Thursday, April 23, 2015

மதுரைத் தமிழனுக்கு என்ன வேணும்? தாலியறுப்பின் பாதிப்பு?!

நண்பர் மதுரைத் தமிழன், இப்போது முக நூல் பதிவுகளை வெட்டி ஒட்டுகிறார். ஒரு சில நல்ல பதிவுகளை அப்படி வெட்டி ஒட்டினாலாவது பரவாயில்லை.

எவனோ ஒருத்தன், லலிதா நாராயணனாம்!

பட்டணத்துக்குப் போனவன் எல்லாம் அப்படியே போயிடணும், கிராமம் எல்லாம் எங்களுக்குத்தான் சொந்தம், எதுக்கு இங்கே திரும்பி வர்ரீஙக? னு சொன்னானாம். லலிதா நாராயணன்னு இந்த மேதை விமர்சிச்சதை சீமையில் வாழும் இவர் இதை வெட்டி ஒட்டினார். சரி அது போகட்டும்.

இப்போ தாலி அறுப்பினால் பாதிக்கப்பட்ட இவர், ரகு வீரன்னு ஒருத்தன் பார்ப்பனர்கள் செய்வதெல்லாம் சரி என்று சரிக்கட்டி, வீர மணியை கேள்வி கேட்டான்னு வெட்டி ஒட்டியிருக்கிறார்.

வீரமணியையும், பகுத்தறிவுவாதிகளையும் அவர் கேள்வி கேட்டாராம். என்னனு? பார்ப்பனர்கள் செய்வதெல்லாம் சரி என்று? இவர் அதை வெட்டி ஒட்டி எங்களை கேள்வி கேட்கிறாராம்?  கேள்வி கேட்பது எளிதுனு இவருக்குத் தெரியாதா என்ன?

* இவர் வணங்கும் இல்லாத கடவுளைப் பற்றி கேள்வி கேட்டால் அது விதண்டாவாதம்.

* பெரியார், வீரமணி எல்லாம் கேள்வி கேட்டால் அதுவும் விதண்டாவாதம்.

* குடிப்பது தப்பு என்கிற உண்மையைச் சொன்னால் அதுவும் விதண்டாவாதம்!

  ஏன்  என்றால் இவையெல்லாம் இவருக்கு பாதகமாக அமைகிறது.

லலிதா நாராயணன், அப்புறம் ரகுவீரன்னு இந்த வீரர்கள் கேள்வி கேட்டால். எல்லாரும் ஓடி வந்து ரோசமாக பதில் சொல்லணும்? இதில் வேடிக்கை என்ன வென்றால்; இவர் பதிவே ஒரு காப்பி - பேஸ்ட் பதிவு. எவனோ எடுத்த வாந்தியை எடுத்துக் கழுவி வந்து இவர் தளத்தில் பெருசா ஒட்டியிருக்கிறார். ஆனால பதில் சொல்லலாம்னு கேள்வியை எல்லாம் வெட்டி எடுக்க முடியாதபடி, ரைட் க்ளிக் ஆப்சனை கவனமாக அகற்றியுள்ளார்.

மதுரைத் தமிழரே!

* உங்களுக்கு என்ன வேணும்?

* ஏன் இப்படி எவனுடைய் சிந்தனைகளையோ வெட்டி ஒட்டி உங்கள் தரத்தைக் குறைத்துக் கொள்கிறீர்கள்?

* கேள்வி கேட்பது எளிதுனு தெரியாதா உங்களுக்கு?

* உங்க பதிவை என்னால் இப்படி நகல் எடுத்து பகுத்தறிவாளர்களை பதில் சொல்ல வைக்க முடியாதா என்ன?




உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, April 22, 2015

  3/3  


கி வீரமணிக்கு 20 கேள்விகள் - வீரமணிக்கு மட்டுமல்ல எல்லா பகுத்தறிவுக்கும்தான்.




கி வீரமணிக்கு 20 கேள்விகள் - வீரமணிக்கு மட்டுமல்ல எல்லா

1. ஜாதி பேதம் பார்க்கின்றனர் என்று பிராமணனையே குறி வைக்கிறீர்களே, தமிழகத்தில் பிராமணனைத்தவிர வேறு எந்த ஜாதியினரும், வேறு எந்த மதத்தை சேர்ந்தவரும் பேதம் பார்ப்பதில்லையா? பிரிவுகள் வேறு எங்கும் கிடையாதா அல்லது அது உங்கள் கண்களில் படவில்லையா?

2. கடவுள் இல்லை என்று கூறும் நீங்கள் கிறிஸ்து இல்லை, அல்லா இல்லை என்று தைரியமாக கூறமுடியுமா?

3. தியாகராஜர் ஆராதனையை கேலி செய்யும் உங்களுக்கு முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை கேலி செய்து அறிக்கை விடும் அளவிற்கு தைரியம் இருக்கிறதா?



4. பிராமணன் பூணூலை அறுக்க துணிந்த உங்களுக்கு ஒரு கிறிஸ்துவனின் சிலுவை டாலரையோ அல்லது ஒரு முஸ்லிமின் தொப்பியையோ அல்லது ஒரு சிங்கின் தலை பாகையையோ அகற்றும் ஆண்மை உண்டா?

5. தாலி அகற்றும் போராட்டம் நடத்திய உங்களுக்கு தாலியோடு இருக்கும் எவரும், அவர் கணவரும் திராவிட கழகத்திலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும், பெரியார் டிரஸ்ட் உறுப்பினர் பதவிக்கும் தகுதி இழக்கிறார்கள் என்றும் ஒரு அறிக்கை விடும் அளவிற்கு தைரியம் உண்டா?

6. எடுத்ததற்கெல்லாம் கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கும் நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் இந்த திராவிட கட்சிக்கு ஆதரவு கொடுக்கவேண்டாம் என்றும், உங்களை நம்பி நாங்கள் இல்லை என்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் மட்டும் இந்த கட்சிக்கு ஆதரவு கொடுங்கள் என்றும் பிரசாரம் செய்ய தைரியமுண்டா?

7. கடவுள் வழிபாட்டையும் சடங்குகளையும் எதிர்க்கும் நீங்கள் ஈ வெ ரா சிலைக்கு பிறந்த நாள் அன்று மாலை போடுவதையும் இறந்த நாளன்று மலர் தூவி மாலை போடுவதையும் நிறுத்த முடியுமா? அல்லது அண்ணாதுரை , காமராஜர்,எம் ஜி ஆர் சிலைகளுக்கு மாலை போடுவதையும் மலர் அஞ்சலி செய்வதையும் கேலி பேசியும் கண்டிக்கவும் உங்களிடம் திராணி இருக்கிறதா?

8. பிராமணனை மட்டும் எதிர்க்கும் பழக்கத்தை உடைய நீங்கள் பிராமணனைத்தவிற மற்றவர்கள் முட்டாள்கள், அறிவில்லாதவர்கள், மட்டமானவர்கள் என்று நினைக்கிறீர்களா? அல்லது கூறுகிறீர்களா?

9. நாட்டில் நடந்துள்ள கொலைகள், கற்பழிப்புகள், திருட்டுகள், ஊழல்கள், கொள்ளைகள் இவற்றில் பிராமணனின் பங்கு எவ்வளவு சதவிகிதம், பிற ஜாதியர்கள், பிற மதத்தினரின் பங்கு எவ்வளவு சதவிகிதம் என்ற விவரங்கள் உங்களிடம் உண்டா?

10. கோவிலில் நுழைய அனுமதி, தெருவில் நடமாட தடை, தடுப்பு சுவர் கட்டுதல், இரட்டை டம்ப்ளர் முறை, கவுரவக் கொலைகள் இவைகளையெல்லாம் நடைமுறைப்படுத்துவது எவ்வளவு சதவிகிதம் பிராமணர்கள், எவ்வளவு சதவிகிதம் பிராமணரல்லாதோர் என்ற விவரம் தங்களிடம் உள்ளதா? இவற்றை எல்லாம் உங்களால் பகிர்ந்து கொள்ள முடியுமா? எதிர்த்து குரல் எழுப்பும் ஆண்மை உண்டா?

11. ஒரு பிராமண பெண் தலைமை ஏற்று நடத்தும் அ தி மு க கட்சி ஒரு திராவிட கட்சியாயிற்றே. இதை எதிர்த்து குரல் கொடுக்கும் தைரியம் உங்களிடம் உண்டா?

12. அந்த ஒரு பிராமண பெண்ணின் காலில் விழும் ஒரு மந்திரியையாவது, சட்டசபை உறுப்பினரையாவது, ஒரு கவுன்சிலரையாவது கேலி பேசும் ஆண்மை உங்களிடம் உண்டா?

13. பிராமணர்களால் உருவாக்கி சிறப்பாக உலகளவில் செயலாற்றி வரும் டி சி எஸ், இன்போசிஸ், காக்னிசென்ட் போன்ற கம்பெனிகளில் தமிழன், வேண்டாம் வேண்டாம், திராவிடன் வேலை செய்யக் கூடாது என்று உங்களால் அறிக்கை விட முடியுமா? உங்கள் குடும்ப உறுப்பினரை அந்த வேலையிலிருந்து ராஜினாமா செய்ய வைக்க முடியுமா?

14. பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை விட்டு விடு பார்ப்பானை கொல் என்ற உங்களால் அந்த பாம்பை உங்கள் கழுத்தில் மாட்டிக்கொண்டு ஊர்வலம் வர முடியுமா?

15. குங்குமம் வைத்தவரை நெற்றியில் என்ன காயம் ரத்தம் வந்திருக்கிறதே என்று கேலி பேசியவர் வைணவத்தை பரப்பிய ராமானுஜரைப்பற்றி எழுதுவதை உங்களால் தட்டிக் கேட்க முடியுமா?

16. ஹிந்துக்கள் தாலி அணிகிறார்கள். கிறிஸ்தவர்கள் திருமண மோதிரம் அணிகிறார்கள். ஹிந்துக்கள் தாலி அகற்றும் போராட்டம் நடத்திய நீங்கள், கிறிஸ்தவர்கள் மோதிரம் அகற்றும் போராட்டம் நடத்தும் ஆண்மை இருக்கிறதா?

17. பார்ப்பனன், வைசியன், ஷத்திரியன் சூத்திரன் என்ற பிரிவு அவரவர்களின் பிறப்புத் திறனை கொண்டு நெறியமைக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா? நீங்கள் அறிந்திருக்கவில்லை என்று தெரிகிறது. இருந்தாலும் காவல் நிலையங்களில் அல்சேஷன் கூடாது பாமரேனியன் வகை நாய்க்குட்டிகள்தான் காவலுக்கு வளர்க்கவேண்டும் என்று போராட்டம் நடத்தும் துணிவும், அறிவும் உங்களுக்கு உண்டா?

18.ஈ வெ ரா கொள்கைகளின் வாரிசு என்று சொல்லிக்கொண்டு திரியும் நீங்கள் அவர் கொள்கைகளை வேறு எவரும் வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் சென்றீர்களே ஏன்? அவர் கொள்கைகள் பரவக்கூடாது என்ற எண்ணமா? அல்லது சில்லறை பறிபோய்விடுமே என்ற பயமா?

19. பூணூல் என்பது ஒரு பகுதியினரின் அடையாளம், உங்களுக்கு கருப்பு சட்டைபோல. பூணூலை அறுக்கும் உங்கள் பகுத்தறிவு கருப்பு சட்டைபற்றி ஒன்றும் உணர்த்தவில்லையா?

20. ஒன்றின்மீது நம்பிக்கை இருந்தால் அதை பின்பற்றவேண்டும். இல்லையென்றால் பின்பற்றவேண்டும் என்ற கட்டாயமில்லை. யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அப்படியிருக்க பிராமணனையும் கடவுளையும் நம்பி பொழப்பு நடத்துகிறீர்களே உங்களுக்கு வேறு வேலை வெட்டி கிடையாதா?.

முடிந்தால் இதற்கு பதில்கூறி தெளிவு பெறுங்கள். நாங்கள் எங்கள் வேலையை அமைதியாக பார்க்க விடுங்கள்.

பேஸ்புக்கில்  டி ஜெ ரகுவீரன் வீரமணி மற்றும் பகுத்தறிவாளர்க்கு எழுப்பிய கேள்விகள் இது. இவர் கேட்கும் கேள்விகள் நியாமானவைகளாகத்தான் தோன்றுகிறது. பலதரப்பட்ட செய்திகள் மற்றும் அதன் கோணங்களை எனது தள வாசகர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டே இது இங்கு அது எழுதியவரின் அனுமதியுடன்  இங்கு பதியப்படுகிறது, இதனை படிக்கும் நண்பர்கள் கண்ணியமான முறையில் கருத்து தெரிவித்தால் மட்டுமே இங்கு வெளியிடப்படும்....அப்படி முடியவில்லை என்றால் இதை படித்துவிட்டு அப்படியே நகரவும்.

டிஸ்கி  2 : இது எனது கருத்து தமிழக பகுத்தறிவாளர்களின் கொள்கை கடவுள் எதிர்ப்பாக மட்டும் இருக்க வேண்டுமே தவிர ஒரு குறிப்பிட்ட (இந்து)மதத்தையும் அதில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் எதிர்ப்பது தவறு. பூணலை அறுத்தவர்கள், மூஸ்லீம் பெண்கள் அணியும் பர்தாவையும் கிழித்து ஏறிய துணிவு உண்டா. கடவுள் இருக்கிறார் என்று நினைப்பவர்கள் அவரவர்களின் வழித்தலங்களில் அவரவருக்கு பிடித்த மாதிரி வழிபட்டு வாழட்டுமே. அப்படி இல்லாதவர்கள் கடவுள் இல்லை  நான் வழிபடுவதில்லை என்று சொல்லிவிட்டு செல்லுங்களேன். கடவுள் இருக்கிறார் என்று சொல்பவர்கள் உங்களை வற்புறுத்தவா செய்கிறார்கள். பகுத்தறிவாளன்  என்று சொல்வதை விட மனிதனாக இருக்க முதலில் பழகுங்கள்.

அன்புடன்
மதுரைத்தமிழன்

வீரமணி, பிராமணன், கேள்விகள், பகுத்தறிவு


50 comments:

  1. *** 1. ஜாதி பேதம் பார்க்கின்றனர் என்று பிராமணனையே குறி வைக்கிறீர்களே, தமிழகத்தில் பிராமணனைத்தவிர வேறு எந்த ஜாதியினரும், வேறு எந்த மதத்தை சேர்ந்தவரும் பேதம் பார்ப்பதில்லையா? பிரிவுகள் வேறு எங்கும் கிடையாதா அல்லது அது உங்கள் கண்களில் படவில்லையா?***

    How does it make brahmins INNOCENT, you sicko?

    There are "to-let" ads, where some fucking brahmins claim that "ONLY FOR BRAHMINS"

    Do you know that or not, YOU IDIOT?

    Why the fuck are you doing that in democretic INDIA?

    Brahmins are SICK just like you are. That's why they were targeted!

    ReplyDelete
  2. *** 2. கடவுள் இல்லை என்று கூறும் நீங்கள் கிறிஸ்து இல்லை, அல்லா இல்லை என்று தைரியமாக கூறமுடியுமா?***


    முட்டாப் பயலா நீ? கடவுள்னா என்ன?

    You think only your hindu-fucking-GODS are "kadavuL"?

    You and your fucking question, MORON!

    ReplyDelete
  3. I will get back to answer all the IDIOTIC questions this idiot asked. Just wait, folks!

    ReplyDelete
  4. நண்பர் ரூபன்:

    மன்னிக்கணும், நீங்க மதுர்ரைத் தமிழன் பதிவில் இட வேண்டிய பின்னூட்டம் என் பின்னூட்டப் பெட்டியில் வந்து விட்டது. அதை பிரசுரிச்சால் அர்த்தமற்றதாகப் போய்விடும் என்பதால் நான் அதை இந்தளத்தில் வெளியிடவில்லை. புரிதலுக்கு நன்றி. டேக் இட் ஈஸி

    ReplyDelete
  5. இவரோட விளம்பர அசையும் ஹிட்ஸ் ஆசையும் எல்லை மீறிப் போயிடுச்சுன்னு நினைக்கிறேன். பேஸ் புக் குருப்புகளில் போய் லிங்க் கொடுத்து ஹிட் அதிகப் படுத்தும் அளவுக்குப் போய் விட்டார். அதிர்ச்சி கரமான தலைப்புகளை வைத்து ஹிட்டுகளை இருப்பதை விரும்புகிறாரோ ஒழிய கண்டெண்ட் தரம் படு மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது.

    ReplyDelete
  6. ****3. தியாகராஜர் ஆராதனையை கேலி செய்யும் உங்களுக்கு முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை கேலி செய்து அறிக்கை விடும் அளவிற்கு தைரியம் இருக்கிறதா?***

    உன் பக்தர்கள், அதான் பார்ப்பன அடிவருடியான திராவிட நாய்கள் எல்லாம் நடுரோட்டில் பெரியார் புகைப்படத்தில் உச்சா போயிட்டு இருக்காணுக. நீ ஏன் அங்க போயி உச்சா போகலையா? உனக்கும் தைரியம் இல்லையா? இல்லை உச்சா வரலையா?

    ReplyDelete
  7. ***அமர பாரதி said...

    இவரோட விளம்பர ஆசையும் ஹிட்ஸ் ஆசையும் எல்லை மீறிப் போயிடுச்சுன்னு நினைக்கிறேன். பேஸ் புக் குருப்புகளில் போய் லிங்க் கொடுத்து ஹிட் அதிகப் படுத்தும் அளவுக்குப் போய் விட்டார். அதிர்ச்சி கரமான தலைப்புகளை வைத்து ஹிட்டுகளை இருப்பதை விரும்புகிறாரோ ஒழிய கண்டெண்ட் தரம் படு மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது.***

    வாங்க, அமர பாரதி. :)

    இதெல்லாம் இவருக்குத் தேவையே இல்லாத ஒண்ணு.

    அவன் அவன் பெரியார் படத்தில் மூத்திரம் இருந்ந்துகொண்டு இருக்கும் இந்த நேரத்தில் இவர் வேற கொலைவெறியைத் தூண்டி விடுகிறார்.

    ReplyDelete
  8. ****4. பிராமணன் பூணூலை அறுக்க துணிந்த உங்களுக்கு ஒரு கிறிஸ்துவனின் சிலுவை டாலரையோ அல்லது ஒரு முஸ்லிமின் தொப்பியையோ அல்லது ஒரு சிங்கின் தலை பாகையையோ அகற்றும் ஆண்மை உண்டா?***

    பிராமணர்கள் எல்லாரும் இந்துக்கள்னு சொல்லிக்கிறீங்க. இப்படி இந்தியாவில் பார்ப்பனர்களும் மெஜாரிட்டி ஆயிக்கிடுறீங்க. அப்புறம் நான் உயர்ந்த ஹிந்துனு ஒரு அழுக்குப் பூனூலைமாட்டிக்கிட்டு, இந்துக்களில் நாங்க பகவானுக்கு பகக்துச் சொந்தம்னு சொல்லிக்கிறீங்க. அப்போ இந்துக்கள் எல்லோருக்கும் பூனூலைமாட்டி விடுங்க. இல்லைனா எல்லா ஹிந்துக்கள் மாதிரியே நீங்களும் உங்களை பிரிக்காமல் சேர்ந்து இருங்க. உங்களை ஒற்றுமைப்படுத்தத்தான் இந்ந்த பூனூல் வேண்டாமே என்கிற அறிவுரை. புரியுதாடா முண்டம் ! உன்னிஅ பார்ப்பான்னு சொன்னால் நீ மைனாரிட்டி. இந்துனு சொல்லிக்கிட்டா நீ மெஜாரிட்டி. ஒண்ணு பார்ப்பானாவே இரு. இல்லைனா இந்துவா எல்லாரும் போல இரு. அதென்ன நீ மட்டும் உயர்தர் இந்து??

    ReplyDelete
  9. நீங்க வேற வருண் இவருக்கு பதில் சொல்லலாம் என பதிவு எழுதி தமிழ்மணத்தில் சேர்த்தால் அங்கே பதிவே காட்ட மாட்டங்கிறது, ஆனா சேர்த்தாச்சுடா பயபுள்ள என்று மட்டும் சொல்லுது, என்னவோ இந்த மாதிரி மொள்ளமாதிரி தனத்தில கடுப்பாகி இந்தப் பக்கம் வராமல் இருந்தேன்.. மதுரைத் டம்ளருக்கு பதில்கள் தயார் செய்து வைத்துள்ளேன் ஒவ்வொன்றாக வெளியிடுவேன்..

    ReplyDelete
  10. ***Iqbal Selvan said...

    நீங்க வேற வருண் இவருக்கு பதில் சொல்லலாம் என பதிவு எழுதி தமிழ்மணத்தில் சேர்த்தால் அங்கே பதிவே காட்ட மாட்டங்கிறது, ஆனா சேர்த்தாச்சுடா பயபுள்ள என்று மட்டும் சொல்லுது,***

    உங்க பதிவு இப்போ தமிழ்மணத்தில் தெரியுது, இக்பால்.

    ***என்னவோ இந்த மாதிரி மொள்ளமாதிரி தனத்தில கடுப்பாகி இந்தப் பக்கம் வராமல் இருந்தேன்.. மதுரைத் டம்ளருக்கு பதில்கள் தயார் செய்து வைத்துள்ளேன் ஒவ்வொன்றாக வெளியிடுவேன்..***

    I know, it is a waste of time but we must answer that idiot's questions. பார்ப்பனர்களுக்கு மூளை இல்லைன்கிறது வேற விசயம். இந்த திராவிட கைக்கூலிகளை என்ன பண்ணுறது என்பதுதான் பிரச்சினை இப்போ.

    ReplyDelete
  11. தெரியுதா சந்தோஷம் தான் .. பார்ப்பனருக்கு நல்லாவே மூளை இருக்கு, அவர்களுக்கு அடிவருடும் நம்ம ஆட்காள் சிலருக்குத் தான் மூளை வேலை செய்யலை, கஞ்சாப் போட்டா மூளை மங்கி மயங்குவது போல மதக் கஞ்சா போட்டு மயங்கிக் கிடக்குது இந்தக் கூட்டம், வேப்பிலை அடிக்கிற வரைக்கும் அடிப்போம் தெளிந்தா பிழைச்சிக்குவாங்க, இல்லாகாட்டி நாஷமாத் தான் போகுமுங்க.. வேறு என்ன பண்ண...

    ReplyDelete
  12. **** தாலி அகற்றும் போராட்டம் நடத்திய உங்களுக்கு தாலியோடு இருக்கும் எவரும், அவர் கணவரும் திராவிட கழகத்திலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும், பெரியார் டிரஸ்ட் உறுப்பினர் பதவிக்கும் தகுதி இழக்கிறார்கள் என்றும் ஒரு அறிக்கை விடும் அளவிற்கு தைரியம் உண்டா?***

    நல்ல ஐடியாதான். அதை செஞ்சுபுட்டா நீ என்ன பண்ணுவ சொல்லு?

    சங்கர் ராமனை கொன்னது யாருனு பகவானிடம் கேட்டு சொல்றியா?

    உங்க் மதத்தைக் காக்க யாரை வேணா பலி கொடுப்பீங்க, எத்தனை கொலையைனாலும் மூடி மறைப்பீங்க, இல்லைடா?

    ReplyDelete
  13. ***6. எடுத்ததற்கெல்லாம் கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கும் நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் இந்த திராவிட கட்சிக்கு ஆதரவு கொடுக்கவேண்டாம் என்றும், உங்களை நம்பி நாங்கள் இல்லை என்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் மட்டும் இந்த கட்சிக்கு ஆதரவு கொடுங்கள் என்றும் பிரசாரம் செய்ய தைரியமுண்டா?***

    இதுக்கெதுக்கு பிரச்சாரம், முண்டம்? கடவுள் நம்பிக்கை உள்ளவந்தான் நாய் மாதிரி பெரியார் புகைப்படத்தில் உச்சா போயிட்டு அலையிறானுகளே. அவன் எதுக்கு திராவிட கழகத்துக்கு வர்ரான்?

    ReplyDelete
  14. *** கடவுள் வழிபாட்டையும் சடங்குகளையும் எதிர்க்கும் நீங்கள் ஈ வெ ரா சிலைக்கு பிறந்த நாள் அன்று மாலை போடுவதையும் இறந்த நாளன்று மலர் தூவி மாலை போடுவதையும் நிறுத்த முடியுமா? அல்லது அண்ணாதுரை , காமராஜர்,எம் ஜி ஆர் சிலைகளுக்கு மாலை போடுவதையும் மலர் அஞ்சலி செய்வதையும் கேலி பேசியும் கண்டிக்கவும் உங்களிடம் திராணி இருக்கிறதா?***

    ஏன் கடவுளுக்கு போதுமான மாலை கெடைக்க மாட்டேன்கிதா? ஒண்ணு பண்ணூ நியு ஜேர்ஸில இருந்து ஏதாவது ஃபாரின்மாலை வாங்கிப் போட்டு பகவானை ஐஸ் வை! :)

    ReplyDelete
  15. ***8. பிராமணனை மட்டும் எதிர்க்கும் பழக்கத்தை உடைய நீங்கள் பிராமணனைத்தவிற மற்றவர்கள் முட்டாள்கள், அறிவில்லாதவர்கள், மட்டமானவர்கள் என்று நினைக்கிறீர்களா? அல்லது கூறுகிறீர்களா?***

    சங்கர் ராமனை போட்டுத்தள்ளியது யாரு? பார்ப்பானா? இல்லையே? திராவிட கைக்கூலிகள்தான். இப்போப் பாரு நீ ஏதோ முகநூலிலிதை பதிவிட்டுட்டு ஓடிட்ட?

    அதை யாரு இங்கே பரப்பி விடுறா?
    திர்ராவிட கைக்கூலிகள்தான்.

    அவனுக இருக்கவரை பார்ப்பானுகளுக்கு ராஜ உபச்சாரம்தான்! :)

    ReplyDelete
  16. ***9. நாட்டில் நடந்துள்ள கொலைகள், கற்பழிப்புகள், திருட்டுகள், ஊழல்கள், கொள்ளைகள் இவற்றில் பிராமணனின் பங்கு எவ்வளவு சதவிகிதம், பிற ஜாதியர்கள், பிற மதத்தினரின் பங்கு எவ்வளவு சதவிகிதம் என்ற விவரங்கள் உங்களிடம் உண்டா?***

    என்ன சொல்ல வர்ர நீ? பஅர்ப்பனர்கள் கொலை கொள்ளை கற்பழிப்பு எல்லாம் செய்வார்கள் என்றா? அப்படியே ஏதாவது செய்தால் பகவான் மன்னித்து விடுவார்னா? மத்தவா அப்படி எல்லாம் செய்யப்படாதுனா? :))

    ReplyDelete
  17. ***10. கோவிலில் நுழைய அனுமதி, தெருவில் நடமாட தடை, தடுப்பு சுவர் கட்டுதல், இரட்டை டம்ப்ளர் முறை, கவுரவக் கொலைகள் இவைகளையெல்லாம் நடைமுறைப்படுத்துவது எவ்வளவு சதவிகிதம் பிராமணர்கள், எவ்வளவு சதவிகிதம் பிராமணரல்லாதோர் என்ற விவரம் தங்களிடம் உள்ளதா?***

    இல்லையே? பிராமணர்கள் எல்லாருமே அப்பாவிகள்தானே? இல்லையா?


    *** இவற்றை எல்லாம் உங்களால் பகிர்ந்து கொள்ள முடியுமா? எதிர்த்து குரல் எழுப்பும் ஆண்மை உண்டா?***

    ஆண்மை இல்லைனா, பெண்மை இருந்தால் போதாதா?

    ஆண்மை உண்டா, தைரியம் உண்டா? இத்யாதி இத்யாதி.

    இதெல்லாம் ஒரு கேள்வி! நீ இதைக் கேட்டு.. இது நல்ல கேள்வினு அதுக்கு ம தமிழன் சான்றிதழ் கொடுத்து..

    வர வர உன் கேள்விகள் எல்லாம் காமெடியா இருக்கு. :)

    ReplyDelete
  18. ****11. ஒரு பிராமண பெண் தலைமை ஏற்று நடத்தும் அ தி மு க கட்சி ஒரு திராவிட கட்சியாயிற்றே. இதை எதிர்த்து குரல் கொடுக்கும் தைரியம் உங்களிடம் உண்டா? ****

    திராவிட நாய்களுக்கு பார்ப்பனர் ஆண்டால்தான் நன்னா பேஷா இருக்கும். அதான்..நீ இதை எல்லா திராவிட நாய்களிடமும் கேக்கணும்? ஏன் தி க காரனிடம் மட்டும் கேக்கிற?

    ReplyDelete
  19. ***12. அந்த ஒரு பிராமண பெண்ணின் காலில் விழும் ஒரு மந்திரியையாவது, சட்டசபை உறுப்பினரையாவது, ஒரு கவுன்சிலரையாவது கேலி பேசும் ஆண்மை உங்களிடம் உண்டா?***

    காலில் விழுவதெல்லாம் அவன் அவன் சொந்தப் பிரச்சினை. தனிமனித சுதந்திரம். நான் எல்லாம் பகவான் காலில்கூட விழுவதில்லை,எனக்கெல்லாம் அதுக்காக் விருதா கொடுக்கப் போற? :)

    ReplyDelete
  20. ***13. பிராமணர்களால் உருவாக்கி சிறப்பாக உலகளவில் செயலாற்றி வரும் டி சி எஸ், இன்போசிஸ், காக்னிசென்ட் போன்ற கம்பெனிகளில் தமிழன், வேண்டாம் வேண்டாம், திராவிடன் வேலை செய்யக் கூடாது என்று உங்களால் அறிக்கை விட முடியுமா? உங்கள் குடும்ப உறுப்பினரை அந்த வேலையிலிருந்து ராஜினாமா செய்ய வைக்க முடியுமா?****

    பார்ப்பான் பூராம் அமெரிக்காவில் போயி மாட்டுக்கறி மாமிஷம் திங்கும் வெள்ளைய்னுக்கு உருவி விடுறாணுக. ஏன் இந்தியாவிலேயே இருந்து புடுங்க வேண்டியதுதானே?



    ReplyDelete
  21. ***14. பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை விட்டு விடு பார்ப்பானை கொல் என்ற உங்களால் அந்த பாம்பை உங்கள் கழுத்தில் மாட்டிக்கொண்டு ஊர்வலம் வர முடியுமா?***

    நம்ம பகவான் பரமசிவம்தான் அதெல்லாம் செய்வாரு.. நீயும் அவர்ட்ட அந்த வித்தையை கத்துக்கோ! ஒரு ராஜ நாகத்தை சுத்திக்கிட்டு அலை!

    ReplyDelete

  22. ***15. குங்குமம் வைத்தவரை நெற்றியில் என்ன காயம் ரத்தம் வந்திருக்கிறதே என்று கேலி பேசியவர் வைணவத்தை பரப்பிய ராமானுஜரைப்பற்றி எழுதுவதை உங்களால் தட்டிக் கேட்க முடியுமா?**

    ஏன் குஙுமம் வச்சு அலர்ஜி ஆயி காயமாயிடுச்சுனு சொல்ல வேண்டியதுதானெ?

    வைணவம், சைவம் உன் ஆத்தானு ஆரம்பிச்சுட்டியா?

    ReplyDelete

  23. ***16. ஹிந்துக்கள் தாலி அணிகிறார்கள். கிறிஸ்தவர்கள் திருமண மோதிரம் அணிகிறார்கள். ஹிந்துக்கள் தாலி அகற்றும் போராட்டம் நடத்திய நீங்கள், கிறிஸ்தவர்கள் மோதிரம் அகற்றும் போராட்டம் நடத்தும் ஆண்மை இருக்கிறதா?***

    உன் ஆத்தா தாயை அத்தானா? இல்லைனா உன் பொண்டாட்டி தாலியை அத்தானா? இல்லனா உன் கொழுந்தியா தலியை அத்தானா? ஏண்டா ஊர்ப்பய தாலி அறுத்தா நீ குய்யோ முறையோனு கத்துற முண்டம்!

    ReplyDelete
  24. ***17. பார்ப்பனன், வைசியன், ஷத்திரியன் சூத்திரன் என்ற பிரிவு அவரவர்களின் பிறப்புத் திறனை கொண்டு நெறியமைக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா?***

    அப்படிங்களா?

    நெறியா? உன் ஆத்தாலா?

    உன்னை செருப்பால அடிக்கணும்டா, பாரப்பன நாயே!. உன் அட்ரெஸ் எங்கேயிருக்குனு சொல்லு!

    ReplyDelete
  25. ***18.ஈ வெ ரா கொள்கைகளின் வாரிசு என்று சொல்லிக்கொண்டு திரியும் நீங்கள் அவர் கொள்கைகளை வேறு எவரும் வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் சென்றீர்களே ஏன்? அவர் கொள்கைகள் பரவக்கூடாது என்ற எண்ணமா? அல்லது சில்லறை பறிபோய்விடுமே என்ற பயமா?***

    ஏன் ஈ வெ ரா கொள்கையின் வாரிசு னு பார்ப்பான் பூராம் சொல்லிக் கொள்ளுங்களேன்? இல்லைனா இந்த திராவிட பண்டாரப்பய்ளுகளையும் சொல்லிக்கச் சொல்லு!

    ReplyDelete
  26. ***19. பூணூல் என்பது ஒரு பகுதியினரின் அடையாளம**

    இல்லையா பின்னே?

    ***உங்களுக்கு கருப்பு சட்டைபோல. பூணூலை அறுக்கும் உங்கள் பகுத்தறிவு கருப்பு சட்டைபற்றி ஒன்றும் உணர்த்தவில்லையா?***

    உன் பூனூலை யாருடா அறுத்தா?? ஒரே ஒப்பாரியா வைக்கிற, முண்டம்?

    ReplyDelete
  27. ***20. ஒன்றின்மீது நம்பிக்கை இருந்தால் அதை பின்பற்றவேண்டும். இல்லையென்றால் பின்பற்றவேண்டும் என்ற கட்டாயமில்லை. யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. ***

    அப்புறம் ஏன் எவனோ தாலி அறுத்தா, நீ உன் பொண்டாட்டி ட்தாலியை அத்ததுபோல கொற அழுகை அழுற,அபிஷ்டு??

    ***அப்படியிருக்க பிராமணனையும் கடவுளையும் நம்பி பொழப்பு நடத்துகிறீர்களே உங்களுக்கு வேறு வேலை வெட்டி கிடையாதா?.***

    பார்ப்பானையும் பகவானையும் நம்பினால், கைலாசம் போக வேண்டியதுதான். :)))

    ReplyDelete
  28. நண்பர் வருணுக்கு நீங்கள் தந்த நாரதர் பட்டத்திற்கு நன்றி. பட்டம் தந்த நீங்கள் ஒன்று சொல்ல மறந்துவீட்டீர்கள் அதுதாங்க நாரதர் கலகம் எப்பவும் நன்மையில் முடியும் என்று. ஒருத்தன் அப்பாவி என்று சொன்னால் அதை அப்படியே நம்புவந்தான் அப்பாவியாக இருக்கிறான்


    நான் எனது தளத்தில் எனக்கு பிடித்த பதிவுகளை எப்பவுமே எழுதியவர் அனுமதி பெற்று மேலும் அவர்களின் பெயரை பதிந்துதான் பதிந்து வந்து இருக்கிறேன் அதுமட்டுமல்லாமல் அதை எழுதியவரின் தளங்களுக்கும் அல்லது பேஸ்புக்கிற்கும் லிங்க் கொடுத்துதான் எழுதி வந்து இருக்கிறேன். அப்படி பதிந்த பதிவுகள் மிக சில தான் மேலும் சில சமயங்களில் நான் ஆங்கிலத்தில் படித்தது ஏதும் எனக்கு பிடித்து இருந்தால் அதை என் வழியில் தமிழில் எழுதி அதையும் நான் ஆங்கிலத்தில் படித்ததை என் வழியில் தந்து இருக்கிறேன் என்று சொல்லிதான் எழுதி வந்து இருக்கிறேன் இதை என் தளம் அடிக்கடி வரும் யாரும் அறிந்து இருப்பார்கள். அப்புறம் யாரும் எளிதில் காப்பி பண்ணமுடியாதபடி செய்து இருப்பது நீண்டகாலமாக நான் செய்வதுதான் நீங்கள் அதை சொல்லும் போது ஏதோ நான் இந்த பதிவுக்கு மட்டும் செய்வது போல இருக்கிறது.

    இந்த காப்பி செய்வதை ஏன் தடை செய்து இருக்கிறேன் என்பதை என் தளத்தில் விரிவாக சொல்லி இருக்கிறேன் படித்து அறிந்து கொள்ளுங்கள்

    நான் இந்த பதிவை வெளியிட்டு இந்த கேள்விகள் நியாமாக இருப்பதாக என் மனதிற்கு படுகிறது என்று சொல்லி இருக்கிறேன் அதற்கு மாற்று கருத்து இருந்தால் கண்ணியமான முறையில் பதில் சொல்லவும் என்று சொல்லி இருக்கிறேன் அது தவறா.

    பதிவின் இறுதியில் டிஸ்கியில் என் கருத்து என்று பதிந்து இருக்கிறேன். அதுதான் என் கருத்து.

    முதல் கேள்விக்கு நீங்கள் இட்ட பதில் ஆத்திரமாகத்தான் தோன்றுகிறதே தவிர அதற்கான பதிலாக இல்லை.

    அவர் கேட்ட கேள்வி இதுதான் 1. ஜாதி பேதம் பார்க்கின்றனர் என்று பிராமணனையே குறி வைக்கிறீர்களே, தமிழகத்தில் பிராமணனைத்தவிர வேறு எந்த ஜாதியினரும், வேறு எந்த மதத்தை சேர்ந்தவரும் பேதம் பார்ப்பதில்லையா? பிரிவுகள் வேறு எங்கும் கிடையாதா அல்லது அது உங்கள் கண்களில் படவில்லையா?***

    அந்த நபர் கேட்ட கேள்வியை நங்கு படித்தால் ஒன்று நன்றாக புரியும் அதில் அவர் சொல்லாமல் சொல்லி இருபது நாங்கள் பேதம் பார்க்கிறோம் அதே மாதிரிதான் மற்ற சாதியினரும் மதத்தினரும் பேதம் பார்கின்றனர். அது உங்களுக்கு தெரியவில்லையா என்றுதான் சொல்லி இருக்கிறார் அதற்கு உங்கள் பதில் இல்லை அப்படி வேறு எந்த மதத்தினரும் பேதம் பார்க்கவில்லை சாதி பேதம் பார்க்கவில்லை என்று ஆதாரத்துடன் சொல்லி இருக்க வேண்டும் அல்லது விளக்கமாக பதில் சொல்லி இருக்கவேண்டும் அல்லது ஆமாம் நீங்கள் சொல்லியது போல மற்றவர்களும்தான் பேதம் பார்க்கிறார் என்று சொல்லி இருக்க வேண்டும் அந்த கேள்விக்கு இப்படிதான் பதில் இருக்க வேண்டும் என்பதை சாதாரண மனிதன் கூட அறிவான். ஆனால்படித்த நீங்கள் சிந்திக்கும் நீங்கள் எப்படி பதில் எழுதி இருக்கிறீரகள் என்பதை மீண்டும் படிக்க வேண்டுகிறேன்.

    நன்றி நண்பரே

    ReplyDelete
  29. ** Mythily kasthuri rengan said...

    have you got my comment!!@!@@***

    எந்த காமெண்ட் ங்க மைதிலி?? இது ஒண்ணுதான் இருக்கு! :)

    ReplyDelete
  30. ம த:

    ***முதல் கேள்விக்கு நீங்கள் இட்ட பதில் ஆத்திரமாகத்தான் தோன்றுகிறதே தவிர அதற்கான பதிலாக இல்லை.***

    நீங்க எதிர் பார்க்கிற பதிலெல்லாம் கொடுக்க முடியாதுங்க. அப்படி எதுவும் வேணும்னா, உங்க பகவானிடம் போயி வேண்டிக்கோங்க. இல்லைனா எவனாவது பார்ப்பனிடம் கேளுங்க. நான் பகவானும் இல்லை பார்ப்பானும் இல்லை, உங்களுக்கு அருள் புரிய எனக்கு வக்கில்லை!

    ReplyDelete
  31. பாஸ் மைதிலி இமெயில் அனுப்பி இருப்பாங்க.....அதைதாத இப்படி சொல்லி இருக்காங்க

    ReplyDelete
  32. வருண்,

    மதுரைத் தமிழனின் அந்தப் பதிவைப் படித்தபோதே எனக்கு ஏதாவது எழுதவேண்டும் என்று தோன்றியது. எழுதியிருந்தால் அதை வெளியிட்டிருக்க மாட்டார். உங்கள் பதில் படித்ததும் சரிதான் இந்த ஆளுக்கு இது தேவைதான் என்று நினைத்தேன். சரியாக அடித்து நொறுக்கி விட்டீர்கள்.பலே.

    ReplyDelete
  33. Brahmins are cancerous disease in our society. Some of the upper backward communities are sick for our society. The lower caste communities should fight out these diseased communities. Otherwise, no equal growth for all communities in our Nadu.

    The inventor of caste system is the greatest bastard in India.

    Recently, it has become fashion in Tamil Nadu that Hindu fundamentalists are voicing too much without essence or knowledge. The people who hate caste system should come forward and stop these noises/voices

    ReplyDelete
  34. ***Avargal Unmaigal said...

    பாஸ் மைதிலி இமெயில் அனுப்பி இருப்பாங்க.....அதைதாத இப்படி சொல்லி இருக்காங்க***

    நான் மைதிலி தளத்தில் போய் பின்னூட்டமிட்டு தெரிந்து கொள்கிறேன், ம த. நன்றி. :)

    ReplyDelete
  35. ****காரிகன் said...

    வருண்,

    மதுரைத் தமிழனின் அந்தப் பதிவைப் படித்தபோதே எனக்கு ஏதாவது எழுதவேண்டும் என்று தோன்றியது. எழுதியிருந்தால் அதை வெளியிட்டிருக்க மாட்டார். உங்கள் பதில் படித்ததும் சரிதான் இந்த ஆளுக்கு இது தேவைதான் என்று நினைத்தேன். சரியாக அடித்து நொறுக்கி விட்டீர்கள்.பலே.*

    வாங்க, காரிகன்.

    தமிழின துரோகிகளும் பார்ப்பனர்களும் என்றுமே "அப்பாவி வேடம்" அழகாக பொருந்தும் கேர்கடர்கள்தான். மதுரைத் தமிழனும் இன்று ஒரு "அப்பாவி" வேடம் அழகாகப் பொருந்துபவர் தான்.

    பெரியார் புகைப்படத்தில் யூரினேட் செய்வதுபோல் வலைதளங்களில் பதிவு போட்டுக்கொண்டு இருக்காங்க. பார்ப்பனர்களை தமிழ் ஓவியா தவிர வேற யாருமே தேவையில்லாமல் இகழ்வதில்லை. இதுதான் இன்றைய பதிவுலக நிலவரம்.

    இந்த ஒரு சூழலில் பெரியார் படத்தில் யூரினேட் பண்ணுவதை பார்த்து ரசிக்கும் பார்ப்பனர்கள் தோளில் கைபோட்டுக்கொண்டு ந்மட்டுச் சிரிப்பு சிரித்துக்கொன்டு திரியும் மதுரைத் தமிழன் ஒரு இழிவான திராவிடன் என்பதை சொல்லாமல் இருப்பது என் மனசாட்சிக்கு நான் செய்யும் பச்சை துரோகம்.

    எப்போதுமே தமிழர்களில் இன துரோகிகள் அதிகமே. அதனால் மதுரைத் தமிழர்கள் ஒண்ணும் நமக்குப் புதிதல்ல!

    ReplyDelete
  36. பெரியார் படத்தில் இழிவு செய்வதை சகோ மைதிலி அவர்களின் கணவர் மது இட்ட பதிவில் சென்று அப்படி இழி நிலை செய்பவர்கள் மானங்கெட்ட தமிழ்ர்கள் என்று கண்டித்தவன்தான் நான். அதுமட்டுமட்டல கருத்திற்கு மாற்று கருத்து சொல்லை விளங்க வைக்க வேண்டுமே தவிர தலைவர்களை இழி நிலைப்படுத்த கூடாது என்று சொன்னவனும் நாந்தான் நண்பரே,, நீங்கள் துரோகி பட்டம் கொடுங்கள் அல்லது வேறு என்ன பட்டம் வேண்டுமானாலும் தாருங்கள் நண்பரே அதற்காக நான் உங்கள் மீது கோபம் கொள்ள மாட்டடேன் உங்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான் என்று நினைத்து கொள்கிறேன்

    ReplyDelete
  37. ****Avargal Unmaigal said...

    பெரியார் படத்தில் இழிவு செய்வதை சகோ மைதிலி அவர்களின் கணவர் மது இட்ட பதிவில் சென்று அப்படி இழி நிலை செய்பவர்கள் மானங்கெட்ட தமிழ்ர்கள் என்று கண்டித்தவன்தான் நான். அதுமட்டுமட்டல கருத்திற்கு மாற்று கருத்து சொல்லை விளங்க வைக்க வேண்டுமே தவிர தலைவர்களை இழி நிலைப்படுத்த கூடாது என்று சொன்னவனும் நாந்தான் நண்பரே,, நீங்கள் துரோகி பட்டம் கொடுங்கள் அல்லது வேறு என்ன பட்டம் வேண்டுமானாலும் தாருங்கள் நண்பரே அதற்காக நான் உங்கள் மீது கோபம் கொள்ள மாட்டடேன் உங்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான் என்று நினைத்து கொள்கிறேன் ***

    நீங்க இன்னைக்கு தோளில் கைபோட்டுத் திரியும் பார்ப்பனர்கள் அந்நிகழ்ச்சியை எப்படி எடுத்துக்கொண்டார்கள்னு உங்களுக்குத் தெரியாது.

    20 கேள்விகள் கேட்கும் பார்ப்பான், அவனுடைய முகநூல் பக்கத்தில் இதுபோல் இழிச்செயலுக்கு கண்டனம் தெரிவிக்க மாட்டான். அவந்தான் பார்ப்பான். தெரிந்து கொள்ளுங்கள்!

    நீங்க பார்ப்பானுகளுக்காக ஒப்பாரி வைப்பது உங்க இஷ்டம்ங்க. ஆனால் உங்களை விமர்சிக்க வேண்டியது என்னுடைய நிலைப்பாடு.






    ReplyDelete
  38. கண்டிப்பா விமர்சனம் செய்யுங்கள் அதில் தவறு ஏதும் சொல்லவில்லை நீங்கள் உங்கள் நிலைப்பாட்டை சொல்லுகிறீர்கள் நான் என் நிலைப்பாட்டை சொல்லுகிறேன் படிப்பவர்களுக்கு எது நியாமாக படுதோ அதை எடுத்து கொள்ளட்டடும்

    ReplyDelete
  39. பிராமணர்களால் உருவாக்கி சிறப்பாக உலகளவில் செயலாற்றி வரும் டி சி எஸ், இன்போசிஸ், காக்னிசென்ட் போன்ற கம்பெனிகளில் தமிழன், வேண்டாம் வேண்டாம், திராவிடன் வேலை செய்யக் கூடாது என்று உங்களால் அறிக்கை விட முடியுமா? உங்கள் குடும்ப உறுப்பினரை அந்த வேலையிலிருந்து ராஜினாமா செய்ய வைக்க முடியுமா?

    இந்த நிலம் நமது .வந்தேறிய பார்பான் திராவிடர்களை வைத்து பிழைக்கிறான் . இந்த பார்பான் ஏன் இங்கே இருந்து தொழில் செய்ய வேண்டும். வேறு நாட்டுக்கு போகலாமே. திராவிடன் வேண்டாம் , எதற்கும் அவன் தேவை இல்லை (உணவுக்கும்) என்று அறிக்கை விட மேற்படி கம்பெனி தயாரா ? பார்பான் செய்யும் இழி செயல்கள் வேறு எந்த நாட்டிலாவது ஏற்று கொள்வார்களா ?

    ReplyDelete
  40. ***Avargal Unmaigal said...

    பெரியார் படத்தில் இழிவு செய்வதை சகோ மைதிலி அவர்களின் கணவர் மது இட்ட பதிவில் சென்று அப்படி இழி நிலை செய்பவர்கள் மானங்கெட்ட தமிழ்ர்கள் என்று கண்டித்தவன்தான் நான். அதுமட்டுமட்டல கருத்திற்கு மாற்று கருத்து சொல்லை விளங்க வைக்க வேண்டுமே தவிர தலைவர்களை இழி நிலைப்படுத்த கூடாது என்று சொன்னவனும் நாந்தான் நண்பரே,, நீங்கள் துரோகி பட்டம் கொடுங்கள் அல்லது வேறு என்ன பட்டம் வேண்டுமானாலும் தாருங்கள் நண்பரே அதற்காக நான் உங்கள் மீது கோபம் கொள்ள மாட்டடேன் உங்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான் என்று நினைத்து கொள்கிறேன் ***

    மதுரைத்தமிழன்: நீங்க அப்பாவி. பார்ப்பனர்கள் அதைவிட அப்பாவி. நீங்க ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருப்பதுதான் சரி. பகவானும் அதைத்தான் ரசிப்பார். நல்லா இருங்க.

    பகவானும், பார்ப்பானும் உங்க பக்கத்தில் இருக்கும்போது நீங்க என்னைப்போல் காட்டுமிராண்டிகளை துச்சமாக மதிக்கணும்.

    நான் உங்க நன்மைக்காகத்தான் சொல்றேன்.

    நீங்க ஹீரோ. நான் வில்லன்! ஆனால் ஒண்ணு வில்லனுக்கு ஹீரோதான் வில்லன். அதனால என்னால் உங்களை ஹீரோவாகப் பார்க்கவோ ஏற்கவோ முடியவில்லை. அவ்வளவுதான். புரிதலுக்கு நன்றி.:)

    ReplyDelete
  41. ****ssk tpj said...

    பிராமணர்களால் உருவாக்கி சிறப்பாக உலகளவில் செயலாற்றி வரும் டி சி எஸ், இன்போசிஸ், காக்னிசென்ட் போன்ற கம்பெனிகளில் தமிழன், வேண்டாம் வேண்டாம், திராவிடன் வேலை செய்யக் கூடாது என்று உங்களால் அறிக்கை விட முடியுமா? உங்கள் குடும்ப உறுப்பினரை அந்த வேலையிலிருந்து ராஜினாமா செய்ய வைக்க முடியுமா?

    இந்த நிலம் நமது .வந்தேறிய பார்பான் திராவிடர்களை வைத்து பிழைக்கிறான் . இந்த பார்பான் ஏன் இங்கே இருந்து தொழில் செய்ய வேண்டும். வேறு நாட்டுக்கு போகலாமே. திராவிடன் வேண்டாம் , எதற்கும் அவன் தேவை இல்லை (உணவுக்கும்) என்று அறிக்கை விட மேற்படி கம்பெனி தயாரா ? பார்பான் செய்யும் இழி செயல்கள் வேறு எந்த நாட்டிலாவது ஏற்று கொள்வார்களா ?***

    பார்ப்பனர்களுக்கு பகுத்தறியத் தெரியாது. இல்லாத பகவானை வணங்க மட்டுமே தெரியும். இவனுக அருவருப்பான ஜந்துக்கள்.

    இவனுகளே இப்படினா, இவனுகளுக்கு ஜால்ரா அடிக்கும் மதுரைத்தமிழன் போன்றோர்களைப் பத்தி நீங்க கேக்கவே வேண்டாம்.

    ReplyDelete
  42. ***NewWorldOrder said...

    Brahmins are cancerous disease in our society. Some of the upper backward communities are sick for our society. The lower caste communities should fight out these diseased communities. Otherwise, no equal growth for all communities in our Nadu.

    The inventor of caste system is the greatest bastard in India.

    Recently, it has become fashion in Tamil Nadu that Hindu fundamentalists are voicing too much without essence or knowledge. The people who hate caste system should come forward and stop these noises/voices***

    பிராமணர்கள் மதவெறி பிடித்தவர்கள். தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கத் தெரிந்தவர்கள். மனிதத்தை மறந்து கடவுளைத் துதிப்பவர்கள்.

    அவர்களை விடுங்கள்! அவர்கள் அப்படித்தான்.

    அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் நம்ம ஹீரோ மதுரைத்தமிழன் காமெடியனா? இல்லை வில்லனா? இல்லை துரோகியா? இல்லை அப்பாவியா?

    பகவான் அருள் பெற்ற அப்பாவி அவர்! பகவானும், பார்ப்பான்களும் அவரை கைவிடாமல் இருந்தால் சரிதான்.

    ReplyDelete
  43. no,நான் personal மெயில் ஏதும் பண்ணலை:) first கமெண்ட் போடும்போது ரொம்ப நேரம் வட்டம் சுத்தி கனெக்சன் கட் ஆச்சு. இன்னொரு கமெண்ட் போட்டு செக் பண்ணலாம்னு பார்த்தேன். அந்த first கமெண்ட் இதோ" hallo! varun. how do you do? meeting you after a long gap in very hot situation, between my two friends, and this post redirect me to thamilan saga's page. k ! boss. I'm going there:) கொடுத்தவாக்கை காப்பாற்றி, அவர் தளமும் போய்வந்தேன். ஆனா, தமிழன் சகா ப்லோகிலும் கமெண்ட் போட முடியாமல், மறுபடி நெட் சொதப்பிவிட்டது. ரிலாக்ஸ் ப்ளீஸ் friends:)))

    ReplyDelete
  44. ***Avargal Unmaigal said...

    கண்டிப்பா விமர்சனம் செய்யுங்கள் அதில் தவறு ஏதும் சொல்லவில்லை நீங்கள் உங்கள் நிலைப்பாட்டை சொல்லுகிறீர்கள் நான் என் நிலைப்பாட்டை சொல்லுகிறேன் படிப்பவர்களுக்கு எது நியாமாக படுதோ அதை எடுத்து கொள்ளட்டடும்***

    இதை நீங்க சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

    உக்களுக்கு என்ன வேணும்னு தெரியவில்லை.

    * எவனோ கேள்வி கேட்டுப்புட்டான். நல்ல கேள்விகள்னு வெட்டி ஒட்டி கைதட்டுறீங்க.

    # அதுக்கு பதில் சொன்னால், இது தவறான பதில், அதற்கு எப்படி பதில் சொல்லணும்னு விளக்கம் கொடுக்குறீங்க.

    # பார்ப்பனர்கள் ஏன் இதுபோல் பார்ப்ப்னர்களுக்கு மட்டும் வீடு வாடகைக்கு விடப்படும் என்று போடுகிறார்கள். இதுபோல் செயல்களால்தான் வெறுப்பை சம்பாரித்தார்கள் என்றால்..

    அது தவறான பதில் என்கிறீர்கள்..

    உங்களுக்கு என்னதான் வேணும்?

    மறுபடியும் கேள்வி கேட்பது தவறா? அதை ரசித்தது தவறா? நான் ஒரு அப்பாவி!!! னு அழுவாச்சி ஆட்டம் ஆடுறீங்க.

    ஆனால் வீரமணி பார்ப்பானை விமர்சிச்சா, நீங்க பர்தாவை விமர்சிக்கிறீங்க. அதில் என்ன நியாயம் இருக்குணு எனக்கு விளங்கவில்லை. உடனே நான் அப்படி எதுவும் சொல்லவில்லைனு ஒப்பாரி வைக்க வேண்டாம். போயி உங்க பதிவில் உள்ள ரெண்டாவது டிஸ்க்ளைமெரை வாசிக்கவும். If you are innocent, why do you attack some other religion in your disclaimer-2??

    ReplyDelete
  45. ***மூஸ்லீம் பெண்கள் அணியும் பர்தாவையும் கிழித்து ஏறிய துணிவு உண்டா?***

    மதுரைத்தமிழன்: இந்த 21 வது கேள்வியைக் கேட்டது யார்?

    ரகுவீர்னா? இல்லை மதுரை வீர்னா?

    Please dont act SO INNOCENT. You are not. thanks

    ReplyDelete
  46. Why are you offending someone else (who was no way related to this issue) in the name of defending your religion?

    ReplyDelete
  47. Hi Varun Hope doing well. In the name of religion there are a lot of fun loving festival going on right now in Tamil nadu.Gundam(walking on a fire) Azagu kutthu (Poke the nose and tongue) Elephant journey,drum beating,dancing etc of mixture of fun attracts a common man to immerse him into so called religious belief.
    By the way Jayakanthan like few tried to bring art movie which failed in Tamilnadu but commercial movies succeeded. Periyarism is like an Artmovie and religious belief is viceversa.

    ReplyDelete
  48. ***Nat said...

    Hi Varun Hope doing well. In the name of religion there are a lot of fun loving festival going on right now in Tamil nadu.Gundam(walking on a fire) Azagu kutthu (Poke the nose and tongue) Elephant journey,drum beating,dancing etc of mixture of fun attracts a common man to immerse him into so called religious belief.
    By the way Jayakanthan like few tried to bring art movie which failed in Tamilnadu but commercial movies succeeded. Periyarism is like an Artmovie and religious belief is viceversa.***

    வாங்க நடராஜன்!

    Believers are always majority.

    காரணம்? செய்ற பாவத்தைக் கழுவ கடவுள் வேண்டியிருக்கு. தன் தேவைக்காக மனிதன் உருவாக்கியதே கடவுள், மதம். இதில் எள்ளளவும் எனக்கு சந்தேகம் இல்லை.

    நம்ம மதுரைத்தமிழன் ஒரு இந்து, ஆத்திகர்.. தாலியறுப்பு அவரை ரொம்ப பாதிச்சு விட்டது என்பதை மறைக்கிறார். அவருக்கு பகுத்தறிவுவாதிகள் எல்லாம் அபத்த சிந்ந்தனை உள்ளவர்கள் என்கிற நினைப்பு.. அத்னால்தான் 20 அபத்தக் கேள்விகளுக்கு கைதட்டுகிறார்..பார்ப்பானை விமர்சித்தால் பர்தாவை கிழி என்கிறார்..

    ஆனால் அவர் என்ன செய்கிறார்? எதற்காக செய்கிறார்? என்பது அவருக்கே தெரியவில்லை என்பதே பரிதாபம். அவர் படைத்த "பகவான்" அந்தளவுக்கு அவருக்கு "அருள்" வழங்கிவிட்டான். என்ன செய்றது? :)

    ReplyDelete
  49. ***Mythily kasthuri rengan said...

    no,நான் personal மெயில் ஏதும் பண்ணலை:) first கமெண்ட் போடும்போது ரொம்ப நேரம் வட்டம் சுத்தி கனெக்சன் கட் ஆச்சு. இன்னொரு கமெண்ட் போட்டு செக் பண்ணலாம்னு பார்த்தேன். அந்த first கமெண்ட் இதோ" hallo! varun. how do you do? meeting you after a long gap in very hot situation, between my two friends, and this post redirect me to thamilan saga's page. k ! boss. I'm going there:) கொடுத்தவாக்கை காப்பாற்றி, அவர் தளமும் போய்வந்தேன். ஆனா, தமிழன் சகா ப்லோகிலும் கமெண்ட் போட முடியாமல், மறுபடி நெட் சொதப்பிவிட்டது. ரிலாக்ஸ் ப்ளீஸ் friends:)))***

    விளக்கத்திற்கு நன்றி, மைதிலி! :)


    ReplyDelete