Tuesday, August 21, 2012

பிரபல புகைப்படப் புதிர்!!! முந்துங்கள்!

இதில்  ஐந்து பெரிய பிரபலங்களுடைய புகைப்படங்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

இவரகள் யாருனு சொல்லனும், அம்புட்டுத்தாங்க!

5 பேரையும் சரியா கண்டுபிடிச்சுட்டா, நீங்க நெனச்சே பார்க்காத பரிசு கிடைக்கும்!


புகைப்படம் 1

புகைப்படம் 2
புகைப்படம் 3

புகைப்படம் 4
புகைப்படம் 5

31 comments:

  1. 1. காந்தி
    2. மார்டின் லூதர்
    3. Pass (hi hi)Casblanca film heroine போல இருக்காங்க பெயர் Berman ஐயோ தெரியா விட்ட்ருங்க.. DVD எல்லாம் பார்க்க வைச்சுட்டிங்களே அண்ணா
    4. ACTRESS யமுனாவா?
    5. இது தல மரடோனா

    ReplyDelete

  2. 1.மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 19 வயதில் வக்கீலாக..
    2.மார்ட்டின் லூதர் கிங்
    3. Casablanca படத்தில் நடித்த ஸ்வீடன் நடிகை Ingrid Bergman [பல விருதுகள் பெற்றவர்]
    4. ஜமுனா
    5. Hijo de maradona s/o Diego Maradona

    ‘புகைப்பட’ப் புதிர் நன்றாகதான் உள்ளது. ஆனால் இமேஜை வைத்துப் பெயர் தேடுவதெல்லாம் இப்ப ரொம்ப ரொம்ப ஈஸியாச்சே. 1,4 தவிர்த்தன அப்படிக் கண்டு பிடித்தவையே. பொது அறிவைக் கொஞ்சம் வளர்த்துக் கொண்டேன்:)!

    ReplyDelete
  3. அறிந்து கொண்டேன்...

    சகோதரிக்கு (ராமலக்ஷ்மி) வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  4. புதிரை விடுவித்த ராமலக்ஷ்மி அவர்களுக்கு மிக்க நன்றி!! ["அடப் பாவிங்களா.......... அப்ப நானு" அப்படின்னு வருண் கூக்குரலிடுவது காதில் விழுகிறது, புதிர் போட்டு இம்சை பண்ணிய உமக்கு ஒண்ணுமில்லை போப்பா..........]

    ReplyDelete
  5. படத்தை வைத்து ஆளை கூகுள் ஆண்டவர் காமிச்சு கொடுத்திருவார்னு இப்பதான் தெரிஞ்சிக்கிட்டேன்.

    இதற்காக ராமலக்‌ஷ்மிக்கு நன்றி

    ReplyDelete
  6. முதல் இரண்டு பேர்தான் உலகளவில் பிரபலம்.

    பெர்க்மென் சினிமா ரசிகர்களுக்கு மட்டுமே.

    யமுனா அந்தக்கால பெரிசுகளுக்கு மட்டுமே.

    மரடோனா பையன்னு தெரியும்.ஆனா பெயர் மறந்து விட்டது.இதுக்கு மெர்ஸிய போட்டிருந்தாலும் கூட பலருக்கும் தெரிந்திருக்கும் வாய்ப்புண்டு.

    இப்படியே சைவ பதிவுகளாப் போட வாழ்த்துக்கள்:)

    ReplyDelete
  7. ///ஹாரி பாட்டர் said...

    1. காந்தி
    2. மார்டின் லூதர்
    3. Pass (hi hi)Casblanca film heroine போல இருக்காங்க பெயர் Berman ஐயோ தெரியா விட்ட்ருங்க.. DVD எல்லாம் பார்க்க வைச்சுட்டிங்களே அண்ணா
    4. ACTRESS யமுனாவா?
    5. இது தல மரடோனா

    21 August 2012 10:01 PM

    ------------

    ராமலக்ஷ்மி said...


    1.மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 19 வயதில் வக்கீலாக..
    2.மார்ட்டின் லூதர் கிங்
    3. Casablanca படத்தில் நடித்த ஸ்வீடன் நடிகை Ingrid Bergman [பல விருதுகள் பெற்றவர்]
    4. ஜமுனா
    5. Hijo de maradona s/o Diego Maradona

    ‘புகைப்பட’ப் புதிர் நன்றாகதான் உள்ளது. ஆனால் இமேஜை வைத்துப் பெயர் தேடுவதெல்லாம் இப்ப ரொம்ப ரொம்ப ஈஸியாச்சே. 1,4 தவிர்த்தன அப்படிக் கண்டு பிடித்தவையே. பொது அறிவைக் கொஞ்சம் வளர்த்துக் கொண்டேன்:)!

    21 August 2012 10:28 PM//

    ஹாரிபாட்டர் மற்றும் ராமலக்ஷ்மி ரெண்டு பேரும் வெற்றியடைஞ்சிருக்காங்க!!

    இருவருக்கும் வாழ்த்துக்கள்!!!

    -----------

    ***ஆனால் இமேஜை வைத்துப் பெயர் தேடுவதெல்லாம் இப்ப ரொம்ப ரொம்ப ஈஸியாச்சே. 1,4 தவிர்த்தன அப்படிக் கண்டு பிடித்தவையே. பொது அறிவைக் கொஞ்சம் வளர்த்துக் கொண்டேன்:)!***

    திரு தருமி அவர்கள் சொன்னதுபோல எனக்கும் நீங்க சொல்லித்தான் இப்படி படங்கள் சோர்ஸை தேட முடியும்னு தெரிந்துகொண்டேன்ங்க, ராமலக்ஷ்மி.
    அந்த "பாடத்துக்கு" நன்றி!

    ----------
    பரிசு என்ன கொடுக்கலாம்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன். :)

    ReplyDelete
  8. ***திண்டுக்கல் தனபாலன் said...

    அறிந்து கொண்டேன்...

    சகோதரிக்கு (ராமலக்ஷ்மி) வாழ்த்துக்கள்... நன்றி...

    22 August 2012 12:41 AM**

    தனபாலன்: வருகைக்கும், வெற்றி பெற்றவரை வாழ்த்தியதற்கும் நன்றி :)

    ReplyDelete
  9. ***Jayadev Das said...

    புதிரை விடுவித்த ராமலக்ஷ்மி அவர்களுக்கு மிக்க நன்றி!! ["அடப் பாவிங்களா.......... அப்ப நானு" அப்படின்னு வருண் கூக்குரலிடுவது காதில் விழுகிறது, புதிர் போட்டு இம்சை பண்ணிய உமக்கு ஒண்ணுமில்லை போப்பா..........]

    22 August 2012 1:46 AM***

    நான் பேசுறது பக்கத்து பில்டிங் வரை கேக்கும்னு சொல்லுவாங்க!
    ஆனல், ஜெயவேல், உங்களுக்கு எப்படி பல்லாயிர்க்கணக்கான மைல்களுக்கு அப்பால்கூட என் குரல் கேக்குது!! :)

    ReplyDelete
  10. ***தருமி said...

    படத்தை வைத்து ஆளை கூகுள் ஆண்டவர் காமிச்சு கொடுத்திருவார்னு இப்பதான் தெரிஞ்சிக்கிட்டேன்.

    இதற்காக ராமலக்‌ஷ்மிக்கு நன்றி

    22 August 2012 4:55 AM**

    ஆமங்க, நானும் இப்போத்தான் ராம்லக்ஷ்மி அவர்கள் பின்னூட்டத்தில் இருந்து இப்படியும் தேடலாம்னு கற்றுக்கொண்டேன். :-)

    ReplyDelete
  11. ***ராஜ நடராஜன் said...

    முதல் இரண்டு பேர்தான் உலகளவில் பிரபலம்.

    பெர்க்மென் சினிமா ரசிகர்களுக்கு மட்டுமே.

    யமுனா அந்தக்கால பெரிசுகளுக்கு மட்டுமே.

    மரடோனா பையன்னு தெரியும்.ஆனா பெயர் மறந்து விட்டது.இதுக்கு மெர்ஸிய போட்டிருந்தாலும் கூட பலருக்கும் தெரிந்திருக்கும் வாய்ப்புண்டு.

    22 August 2012 6:03 AM***

    வாங்க நடராஜன்!

    ***இப்படியே சைவ பதிவுகளாப் போட வாழ்த்துக்கள்:)***

    எல்லாம் அவன் செயல்ங்க! நம்மட்ட என்ன இருக்கு? :)

    ReplyDelete
  12. ***சே. குமார் said...

    அறிந்து கொண்டேன்...

    22 August 2012 8:10 AM***

    வாங்க, குமார்! :)

    நான் ஒரு தேர்வு மாணவனாக இந்த புதிர் போட்டில கலந்து இருந்தால், நடிகைகள் இருவரையும் மட்டும்தான் கண்டு பிடிச்சி இருப்பேன் (bcos, I like them both). காந்தியை கண்டுபிடிச்சி இருக்கலாம்.. I am not sure!

    ReplyDelete
  13. ரைட் க்ளிக் செஞ்சு ஸேவ் செய்யச் சொன்னால் படங்களில் யார் என்ற தகவல் வந்துதே! மூணாவது படம்தான் விதிவிலக்கு:-)

    ReplyDelete
  14. Can I know the original source of this Photographs and are you got the copyright or permission for this Photographs from the original owners of this picture ?

    :)

    ReplyDelete
  15. // அவருடைய "இதுபோல் ஆக்கத்திற்கு" தொடுப்பு கொடுப்பதுதான் முறை, அழகு! //

    ச்சும்மா பழிக்கு பழி !!!

    லிங்க் போடாமல் டபாய்க்க வேண்டிய சூழலில் நான் இல்லை ..

    ஆனால் அதே தவறை நாமும் செய்கின்றோமே என்றும் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் சகோ ...

    பல புகைப்படங்களை தமிழ் பதிவர்கள் CC Image-களில் இருந்து பெறுவதில்லை .. மாறாக காப்பி யடிக்கின்றார்கள் .. குறிப்பாக மேற்கண்ட புகைப்படங்கள் சில Copyrighted என்பதையும் நான் இங்கு நினைவுப் படுத்த விரும்புகின்றேன்...

    Copyrighted -களை முறைப்படி அனுமதி வாங்கி பயன்படுத்துவதே வட அமெரிக்க நாடுகளில் சட்டம் .. ( அது தான் அழகும் கூட )

    ReplyDelete
  16. ****இக்பால் செல்வன் said...

    Can I know the original source of this Photographs and are you got the copyright or permission for this Photographs from the original owners of this picture ?****

    You don't seem to understand. The information you shared is very sensitive. It is possible that somebody made up a "story" which is not TRUE. It is safer for you to give the link so that you are not responsible for the contents.

    Yes, I dont get copy rights for the photos I put here. They can certainly take a legal action against me for this. As I am not making any money or falsifying the facts, I would hire a lawyer and deal with it if necessary. ;-)

    LISTEN!

    I am not saying that I am innocent.
    But if your story your presented is FALSE, the consequences can be worse!

    ReplyDelete
  17. ***இக்பால் செல்வன் said...

    // அவருடைய "இதுபோல் ஆக்கத்திற்கு" தொடுப்பு கொடுப்பதுதான் முறை, அழகு! //

    ச்சும்மா பழிக்கு பழி !!!

    லிங்க் போடாமல் டபாய்க்க வேண்டிய சூழலில் நான் இல்லை ..

    ஆனால் அதே தவறை நாமும் செய்கின்றோமே என்றும் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் சகோ ...

    பல புகைப்படங்களை தமிழ் பதிவர்கள் CC Image-களில் இருந்து பெறுவதில்லை .. மாறாக காப்பி யடிக்கின்றார்கள் .. குறிப்பாக மேற்கண்ட புகைப்படங்கள் சில Copyrighted என்பதையும் நான் இங்கு நினைவுப் படுத்த விரும்புகின்றேன்...

    Copyrighted -களை முறைப்படி அனுமதி வாங்கி பயன்படுத்துவதே வட அமெரிக்க நாடுகளில் சட்டம் .. ( அது தான் அழகும் கூட )***

    நீங்க என்னைய "கில்ட்டி" ஆக்குவதால், நீங்க செய்றது சரி என்று ஆகாது. It only makes two of us.

    நீங்க உங்க தளத்திலேயே இந்த விளக்கம் கொடுத்து இருக்கலாம். "நான் செய்றது எனக்குத் தெரியும், நீங்க கவலைப் பட வேண்டாமென்று". பழிக்குப் பழி வாங்குவதால் நீங்க செஞ்சது சரி என்று ஆகவில்லை! :)

    ReplyDelete
  18. Theriyyatha naparkalai therinthu konden.
    Vithiyaasamana puthir
    Vaalthukkal

    ReplyDelete
  19. @ வருண் - // I am not saying that I am innocent.
    But if your story your presented is FALSE, the consequences can be worse! //

    நீங்கள் கேட்டது தப்பில்லை சகோ. நானும் பல முறை பல பதிவர்களிடம் ஆதாரங்கள் கேட்டதுண்டு !!!

    ஆனால் கேட்ட விதம் தான் சரியாகப் படவில்லை... !!!

    எனது பதிவிற்கான தொடுப்பினை போடாமல் விட்டது தவறுதலாக நடந்ததே ஒழிய !!! வேண்டும் என்றே செய்யவில்லை ... !!!

    நான் எந்த பதிவினையும் வேறு எங்கு இருந்து தகவல்களைப் பெறும் போது தொடுப்பிடுவது வழக்கம் தான் !!!

    ReplyDelete
  20. @ வருண் - // நீங்க என்னைய "கில்ட்டி" ஆக்குவதால், நீங்க செய்றது சரி என்று ஆகாது. It only makes two of us.

    நீங்க உங்க தளத்திலேயே இந்த விளக்கம் கொடுத்து இருக்கலாம். "நான் செய்றது எனக்குத் தெரியும், நீங்க கவலைப் பட வேண்டாமென்று". பழிக்குப் பழி வாங்குவதால் நீங்க செஞ்சது சரி என்று ஆகவில்லை! :) //

    நீங்க சீரியஸாகிவிட்டது போல தெரிகின்றது .. மீண்டும் சொல்லுகின்றேன் .. நான் செய்தது சரி என நான் கூறவில்லை, ஆனால் அதே தவறை நீங்களும் செய்யாதீர்கள் என்று தான் கூறுகின்றேன் ... !!!

    //"நான் செய்றது எனக்குத் தெரியும், நீங்க கவலைப் பட வேண்டாமென்று"//

    அப்படி நான் நினைக்கவில்லை, நான் தவறு / தப்பு செய்தால் முறையான சுட்டிக்காட்டலையும், திருத்தல்களையும் வாசகர்களிடம் இருந்து எதிர்ப்பார்க்கின்றேன் --- என்பதால் இதில் எனக்குப் பிரச்சனை இல்லை ...

    ஆனால் கேட்ட விதம் --- அதுவும் ஆங்கிலத்தில் கேட்டதால் --- உள்குத்து இருக்குமோ என எனக்குத் தோன்றியது !!!

    ஏனெனில் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று கேட்பது எனக்குப் பிடிக்காது --- நேரிடையாக கேட்கலாம் --- குறைந்தது மின்னஞ்சலிலாவது கேட்கலாம் ----

    மெய்யாலுமே ! உங்களுக்கு தொடுப்பு இடாதது தான் நெருடியது என்றால் எனக்குக் கவலை இல்லை. தொடுப்பு இடாமைக்கு நான் வருந்துகின்றேன் ..

    வேறு காரணம் எதுவும் இருக்குமானால் --- தாரளமாக என்னை அணுகி கேட்கலாம் ... !!!

    மிக்க நன்றிகள் சகோ ... !!!

    :)

    ReplyDelete
  21. ***வேறு காரணம் எதுவும் இருக்குமானால் --- தாரளமாக என்னை அணுகி கேட்கலாம்***

    நான் கேட்க வேண்டியதை பச்சையா நேரிடையாகக் கேட்டேன், கேட்டாச்சு.

    நீங்க உள்குத்துனு எடுத்துக்கிட்டா அதைப் பத்தி எனக்கு கவலை இல்லை.

    நீங்க தொடுப்புக் கொடுக்க மறந்தது உங்க தப்பு.

    ஒண்ணு அவசரத்துல மறந்துட்டேன்னு கொடுக்கலாம்.

    இல்லைனா தேவியில்லைனு விட்டுட்டேன்னு சொல்லலாம்.

    அது 2 மே உங்க உரிமை :)

    ReplyDelete
  22. ***தாரளமாக என்னை அணுகி கேட்கலாம்***

    எனக்கு கேள்வி கேக்கனும்னு தோன்றினால் கேட்பேன். அதுக்கு நிச்சயம் உங்க பர்மிஷன் தேவையில்லை, சார். என் உரிமையை நீங்க கொடுப்பதுபோல சொல்றீங்க!!!:)

    ReplyDelete
  23. அப்புறம் இங்கே உள்ள படங்களுக்கு உண்டான "தொடுப்பு" கொடுக்கவேண்டியது, தேவையில்லை, அவசியல் இல்லைனு நான் நம்புறேன். மறக்கவெல்லாம் இல்லை. அதை தப்புனு "சட்டம்" கொண்டு வந்து காப்புரிமையாளர்கள் என்னிடம் வந்தால், அதை சாமாளிக்கவும் ரெடிதான்.

    மறுபடியும், நான் தொடுப்புக் கொடுக்க மறக்கவில்லை! அவசியம் இல்லை என்பதால் கொடுக்கவில்லை!

    ReplyDelete
  24. 1.மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 19 வயதில் வக்கீலாக..
    2.மார்ட்டின் லூதர் கிங்
    3. Casablanca படத்தில் நடித்த ஸ்வீடன் நடிகை Ingrid Bergman [பல விருதுகள் பெற்றவர்]
    4. ஜமுனா
    5. Hijo de maradona s/o Diego Maradona

    ReplyDelete
  25. 1.மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 19 வயதில் வக்கீலாக..
    2.மார்ட்டின் லூதர் கிங்
    3. Casablanca படத்தில் நடித்த ஸ்வீடன் நடிகை Ingrid Bergman [பல விருதுகள் பெற்றவர்]
    4. ஜமுனா
    5. Hijo de maradona s/o Diego Maradona

    ReplyDelete
  26. ***துளசி கோபால் said...

    ரைட் க்ளிக் செஞ்சு ஸேவ் செய்யச் சொன்னால் படங்களில் யார் என்ற தகவல் வந்துதே! மூணாவது படம்தான் விதிவிலக்கு:-)

    22 August 2012 2:06 PM***

    வாங்க டீச்சர்.:) நான் "சேவ்" செய்து பார்க்கவில்லை! இமேஜ் இன்ஃபர்மேஷன் தான் பார்த்தேன். நீங்க சொன்னதும்தான் ட்ரை பண்ணினேன். ஆமா, இங்க்ரிட் பெர்க்மேன் தவிர எல்லாரு பேரும் வருது!!! :-)

    அடுத்தமுறை கொஞ்சம் கவனமா புதிர் செட் செய்ய முயற்சிக்கிறேன். :)))

    ReplyDelete
  27. **கவி அழகன் said...

    Theriyyatha naparkalai therinthu konden.
    Vithiyaasamana puthir
    Vaalthukkal***

    வாங்க, கவியழகன்! :)

    வருகைக்கும் நன்றிங்க!

    ReplyDelete
  28. ***saravanan sharan said...

    1.மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 19 வயதில் வக்கீலாக..
    2.மார்ட்டின் லூதர் கிங்
    3. Casablanca படத்தில் நடித்த ஸ்வீடன் நடிகை Ingrid Bergman [பல விருதுகள் பெற்றவர்]
    4. ஜமுனா
    5. Hijo de maradona s/o Diego Maradona

    22 August 2012 9:43 PM***

    வாங்க, சரவணன் சரண்! அனைத்தும் சரியே! :)

    ReplyDelete
  29. @ வௌவால்
    இப்பதான் அந்த லூஸ் கமெண்ட்ஸ் பார்த்தோம்.விடுங்க மீண்டும் நம்மகிட்ட மாட்டாமயா போய்டும் மெண்டல்.
    என்ன ஒண்ணு மிக்ஸ்டு கலாச்சாரம் என்பதால் நம்ம பின்னாடி
    இரும்பு தடுப்பு வச்சிக்கிட்டு போகணும்.
    அதுதான் அவங்க பழக்கம்.
    டோன்ட் வோரி.பி ஹாப்பி.

    வேணும்னா நாங்க எதுவுமே போடாம உங்க ரெண்டு பேர் பேரை மட்டும் போட்டு பதிவு போடுறோம்.அவனை வர சொல்லுங்க.நீங்களும் வாங்க.
    கமெண்ட்ஸ் மாடுரேசன் இருக்காது.முடிஞ்ச அளவுக்கு ரத்தம் குடிச்சிக்க.
    நன்றி.மீண்டும் அடுத்த அடில சந்திப்போம்.

    ReplyDelete
  30. ***@ வௌவால்
    இப்பதான் அந்த லூஸ் கமெண்ட்ஸ் பார்த்தோம்.விடுங்க மீண்டும் நம்மகிட்ட மாட்டாமயா போய்டும் மெண்டல்.
    என்ன ஒண்ணு மிக்ஸ்டு கலாச்சாரம் என்பதால் நம்ம பின்னாடி
    இரும்பு தடுப்பு வச்சிக்கிட்டு போகணும்.
    அதுதான் அவங்க பழக்கம்.
    டோன்ட் வோரி.பி ஹாப்பி.

    வேணும்னா நாங்க எதுவுமே போடாம உங்க ரெண்டு பேர் பேரை மட்டும் போட்டு பதிவு போடுறோம்.அவனை வர சொல்லுங்க.நீங்களும் வாங்க.
    கமெண்ட்ஸ் மாடுரேசன் இருக்காது.முடிஞ்ச அளவுக்கு ரத்தம் குடிச்சிக்க.
    நன்றி.மீண்டும் அடுத்த அடில சந்திப்போம்.

    3 September 2012 10:03 AM***

    ஏன்ப்பா நீ என்ன ஹை ஸ்கூலா இல்லை எலிமெண்டரி ஸ்கூலா இல்லை கிண்டர் கார்ட்டனா? :)))

    அவருதேன் "வின்னரு"னு "அன் அப்போஸ்டா" ஜெவிச்சதா அறிவிச்சிரு! :)))

    புரியுதா, சின்னவனே? :))))

    Dont spam every post, please!

    ReplyDelete