Tuesday, December 17, 2013

என்னை கொலைகாரனாக்க முயலும் தமிழ் சீரியல்கள்!

"நீயா நானா?" வில் என்னைக்கு  "எப்படி உடலைக்குறைத்து ஃபிட் டா இருக்கிறது?" என்பதுபற்றி ஒரு விவாதத்தையோ, இல்லைனா  "உடல் பயிற்சி, டயட் பற்றி"  ஒரு விவாதத்தையோ  உடல் பெருத்துக்கொண்டே போகும் மேதை நம்ம கோபிநாத் நடத்துறவரைக்கும் இந்த ஷோவைப் பார்க்கிறது இல்லைனு ஒரு முடிவுக்கு வந்தாச்சு!

சரி, "தெய்வம் தந்த வீடு" னு ஒரு சீரியல் ஒண்ணு டெய்லி போடுறாணுகளே என்னதாண்டா சொல்ல வர்ராணுகனு பார்த்தால்..

மாமியார்னு ஒண்ணு இருக்கு, அதுக்கு அப்புறம் வர்ரேன். அதோட சேர்த்து சீதானு ஒரு அழுமூஞ்சி, கூமுட்டை மருமகளையும், ப்ரியானு இன்னொரு வினைசிறுக்கி மருமகக் கேரக்டரையும் வச்சிக்கிட்டு டெய்லி எழவைக் கூட்டுறானுகப்பா. அந்த வீட்டில் மருமக சீதா என்கிறவ ரொம்ப பாவப்பட்ட ஜென்மமாம், அனாதையா வளர்ந்தவளாம்! ரொம்ப நல்லவளாம், ரொம்ப இண்ணொசண்டாம், ஆனா அவ ஒண்ணுவிட்ட அக்கா, அதான் அந்த வினைச் சிறுக்கி ப்ரியாவுக்கு நன்றிக் கடனுக்காக பொய் மூட்டைகளை அள்ளிவிடுவாளாம்! இது எப்படி இருக்கு? In order to cover venomous, wicked bitch Priya's bottom, she lies, manipulates and does every damn thing! But She(Seetha)  is SO INNOCENT!

அப்புறம் இந்த ப்ரியாச் சிறுக்கி இருக்கா இல்ல? அவ, இந்த சீதாக் கூமுட்டையை, ஒரு நாள் "லாப் டாப்பை" சுத்தம் செய்ய, அதை சோப் போட்டு கழுவச்சொல்லி கொடியிலே காயப்போடச் சொல்லுவாளாம்! உடனே இவளும் லாப் டாப்பை சோப் போட்டு வாஷ் பண்ணி கொடியிலே காயப்போடுவாளாம்! க்ளிப் எல்லாம் மாட்டி கொடியிலே லாப் டாப்பை காயப்போடுறதையும் காட்டுறாணுகப்பா!! இதையெல்லாம் ஒரு அரைமணி நேரம் ரசிச்சு ரசிச்சு எடுத்து இருக்காணுக!!!

அப்புறம் சித்ரானு ஒரு மாமியார் கேரக்டர். அந்தம்மாதான் இந்த எழவைத் தயாரிக்கிதா என்னணு தெரியலை. ஏதோ ஒரு நூற்றாண்டுக்கு முன்னால வாழ்ந்த பழைய காலத்து ஆந்திரா சமீன் மாமியார்மாதிரி அந்த வீட்டிலே மாமியார் ராஜியம் நடத்துறா அந்த மாமி!

அதுக்கடுத்து  இந்த சரவணன் மீனாச்சி சீரியலை இன்னும் போட்டு இழு இழுனு இழுத்து, இப்போ இன்னொரு ஜூனியர் சரவணன் மீனாச்சியை உருவாக்கி கொல்லுறாணுக!!

எப்படிப்பா இதுமாரி தமிழ் சீரியல் எல்லாம் தயாரிக்க இவனுகளுக்கு ஐடியா வருது?!!

இந்த எழவையெல்லாம் பார்த்தப்புறம் நம்ம பேசாமல் கெடைக்கிற நேரத்திலே நம்ம கடலைக் கார்னரையாவது தொடரலாம்னு தோணுது. :)

21 comments:

  1. சீரியல் ஆர்வத்துல வலையில அடிக்கடி வருவதில்லையோ ?

    ReplyDelete
  2. டென்ஷன் ஆகாதீங்க வருண். ரம்யா கிருஷ்ணன் சீரியல் ஒண்ணு. கல்யாணம் ஆகாதா சின்ன பொண்ணா நடிச்சி கொல்வாங்க பாருங்க. அடடா!
    இது இல்லாம மண் வாசனை, என் கணவர் என் தோழன் மாதிரி மொழி பெயர்ப்பு சீரியல் எல்லாம் இருக்கு . அதை பாத்தா இதெல்லாம் பரவாயில்லன்னு தோணும்.

    ReplyDelete
  3. அறிஞர்களின் அரிய கண்டுபிடிப்பு, இப்படி, இன்னும் எப்படியெல்லாமோ வீணடிக்கப்படுகிறது.

    ReplyDelete
  4. ***கவியாழி கண்ணதாசன் said...

    சீரியல் ஆர்வத்துல வலையில அடிக்கடி வருவதில்லையோ ?***

    நான் விழுந்து விழுந்து சிரிக்கிறேன். :)))

    என்ன சார் என்ன வச்சி இப்படி காமெடி பண்ணுறீங்க? :)

    ReplyDelete
  5. ****டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

    டென்ஷன் ஆகாதீங்க வருண். ரம்யா கிருஷ்ணன் சீரியல் ஒண்ணு. கல்யாணம் ஆகாதா சின்ன பொண்ணா நடிச்சி கொல்வாங்க பாருங்க. அடடா!
    இது இல்லாம மண் வாசனை, என் கணவர் என் தோழன் மாதிரி மொழி பெயர்ப்பு சீரியல் எல்லாம் இருக்கு . அதை பாத்தா இதெல்லாம் பரவாயில்லன்னு தோணும். ***

    நீங்க சொல்ற எல்லாமே லேசா பார்த்து இருக்கேன், முரளி. :)

    ReplyDelete
  6. ****காமக்கிழத்தன் said...

    அறிஞர்களின் அரிய கண்டுபிடிப்பு, இப்படி, இன்னும் எப்படியெல்லாமோ வீணடிக்கப்படுகிறது.****

    என்னவோ போங்க! தப்பு என் மேலேதான். சேனலை மாத்தாமல் உக்காந்து பார்த்தது யார் தப்பு?னுகூட சொல்லலாம்.

    ஆனால் பார்த்தால்தானே இப்படி ஏதாவது விமர்சிக்க முடியும்?

    ReplyDelete
  7. லாப் டாப்பை கொடியில் காய வாய்த்த சீன்தான் TRP ரேட்டிங்க்கில் உச்சம் தொட்டு இருக்கும் ,இதையெல்லாம் ரசிக்க நீங்க ரொம்ப டெவலப் ஆகணும் வருண் !

    ReplyDelete
  8. ஹா... ஹா... நான் அதுக்குத்தான் எந்த சீரியலையும் பார்க்கறதே இல்லை.. எப்பாவது வித்தியாசமான நிகழ்ச்சிகளை பார்க்கறதோடு சரி...முரளி சார் சொன்ன மாதிரி ரம்யா கிருஷ்ணன் கல்யாணம் ஆகாத பொண்ணா அவருக்கு ஜோடியா அவரை விட சுமாரான வயசு மூஞ்சி வரும் போது சிரிப்பா இருக்கு... அதில்லாம சீரியல் முழுக்க மூட்டை மூட்டையா லேடிஸ் அண்ட் ஜெண்ட்ஸ்...! ஒவ்வொருத்தரும் 100 kg இருப்பாங்க... கொடும...! அதிலும் மானாட மாயிலாட ஜட்ஸஸ்... டிபரண்ட்... டிபரண்ட் மேக்கப் பண்ணி கொல்வாங்க...! ஒரு சில ஷோஸ் தவிர மற்ற எதையும் ம்ஹூம் ...!டி.வி பக்கம் திரும்பறதே இல்லை.............!

    ReplyDelete
  9. சன் டிவியை இந்த விஷயத்துல யாராலையும் அடிச்சுக்க முடியாதுன்னு நினைச்சேன். விஜய்யும் அப்படிதானா?

    அவங்கள குறை சொல்லி புண்ணியமில்லை. கேக்கறவன் கேனப்பயனா இருந்தா....அந்த கதைதான்.

    ReplyDelete
  10. நான் தேன்நிலவு நாதஸ்வரம் மட்டும் தான் பார்ப்பேன்

    ReplyDelete
  11. சீரியல் என்றால் என்ன...? ஹிஹி...

    ReplyDelete
  12. Same same Blood ...! சாவடிக்குராங்க ...! இப்பல்லாம் ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு போகவே பயமா இருக்கு ....!

    தெய்வம் தந்த வீடு - தொடர்ந்து பாத்தால் சூனியம் வந்த வீடாகிவிடும் ...

    தாயுமானவன்னு இன்னொரு கொலைகாரக்கும்பல் இருக்கே - பார்க்குறது இல்லையோ ...?

    ReplyDelete
  13. ஒரு நாள் ராமோட shirt என்று சொல்லி கொன்று எடுத்தாங்கள். அந்த shirtஐ அந்த சீதா பொண்ணு துவைக்குது என்று சொல்லி எங்களை துவைத்து எடுத்தாங்கள். தாங்க முடியல்ல. 1750ல வரவேண்டிய சீரியல். their contact email id is happyhome8pm@gmail.com. Happy home at 8 pm?? no way it must be "unhappyhome8pm@gmail.com". நான் இப்ப எல்லாம் 8 மணிக்கு tvஐ ஆஃப் பண்ணி விடுவேன். 8.30 திருப்பி ஒன் பண்ணுவேன். பயமா இருக்கு. ஏன் என்றால் டீவீஐ உடைச்சு விடுவேனோ என்ற பயம்.. அந்த குடும்பமே நகை போடுற ஸ்டைல் இருக்கே... ஸப்பா. எப்பிடி சொல்லுறது.. அதையும் இரவு பகல் எண்டு பாக்காமல் போடுதுகள். director is GREAT.

    ReplyDelete
  14. ஒரு நாள் ராமோட shirt என்று சொல்லி கொன்று எடுத்தாங்கள். அந்த shirtஐ அந்த சீதா பொண்ணு துவைக்குது என்று சொல்லி எங்களை துவைத்து எடுத்தாங்கள். தாங்க முடியல்ல. 1750ல வரவேண்டிய சீரியல். their contact email id is happyhome8pm@gmail.com. Happy home at 8 pm?? no way it must be "unhappyhome8pm@gmail.com". நான் இப்ப எல்லாம் 8 மணிக்கு tvஐ ஆஃப் பண்ணி விடுவேன். 8.30 திருப்பி ஒன் பண்ணுவேன். பயமா இருக்கு. ஏன் என்றால் டீவீஐ உடைச்சு விடுவேனோ என்ற பயம்.. அந்த குடும்பமே நகை போடுற ஸ்டைல் இருக்கே... ஸப்பா. எப்பிடி சொல்லுறது.. அதையும் இரவு பகல் எண்டு பாக்காமல் போடுதுகள். director is GREAT.

    ReplyDelete
  15. ஆமா அந்த பொண்ணு என்ன washing power பாவிச்சது? ஆனா அது super laptop. அந்த பொண்ணு அடிச்சு துவைச்ச பிறகும் உடையமா இருக்கே.... அந்த டைரெக்டர் என் கையில கிடைச்சான்.. என்ன பண்ணுவேன் எண்டு எனக்கே தெரியாது..

    ReplyDelete
  16. //நான் இப்ப எல்லாம் 8 மணிக்கு tvஐ ஆஃப் பண்ணி விடுவேன். 8.30 திருப்பி ஒன் பண்ணுவேன். பயமா இருக்கு. ஏன் என்றால் டீவீஐ உடைச்சு விடுவேனோ என்ற பயம்.. //

    Me too ...!

    ReplyDelete
  17. விஜய் டிவியும் சன்னை பார்த்து மொக்க சீரியல் எடுக்க கத்துகிட்டாங்க போல .... முடியல

    விஜயின் பெஸ்ட் தாயுமானவன் , மகாபாரதம் அவ்ளோதான்

    ஆபீஸ் கொஞ்சம் நல்லா இருந்தது இப்ப அதுவும் வாடா சுட ஆரம்பிக்குது

    ReplyDelete
  18. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  19. புதிய கோணங்கி னு சொல்லிக்கொண்டு திரியும் பொறம்போக்கு நாய்க்கு:

    ஏண்டா எம் சி ஆர் பொணத்தைக் கட்டி நீ அழனும்னா போயி அந்தத் திரியிலே போயி உன் ஆத்தா அப்பனோட சேர்ந்து போயி ஒப்பாரி வைக்க வேண்டியதுதானே? இங்கே எதுக்கு வந்து செருப்படி வாங்குற?

    என்ன உன் பின்னூட்டம் வந்துருச்சானு எட்டிப் பார்த்துண்டே இருக்கியா?

    உனக்கு வெரும் செருப்படி மட்டும்தான் இந்தமுறை!

    உன்னைமாரி குஞ்சி செத்த தேவடியா மகனுக அக்கப்போரு தாங்காமத்தானே மட்டுருத்தல்னு ஆரம்பிச்சு இருக்கு. இங்கே வந்து என்னடா பொறம்போக்கு ஐ டி ல சண்டியர்த்தனம்?

    போயி வந்தனம் குந்தனும் உன் நோத்தானு னு எங்கேயாவது போய் புடுங்டுடா! உன்னைமாரி தேவடியாள் மகனுக்கெல்லாம் இங்கே மரியாதை இல்லை! செருப்படிதான் கெடைக்கும்! புரியுதா? வந்துட்டான் பின்னூட்டம் போட்டு செருப்படி வாங்க, புதிய கோணங்கினு ஒரு புடுங்கி!

    ReplyDelete
  20. //இந்த எழவையெல்லாம் பார்த்தப்புறம் நம்ம பேசாமல் கெடைக்கிற நேரத்திலே நம்ம கடலைக் கார்னரையாவது தொடரலாம்னு தோணுது. :)//

    hehehehhe

    ReplyDelete
  21. பல நாட்களின் பின் இன்று இந்த கொடுமையை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. ஒரு திருடன் வீட்டுக்கு வந்து திருடுகிற சீன். சூப்பர். பாக்கிற ஆட்களை எப்பிடி எல்லாம் கொடுமை படுத்தலாம் என்று director room போட்டு யோசித்து இருக்கிறாங்கள். திருடன் வந்து full meal சாப்பிட்டு பிறகு desert எல்லாம் சாப்பிடுறான். அதுவும் சீதா பொண்ணு கழுத்தில் கத்திய வைச்சு அன்னாசி சாப்பிடுறான். director is great.

    இதை இன்னும் superஆ எடுக்க நானும் சில ஐடியா தருகிறேன். director sir please note it.
    1. திருடன் சாப்பிட்டுவிட்டு கோப்பை கழுவுற மாதிரி எடுக்கலாம்.
    2. அதுக்கு பிறகு உச்சா, கக்கா போற மாதிரி எடுக்கலாம்.
    3. இன்னும் superஆ எடுக்க வேணும் என்றால், திருடனுக்கு அந்த பொண்ணு கழுவி விடுற மாதிரி எடுக்கலாம்.

    ReplyDelete