Sunday, January 15, 2012

கோவியாரு ரம்ஷான், பக்ரித் எல்லாம் கொண்டாடுவாரா?

இஸ்லாமிய நாட்டில் குடிகொண்டுள்ள இந்துத் தமிழர்களுக்கெல்லாம் ஏதோ ஒரு மாதிரியான காம்ப்ளெக்ஸ் வந்துடுது. இவங்களுக்கு மட்டும் வரும் இது என்ன வியாதினு தெரியலை! பொங்கல், திராவிடர்களான தமிழ் இந்துக்கள் திருநாள்தான். தமிழர் திருநாள்னு சொல்லி பிற மதத்தவரை குற்றம் சொல்லுவது எந்த விதத்தில் நியாயம்?

பொங்கல் கொண்டாடப்பட்ட அந்தப் பண்டிகை முதன்முதலில் ஆரம்பிச்சபோது நம்ம திராவிட இனத்தில் இந்துக்கள் மட்டும்தான் இருந்து இருப்பாங்க. இன்றைய நிலையில் பொங்கல் தமிழர் திருநாள்னு சொல்வதே ஒரு வகையில் பார்த்தால் அபத்தம். நம்மளா அப்படி சொல்லிக்கிட்டோம்! சரி, பொங்கல்தான் தமிழ்ப்புத்தாண்டுனு ஆக்கியதை பிறமதத்தவரா தடுத்தாங்க?? யாரு அதை நடக்கவிடாமல் செய்வது??

தமிழ்ப் பார்ப்பணர்கள் கூட பொங்கலை அப்படி ஒண்ணும் பெருசா கொண்டாடுவதில்லை! பொங்கலை தமிழ்ப்புத்தாண்டா ஏற்றுக்கொள்ள-மனதளவில்- மறுப்பவர்கள் பார்ப்பணர்கள்தான்! இவர் வணங்கும் அன்னை ஜெயா முதல்க்கொண்டு!

தேவரும், தலித்துகளும் விவசாயக்குடும்பங்கள்தான்,! தமிழர்கள்தான்! தலித்துகளுடன் தேவர்கள் சேர்ந்து பொங்கல் கொண்டாடுறாங்களா என்ன? இது மாதிரி இந்து திராவிட மதம் இன்னைக்கும் நாறிக்கிட்டு இருக்கு. இவரு பிறமதத்தவரை பொங்கல் என்னும் தமிழர் திருநாள் கொண்டாடுங்கனு அதுபத்தி கவலைப்பட ஆரம்பிச்சுட்டாரு! மொதல்ல தலித்தும் தேவரையும், பார்ப்பணரையும் சேர்ந்து பொங்கல் கொண்டாட வைங்க! அப்புறம் பிற மதத்தவரைப் பார்ப்போம்!

பார்ப்பணர்களே பொங்கல் “ஊருக்காக”தான் கொண்டாடுறாங்கனு தெரியாதா என்ன கோவியாருக்கு? சங்க்ராந்தினு தெலுங்குக்காரன் கொண்டாடுறான். “தமிழர் திருநாள்”னா அவன் கொண்டாடுறான்? ஆனால் இன்னைக்கும், இஸ்லாமனவர்களும், கிருத்தவர்களும் பொங்கல் கொண்டாடுவதைப் பார்த்து எரிச்சலோ கோபமோ அடைவதில்லை! பொங்கல் கொண்டாடுவது எந்த மதத்தினரையும் பாதிப்பதே இல்லை! பொங்கல்னா சினிமா பார்ப்பார்கள். பிற மதத்தைனரும் தமிழர்களோட தமிழர்களா இருப்பாங்க. தமிழ்லதான் தங்களுடன் உறவாடிக்கிறாங்க. சும்மா தேவையில்லாமல் எதுக்கெடுதாலும் பிறமதத்தவரை தமிழ் உணர்வு இல்லைனு சொல்லி தாக்குதல் தேவையா?னு தெரியலை.

82 comments:

  1. அண்ணே,

    நல்லா கேட்டீங்க ஒரு கேள்வி. கோவியாரு நாத்திகரும் இல்ல ஆத்திகரும் இல்லை என்பார். ஆனால் தாக்குவது என்னவோ இஸ்லாமிய மதத்தை மட்டும் தான். இப்பொழுது தெரிகிறதா அவரின் கொள்கை என்னவென்று. அவர் என்னவோ கொள்கைல இருந்திட்டு போறாரு, நமக்கு அது தேவை இல்லை. நிற்க.

    முஸ்லிம்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை, மாற்று மதத்தினரை வெறுப்பவர்கள் என்பது போல் நிரூபிக்க வருகிறார் கோவியார். நான் இது பற்றி நாளை ஒரு பதிவிடுகிறேன், இருந்தாலும் இன்று ஒரு சவால். உலகில் உள்ள எந்த மனிதனை வேண்டுமென்றாலும் கூட்டி வாருங்கள், அவன் என்ன ஜாதி, மதம், நாடு, மொழி மற்றும் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் அவனுடன் எனது நாளை மதியவுணவை ஒரே தட்டில் சாப்பிடுகிறேன், அவர் கையால் பிசைந்து ஊட்டி விடுவதை நான் சாப்பிடுகிறேன். கோவி குரூப் அவ்வாறு செய்யத் தயாரா??? பார்த்துவிடுவோம் யாருக்கு சகிப்பு தன்மை அதிகம் என்று.யார் மனிதனை மனிதனாய் மதிப்பவர்கள் என்று.

    ReplyDelete
  2. கொள்கையில இருக்கட்டும், கொல்லையில இருக்கட்டும். நம்ம மேல இருக்காம இருந்தா சரிதான்

    ReplyDelete
  3. Pongal is not a religious festival. It's a festival of nature worship and for farmers. Don't hijack this in the name if Hindu culture. If you want to rebut Kovi and his views on Muslims, please do it without painting Hindu shade on everything related to Tamil culture.

    Its not non Hindus who don't celebrate pongal, it's the people who are born and brought up in urban areas who don't appreciate pongal. Incidentally very few Muslims are into agriculture, that's why it looks as if all Muslims are not celebrating pongal.

    ReplyDelete
  4. @Siraj

    I understand your point. But please answer to this, Can you eat pork? Can you eat non halal meat?

    If scratch the surface, everyone of us is same - selfish biased and stupid cunt who will die one day - regardless of the religion, nationality, language or anything else...

    ReplyDelete
  5. ***Incidentally very few Muslims are into agriculture, that's why it looks as if all Muslims are not celebrating pongal.***

    So are the Brahmins! Is that what you are trying to say? If that is he case, why the hell he is not targetting Brahmins and targeting Muslims!

    I cant debate in his blog as comment moderation BS is activated there! You could go and justify whatever you are doing here in his blog. Why dont you stop by in "kaalam"? when time permits of course!

    ReplyDelete
  6. ***Prosaic said...

    @Siraj

    I understand your point. But please answer to this, Can you eat pork? ***

    Why dont you ask this to a JEW! You think they are all brainies like this paappaanas. And paappaans kiss their (por-non-eating jews) bottom!

    why do you guys bring up this to muslims only? Not to JEWS?

    ReplyDelete
  7. Both the Koran and the Torah have prohibitions against eating the flesh of cloven-hooved animals,i.e., pigs and a few other species you wouldn't think of eating anyhow. Some people say that the pig was viewed as unclean because they eat just about anything, but it's also a good idea for a nomadic people not to eat something that takes a long time to cook to eliminate the trichinosis bacteria that used to be common in pork.

    ReplyDelete
  8. // திராவிடர்களான தமிழ் இந்துக்கள் திருநாள்தான். தமிழர் திருநாள்னு சொல்லி பிற மதத்தவரை குற்றம் சொல்லுவது எந்த விதத்தில் நியாயம்?//

    வருண்,

    எதாவது வரலாறு தெரியுமா? இல்லைனா சும்மா இருக்கலாம். அமெரிக்கா போல நாட்டுக்கு போயிட்டா இப்படி தான் பேச தோனும்னு அடுத்தவங்க சொல்லிடுவாங்க அதுக்காக சொன்னேன் :-))

    ஒன்னு நீங்க ஆரியனா இருக்கனும் இல்லை ஆரிய அபிமானியா இருக்கனும் அப்போ தான் திராவிட தமிழ் இந்துக்கள் னு எல்லாம் சொல்ல முடியும். அவங்க தான் எல்லாத்தையும் இந்துத்துவ டப்பாக்குள்ள போட வருவாங்க, சந்தர்ப்பவாதமா பேசி , பிரச்சினையை திருப்புவாங்க.

    பொங்கலை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் எனில் முதலில் அது உழவர் திருநாள், பின்னர் தமிழ்ப்புத்தாண்டு, தமிழர் திருநாள். அப்புறம் உங்க விருப்பம் போல எது வேண்டுமானாலும். இது தமிழ் மண்ணுக்கான விழா.

    //சங்க்ராந்தினு தெலுங்குக்காரன் கொண்டாடுறான். “தமிழர் திருநாள்”னா அவன் கொண்டாடுறான்? //

    சுத்த பேத்தலா இருக்கே அதான் தெலுங்கு காரன் சொல்லியாச்சு அப்புறம் அவன் என்ன தமிழர் திருநாளா கொண்டாடுறான் னு ஒரு கேள்வி... ஒரு காமன் சென்ஸ் கூட இல்லையே :-))

    இப்போ பேசுறது தமிழ் பேசும் மக்களுக்காக, தமிழன் என்று சொல்லிக்கொள்பவர்களூக்காக .

    நாங்க எல்லாம் அரபி, இரான் சொல்லிக்கிட்டா யார் கேட்க போறா :-))இல்லை இட்டாலி, ரோம் சொல்லிக்கோங்க. :-))

    ReplyDelete
  9. ***வருண்,

    எதாவது வரலாறு தெரியுமா? ***

    நீங்க எழுதின வரலாறா. சொல்லுங்க கேட்டுக்கிறேன்.

    ***இப்போ பேசுறது தமிழ் பேசும் மக்களுக்காக, தமிழன் என்று சொல்லிக்கொள்பவர்களூக்காக .***

    நீங்களா பிதற்றுறீங்க! எவன் உங்ககிட்ட வந்து சொன்னான்?

    ReplyDelete
  10. ***சுத்த பேத்தலா இருக்கே அதான் தெலுங்கு காரன் சொல்லியாச்சு அப்புறம் அவன் என்ன தமிழர் திருநாளா கொண்டாடுறான் னு ஒரு கேள்வி... ஒரு காமன் சென்ஸ் கூட இல்லையே :-))***

    இஸ்லாமியரை எதுக்கெடுத்தாலும் தாக்குறவனிடம்தான் காமன் சென்ஸெல்லாம் இருக்கும். இங்கே வந்து அதையெல்லாம் தேடாதீங்க!

    ReplyDelete
  11. ***பொங்கலை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் எனில் முதலில் அது உழவர் திருநாள், பின்னர் தமிழ்ப்புத்தாண்டு, தமிழர் திருநாள். அப்புறம் உங்க விருப்பம் போல எது வேண்டுமானாலும். இது தமிழ் மண்ணுக்கான விழா.***

    நீங்க எடுத்துக்கோங்க! உழவர் அல்லாதவர் எல்லாரும் இப்படித்தான் எடுத்துக்கனும்னு சொல்ல நீங்க யாரு சார்?

    ReplyDelete
  12. ***சுத்த பேத்தலா இருக்கே அதான் தெலுங்கு காரன் சொல்லியாச்சு அப்புறம் அவன் என்ன தமிழர் திருநாளா கொண்டாடுறான் னு ஒரு கேள்வி... ஒரு காமன் சென்ஸ் கூட இல்லையே :-))***

    தமிழர் திருநாள்னு சொல்றதே அபத்தம். மெஜாரிட்டி (தெலுங்குக்காரன் நம்மலவிட அதிகம்) ஒத்துக்க மாட்டான்! நல்லளா சொல்லிக்கிட்டு திரிய வேண்டியஹ்துதான்

    ReplyDelete
  13. ஸ்ஸ்.... முடியல....
    கோவி கண்ணன் தளத்தில் இன்று இட்ட ஒரு பின்னூட்டத்தை மீழ் பதிவு செய்கிறேன்...பொருத்தமாக இருக்கும் என்பதால்....

    /*
    இஸ்லாமியர்கள் இறைவனை தவிர வேறு யாரையும் வணங்க மாட்டார்கள் என்பது அனைவரும் அறிந்தது. பொங்கல் அன்று இயற்கையை வணங்குவோம் என்று நீங்களே கூறுகிறீர்கள். அப்புறம் பொங்கல் கொண்டாட வர வில்லை என்று கோபப்படுகிறீர்கள். உங்களைப் பொறுத்தவரை உணவு இயற்கை கொடுத்தது, அதனால் அதை வணங்குகிறீர்கள். எந்த தவறும் இல்லை. தாராளமாக வணங்குங்கள். எங்களை பொறுத்தவரை உணவு மற்றும் அனைத்தும் இறைவன் கொடுத்தது, ஆகவே அவனுக்கு ஒவ்வொரு முறை சாப்பிடும் பொழுதும் நாங்கள் நன்றி செலுத்துகிறோம். உணவு கிடைத்ததற்காக தனியாக ஒரு நாளில் நன்றி சொல்லும்படி இஸ்லாம் சொல்லவில்லை, ஆகவே நாங்கள் பொங்கல் கொண்டாடவில்லை. அறியாமல் இருப்பவர்களுக்காகத் தான் இந்த விளக்கம். மற்றபடி விதாண்டவாதம் செய்பவர்களுக்கு என்னுடைய பதில், நீங்கள் கொண்டாடுவதால் நாங்கள் கொண்டாட முடியாது. யாருக்கு நன்றி செலுத்துவது என்பது எங்களைப் பொறுத்தது, அதை நீங்கள் திணிக்க முடியாது. */

    ReplyDelete
  14. என்னுடைய சவால் அப்படியே இருக்கிறது.... அதையும் விவாதத்திற்காக எடுத்துக் கொள்ளலாமே சகோஸ்....

    ReplyDelete
  15. சகோ வவ்வாலு,

    /* இப்போ பேசுறது தமிழ் பேசும் மக்களுக்காக, தமிழன் என்று சொல்லிக்கொள்பவர்களூக்காக .*/

    ஒரு சின்ன சந்தேகம். தமிழ் பேசினால் தமிழனா?? இல்ல பொங்கல் கொண்டாடினால் தமிழனா???

    ReplyDelete
  16. /* I understand your point. But please answer to this, Can you eat pork? *** */

    இதில் என்ன சந்தேகம் சகோ. நிச்சயம் சாப்பிட மாட்டேன். இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?????

    ReplyDelete
  17. வருண் ,

    பழையப்பதிவுகள் சிலதுப்போய்ப்பார்த்தேன்.அவருக்கு ஏதோ உளவியல் பிரச்சினை இருப்பதாகப்ப்டுகிறது. ஏன் அவர்கள் உண்மைகள்னு பேரு வச்சிருக்காங்க என்றெல்லாம் பதிவுப்போட்டு இருக்கீங்க.

    எனவே பதிவுல எது அடிக்கடி வருதோ அதன் மீது பதிவப்போட்டு கவனம் ஈர்க்கப் பார்ப்பார் போல் தெரியுது.

    ராசா உன் போதைக்கு ஊறுகாய் ஆக தேடினால் அது நான் அல்ல, என் போதைக்கு நீர் எல்லாம் தாங்கவும் மாட்டீர் . :-))

    -----------

    சிராஜ்,

    ///* இப்போ பேசுறது தமிழ் பேசும் மக்களுக்காக, தமிழன் என்று சொல்லிக்கொள்பவர்களூக்காக .*/

    ஒரு சின்ன சந்தேகம். தமிழ் பேசினால் தமிழனா?? இல்ல பொங்கல் கொண்டாடினால் தமிழனா???//

    உங்களூக்கு ஒரு நல்ல இடமாப்பார்த்துக்கேள்விக்கேட்டேன் பதில காணோம்.(அஸ்மா அவர்கள் பதிவில் நான் கேட்டக்கேள்விக்கு ரொம்ப நேரமாமா பதிலே இல்லை, இப்போ இருக்கா)

    இதே கேள்விய யாராவது நல்ல புத்திசுவாதினம் உள்ள பதிவுல கேலுங்க, இல்லை உங்க பதிவுல கேளுங்க தெளிவா சொல்கிறேன்.

    ReplyDelete
  18. வ்வால்:

    வரலாறு பேசுரவர் நீங்க!

    //Maghe Sankranti
    From Wikipedia, the free encyclopedia
    (Redirected from Maghe sankranti)

    Maghe sankranti is a Nepalese festival observed on the first of Magh in the Bikram Samwat Nepali calendar (about January 14) bringing an end to the ill-omened month of Poush when all religious ceremonies are forbidden. Maghe Sakranti is the Nepalese version of the Indian Makar Sankranti. On this day, the sun is believed to leave its southernmost position and begin its northward journey. Maghe Sankranti is similar to solstice festivals in other religious traditions.[1]

    Observant Hindus take ritual baths during this festival, notably at auspicious river locations. These include Sankhamul on the Bagmati near Patan; In the Gandaki/Narayani river basin at Triveni near the Indian border, Devghat near Chitwan Valley and Ridi [2] on the Kaligandaki; and in the Koshi River basin at Dolalghat on the Sun Koshi. Festive foods like laddoo, ghee and sweet potatoes are distributed. The mother of each household wishes good health to all family members.

    The legend states that a successful businessman was curious as to why his supply of sesame seed seemed to be never ending. When he inspected the bag he found an idol of Lord Vishnu, the preserver[3] .

    According to Mahabharata, king Bhisma, who had the power to control his own death, happened to choose to die on the day of Maghe Sakranti. Therefore it is believed that one to die on this day might achieve Moksha, a release from rebirth cycle.//

    இதை ஏன் தமிழர் திருநாள் உங்க தோதுக்கு சொல்றீங்க?

    ReplyDelete
  19. //இதை ஏன் தமிழர் திருநாள் உங்க தோதுக்கு சொல்றீங்க?//

    வருண்,

    அதே தான் நானும் கேட்கிறேன் ஏன் தமிழர் திருநாளை மகர சங்கராந்தினு உங்க தோதுக்கு சொல்லிகிறிங்க?

    இந்தியாவில தொன்மையான மொழி செம்மொழி என இரண்டுக்கு தான் இடம் இருக்கு , ஒன்று சமஸ்கிருதம், இன்னொன்று தமிழ். சமஸ்கிருதம் யாராலும் பேசி நடைமுறையில் இல்லை.

    எனவே தமிழுக்கு முன்னர் இது இப்படித்தான் இருந்ததுனு சொல்ல வேறு எந்த மொழிக்கும் உரிமை இல்லை.

    இன்று வரையில் மக்களால் பேசி நடைமுறையில் இருக்கும் தமிழில் ஒரு விழா இருக்குனு சொன்னா அதுக்கு தெலுகு, நேபாலில தான் உதாரணம் காட்டுவிங்களா? லிபி னா என்னனு தெரியுமா ? அந்த மொழியோட லிபி என்ன தேடிட்டு என்னை எல்லாம் கேள்வி கேட்க வாங்க.

    என்னை கேள்விக்கேட்கும் அளவுக்கு உங்களுக்கு எல்லாம் காணாது துணைக்கு ஆள் கூப்பிட்டு வைத்துக்கொள்ளுங்கள் உதவும் :-))

    ReplyDelete
  20. ***என்னை கேள்விக்கேட்கும் அளவுக்கு உங்களுக்கு எல்லாம் காணாது துணைக்கு ஆள் கூப்பிட்டு வைத்துக்கொள்ளுங்கள் உதவும் :-)) ***

    வவ்வால்!

    நான் உங்களை எல்லாம் கேள்வி கேக்கலைங்க. நீங்கதான் வரலாறு தெரியாமல் நான் ஏதோ பேத்துறேன் என்றீர்கள்!!! இப்போ நான் படிச்ச "பொங்கல் வரலாறு' காட்டினால், உங்க லெவெல் தனினு சொல்றீங்க. சரி, என் லெவெலுக்கு நீங்க இறங்காமல் அங்கேயே உயரத்திலேயே இருங்க.

    ஆனால் ஒண்ணூங்க, பதிவுலகம்னு கருத்துச் சொல்ல வந்துட்டா "கடவுளுக்கே" பிரச்சினைதான். என்னைமாதிரி ஆட்களை எல்லாம் கண்டுக்காமல் "சின்னப்பசங்க உளறுறாங்க" னு நீங்க ஒதுங்கி உங்க இடத்தில் இருப்பதுதான் உங்களுக்கு நல்லது!

    ReplyDelete
  21. வருண்,

    //"பொங்கல் வரலாறு' காட்டினால்,//

    ஏன் பொய் சொல்றிங்க ,அது மகர சங்கராந்தி வரலாறு. பொங்கல் வரலாறு என்னனு வரலாறு தெரியும் சொன்ன நீங்களே காட்டுங்க.அதையும் படிப்போம் :-))

    ஏன் உங்களுக்கு துணைத்தேவைப்படும் , என்னிடம் கேள்விக்கேட்க முடியாது என்று சொன்னேன் என்பதற்கும் இதுவே காரணம். எது தொன்மையானதுனு கூட தெரிவதில்லை.

    ReplyDelete
  22. http://en.wikipedia.org/wiki/Thai_Pongal

    Tamil Nadu - celebrated as Thai Pongal

    Andhra Pradesh, Bengal, Kerela, Bihar, Goa, Karnataka, Orissa, Madhya Pradesh, Maharashtra, Manipur, Uttar Pradesh - celebrated as Makara Sankranthi or Sankranthi

    Gujarat and Rajasthan celebrated as Uttarayana

    Haryana, Himachal Pradesh and Punjab - celebrated as Lohri

    Assam - celebrated as Magh Bihu or Bhogali Bihu

    Nepal - celebrated as Maghe Sankranthi

    ReplyDelete
  23. \\இன்று ஒரு சவால். உலகில் உள்ள எந்த மனிதனை வேண்டுமென்றாலும் கூட்டி வாருங்கள், அவன் என்ன ஜாதி, மதம், நாடு, மொழி மற்றும் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் அவனுடன் எனது நாளை மதியவுணவை ஒரே தட்டில் சாப்பிடுகிறேன், அவர் கையால் பிசைந்து ஊட்டி விடுவதை நான் சாப்பிடுகிறேன். கோவி குரூப் அவ்வாறு செய்யத் தயாரா???\\

    சிராஜ் நான் தயார்., இதில் என்ன கஷ்டம். நான் என்ற அகந்தையை ஒழிக்க, சாதி மதம் ஒழிக்க மனம் இருந்தால் போதும்:)


    \\இஸ்லாமியர்கள் இறைவனை தவிர வேறு யாரையும் வணங்க மாட்டார்கள்\\

    எனக்குத் தெரிந்து சைவம் பற்றி தெரிந்தவர்கள் எல்லாவற்றயும் இறைவனாகவே வணங்குவான். அவனைப்பொறுத்தவ்ரை உயிரற்றது, உயிருள்ளது எல்லாமே இறையின் உருவம்.

    \\யாருக்கு நன்றி செலுத்துவது என்பது எங்களைப் பொறுத்தது, அதை நீங்கள் திணிக்க முடியாது. \\*/

    இதற்கும் இதே பதில்தான். எதற்கும் நன்றி சொல்வதுதான் ஞானமார்க்கம். மனதில் இருக்கும் அதையே வசதியான நாளில் பெரிய அளவில் கொண்டாடினால் பொங்கல்., :)

    ReplyDelete
  24. //மொதல்ல தலித்தும் தேவரையும், பார்ப்பணரையும் சேர்ந்து பொங்கல் கொண்டாட வைங்க! அப்புறம் பிற மதத்தவரைப் பார்ப்போம்!//

    ஐயா நான் யாரையும் சேர்ந்து கொண்டாடச் சொல்லவில்லை, தனித்தனியாகக்க் கூட கொண்டாடுவதில்லையே என்று தான் கேட்டேன்.

    மேலும் பொங்கல் மதம் சார்ந்த பண்டிகை என்றாலும் தமிழ் புத்தாண்டும் புறக்கணிக்கப்படுவது எதனால் ? தமிழ் புத்தாண்டின் கொண்டாட்டம் தவிர்த்து தமிழ் புத்தாண்டின் மத அடையாளம் என்ன ? சீனர்களில் அனைத்து மதத்தினரும் சீனப் புத்தாண்டு கொண்டாடும் போது தமிழனால் ஏன் முடியல ?

    ReplyDelete
  25. பொங்கல் என்பது உழவர் திருநாள். இதை தமிழர் திருநாள் என்று திரிப்பதால்தான் இவ்வளவு பிரச்சினையும். வருண் சொன்னதுபோல இந்தப் பண்டிகை பிற மாநிலங்களில் வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் இங்கு விவாதிப்போர் யாரும் உழவர்கள் அல்ல.

    ReplyDelete
  26. //. இதில் வேடிக்கை என்னவென்றால் இங்கு விவாதிப்போர் யாரும் உழவர்கள் அல்ல.//

    பண்பாட்டின் தொடர்ச்சியாக உழவர்கள் அல்லாதவர்களும் கொண்டாடுகிறார்கள் என்பதை ஒப்புக்க் கொண்டதற்கு நன்றி.

    :)

    மேலும் தாங்கள் கிறித்துவர்கள் தவிர ஜனவரி 1 ஐக் கொண்டாட யாருக்கும் தகுதியல்ல என்று சொல்லாமல் இருப்பது நலம், டாஸ்மார்க் விற்பனைபடுத்துவிடும் ஆபத்து உண்டு.

    :)

    ReplyDelete
  27. //முஸ்லிம்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை, மாற்று மதத்தினரை வெறுப்பவர்கள் என்பது போல் நிரூபிக்க வருகிறார் கோவியார். நான் இது பற்றி நாளை ஒரு பதிவிடுகிறேன், இருந்தாலும் இன்று ஒரு சவால். உலகில் உள்ள எந்த மனிதனை வேண்டுமென்றாலும் கூட்டி வாருங்கள், அவன் என்ன ஜாதி, மதம், நாடு, மொழி மற்றும் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் அவனுடன் எனது நாளை மதியவுணவை ஒரே தட்டில் சாப்பிடுகிறேன், அவர் கையால் பிசைந்து ஊட்டி விடுவதை நான் சாப்பிடுகிறேன். கோவி குரூப் அவ்வாறு செய்யத் தயாரா??? பார்த்துவிடுவோம் யாருக்கு சகிப்பு தன்மை அதிகம் என்று.யார் மனிதனை மனிதனாய் மதிப்பவர்கள் என்று.//

    உங்களைப் போன்ற மதவாதிகளுக்கு நான் பதில் இடுவதை விரும்புவதில்லை, தவிர என் பெயரைக் குறிப்பிட்டு எழுதுவதை நிறுத்துங்கள் என்று சொல்ல எனக்கு உரிமை உண்டு, என் பெயர் அதில் தொடர்புள்ளதால்.

    நீங்கள் சவால் விடும் அளவுக்கு உலக பிரபலம் கிடையாது, அதை மனதில் நிறுத்தினால் இந்த வெற்றுச் சவடால் ஆணவம் இல்லாமல் போகும்.

    முதலில் சகமனிதன் உண்ணும் உணவில் ஒன்றான பன்றி இறைச்சியை பழிப்பதைப் பற்றி உங்கள் சகாக்களுக்கு அறிவுரைக் கூறுங்கள், நான் சைவ உணவு சாப்பிடுபவன் தான் என்றாலும் ஒரு சீனன் பக்கத்தில் அதை உண்ணும் போது நான் அறுவெருப்பு அடைந்தது இல்லை, மாறாக கோழி இறைச்சியை விட இது ருசி அதிகமா என்று தான் அவனிடம் கேட்டு இருக்கிறேன்.

    ReplyDelete
  28. சிராஜ் கூறியது...

    உங்கள் கேள்விக்கு அஸ்மா தளத்தில் பதில் கொடுத்துவிட்டேன் சகோ வவ்வால்,
    அலுவலகம் புறப்பட்டு விட்டேன். இறை நாடினால் இரவு சந்திக்கலாம்...

    ReplyDelete
  29. ரொம்ப சந்தோசம் சிவா,
    உங்கள் பெரும்தன்மையை நான் வெகுவாக பாராட்டுகிறேன். தமிழ் பேசும் இந்துக்கள் அனைவரும் அவ்வாறு செய்வார்கள் சகோ?

    ReplyDelete
  30. அய்யா கோவி கண்ணன்,

    நீங்கள் பன்றிக்கறி உண்ணுவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நீங்கள் ஏன் எங்களைச் உண்ணச் சொல்லுகுறீர்கள் என்பது தான் கேள்வி. நீங்கள் பன்றிக்கறி சாப்பிட்டால் நாங்களும் சாப்பிடனுமா???? நீங்கள் பொங்கல் கொண்டாட வேண்டாம் என்று நாங்கள் கூறவே இல்லை. எங்களை ஏன் கொண்டாடச் சொல்லுகிறீர்கள் என்பதுதான் கேள்வி????

    பெரிய சோஷலிஸ்ட் வாதியான உங்களுக்கு அடுத்தவரை நிர்பந்திப்பது தவறு என்பது கூட புரியாமல் இருப்பது வேதனை... ஆமாம் நீங்கள் உண்மையிலே சோஷலிஸ்ட் வாதியா அல்லது போலியா?
    உங்கள் கட்டுரைகளைப் படித்தால் அவ்வாறு எனக்கு தோன்றவில்லை. மன்னிக்கவும். நான் மனதில் எதையும் மறைப்பவன் அல்ல

    ReplyDelete
  31. /* உங்களைப் போன்ற மதவாதிகளுக்கு நான் பதில் இடுவதை விரும்புவதில்லை, தவிர என் பெயரைக் குறிப்பிட்டு எழுதுவதை நிறுத்துங்கள் என்று சொல்ல எனக்கு உரிமை உண்டு, என் பெயர் அதில் தொடர்புள்ளதால்.. */

    மன்னிக்கவும். நீங்கள் இஸ்லாத்தை தாக்கி எழுதுவதை நிறுத்தும் வரை நான் உங்களை பெயர் சொல்லித்தான் கூப்பிடுவேன். ஏனென்றால் இஸ்லாத்தை தாக்கும் பொழுது நானும் மறைமுகமாக தாக்கப்படுகிறேன். இதை சொல்ல எனக்கு ரொம்ப உரிமை உண்டு. நானாக வலிந்து பொய் யாரையும் தாக்கவில்லை. தாக்குபவர்களுக்கு பதில் என்ற அளவிலே செயல்படுகிறேன். இதில் எந்த தவறும் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது. உங்களுக்கு எப்படி தோன்றுகிறது என்பதைப் பற்றி I JUST DON'T CARE.....

    ReplyDelete
  32. //மேலும் தாங்கள் கிறித்துவர்கள் தவிர ஜனவரி 1 ஐக் கொண்டாட யாருக்கும் தகுதியல்ல என்று சொல்லாமல் இருப்பது நலம், டாஸ்மார்க் விற்பனைபடுத்துவிடும் ஆபத்து உண்டு.//
    ஜனவரி 1 அன்று கிறிஸ்தவர்கள் கொண்டாடித்தான் ஆகவேண்டும் என்று சொல்லவும் எனக்கு உரிமை கிடையாது. கிறிஸ்துமஸ் கொண்டாடாத கிறிஸ்தவர்களும் உண்டு. ஜனவரி 1 அன்று இந்துக் கோயில்களிலும் நடை திறக்கப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது. எந்தப் பண்டிகையையும் கொண்டாடுவதோ அல்லது கொண்டாடாமல் இருப்பதோ அவரவர் தனிப்பட்ட விருப்பம். இதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை.

    ReplyDelete
  33. //அய்யா கோவி கண்ணன்,

    நீங்கள் பன்றிக்கறி உண்ணுவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நீங்கள் ஏன் எங்களைச் உண்ணச் சொல்லுகுறீர்கள் என்பது தான் கேள்வி. நீங்கள் பன்றிக்கறி சாப்பிட்டால் நாங்களும் சாப்பிடனுமா???? நீங்கள் பொங்கல் கொண்டாட வேண்டாம் என்று நாங்கள் கூறவே இல்லை. எங்களை ஏன் கொண்டாடச் சொல்லுகிறீர்கள் என்பதுதான் கேள்வி????//

    நீங்க எதைத் திண்கிறீர்கள் என்பது எனக்கு தேவையற்றது, ஆனால் எதையாவது திண்பவர்களை நக்கல் அடிக்கத் தேவை இல்லை.

    உங்களை நான் கொண்டாடச் சொல்லவில்லை, முகம் தெரியாத உங்களிடம் எனக்கு எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லை. எனக்கு இஸ்லாம் சமூகத்து நண்பர்கள் நிறைய உள்ளனர், அவர்கள் பதில் அளித்தால் எனக்கு போதும். உங்களைப் போன்ற முகம் தெரியாத பதிவர்களின் பதில் எனக்கு தேவையற்றது. என்னுடன் பழகும் பெரும்பாலான பதிவர்களை நான் பதிவின் ஊடாகத்தான் தொடர்பு கொள்கிறேன் என்பதால் நான் பொதுத்தளத்தில் தான் அது பற்றி பேசமுடியும்.

    //மன்னிக்கவும். நீங்கள் இஸ்லாத்தை தாக்கி எழுதுவதை நிறுத்தும் வரை நான் உங்களை பெயர் சொல்லித்தான் கூப்பிடுவேன். ஏனென்றால் இஸ்லாத்தை தாக்கும் பொழுது நானும் மறைமுகமாக தாக்கப்படுகிறேன். இதை சொல்ல எனக்கு ரொம்ப உரிமை உண்டு. நானாக வலிந்து பொய் யாரையும் தாக்கவில்லை. தாக்குபவர்களுக்கு பதில் என்ற அளவிலே செயல்படுகிறேன். இதில் எந்த தவறும் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது. உங்களுக்கு எப்படி தோன்றுகிறது என்பதைப் பற்றி I JUST DON'T CARE.....//

    நான் தாக்கி எழுதினேன் என்று சுவனப்பிரியன் உள்ளிட்ட எனக்கு தெரிந்த இஸ்லாமிய நண்பர்கள் சொல்லட்டும். உங்களைப் போன்றோர் என்னைப் பற்றி செய்யும் மதிப்பீடும், கட்டுமானமும் என்னை எந்த விதத்திலும் பாதிக்காது, இதற்கு மேல் உங்களுக்கு பதில் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை, நான் உங்கள் பதிவுக்கு வந்து எந்த கருத்தும் கூறாததில் இருந்தே உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். உங்கள் வீட்டுக் கழிவறை சுவற்றில் யாரைப் பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதுவதற்கு நான் ஆட்சேபம் தெரிவிக்க மாட்டேன், அதில் என் பெயர் இருந்தாலும் கூட.

    ReplyDelete
  34. புரிந்து வாழும் வாழ்க்கை எப்போதும் வாழ்க்கை மிக அழகானது

    ReplyDelete
  35. கோவி கண்ணன் said...
    என் பெயரைக் குறிப்பிட்டு எழுதுவதை நிறுத்துங்கள் என்று சொல்ல எனக்கு உரிமை உண்டு, என் பெயர் அதில் தொடர்புள்ளதால்.////

    ஓ... நீங்க அப்படி சொல்றீங்களா?

    ReplyDelete
  36. கோவி.கண்ணன் said......உங்கள் வீட்டுக் கழிவறை சுவற்றில் யாரைப் பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதுவதற்கு நான் ஆட்சேபம் தெரிவிக்க மாட்டேன், அதில் என் பெயர் இருந்தாலும் கூட.////

    பார்டன்...பார்டன்...

    ReplyDelete
  37. கோவி கண்ணன் said...
    என் பெயரைக் குறிப்பிட்டு எழுதுவதை நிறுத்துங்கள் என்று சொல்ல எனக்கு உரிமை உண்டு, என் பெயர் அதில் தொடர்புள்ளதால்.////

    என்ன சார் நீங்க...இப்படி பொதுவாழ்க்கைக்கு வந்தபின் அரசியல் வாதிகள் போல பேரை சொல்லக்கூடாது...ஊரை சொல்லக்கூடாதுன்னு அடம் பிடிச்சால் எப்படி?...எதற்கும் சிராஜ் உங்க பேரை சொல்லக்கூடாதுன்னு சிங்கப்பூர் கோர்ட்டில் ஸ்டே ஆர்டர் வாங்கிடுங்களேன்....

    ReplyDelete
  38. கோவி.கண்ணன் said......உங்கள் வீட்டுக் கழிவறை சுவற்றில் யாரைப் பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதுவதற்கு நான் ஆட்சேபம் தெரிவிக்க மாட்டேன், அதில் என் பெயர் இருந்தாலும் கூட.////

    சார்..எனக்கு ஒரு சந்தேகம்? நீங்க எதை கழிவறைன்னு சொல்றீங்க? வலைப்பதிவுகளையா?

    ReplyDelete
  39. சார்...கழிவறையை விட்டு முதலில் வெளியில் வாங்க...எப்போதும் அங்கே உட்கார்ந்து இருக்கீங்க போல...எப்பப்பார்த்தாலும் கழிவறை...சாக்கடைன்னு சொல்லிக்கிட்டு

    ReplyDelete
  40. //சார்..எனக்கு ஒரு சந்தேகம்? நீங்க எதை கழிவறைன்னு சொல்றீங்க? வலைப்பதிவுகளையா?//

    தொடர்பு இல்லாதவர்களைப் பற்றி எழுதுவேன் என்று அடம் பிடித்து செயல்படுத்தும் இடம் கழிவறை தானே சார்

    ReplyDelete
  41. // ரஹீம் கஸாலி said...
    சார்...கழிவறையை விட்டு முதலில் வெளியில் வாங்க...எப்போதும் அங்கே உட்கார்ந்து இருக்கீங்க போல...எப்பப்பார்த்தாலும் கழிவறை...சாக்கடைன்னு சொல்லிக்கிட்டு//

    உங்களால் எதைச் செய்யாமலும் ஒரிறு நாள் இருக்க முடியும், இருக்க முடியாமல் ஒரு நாளும் இருக்க முடியாது. எனவே கழிவறைப் பற்றித் தூற்றாதீர்கள், கழிவறையும் சாக்கடையும் மனித கழிவுகளுக்கு மதங்களை விட மிகத் தேவையான ஒன்று.

    ReplyDelete
  42. வருண்,

    //http://en.wikipedia.org/wiki/Thai_Pongal

    Tamil Nadu - celebrated as Thai Pongal

    Andhra Pradesh, Bengal, Kerela, Bihar, Goa, Karnataka, Orissa, Madhya Pradesh, Maharashtra, Manipur, Uttar Pradesh - celebrated as Makara Sankranthi or Sankranthi

    Gujarat and Rajasthan celebrated as Uttarayana

    Haryana, Himachal Pradesh and Punjab - celebrated as Lohri

    Assam - celebrated as Magh Bihu or Bhogali Bihu

    Nepal - celebrated as Maghe Sankranthi//

    இதை நீங்களே சொல்லட்டும்னு தான் இருந்தேன், மற்ற இடங்களில் எல்லாம் பொங்கல் அல்ல என்பது புரிந்திருக்குமே.

    எனவே பொங்கல் என்பது தமிழர் பண்டிகை மட்டுமே.

    இப்போ உங்களுக்கு ஒரு நாளில் பிறந்த தினம் வருது. நீங்க அதை கொண்டாடுறிங்க. அதே நாளில் உங்க பக்கத்து வீட்டுக்காரர் வீட்டுல தாத்தா இறந்த நாளுக்கு நினைவு தினம் வருது. இப்போ அவங்களைப்பார்த்து நீங்க என் பிறந்த தினம் கொண்டாடுறிங்க சொல்வீங்களா? இல்லை அவங்க உங்களைப்பார்த்து எங்க தாத்தாவுக்கு நினைவு தினம் கொண்டாடுறிங்க சொல்வாங்களா?

    அவங்க நோக்கம் வேற, தமிழ்நாட்டு நோக்கம் வேற,

    மகர சங்கராந்தி அன்று பித்ரு தர்ப்பணம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்பது வட நாட்டவர் நம்பிக்கை. தமிழ் நாட்டிலோ அது உழவர் திருநாள்.மேலும் தமிழ்ப்புத்தாண்டும் ,திருவள்ளுவர் திருநாள் எல்லாம் கொண்டாடப்படுகிறது. எனவே தமிழ்ப்பேசுபவர்களுக்கான, தமிழ் மண்ணுக்கான விழா என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

    உங்க பிரபல ஆசைக்கு இதை எல்லாம் கையில் எடுக்க வேண்டாம் பேசாம முன்னர் போல அந்தப்பதிவர் சரி இல்லை இவர் சரி இல்லைனே போட்டு ஹிட்ஸ் வாங்கிக்கோங்க :-))

    ReplyDelete
  43. கோவியாரு ரம்ஷான் பக்ரித் எல்லாம் கொண்டாடுவாரா
    இப்படி ஒரு தலைப்பு வைத்து நீங்க எழுதும் போது பல தடவை யோசித்திருக்க வேண்டும். இதுவே தவறான முன்னுதாரணமாக மதவாதிகளுக்கு இருந்துவிடும். நைஜீரியாவில் எல்லா மக்களும் தங்களது மத ஷரியா சட்டத்தை தான் பின்பற்றியே தீரவேண்டும் என்று பெரிய பிரச்சனை கொடுக்கிறார்கள். அது போல் எல்லோரும் ரம்ஷான் பக்ரித் மட்டும் தான் கொண்டா வேண்டும் பொங்கல் தீபாவளி கிறிஸ்மஸ் எல்லாம் கொண்டாட முடியாதென்று சொல்லலாம். நண்பர்களோடு சேர்ந்து பொங்கல் கொண்டாடும் நல்ல இஸ்லாமியர்களுக்கு பட்வா கொடுக்கபடலாம்.

    ReplyDelete
  44. ஆமா இந்த கோவியாரு என்பது யாரு?

    நான் பண்டிகை எல்லாம் கொண்டாடுவேனோ இல்லையோ பன்னிக்கறி, மாட்டுக்கறி என்று ஒரு கட்டுக்கட்டிவிடுவேன்.

    எந்த மதமும் மார்க்கமும் என் உணவில் நுழைந்தால் அந்த மதமும் மார்க்கமும் எனக்குப் பிடிக்காது.

    ReplyDelete
  45. மார்க்க சகோ சிராஜ்

    //பெரிய சோஷலிஸ்ட் வாதியான உங்களுக்கு அடுத்தவரை நிர்பந்திப்பது தவறு என்பது கூட புரியாமல் இருப்பது வேதனை..//

    என்னத்த சொல்றது?
    மூஃமின்கள் மற்றவர்களை நிர்பந்திப்பது அனுமதிக்கப்பட்டது. ஏனெனில் நாம்தான் மதவாதிகளாயிற்றே. ஆனால் சோசலிஸ்டுகளும் மற்றவர்களும் எப்படி மூஃமின்களை நிர்பந்திக்கலாம்?
    சவுதி அரேபியா மதவாத நாடு, இஸ்லாமிய நாடு என்று அறிவித்துகொண்டு செயல்படுகிறது. அது மற்றவர்களை நிர்பந்திக்கலாம். அவர்களது சாமி படங்கள் மீது தார் பூசலாம். ரமதான் சமயத்தில் காபிர்களும் சாப்பிடக்கூடாது என்று கட்டாயப்படுத்தலாம். ஆனால், ஒரு மதசார்பற்ற நாடு என்று தன்னை கூறிக்கொள்கிற இந்தியாவில் எப்படி மற்றவர்கள் பொங்கல் கொண்டாடலாமே என்று நம்மை கேட்கலாம்? இது மனித உரிமை மீறல். தவ்ஹீத் அண்ணனிடம் போய் சொல்லி இந்த அராஜகத்தை எதிர்த்து நாம் ஊர்வலம் போவோம். வாருங்கள்.

    ReplyDelete
  46. ***கோவி.கண்ணன் said...

    //மொதல்ல தலித்தும் தேவரையும், பார்ப்பணரையும் சேர்ந்து பொங்கல் கொண்டாட வைங்க! அப்புறம் பிற மதத்தவரைப் பார்ப்போம்!//

    ஐயா நான் யாரையும் சேர்ந்து கொண்டாடச் சொல்லவில்லை, தனித்தனியாகக்க் கூட கொண்டாடுவதில்லையே என்று தான் கேட்டேன்.***

    அது சாத்தியமில்லைனு தெளிவாக உணர்ந்து இருக்கீங்க! அப்படித்தானே? :)

    ReplyDelete
  47. This comment has been removed by the author.

    ReplyDelete
  48. ***மேலும் பொங்கல் மதம் சார்ந்த பண்டிகை என்றாலும் தமிழ் புத்தாண்டும் புறக்கணிக்கப்படுவது எதனால் ?***

    தமிழ்ப்புத்தாண்டை "இந்து"த்தமிழர்களே புறக்கணிக்கனும்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க! நம்ம திராவிட கழக கண்மணிகளை விடவா பிற மதத்தினர் புறக்கணிக்கனும்னு சொல்றாங்க!

    தைப்பொங்கலை புத்தாண்டாக கொண்டாடனும்னு சொல்வதர்கு காரணம் என்னனு சொல்லுங்க!

    தமிழ்ப்புத்தாண்டுனு நம்ம சொல்லிக்கிட்டு இருக்கோம். தமிழுக்கும் அந்தப் புத்தாண்டுக்கும் என்ன பெரிய சம்மந்தம் இருக்கு என்றுதான் தைப்பொங்கலை புத்தாண்டாக்க பரிந்துரைக்கிறாங்க. பிற மதத்தத்தவரை விட "நம்" மதத்தவர்தான் புறக்கணிக்கனும்னு சொல்றாக சார். இல்லையா??

    ReplyDelete
  49. ***மேலும் பொங்கல் மதம் சார்ந்த பண்டிகை என்றாலும் தமிழ் புத்தாண்டும் புறக்கணிக்கப்படுவது எதனால் ?***

    கீழே உள்ளது பிற மதத்தவர் சொன்னதல்ல! அவங்க நாகரிகமாக ஒதுங்கி இருக்காங்க, அவ்வளவுதான். புறக்கணிக்கனும்னு சொல்றது யாரு?

    ///தமிழ் மொழிக்கு, தமிழ் மக்ளுக்கு, தமிழ் கூறும் நல்லுலகுக்குப் பொதுவான தொடர் ஆண்டால் காலத்தைக் கணக்கிடல் வேண்டும் என்ற கருத்து அரசர்களிடம் இல்லை என்று தோன்றுகிறது. தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள், சான்றோர்கள் அதன் இன்றியமையாமையை அரசர்களுக்கோ மக்களுக்கோ எடுத்துக் கூறியதாகச் சான்றுகள் கிடைக்கவில்லை.

    இந்தச் சூழ்நிலையையும் தமிழர்களிடையே மண்டிக்கிடந்த கடவுள் மதச் செல்வாக்கையும் அரசர்களிடம் பெற்றுள்ள நெருக்கத்தையும் பயன்படுத்திப் பிரபவ முதல் அட்சய வரை உள்ள 60 ஆண்டு முறையைப் புகுத்திவிட்டது ஆரியம்.

    அறுபது ஆண்டுகளின் பெயர்களில் ஒன்று கூடத் தமிழ் இல்லை. 60 ஆண்டுகள் பற்சக்கர முறையில் இருப்பதால், 60 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாகவும் இல்லை. அதற்கு வழங்கும் கதையோ ஆபாசமாகவே இருக்கிறது. அந்தக் கதை வருமாறு:
    ஒரு முறை நாரத முனிவர் கிருஷ்ணமூர்த்தியை நீர் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடியிருக்கிறீரே, எனக்கு ஒரு கன்னிகை தரலாகாதா என்று கேட்க, அதற்குக் கண்ணன் நான் இல்லாப் பெண்ணை வரிக்க என்றான். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதினாயிரம் வீடுகளிலும் பார்த்தார். எங்கும் அவர் இல்லாத பெண்களைக் காண முடியாததால் நாரதர் கண்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மையல் கொண்டு அவரை நோக்கி நான் தேவரிடம் பெண்ணாய் இருந்து சமிக்க எண்ணம் கொண்டேன் என்றார். கண்ணன் நாரதரை யமுனையில் ஸ்நானம் செய்ய ஏவ, நாரதர் அவ்வாறே செய்து ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார். இவருடன் கண்ணன் 60 வருடம் கிரீடித்து அறுபது குமாரரை பெற்றார். அவர்கள் பிரபவ முதல் அட்சய இறுதியானவர்களாம். இவர்கள் வருஷமாம் பதம் பெற்றனர்
    (அபிதான சிந்தாமணி - பக்கம் 1392)

    ஆணும் ஆணும் கலவி செய்து பெற்றெடுத்த குழந்தைகள் தாம் அறுபது தமிழ் வருடங்கள். அறிவுக்கும் இது பொருந்துகிறதா? காலத்திற்கும் கருத்திற்கும் ஒத்து வருகிறதா? என்ற வினா எழுவது ஒருபுறம் இருக்கட்டும். இக்குழப்ப ஆண்டு முறையால் குடும்பம், குமுகாயம் நாடு, உலகம் ஆகியவற்றின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகளைக் கணக்கிடுவதற்கு முடியவில்லையே! என் செய்வது?

    இந்து இழிவை எண்ணிக் கொதிப்படைந்த தந்தை பெரியார் தமிழனுக்குக் காலம் கிடையாது. ஒன்று பார்ப்பானுடையது அல்லது ஆங்கிலேயனுடையதுதான் ஆண்டாகப் பயன்படுகிறது என்று கூறுவதைத் தமிழர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.///

    http://www.arignaranna.info/thamizhputhandu.html

    ReplyDelete
  50. ***இப்போ உங்களுக்கு ஒரு நாளில் பிறந்த தினம் வருது. நீங்க அதை கொண்டாடுறிங்க. அதே நாளில் உங்க பக்கத்து வீட்டுக்காரர் வீட்டுல தாத்தா இறந்த நாளுக்கு நினைவு தினம் வருது. இப்போ அவங்களைப்பார்த்து நீங்க என் பிறந்த தினம் கொண்டாடுறிங்க சொல்வீங்களா? இல்லை அவங்க உங்களைப்பார்த்து எங்க தாத்தாவுக்கு நினைவு தினம் கொண்டாடுறிங்க சொல்வாங்களா? ***

    வவ்வாலு!

    ரொம்ப காமெடியா பேசுறீங்க போங்க! இந்தியாவே ஜனவரி 14 லை "உழவர் தினம்" னு கொண்டாடுறாக. நீங்க ஏதோ இது ஒரு "coincidence" என்பதுபோல பேசிக்கிட்டு இருக்கீங்க!

    ***உங்க பிரபல ஆசைக்கு இதை எல்லாம் கையில் எடுக்க வேண்டாம்***

    இதெல்லாம் எரிச்சலைத்தான் கெளப்புது. Why do you have this filthy attitude? என் ஆசை என்னோடு. சும்மா தேவைல்லாமல் நீங்க பெரிய இவரு மாதிரி பேசிக்கிட்டுத் திரியக்கூடாது

    நானும் பார்க்கிட்டே இருக்கேன். பதிவுலகில் வவ்வாலாக பறக்க ஆரம்பிச்சதுல இருந்து என்னவோ நீங்கதான் பெரிய புடுங்கி, எல்லாத்துக்கும் அத்தாரிட்டி மாதிரி இஷ்டத்துக்கு தற்பெருமை விமர்ச்னம் செய்தால் அப்புறம் நல்லாயில்லை சொல்லிட்டேன்!

    If you want to show you are superior in every response you are posting, Get the hell out of here, vavvaal!

    ReplyDelete
  51. //கோவி.கண்ணன் said...
    உங்களைப் போன்ற முகம் தெரியாத பதிவர்களின் பதில் எனக்கு தேவையற்றது//

    வருண், சிராஜ், கசாலி, கோவி கண்ணன் ...ஒரு நிமிஷம். ரெண்டு வார்த்தை சொல்லிட்டு போயிடறேன். கண்ணன் அவர்களே..அது என்ன முகம் தெரியாத பதிவர்? சிராஜ் தனது நிஜ போட்டோவைத்தான் ப்ரோபைலில் போட்டுள்ளார். தேவைப்பட்டால் நேரில் கூட கலந்துரையாட தயாராக இருப்பவர் என்றே தெரிகிறது. அப்பறம் எதற்கு 'முகம் தெரியாத' என்ற வார்த்தை? இதற்கு விளக்கம் கிடைக்கும் வரை நீங்கள் போகும் இடமெல்லாம் ஓடியாந்து கேப்பேன்.

    ReplyDelete
  52. வருண்,

    //இதெல்லாம் எரிச்சலைத்தான் கெளப்புது. Why do you have this filthy attitude? என் ஆசை என்னோடு. சும்மா தேவைல்லாமல் நீங்க பெரிய இவரு மாதிரி பேசிக்கிட்டுத் திரியக்கூடாது

    நானும் பார்க்கிட்டே இருக்கேன். பதிவுலகில் வவ்வாலாக பறக்க ஆரம்பிச்சதுல இருந்து என்னவோ நீங்கதான் பெரிய புடுங்கி, எல்லாத்துக்கும் அத்தாரிட்டி மாதிரி இஷ்டத்துக்கு தற்பெருமை விமர்ச்னம் செய்தால் அப்புறம் நல்லாயில்லை சொல்லிட்டேன்!

    If you want to show you are superior in every response you are posting, Get the hell out of here, vavvaal!//

    அடுத்தவங்க எப்படி பேரு வச்சிக்கணும், அவங்க என்ன ,எப்படி எழுதனும்னு பதிவுப்போட்டது நீங்க அது தான் ஃபில்த்தி ஆட்டிடியுட்.

    சரக்கு இல்லாம எழுதி மாட்டிக்கிட்டா உங்களைபோல எரிச்சல் வரத்தான் செய்யும்.நீங்க தேவை இல்லாம அடுத்தவங்களைப்பேரைப்போட்டு, ஒரு பொதுவான விஷயத்திற்கு பதிவுப்போட வேண்டாம். அப்படிப்போட்டா நான்குப்பேர் கேட்கத்தான் செய்வாங்க. பயமா இருந்தா கமெண்ட்ஸ் குளோஸ் செய்து கொள்ளுங்கள். இல்லை மாடரேஷன் வைத்துக்கொள்ளுங்கள்.திரட்டியில் வேறு ஏன் இணைக்க வேண்டும்.

    மேலும் இப்போ கூட சித்திரையில் தமிழ்ப்புத்தாண்டு ஏன் கூடாது என்பதற்கானதை எடுத்துப்போட்டு அதனை வைத்து தை- தமிழ்ப்புத்தாண்டே தவறு என்பதாக சொல்கிறீர்கள். அவ்வளவு தான் உங்கள் தமிழ் :-))

    நான் பெரிய புடிங்கியாக தெரிவேன் , யார் தங்களைத்தானே பெரிய புடிங்கி என நினைத்துக்கொள்கிறார்களோ அவர்களுக்கு :-))

    ReplyDelete
  53. //கோவி.கண்ணன் said......உங்கள் வீட்டுக் கழிவறை சுவற்றில் யாரைப் பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதுவதற்கு நான் ஆட்சேபம் தெரிவிக்க மாட்டேன், அதில் என் பெயர் இருந்தாலும் கூட.////

    இது என்னங்க அநியாயம்? இங்க ஜட்ஜ் யாருன்னா இருக்கீங்களா? ஒருத்தரோட வீட்டு கக்கூஸ்ல(சாரி. நான் கொஞ்சூண்டு லோக்கல்) எழுதறதுக்கு கூட ஆட்சேபம் தெரிவிக்க மாட்டேன்னு சொல்றாரு..

    மக்களே அப்படியே யாருன்னா ஆட்சேபம் தெரிவிக்கிற மாதிரி இருந்தா முதல்லயே என்கிட்டே சொல்லிடுங்க. ஏன்னா நா பாட்டுக்கு குத்த வச்சிக்கிட்டு எழுதும்போது எதுன்னா 'நான் ஆட்சேபம் தெரிவிக்க மாட்டேன்னு' யாராவது எட்டிப்பாத்து சொல்லிடுவாங்களோன்னு பயமா இருக்கு....

    கழிப்பறை என்றாலும் பயம். மதச்சண்டை என்றாலும் பயம். எல்லாம் பயமயம் எனக்கு..டொக்டர்....!!

    ReplyDelete
  54. //கோவி.கண்ணன் said...
    //சார்..எனக்கு ஒரு சந்தேகம்? நீங்க எதை கழிவறைன்னு சொல்றீங்க? வலைப்பதிவுகளையா?//

    தொடர்பு இல்லாதவர்களைப் பற்றி எழுதுவேன் என்று அடம் பிடித்து செயல்படுத்தும் இடம் கழிவறை தானே சார்//

    எனக்கும் பன்மோகன் சிங்குக்கும்தான் சுத்தமே தொடர்பே இல்ல. ஆனாலும் நான் அடிக்கடி என் பதிவுல அவரை நிக்க வச்சி கேள்வி கேக்கறேன். பொது சபைல விவாதம்னு வந்துட்டு நீங்க யாரை கை காட்டறீங்களோ அவங்க மட்டும்தான் பேசணும்னு சொல்றது.... கண்ணாத்தாள் படத்துல வடிவேலு பஞ்சாயத்து பேசற சீன் மாதிரி இருக்கு.

    "ஆடு திருடுனவரை சொல்லட்டுங்களா?"

    சுனா. பானா : "தைரியமா சொல்றா. ம்ம்ம். சொல்லு", "இந்த பஞ்சாயத்த கலைக்க நான் பட்ட பாடு எனக்குதான் தெரியும்", "எப்பவும் போல ரெகுலரா போயிட்டு இரு.. சுனா பானா. லேசாத்தான் வீங்கி இருக்கு".

    ReplyDelete
  55. அதே வவ்வால் braggs...

    ***சரக்கு இல்லாம எழுதி மாட்டிக்கிட்டா உங்களைபோல எரிச்சல் வரத்தான் செய்யும்***

    உளறல் தொடர்கிறது.

    யாருக்கு சரக்கு இல்லை???

    யாரு மாட்டிக்கிட்டா?

    வெறும் உளறலாத்தான் இருக்கு நீங்க எழுதுற ஒவ்வொரு வரியும்!

    உங்களுக்கு சரக்கு இருக்குனு நீங்களே பீத்திக்கிட்டு திரிய வேண்டியதுதான்.

    Go on blow your own trumpet! I am really tired of hearing the "same song you sing as how great you are"! Live in your own world! Good luck!

    ReplyDelete
  56. ஐயோ சிவா,

    உங்க கமெண்ட் படிச்சு 5 நிமிஷம் ஆச்சு. இன்னும் நிறுத்தாம சிரிச்சுகிட்டு இருக்கேன்.
    ஹா...ஹா...ஹா....
    LOL

    ReplyDelete
  57. This comment has been removed by the author.

    ReplyDelete
  58. /* உங்கள் வீட்டுக் கழிவறை சுவற்றில் யாரைப் பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதுவதற்கு நான் ஆட்சேபம் தெரிவிக்க மாட்டேன், அதில் என் பெயர் இருந்தாலும் கூட */

    கோவிக்கு ஏதோ மலச் சிக்கல் பிரச்சனை இருக்குன்னு நினைக்கிறேன்..அதான் எப்ப பார்த்தாலும் அந்த இடத்தை பற்றியே பேசுகிறார்...

    ReplyDelete
  59. சிவா,

    /* உங்களைப் போன்ற மதவாதிகளுக்கு நான் பதில் இடுவதை விரும்புவதில்லை, தவிர என் பெயரைக் குறிப்பிட்டு எழுதுவதை நிறுத்துங்கள் என்று சொல்ல எனக்கு உரிமை உண்டு, என் பெயர் அதில் தொடர்புள்ளதால்.

    நீங்கள் சவால் விடும் அளவுக்கு உலக பிரபலம் கிடையாது, அதை மனதில் நிறுத்தினால் இந்த வெற்றுச் சவடால் ஆணவம் இல்லாமல் போகும் */

    இந்த குமுறலுக்கு காரணம் என்னன்னா.. இந்த வாரம் தமிழ்மணம் தரவரிசைல நான் 3 வது இடம். கோவி ரொம்ப நாளா பதிவுலகத்தில் இருந்தாலும் நமக்கு கீழ. அதான் கொஞ்சம் காண்டா இருக்காரு.

    ஆனா ஒன்னு சிவா சகோ,
    நான் 3 வது இடம் வந்ததில கோவிக்கு பெரும் பங்குண்டு. எனக்காக அவர் பதிவு போட்டுக்கிட்டு இருந்தாருன்னா பாருங்களேன். அதற்காக கோவி கண்ணனுக்கு நன்றிகள்.
    அப்புறம் இன்னொரு விஷயம். இவ்வளவு வருஷம் எழுதின பிறகு தான் மற்றவர்களுக்கு விட்டுகொடுக்க வேண்டும் என்ற புத்தி கோவி அண்ணனுக்கு வந்து இருக்கு. கொஞ்சம் tube லைட்டா இருப்பாரு போல. நான் இந்த வாரம் ஒரே ஒரு பதிவுதான் போடுவேன், அதுவும் முடிந்தால் தான். ஏனெனில் இந்த தர வரிசைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை, அதை நான் விரும்பவும் இல்லை.

    எனக்கு நன்றாகத் தெரியும் இதற்க்கு நான் தகுதியானவன் இல்லை என்று. பின்னூட்டவாதி, விக்கி உலகம், டெர்ரர் கும்மி குரூப், அனேக இஸ்லாமிய நண்பர்கள், மெட்ராஸ் பவன் சிவா மற்றும் நிறைய சகோக்கள் தமிழ்மணத்தில் இணையாமல் இருக்கிறார்கள் என்று. அவர்கள் இருந்திருந்தால் எனக்கு இந்த இடம் நிச்சயம் கிடைத்து இருக்காது. அதனால் ரேட்டிங் பார்த்து வயிறு எரிய வேண்டாம் கோவி. இந்த வாரம் நான் முதல் 20 வரிசையில் கூட வர மாட்டேன். போதுமா. BUT, CONDITIONS APPLY ......

    ReplyDelete
  60. /* உங்களைப் போன்ற மதவாதிகளுக்கு நான் பதில் இடுவதை விரும்புவதில்லை */

    உங்களுக்கு மன நிலை ஏதும் சரி இல்லையா கோவி....???? என்னோட தளத்தில் ஒரு மதம் சார்ந்த பதிவு கூட கிடையாது. அப்படி இருக்கையில் எப்படி என்னை அவ்வாறு அழைக்கிறீர்கள் என்று எனக்கு வியப்பாக உள்ளது. நான் இஸ்லாம் தொடர்பாக பெரிதாகவெல்லாம் ஒன்றும் எழுதிட வில்லை. நான் இஸ்லாம் சார்பாக எழுதிய அனைத்தும் எதிர்ப்பதிவுகள் மட்டுமே. நீங்க தாக்கி எழுதுவீங்க அத பார்த்து நான் பூப்பரிச்சிகிட்டு இருக்கனுமா???? நானா ஆரம்பிக்கவே மாட்டேன், இப்ப இல்ல எப்பொழுதும்... ஆனா நீங்க ஆரம்பிச்சா கண்டிப்பா வந்து ரிவிட் அடிப்பேன்... அதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்.

    ReplyDelete
  61. வருண்,

    //உங்களுக்கு சரக்கு இருக்குனு நீங்களே பீத்திக்கிட்டு திரிய வேண்டியதுதான்.//

    இந்த பதிவில் இருக்கும் எந்த பின்னூட்டத்தையும் நீக்காமல் இருக்க முடியுமா. பதிவும் அப்படியே இருக்கணும். பின்னர் காலப்போக்கில் தெரியும் உங்க சரக்கு என்ன எப்படி மாட்டி இருக்கிங்க என்பது :-))

    --------------

    சிராஜ்,

    ///* உங்களைப் போன்ற மதவாதிகளுக்கு நான் பதில் இடுவதை விரும்புவதில்லை *//

    இது கொஞ்சம் நெருடலாகத்தான் இருக்கு மதம் குறித்து பதிவுப்போட்டா நாத்திகனா முதலில் வருவான் , ஆத்திகன் தருவான் , அவங்க யாரு மதவாதி தான்.

    ஒரு வேளை கோவி மிதவாதிகள்னு யாரும் எதிர்ப்பார்த்தாரோ என்னவோ?

    ஏன் நீங்கள் உங்கள் கருத்தை அவர்ப்பதிவில் பின்னூட்டமாக போட்டிருக்க கூடாது, ஒரு எதிர்ப்பதிவுனு போட்டுக்கிட்டு.

    இதை ஏன் சொல்கிறேன் என்றால் நீங்க டாப்பில் வருவதைப்பற்றி இங்கே பேசுவதால்.ஆக மொத்தம் இதுல கொள்கை, கத்தரிக்கா எதுவும் இல்லை டாப்புல வருவது தான் பிரச்சினை. இதோ இந்த பதிவர் போல :-))

    எனவே நீங்களும் பதிவாப்போட்டு உங்க கணக்கீல கொஞ்சம் ஹிட்ஸ் சேர்க்கிறிங்க. நல்லா இருக்குபா உங்க கொள்கை விளக்கம்.

    நான் எப்போ என் பின்னூட்டம் மறுக்கப்படுதோ அப்போ தான் தனிப்பதிவு போடுவேன். கோழைகள் மட்டுமே என் பின்னூட்டத்தை மட்டுறுத்திவிட்டு வெளியில் நடிப்பார்கள்.

    ReplyDelete
  62. ****ஒன்னு நீங்க ஆரியனா இருக்கனும் இல்லை ஆரிய அபிமானியா இருக்கனும் அப்போ தான் திராவிட தமிழ் இந்துக்கள் னு எல்லாம் சொல்ல முடியும். அவங்க தான் எல்லாத்தையும் இந்துத்துவ டப்பாக்குள்ள போட வருவாங்க, சந்தர்ப்பவாதமா பேசி , பிரச்சினையை திருப்புவாங்க.***

    வவ்வால்: என்னையோ என் பதிவையோ உங்களால் அனலைஸ் பண்ண முடியலைனு காட்ட அழகான உதாரணம்!

    Because you score 0/100 in your analysis as I know who and what I am! Just like here you fail everywhere. That does not make you less intelligent or anything. Your logic just doesn't work with me, that is all. Take care.

    ReplyDelete
  63. //ஆனா நீங்க ஆரம்பிச்சா கண்டிப்பா வந்து ரிவிட் அடிப்பேன்... அதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்.//

    அதெல்லாம் உங்களிடம் காட்டுபவர்களுக்கு அடிக்கவும். நீங்க ரிவிட் அடிப்பவராக இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன ? எனக்கு சந்தேகம் ஐயம் எனக்கு கிடையாது.

    ReplyDelete
  64. //இந்த குமுறலுக்கு காரணம் என்னன்னா.. இந்த வாரம் தமிழ்மணம் தரவரிசைல நான் 3 வது இடம். கோவி ரொம்ப நாளா பதிவுலகத்தில் இருந்தாலும் நமக்கு கீழ. அதான் கொஞ்சம் காண்டா இருக்காரு./

    பைசாவுக்கு ப்ரோஜனம் இல்லாத ஒன்று. நாயர் சாப் நான் தமிழ்மணத்தில் மூணாம் எடம் வந்துட்டேன் என்று டீக்கடைக்காரனிடம் போய் சொன்னால் கூட காரித்துப்புவான்.

    ஒவ்வொருவர் தன்னுடைய தகுதிதையை யாரோ வந்து கெடுப்பதே இல்லை, இது போன்று புறக்கணிக்கப்பட வேண்டியதற்கெல்லாம் பதில் சொல்லியே கெடுத்துக் கொள்கிறார்கள் என்ற பாடத்தை நான் இனிமேல் தான் கற்றுக்க் கொள்ள வேண்டும்.

    நன்றி

    ReplyDelete
  65. //.அது என்ன முகம் தெரியாத பதிவர்? சிராஜ் தனது நிஜ போட்டோவைத்தான் ப்ரோபைலில் போட்டுள்ளார். //

    உங்களுக்கு தெரிந்தவர்களை எனக்கு தெரிந்திருக்க அவசியம் இல்லை, மேலும் மனிதர்களை மதிப்பவர் என்றால் அவர் எழுதிய பதிவில் என்னை தனிமனித தாக்குதல் செய்ததை வெளி இட்டு இருக்க மாட்டார். என்னை தூற்ற அனுமதிப்பவர்கள் எனக்கு தெரிந்தவராக இருப்பார்கள் என்று நம்ப ஒன்றும் இல்லை.

    பதிவர் நண்பர் ஜமால் எழுதிய பதிவில் என்னைப் பற்றி தாக்கி வந்த பின்னூட்டங்களை அவர் நீக்கினார், அந்த் கண்ணியம் கூட இல்லாதவர் புகைப்படம் போட்டு இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன, நாள் தோறும் குற்றவாளிகளைக் கூட செய்திதாள்களில் படம் போட்டு தான் போடுகிறார்கள், அவர்களெல்லாம் எனக்கு தெரிந்தவராக இருக்க வேண்டியது இல்லை.

    ReplyDelete
  66. தெரியாதவர் பற்றியே இவ்வளவு பேச வேண்டிய அவசியம் என்ன கண்ணன்? ஆரம்பத்திலேயே நிறுத்தி இருக்கலாம்...Very Funny!!

    ReplyDelete
  67. This comment has been removed by the author.

    ReplyDelete
  68. This comment has been removed by the author.

    ReplyDelete
  69. *** பதிவர் நண்பர் ஜமால் எழுதிய பதிவில் என்னைப் பற்றி தாக்கி வந்த பின்னூட்டங்களை அவர் நீக்கினார், அந்த் கண்ணியம் கூட இல்லாதவர் புகைப்படம் போட்டு இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன, நாள் தோறும் குற்றவாளிகளைக் கூட செய்திதாள்களில் படம் போட்டு தான் போடுகிறார்கள், அவர்களெல்லாம் எனக்கு தெரிந்தவராக இருக்க வேண்டியது இல்லை.
    16 January 2012 6:09 PM ***

    கோவியார்: இங்கே எதுவும் பின்னூட்டங்கள் வரம்பு மீறியதாக உணர்ந்தால் கோடிட்டுக் காட்டுங்க, எடுத்துடுறேன். என்னால அவ்ளோ சரியா ஃபாளோ பண்ணி எது வரம்பு மீறியிருக்குனு முடிவு செய்ய முடியலை. நன்றி.

    ReplyDelete
  70. எனக்கு ஒரு பதில சொல்லிட்டு அப்புறம்
    வச்சுகுங்க! தமிழன்னா யாரு?பொங்கலு,ரம்முஜானு,பக்குரித்து அப்படியின்னா என்னாது?

    ReplyDelete
  71. இன்னும் ஒரு முடிவிற்கு வரவில்லையா?

    பொழுதுபோக்கிற்கு உகந்த இடம் தமிழ் பிளாக் என்று வருணும், கோவியாறும் கூறுவர்.

    என்னா ஒரு டைம் பாஸ்......

    ReplyDelete
  72. கோவி,

    பல பேர் பின்பற்றும் ஒரு மார்கத்தை பற்றி எழுதி விட்டு, அது சம்பந்தமாக பின்னூட்டம் வழியாக வாதிட்டால், முகன் தெரியாதவருடன் பேச மாட்டேன், பேர் சொல்லக்கூடாது என்பதெல்லாம் அழுகுணி ஆட்டம். அழுகுணி களுடன் நான் விவாதிப்பதில்லை. ஆகவே விடு ஜூட்.

    ReplyDelete
  73. சகோ வவ்வால்,

    பல சமயங்களில் பின்னூட்டங்களில் ஒரே கருத்தை விவாதிப்பதில்லை. ஒவ்வொருவரும் தனது கருத்தையும் கேள்வியையும் சொல்லி விட்டு போய் விடுகிறார்கள். எந்த லைனில் போவது, யாருக்கு பதில் சொல்வது என்று நமக்கு குழம்பி விடுகிறது. இதில் கூட வருண் மற்றும் உங்களுக்கு இடையிலான பின்னூட்டங்களில் நான் கருத்து சொல்லாததற்கு அதுவே காரணம். அதனால் தான் என் மனதிற்கு முக்கியமாக படும் விசயங்களை பதிவாகவோ, எதிர் பதிவாகவோ போட்டுவிடுகிறேன். என்னுடைய பார்வையில் இதில் தவறொன்றும் இல்லை என்றே தோன்றுகிறது.

    நான் ஹிட்சுக்காக எழுதவில்லை வவ்வால், பட் அதுவாக வந்தால் நான் மறுக்கப் போவதும் இல்லை. சென்ற வாரம் 3 வது இடம் வந்தாலும், இந்த வாரத்திற்கு நான் இன்னும் பதிவிட வில்லை என்பதே இதற்க்கு சாட்சி. வாச்சாத்தி பற்றிய பதிவொன்று என்னிடம் இப்பொழுது தயாராகவே உள்ளது. ஆரோக்கியமான விவாதம் புரிந்ததற்கு நன்றி வவ்வால். இருந்தாலும் இன்னும் கொஞ்சம் நாம் வரம்புகளை பின்பற்றலாம் என்றே தோன்றுகிறது. இந்த பதிவின் பின்னூட்டங்கள் எல்லை வரை சென்றே மீண்டுள்ளன.

    ReplyDelete
  74. கோவி கண்ணன்,

    /* உங்களுக்கு தெரிந்தவர்களை எனக்கு தெரிந்திருக்க அவசியம் இல்லை, மேலும் மனிதர்களை மதிப்பவர் என்றால் அவர் எழுதிய பதிவில் என்னை தனிமனித தாக்குதல் செய்ததை வெளி இட்டு இருக்க மாட்டார். என்னை தூற்ற அனுமதிப்பவர்கள் எனக்கு தெரிந்தவராக இருப்பார்கள் என்று நம்ப ஒன்றும் இல்லை. */

    இறுதியாக....நான் பின்னூட்டத்தை மட்டுறுத்தி வைத்து, பின் நான் பார்த்து அனுமதித்ததாக எனக்கு நினைவில் இல்லை. மேலும் கேவலமான பின்னூட்டம் இருந்ததாகவும் நினைவில் இல்லை. ஆனால், நான் போய் ஒரு முறை பார்க்கிறேன். ஆபாசமான பின்னூட்டங்கள் இருந்தால் நிச்சயம் எடுத்துவிடுவேன். அப்படி நடந்து இருந்தால், நிச்சயம் அது எனது கவனக் குறைவாகவே இருக்கும். நான் முன்னொரு முறை சொன்னது போல், ஆபாசமாக பேசி வெற்றி பெற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை, அதைவிட தோல்வியே மேல்.

    நீங்களும் உங்கள் நாக்கை கொஞ்சம் அடக்கி வையுங்கள். கக்கூஸ் ரேஞ்சுக்கு இறங்கினா, கொஞ்சம் எதிர் வினையும் வரத்தான் செய்யும். எல்லா நேரங்களிலும், எல்லாராலும் அதை தடித்திட முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  75. This comment has been removed by the author.

    ReplyDelete
  76. pattu!

    என்னங்க இது? இது மாதிரி பின்னூட்டமெல்லாம் தேவையா? இது தொடர்ந்தால் இந்தக் கடையை இழுத்து மூட வேண்டியதுதான்!

    நன்றி

    ReplyDelete
  77. //இது தொடர்ந்தால் இந்தக் கடையை இழுத்து மூட வேண்டியதுதான்!//
    அவர்களை ஆதரிச்சு பதிவு எழுதும் போது நீங்க யோசித்திருக்க வேண்டும். நீங்க இருக்கும் USAலாவது மற்றவர்களோடு ஓரளவு ஒத்து போகதக்க இஸ்லாமியகாரர்கள் இருக்கலாம். தமிழ்பதிவுலகில் எல்லாம் சவ்தி அரேபியாவின் வழிகாட்டல் மட்டுமே.

    ReplyDelete
  78. //கோவியார்: இங்கே எதுவும் பின்னூட்டங்கள் வரம்பு மீறியதாக உணர்ந்தால் கோடிட்டுக் காட்டுங்க, எடுத்துடுறேன். என்னால அவ்ளோ சரியா ஃபாளோ பண்ணி எது வரம்பு மீறியிருக்குனு முடிவு செய்ய முடியலை. நன்றி.//

    இங்கே அப்படி இருக்கிறது என்று நான் குறிப்பிடவில்லை, இங்கு ஒரு நபர் அவர் எழுதிய பதிவில் 'கோழி கண்ணன்' என்று விழித்திருந்ததை வெளியிட்டார், நான் நேர்மையான விமர்சனங்களுக்கு பதில் சொல்வதுண்டு, கும்மியடிக்கவே எதிர்வினை எழுதி அதில் தன் அடுப்பொடிகளின் செயல்களை, தனிமனித தாக்குதல்களை ஏவி விடுபவர்களுக்கு நான் ஏன் மதித்து பதிலிட வேண்டும்.

    ReplyDelete
  79. /* இங்கே அப்படி இருக்கிறது என்று நான் குறிப்பிடவில்லை, இங்கு ஒரு நபர் அவர் எழுதிய பதிவில் 'கோழி கண்ணன்' என்று விழித்திருந்ததை வெளியிட்டார், நான் நேர்மையான விமர்சனங்களுக்கு பதில் சொல்வதுண்டு, கும்மியடிக்கவே எதிர்வினை எழுதி அதில் தன் அடுப்பொடிகளின் செயல்களை, தனிமனித தாக்குதல்களை ஏவி விடுபவர்களுக்கு நான் ஏன் மதித்து பதிலிட வேண்டும். */

    கோவி அண்ணே,
    கக்கூஸ் கூட ஒப்பிட்டா "கோழி கண்ணன்" லாம் ஒண்ணுமே இல்ல. இத தான் பெரிய தனி மனித தாகுதல்னு சொன்னீங்களா???? மன்னிக்கணும். இது போன்ற விமர்ச்சனங்களை நிச்சயம் நான் நீக்கமாட்டேன். இப்ப தெரியுதா நமக்கு பெரிசா தெரியிறது அடுத்தவனுக்கு ஈசி யா தெரியும், நமக்கு ஈசி யா தெரியிறது அடுத்தவனுக்கு பெரிசா தெரியும்னு.

    எங்க புரியப்போகுது?????

    ReplyDelete
  80. /* thequickfox said...*/

    அண்ணே நரின்னு மிகச் சரியான பெயரைத்தான் தேர்ந்தெடுத்து உள்ளீர்கள்.

    ReplyDelete
  81. கோவி கண்ணன்,

    உங்கள் கூட ஏன் ஆசிக், ஹைதர் அலி லாம் வந்து சண்டைபோடவில்லை என்று நினைத்தேன். ஆனால் இப்பொழுது புரிகிறது. என்ன இருந்தாலும் அவர்கள் பழுத்த அனுபவசாலிகள் அல்லவா????
    ஆயிரம் இருந்தாலும் நான் கத்துக்குட்டி தானே????

    ReplyDelete
  82. // சிராஜ் said...
    கோவி கண்ணன்,

    உங்கள் கூட ஏன் ஆசிக், ஹைதர் அலி லாம் வந்து சண்டைபோடவில்லை என்று நினைத்தேன் //

    வாள் சண்டையா ? திப்பு சுல்தானெல்லாம் இல்லையா ? ஆசிக் என்பவர் பின்னூட்டம் இட்டார், நான் தான் வெளியிடவில்லை.

    //அவர்கள் பழுத்த அனுபவசாலிகள் அல்லவா????////

    ஓஹோ...

    ReplyDelete