாரியாத்தாவுக்கு சமஸ்கிரதத்தில் அர்ச்சனை பண்ணுறதுக்காக எவனோ ஒரு மெண்டல் சுலோகம் தயாரிச்சுக்கிட்டு இருக்கானாம். ஆமா ரொம்ப ரொம்ப கஷ்டம் பாருங்க மாரியாத்தாவும் சமச்கிரதம் சுலோகங்கள் எல்லாம் தயாரிக்கிறது? மாரியாத்தாவுக்கு சுலோகம் தயாரிச்சுப் புடுங்கப்போறேன்னு நாலு பேருக்கு பொழைப்பு ஓடும் இல்லையா? அதுக்குத்தான்.

மாரியாத்தா என்ன எழவைப்பாடினாலும் எதுவும் சொல்லப்போவதில்லை! அதென்ன பக்தனே உன் சம்ச்கிரதத்தில் இதில் சொற்பிழை இருக்கு பொருட்பிழை இருக்குனா சொல்லப்போவுது? அதுக்கே சமஸ்கிரதம் புரியாது! நம்ம மாரியாத்தாவுக்குத் தாய் மொழி அதை உருவாகிய தமிழனின் தமிழ்தானே? அதுக்கு எப்படி சமஸ்கிரதம் எல்லாம் புரியும்??


என்னவோ மாரியாத்தா இவனுக கனவுல வந்து எனக்கு சமஸ்கிரதத்தில்தான் எனக்குப் பாடி நீங்க அழனும், ஒப்பாரி வைக்கனும் அப்போத்தான் இந்து மதம் வளரும்னு சொன்னதுபோல??? மாரியாத்தாவுக்கு இனிமேல் சமஸ்கிரதத்தில் ஸ்லோகம்லாம் எழுதி அர்ச்சனை பண்ணி இந்து மதத்தை வளர்த்துக் கிழிக்கபோறானுகளாம்!

தமிழன் கவனமாக இருக்க வேண்டிய ஒரு சூழல் உருவாகி வருகிறது. கண்டவனையும் பெரிய ஆளாக மதிக்க ஆரம்பித்தால் தமிழனுக்கு ஈனம்தான்!

40 comments:

  1. your thought wrong. please read again jeyamohan article

    ReplyDelete
  2. Guna!

    ***அதுதான் இந்திய நாத்திகத்திற்கும் மூலமொழி.***

    What the f'ck he MEANS by this sentence anyway???

    There is no need for a "language" for atheism. ALL you NEED is a working BRAIN!

    ReplyDelete
  3. அனைத்தும் அறிந்தவனே இறைவன் என்கிறோம். அப்புறம் எப்படி கடவுளுக்கு ஒரு குறிப்பிட்ட மொழியில் சொன்னால்தான் பிடிக்கும் என்கிறார்கள்? சமஸ்கிருதத்தைவிட தொன்மையான மொழி தமிழ் மொழி. சமஸ்கிருதம் தோன்றுவதற்கு முன்பு எந்த மொழி தேவ பாஷையாக இருந்தது?

    ReplyDelete
  4. தங்களின் கருத்துகள் ‘நூற்றுக்கு நூறு’
    சரியானவை.
    சமஸ்கிருதத்தைத் தெய்வ பாஷை என்று
    ஏமாற்றித் திரிந்த கும்பல்.
    வேதாந்தம் சித்தாந்தம் என்றெல்லாம் கதையளந்து....
    தமிழ் மன்னர்களையும் தங்களின் அடிமையாக்கி, தாங்களே கடவுளின் பிரதிநிதிகள் என்று ஒரு ‘மாயை’யை
    உருவாக்கி,உடல் உழைப்பு இல்லாமல்
    உண்டு கொழுத்த கூட்டம்!
    கிராமத்துக் கோயில்களிலும் ’கும்பாபிஷேகம்’ நடத்தும் அளவுக்கு
    இவர்களின் ‘கொட்டம்’ அதிகரித்துவிட்டது.
    முட்டாள்களாகும் ‘நம்மவர்களின்’ எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
    அதைத் தடுத்து நிறுத்துவது உடனடித் தேவை.
    இணைந்து செயல்படுவோம்.

    ReplyDelete
  5. பார்ப்பணக் கும்பல் அன்றிலிருந்து இன்றுவரை மிகுந்த கட்டுப்பாட்டுடன் இயங்கி, தங்கள் குல நலம் காப்பதில் சுறுசுறுப்புடன் செயல்படுகிறார்கள்.

    படிப்பவனை அடிமுட்டாள் ஆக்கும் ‘ஜெயமோகன்’போன்ற பார்ப்பனர்களை
    உலகின் சிறந்த எழுத்தாளர் வரிசையில் சேர்க்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள்.

    பார்ப்பணர்களின் கட்டுப்பாட்டில் உள்ள
    மீடியாக்கள் அதற்குப் பக்கபலமாக உள்ளன.

    தமிழன் இன்னும் உறங்கிக் கொண்டுதான் இருக்கிறான்!

    ReplyDelete
  6. ஒட்டுண்ணி ”கதாசிரியனு”களுக்கு சரியான செருப்படி கொடுத்துள்ளது இப்பதிவு,இவாள் ரொம்ப ஆபத்தான பேர்வழிகள் என்பதை ம்றுபடியும்,மறுபடியும் உண்ர்த்திவருகிறார்கள்.விழித்துகொள் தமிழனே இனியாவது.

    ReplyDelete
  7. உங்கள் கருத்தில் சாரமில்லை மாறாக வெறும் அர்ச்சனை மட்டுமே தொக்கி நிற்கிறது. ஜெமோ கட்டுரையை திறந்த மனத்துடன் படித்துப் பார்க்கவும்.. அது மட்டுமல்ல அவற்றைப் படிக்க சற்று பிரயத்தனமும் தேவை.. அவர் கூற்றில் நியாயம் இருக்கிறது... நீங்கள் அவரை மறுக்கிறேன் என்று வசவு மட்டுமே மறுப்பாக வைத்துள்ளீர்... இறுதியாக என்னதான் சொன்னாலும் ஜெமோ சிறந்த சிந்தனாவாதிதான்...( நமக்கு எரிச்சலாக இருந்தாலும்)

    ReplyDelete
  8. நானும் ரவுடி தான் ! நானும் ரவுடி தான் ! நானும் ரவுடி தான் ! நானும் ரவுடி தான் ! நானும் ரவுடி தான் !

    அப்படின்னு நீங்க கத்துறதை ஒத்துகிறோம், ஆள விடு சாமி..

    ReplyDelete
  9. //பெரும்பாலும் எதையும் தெரிந்துகொள்ளாமல் தெரிந்துகொள்ளும் ஆர்வமும் இல்லாமல் எளிய மனப்பதிவுகள், செவிவழி அறிதல்களை நம்பியே நம்மில் பலர் பேசுகிறார்கள் . ஒவ்வொருமுறையும் அடிப்படைத்தகவல்களைச் சொன்னபின்னரே பேசவேண்டியிருக்கிறது.

    சரியாத்தான் சொல்லியிருக்காரு...இந்த கட்டுரையும் பின்னுட்டங்களுமே சாட்சி...பரமசிவம்னு ஒருத்தரு சொல்லுறாரு , ஜெயமோகன் பிராமணராம் ...போய் புள்ள குட்டிகளாவது படிக்க வையுங்கப்பா

    ReplyDelete
  10. ஜெயமோஹன் மலையாளத்தைத் தாய் மொழியாகக் கொண்ட பிராமணன்தான்.

    சந்தேகம் வேண்டாம்.

    ஐயா sunaa அவர்களே,

    ஜெயமோஹனிடமே விசாரித்துவிட்டு,
    பின்னூட்டம் போட வாருமய்யா.

    ReplyDelete
  11. ஜெயமோஹன், தன்னைப் ‘பிள்ளை’
    என்று பொய் சொல்லித் திரியும் மலையாளப் பார்ப்பணன்.

    ReplyDelete
  12. ***Robin said...

    அனைத்தும் அறிந்தவனே இறைவன் என்கிறோம். அப்புறம் எப்படி கடவுளுக்கு ஒரு குறிப்பிட்ட மொழியில் சொன்னால்தான் பிடிக்கும் என்கிறார்கள்? சமஸ்கிருதத்தைவிட தொன்மையான மொழி தமிழ் மொழி. சமஸ்கிருதம் தோன்றுவதற்கு முன்பு எந்த மொழி தேவ பாஷையாக இருந்தது?
    25 November 2011 6:47 PM ***

    வாக்னக் ராபின்!

    மாரியாத்தாவுக்கு சமஸ்கிரதம் எல்லாம் புரியாது. தமிழ்தான் புரியும், பிடிக்கும். இவனுக மூடிக்கிட்டு இருந்தால் எல்லாருக்கும் நல்லது!

    ReplyDelete
  13. ***பரமசிவம் said...

    பார்ப்பணக் கும்பல் அன்றிலிருந்து இன்றுவரை மிகுந்த கட்டுப்பாட்டுடன் இயங்கி, தங்கள் குல நலம் காப்பதில் சுறுசுறுப்புடன் செயல்படுகிறார்கள்.

    படிப்பவனை அடிமுட்டாள் ஆக்கும் ‘ஜெயமோகன்’போன்ற பார்ப்பனர்களை
    உலகின் சிறந்த எழுத்தாளர் வரிசையில் சேர்க்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள்.

    பார்ப்பணர்களின் கட்டுப்பாட்டில் உள்ள
    மீடியாக்கள் அதற்குப் பக்கபலமாக உள்ளன.

    தமிழன் இன்னும் உறங்கிக் கொண்டுதான் இருக்கிறான்!

    25 November 2011 6:58 PM***

    ஜெயமோஹன் பார்ப்பணர்களைவிட கேவலமான ஆள். He loves licking paappaan's bottom indirectly- in his own way! They all will back up this bastard for any crap he tells.

    இவன் யாரு தமிழ் கடவுளுக்கு சமசஸ்கிரதம் சொல்லிக்கொடுத்து, சமஸ்கிரதத்தில் அழனும்னு சொல்றதுக்கு? Who the fuck he is to come and tell us all these?

    அரசியல்வாதிகள் இவன்போல் மதவாதிகளுக்கு எவ்வளவோ மேல்! இவனைப்போல மதவாதிகளைத்தான் மொதல்ல ஒழிக்கனும்!

    ஆட்டக்கடிச்சு, மாட்டக்கடிச்சு, மாரியாத்தாவைக்கடிக்க வந்திருக்கானுக!

    ReplyDelete
  14. ***ரா.செழியன். said...

    ஒட்டுண்ணி ”கதாசிரியனு”களுக்கு சரியான செருப்படி கொடுத்துள்ளது இப்பதிவு,இவாள் ரொம்ப ஆபத்தான பேர்வழிகள் என்பதை ம்றுபடியும்,மறுபடியும் உண்ர்த்திவருகிறார்கள்.விழித்துகொள் தமிழனே இனியாவது.

    25 November 2011 10:08 PM***

    எனக்கு உணமியிலேயே புரியலை, இந்தாளு இவனைப்பத்தி என்னதான் நெனச்சுக்கிட்டு இருக்கான்???

    ReplyDelete
  15. ***BADRINATH said...

    உங்கள் கருத்தில் சாரமில்லை மாறாக வெறும் அர்ச்சனை மட்டுமே தொக்கி நிற்கிறது. ஜெமோ கட்டுரையை திறந்த மனத்துடன் படித்துப் பார்க்கவும்.. அது மட்டுமல்ல அவற்றைப் படிக்க சற்று பிரயத்தனமும் தேவை.. அவர் கூற்றில் நியாயம் இருக்கிறது... நீங்கள் அவரை மறுக்கிறேன் என்று வசவு மட்டுமே மறுப்பாக வைத்துள்ளீர்... இறுதியாக என்னதான் சொன்னாலும் ஜெமோ சிறந்த சிந்தனாவாதிதான்...( நமக்கு எரிச்சலாக இருந்தாலும்)

    25 November 2011 11:21 PM***

    அதெல்லாம் சரி பதிரிநாத், இங்கே என்ன ஒளறி இருக்கான் இந்ததஅளுன்னு சொல்லிட்டுப் போங்கோ!

    ///அதுதான் இந்திய நாத்திகத்திற்கும் மூலமொழி.///

    நாத்திகத்துக்கு மூல மொழி சமஸ்கிரதமா? இந்தப் பண்ண்டாரத்துக்கு என்ன தெரியும் நாத்திகம் பத்தி?? மதத்தால் மூளை மழுங்கிப்போன இவன் எல்லாம் நாத்திகம் பத்தி என்ன பிரச்சாரம் செய்றது?

    ReplyDelete
  16. ***Rajaraman said...

    நானும் ரவுடி தான் ! நானும் ரவுடி தான் ! நானும் ரவுடி தான் ! நானும் ரவுடி தான் ! நானும் ரவுடி தான் !

    அப்படின்னு நீங்க கத்துறதை ஒத்துகிறோம், ஆள விடு சாமி..

    26 November 2011 12:51 AM***

    செல்வம்னு ஒரு வீணாப்போன ஒரு ஆளு, இந்த மேதைட்ட ஏதோ கேள்வி கேட்டாராம். உடனே இந்த மேதை, பார்ப்பணர்கள் ஜாதி வெறியை அப்பட்டமா ஜஸ்டிஃபை பண்ணுறான்!

    ****பிராமணர்களின் சாதியுணர்ச்சி பற்றி சொல்கிறீர்கள். நீங்கள் என்ன சாதிக்கு அப்பாற்பட்டவரா? சாதியை விட்டு விலகி விட்டீர்களா? பிராமணரல்லாதவர்களின் சாதியுணர்ச்சியைவிட பிராமணர்களின் சாதியுணர்ச்சி ஒன்றும் அதிகமில்லை.****

    READ above, he is LICKING paappaan's aashole!! He is justifying bramin casteist bastards filthy acts and what not???

    ReplyDelete
  17. ***boopathy perumal said...

    The Mullai Periyar DAM Problem Hidden Truths & Solutions
    http://vimeo.com/18283950

    26 November 2011 4:14 AM**

    I will check it out, Mr. boopathy when time permits! Thanks!

    ReplyDelete
  18. ***sunaa said...

    //பெரும்பாலும் எதையும் தெரிந்துகொள்ளாமல் தெரிந்துகொள்ளும் ஆர்வமும் இல்லாமல் எளிய மனப்பதிவுகள், செவிவழி அறிதல்களை நம்பியே நம்மில் பலர் பேசுகிறார்கள் . ஒவ்வொருமுறையும் அடிப்படைத்தகவல்களைச் சொன்னபின்னரே பேசவேண்டியிருக்கிறது.

    சரியாத்தான் சொல்லியிருக்காரு...இந்த கட்டுரையும் பின்னுட்டங்களுமே சாட்சி...பரமசிவம்னு ஒருத்தரு சொல்லுறாரு , ஜெயமோகன் பிராமணராம் ...போய் புள்ள குட்டிகளாவது படிக்க வையுங்கப்பா

    26 November 2011 5:35 AM***

    I doe snot matter what he is, he is certainly licking bramins' asshole for sure. They all back up this bastard for sure. You want tos ee yourself how and when he licked bramins' ass??

    here it is!

    ****பிராமணர்களின் சாதியுணர்ச்சி பற்றி சொல்கிறீர்கள். நீங்கள் என்ன சாதிக்கு அப்பாற்பட்டவரா? சாதியை விட்டு விலகி விட்டீர்களா? பிராமணரல்லாதவர்களின் சாதியுணர்ச்சியைவிட பிராமணர்களின் சாதியுணர்ச்சி ஒன்றும் அதிகமில்லை.****

    ReplyDelete
  19. ***துரைடேனியல் said...

    Kadavulukku mozhi petham illai.

    26 November 2011 6:19 AM***

    இந்த ஜெவமோவன் மடையனுக்கு இதெல்லாம் புரிந்தால் ஏன் மதம் மதம்னு கட்டி அழறான், IDIOT!

    ReplyDelete
  20. நாத்திகம் அல்லது ஆத்திகம் என்பது கோட்பாடுகள் .எந்த சமயத்தில் எது வழக்கு மொழியாக உள்ளதோ அந்த சமயத்தில் அது பேசப்படும் .மேலும் இரண்டு கோட்ப்பாடுகளும் எல்லா காலத்திலேயும் ஒன்றை ஒன்று வெல்லமுடியாமல் ,வாழ்ந்து கொண்டு தான் இருக்கும்.நாம் அடித்துக்கொள்ள வேண்டாம் .நண்பன்

    ReplyDelete
  21. படிக்காத தற்குறிகளுக்கு,
    இதுபோன்ற எண்ணற்ற வெறும்பயல்களின் வசைகளுக்கு ஜெயமோகன் எண்ணற்ற தடவைகள் மிக விரிவாக பதில் அளித்துள்ளார்.
    உங்களுக்குத் தேவை அடிப்படை அறிவு, எதையும் ஆராய்ந்து தெளியும் திறன் மற்றும் படிக்கும் ஆர்வம்...சில சாம்பிள் கட்டுரைகள்..
    பரமசிவம், வருண் ...படிங்கடா.. புள்ள குட்டிகள படிக்க வையுங்கடா..

    http://www.jeyamohan.in/?p=264
    http://www.jeyamohan.in/?p=282

    ReplyDelete
  22. அவ்வ..... எனக்கு ஜெயமோகன் பற்றி அதிகம் தெரியாததால் நோ கமெண்ட்ஸ்.

    ReplyDelete
  23. ***sunaa said...

    படிக்காத தற்குறிகளுக்கு,
    இதுபோன்ற எண்ணற்ற வெறும்பயல்களின் வசைகளுக்கு ஜெயமோகன் எண்ணற்ற தடவைகள் மிக விரிவாக பதில் அளித்துள்ளார்.
    உங்களுக்குத் தேவை அடிப்படை அறிவு, எதையும் ஆராய்ந்து தெளியும் திறன் மற்றும் படிக்கும் ஆர்வம்...சில சாம்பிள் கட்டுரைகள்..
    பரமசிவம், வருண் ...படிங்கடா.. புள்ள குட்டிகள படிக்க வையுங்கடா..***

    "சு"ணானு ஒரு "பொறம்போக்கு" ஐ டி யை ஆரம்பிச்சு வச்சுக்கிட்டு வந்து இந்த அண்ணே இஷ்டத்துக்கு அறிவுரை வழங்குது!

    "சு"ணா!

    நீயும் "ஜெ"னாவும் போய் கட்டிப் பிடிச்சு சமஸ்கிரதத்தில் ஒப்பாரி வைங்கடா! எதுக்கு இங்கே வந்து எதையாவது ஒளறிக்கிட்டு??

    *** http://www.jeyamohan.in/?p=264
    http://www.jeyamohan.in/?p=282

    26 November 2011 9:22 PM***

    "சு"ணா!!!

    இதுவும் குப்பைதான்!!!

    மேதை ஜெயமோவன் என்னவோ தான் பெரிய புடுங்கினு ஏதோ பிதற்றுது. வயித்துப்பொழைப்புக்காக தமிழ்ல எதையாவது எழுதிக்கிட்டு, அதோட சேர்த்து பாப்பான் ஜால்ரா, சம்ஸ்கிரதம் ஜால்ரானு சொம்படிச்சுக்கிட்டு ஏதோ தியாகிப் பட்டம் அதுக்கு அதுவே கொடுத்துக்கிடுது!!!:))

    His brain has gone dead and that is why he ALWAYS kisses his own bottom!

    ReplyDelete
  24. ***Blogger துஷ்யந்தன் said...

    அவ்வ..... எனக்கு ஜெயமோகன் பற்றி அதிகம் தெரியாததால் நோ கமெண்ட்ஸ்.

    27 November 2011 6:05 AM***

    வாங்க துஷ்யந்தன்!

    அந்தாளப் பத்தி தெரிஞ்சுக்க எதுவும் பெருசா இல்லை. தான் பெரிய "கொம்பன்"னு அது அடிக்கடி சொல்லாமல் சொல்லும். அதுக்கு இந்த "சு"ணா மாரி சில பொறம்போக்குகள் சேர்ந்து "ஆமாஞ்சாமி" போடும்! அம்புட்டுத்தான்! :-))

    ReplyDelete
  25. அண்ணே வருண்,

    நீ article 262, 284 படிச்சியா? ஒங்கள மாதிரி எதையும் படிக்காம சும்மா மோட்டுவளைய உத்துப்பாத்தே ஒலக விசயங்கள எல்லாம் அலசி ஆராயும் லூசுக்கும்பலுக்கு செருப்பால அடிச்ச மாதிரி பதில் சொல்லி இருப்பாரு...முடிஞ்சா வாய்க்கு வந்தத ஒளராம அதப் படிச்சு எதிர்வினை போடு பாப்போம்..

    ReplyDelete
  26. ****sunaa said...

    அண்ணே வருண்,

    நீ article 262, 284 படிச்சியா? ***

    என்னத்தை அந்த மேதாவி எழுதிக்கிழிச்சுடுச்சுனு இந்தத் துள்ளு துள்ளுறப்பா, "சு" ணா??

    ///சமீபத்தில் இணையம் ஒரு பொதுவெளியாக ஆனபின் இத்தகைய எழுத்துக்கள் பலமடங்கு பெருகியுள்ளன. ஒரு எழுத்தாளன் வசைபாடப்பட்டால் உடனே வந்துசேர்ந்துகொண்டு என்ன ஆனந்தமாக கும்மியடித்து மகிழ்கிறார்கள்! யார் இவர்கள்? இவர்களை ஏன் பொருட்படுத்த வேண்டும்? இவை எழுதபப்ட்ட சில மாதங்களிலேயே சருகுகள் போல உதிர்ந்து மறைகின்றன. ////

    கடவுள்னு ஒரு ஆளு இருந்தால் அவன்/அவள் ஒருத்தந்தான். அவனுக்கு, ஹீப்ரூல துதிச்சாலும், அரபு மொழியில் துதிச்சாலும், தமிழ்ல துதிச்சாலும் புரியும்.

    இந்த முட்டாளுக்கு அது கூடப் புரியலை. இவன் எழுதுறது உளறுவது எல்லாம் காலத்தால் அழியாதாம், மத்தவன் எழுதுறது எல்லாம் அழிஞ்சிடுமாம். இவன் ஒளறும்போது, ஒளறுறான்யா இந்த இந்துத்தவானு சொன்னா அது அர்த்தமில்லாத விவாதமாம்.

    ஒரு மாரியாத்தா பக்தனுக்கும், கடவுளுக்கும் இடையில் நீ யாருடா சம்ஸ்கிறத்தைக் கொண்டுவந்து திணிக்க முட்டாள்னு நான் கேட்கிறேன், ஆமா இந்த ஜெவமோஹனைத்தான்.

    இந்த மதவாதி எழுதுறகுப்பையெல்லாம் காலத்தால் அழியாமல் குப்பையாவே இருக்குமாம். மத்தவன் இணையதலத்தில் எழுதுறதெல்லாம் உண்மை அதில் இருந்தாலும் அதெல்லாம் காலத்தால் அழியும் குப்பையாம். இவந்தான் பெரிய புடுங்கியாச்சே! இவந்தான் இவன் பதிவுக்கும் உலகத்தில் எல்லாருடைய பதிவுக்கும் "நீதிபதி'!! என் பதிவும் காலத்தால் அழியாததுதான். நான் செத்தபிறகும் இருக்கத்தான் போகுது. ஜெயமோஹன் என்கிற முட்டாளுக்கு, கடவுள்னு ஒரு ஆளு இருந்தால் அந்தக் கடவுள் மொழிக்கு அப்பாற்பட்டவன்னு சொல்ற இந்தப் பதிவு செயமோஹனும், நீயும் செத்த பிறகும் இருக்கத்தான் போகுது. ஆவியா வந்து பாருங்கடா வீணாப்போனவனுகளா!

    ReplyDelete
  27. திராவிடம் பேசும் எவனுக்கும் அறிவில்லை என திரும்பவும் நிரூபிக்கிறீர்கள் , அந்த கட்டுரையில் உங்களைபோன்றவர்களை மிகச்சரியாகவே சொல்லியிருக்கிறார் ,

    //***அதுதான் இந்திய நாத்திகத்திற்கும் மூலமொழி.***///

    அட மடப்பய புள்ளைகளா , சார்வாக மதம் என்று இந்தியாவில் ஒரு நாத்திக மதம் இருந்தது , இப்பவும் இருக்கிறது (ராமாயணத்தில் வரும் ஜடாயு சார்வாகர் - கடவுள் நம்பிக்கை இல்லாதவர்) , அதன் மொழியும் சமஸ்கிருதம்தான் .

    எதையும் படிக்காதீங்க , அறிவில்லைன்னு தொடர்ந்து நிரூபிங்க .

    ReplyDelete
  28. Mathi india!

    Talk like an educated person with proper references! DON'T fuck around with your BIG MOUTH like an uneducated moron!!

    Check out this,
    http://en.wikipedia.org/wiki/Atheism_in_Hinduism

    You story dont exist here because you just want to lick Jeyamohan's bottom!

    ReplyDelete
  29. Your story does not exist here because you just want to lick Jeyamohan's bottom!

    ReplyDelete
  30. http://ta.m.wikipedia.org/wiki/இறைமறுப்பு_வரலாறு

    சும்மா இணையத்தில் சர்வாகம்னு தட்டினாலே வருமேய்யா , இவ்வளவு முட்டாளா இருக்கணுமா ?
    அரைகுறை அறிவு இன்னொரு ஈரவெங்காய ராமசாமியையே உருவாக்கும் ,

    அது ஏம்பா இங்கில்லிஸ்லயே நக்கறே ?

    ReplyDelete
  31. //கடவுள்னு ஒரு ஆளு இருந்தால் அவன்/அவள் ஒருத்தந்தான். அவனுக்கு, ஹீப்ரூல துதிச்சாலும், அரபு மொழியில் துதிச்சாலும், தமிழ்ல துதிச்சாலும் புரியும்.

    இந்த ஒரு வரி தான் சொந்தமா எழுதினமாதிரி தெரியுது..(சந்தேகமே இல்லாம மோட்டுவளைய பாத்துதான்:):) ) .. இதுதான் ஒங்க எதிர்வினையா அண்ணே ...மொதல்ல ஒரு எழுத்தாளன விமர்சிக்கரதுக்கு முன்ன எழுத்தாளன்னா யாரு ? அவன எப்படி படிக்கணும், புரிஞ்சிக்கணும் ...அப்டிங்கற அறிவ வளத்துக்கோ ..
    அரவேக்காடு விமரிசமெல்லாம் அப்புறம் வரலாம் ..


    ///மதி.இந்தியா
    //அது ஏம்பா இங்கில்லிஸ்லயே நக்கறே ?


    ஏதாவது ஒரு டுபாகூர் சர்விசசு கம்பெனி வழியா வெளியூருல இருப்பாரு போல...எழுத்துல அவ்ளோ தான் தெரியுது..:)

    ReplyDelete
  32. என்னுடைய கருத்துப் பதிவில் கீழ்த்தரமான வார்த்தை எதுவும் பயன்படுத்தவில்லை என்பதை sunaa
    கவனித்திருக்கலாம்.
    இருந்தும் ‘டா’போட்டு எனக்கு ’மரியாதை’கொடுத்திருக்கிறார். நன்றி.

    இணையத்தில் மறைந்து கொண்டு யாரும் எத்தகையை கீழ்த்தரமான வார்த்தைகளையும் பயன்படுத்தலாம்.

    அது கோழைத்தனம் என்பது நம் இருதரப்பாருக்குமே தெரியும்.

    தரக்குறைவான விவாதத்தைத் தவிர்த்து, தனித் தனியே அவரவர் பதிவில் கருத்துகளை வெளியிடலாம்.

    ஓர் இடத்தைத் தேர்வு செய்து, நாள் குறித்து மோதிப் பார்க்கலாம்.

    sunaa வும் அவர் கூட்டாளிகளுமே முடிவு செய்யட்டும்.

    இந்த விவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைக்குமாறு ‘வருண்’அவர்களை அன்புடன் வேண்டுகிறேன்.

    விவாதத்தில் பின்வாங்கிவிட்டதாக
    அவர்கள் கொக்கரித்து ஆனந்தக் கூத்தாடினால் ஆடிவிட்டுப் போகட்டும்.

    என் கருத்துகளுக்கும் இங்கு இடமளித்த வருணுக்கு நன்றி.

    ReplyDelete
  33. ***http://ta.m.wikipedia.org/wiki/இறைமறுப்பு_வரலாறு***

    This reference DOES NOT have your BULLSHIT of either.

    பொய்யி மேலே பொயா சொல்லிக்கிட்டே ஏண்டா இப்படி அலையிறீங்க, நாய்களா!

    ***சார்வாக மதம் என்று இந்தியாவில் ஒரு நாத்திக மதம் இருந்தது , இப்பவும் இருக்கிறது (ராமாயணத்தில் வரும் ஜடாயு சார்வாகர் - கடவுள் நம்பிக்கை இல்லாதவர்) , அதன் மொழியும் சமஸ்கிருதம்தான் .***

    சர்வாகத்தையும் காணோன் உன் தாலியையும் காணோம். ஏண்டா நாயி பொய்யா சொல்லிக்கிட்டு திரியிற்???

    ReplyDelete
  34. ***ஏதாவது ஒரு டுபாகூர் சர்விசசு கம்பெனி வழியா வெளியூருல இருப்பாரு போல...எழுத்துல அவ்ளோ தான் தெரியுது..:)***

    sunaa, உன் பேரை மொதல்ல "சு"ணாக்குப்பா. பிறகு வாய்கிழிய பேசலாம்!

    ReplyDelete
  35. ///***சார்வாக மதம் என்று இந்தியாவில் ஒரு நாத்திக மதம் இருந்தது***

    ***சும்மா இணையத்தில் சர்வாகம்னு தட்டினாலே வருமேய்யா ,***///

    மதி. இந்தியா!!!

    மேலே "சார்வாகம்" னு எதையோ ஒளறி இருக்க, கீழே "சர்வாகம்"னு என்னத்தையோ சொல்ற. நீ கொடுத்த தொடுப்புல சார்வாகத்தையும் காணோம், சர்வாகத்தையும் காணோம் உன் தாலியையும் காணோம்!

    ReplyDelete
  36. ***(ராமாயணத்தில் வரும் ஜடாயு சார்வாகர் - கடவுள் நம்பிக்கை இல்லாதவர்) ,***

    ஆமா, ராமாயணத்தில் ராமர் பாலம் கட்டி கடந்துபோனதாகவும்தான் இருக்கு. ராவணன் ஏரோ ப்ளேன்ல வந்தாருனும்தான் இருக்கு! ராமாயணம் ஒரு கதைடா, முட்டாள்!

    ReplyDelete
  37. ***ஒரு எழுத்தாளன விமர்சிக்கரதுக்கு முன்ன எழுத்தாளன்னா யாரு ? அவன எப்படி படிக்கணும், புரிஞ்சிக்கணும் ...அப்டிங்கற அறிவ வளத்துக்கோ ..***

    ஆமா, நீ எதையாவது இதுமாதிரி ஒளறிக்கிட்டே திரி!

    அவரு எழுதிக்கிழிச்சத நீ படிச்சு ஒரே கிழியா கிழிச்சுட்ட போ!

    வந்து சேருதுக பாரு அட்வைஸ் மழையோட ஒரு பொறம்போக்கு ஐ டி தயாரிச்சுக்கிட்டு!

    ReplyDelete
  38. மதி இண்டியா!

    2010 ல இருந்து தளம் ஒண்ணு நடத்துற மாதிரி இருக்கு? ஒரு மண்ணையும் எழுதக்காணோம், ஆனால் followers லாம் இருக்காங்க?!

    கொஞ்சம் தோண்டி பார்த்தால் உன் தளம் இந்த லட்சனத்திலே இருக்கு. சரி, கூகில் பண்ணி பார்க்கலாம்னு பார்த்தால், you are doing a full time job of licking jeyamohan's bottom. You act like a "venomous paappaan" for sure and started this id just for covering jeyamohan's bottom.

    Why cant you write something in your blog with your own thoughts instead of licking jeyamohan's bottom wherever you see any post criticizing him??

    Think about it!

    And, I dont understand what are your followers following in your blog!! LOL!

    Have you ever thought about it??

    ReplyDelete
  39. தமிழர்களிடம் இருக்கும் பொதுவான குணம் தான் இது. எதையும் படிக்காமல், மேம்போக்காக செவியில் விழும் செய்திகளை மட்டும் வைத்து தகாத வார்த்தைகளை போட்டு, வெறுப்பை வளர்க்கும் பதிவுகளை மட்டுமே போடுகிறார்கள். இங்கே வந்துள்ள பின்னுட்டங்களில் பெரும்பாலும் இருப்பது குறிப்பிட்ட சாதியினரின் மீதான வெறுப்புதானே தவிர ஆரோக்கியமான விவாதம் இல்லை. பெரும்பாலும் இன்று இணையதளங்களில் வரும் பதிவுகள், பின்னுட்டங்களில் இருப்பது வசைகளும், வெறுப்புகளும் மட்டுமே. இவர்களில் ஒரு சாராரிடம் கூட பெரியார், அம்பேத்கர், காந்தி, தமிழ், சமுஸ்க்ரிதம், ஜெயமோகன் பற்றி மேம்போக்கான வாசிப்பு கூட இல்லை என்பது இவற்றை ஒரு சேர வாசிக்கும் போதே தெரிகிறது.

    ReplyDelete