Wednesday, August 19, 2015

என்ன?!! ஒரு ஹாண்டா சிவிக் ஐந்து மில்லியன் டாலரா??!

பொதுவாக அமெரிக்காவில் இந்தியர்கள் விரும்பி வாங்கும் கார், ப்ராண்ட் டொயோட்டாதான். ஒரு டொயோட்டா கேம்ரி இல்லைனா கரோல்லா  வாங்கினாதான் இவர்களுக்கு நல்ல கார் வாங்கிய திருப்தி. லக்ஸுரி கார்னு வேணும்னா லெக்சஸ்- டொயோட்டா மேக்தான். சைனீஸும் இதே வகைதான்.

அமெரிக்கர்கள் ஹாண்டாதான் பெட்டர் கார் என்று நம்பி அதைத்தான் பலர் விரும்பி வாங்குவாங்க. என்னையும் ஒரு ஹாண்டா கைனுதான் சொல்லணும். என்ன ஹாண்டா விலை டொயோட்டாவைவிட கொஞ்சம் அதிகமா இருக்கும். பார்கெய்ன் பண்ணும்போது ஹாண்டா டீலர்  ரொம்ப இறங்கி வரமாட்டாங்கனு சொல்லலாம். அதனால நல்ல கார், கேம்ரி அல்லது கரோல்லா வாங்குறதுக்கு பதிலா எதுக்கு இந்த வீணாப்போன ஹாண்டாக்காரன் விக்கிற அக்காட் அல்லது சிவிக் கு இவ்வளோ காசு கொடுக்கணும் என்பதுதான் இந்தியர்கள் லாஜிக்.

நீங்க பெண்ஸ், பி எம் டபுள்யு கார் வச்சிருக்க வகையராவா? அப்போ கீழே தொடர்ந்து படிங்க!

ஹாண்டா சிவிக் ப்ரைவேட் ஜெட் ஒண்ணு வெளியிட்டு இருக்காங்கலாம்!! ஆமாங்க கார் இல்லை "ஜெட் ப்ளேன்"!!

விலை ரொம்ப ச்சீப்னு சொல்றாங்க!!

சும்மா 4.5 மில்லியன் டாலர் தானாம்!!!





 






அதெல்லாம் அஃபோட் பண்ண  முடியுமா?

மைக்ரோ சாஃப்ட் சி இ ஒ, நம்ம கூகுள் சி இ ஒ சுந்தர் பிச்சை, கமலஹாசன் ரஜினி காந்த் எல்லாம்  வாங்க முடியும்தானே??

19 comments:

  1. Thats good news for Ambani's and Mittals as well. They have been waiting to spend money in these stuff.

    ReplyDelete
  2. ஜெட் விலையில் கூட ஹோண்டா விலை மற்றவர்களைவிட அதிகம் தான் வருண். மற்ற நிறுவனத்தின் ஜெட்களை விட ஹோண்டா ஜெட் குறைந்த பட்சம் 35% அதிக விலைக்கு விற்க படுகின்றது.

    சரி அதை விடுங்க.. இப்ப என்ன தருமி மாதிரி..

    எனக்கு இல்ல.. எனக்கு இல்லன்னு புலம்ப வச்சிட்டிங்களே

    ReplyDelete
  3. இப்ப நம்ம இந்தியர்கள் மத்த இடத்தில் எப்படி என்று தெரியாது நீயூஜெர்ஸியில் வாங்குவது லெக்சஸ் , பிஎம்டபிள்யூ. ஆடிதான் .டொயோட்டா எல்லாம் என்னை போல உள்ள ஏழைங்க வாங்கும் கார்தான்( எனது முதல் கார் ஹோண்ட சிவிக் அடுத்தது டொயோட்டா கேம்ரி அதன் பின் டொயோட்டா சியான்னா 2 மாதம் முன்பு வாங்கியது டொயோட்டா எக்ஸ் எல் ஈ)

    ReplyDelete
  4. முகுந்தம்மா ஆடி வாங்கணும் என்று ஆசைபட்டார்கள் என்று அவர்கள் பதிவில் படித்தேன் ஒரு வேளை அதை அவர்கள் வாங்கவில்லை என்றால் இந்த விமானத்தை வாங்க சிபாரிசு பண்ணுகிறேன் அப்பதான் நாம இலவசமா அப்படியே இந்தியா போயிட்டு வரலாம். பாஸ் முடிஞ்சா நீங்க வாங்குங்க இல்லைன்னா முகுந்தம்மாவிற்கு சிபாரிசு பண்ணுங்க

    ReplyDelete
  5. ஆசை இருக்கு தாசில் பண்ண என்னும் வாக்கியமே முன்னால் நிற்கிறது

    ReplyDelete
  6. @MT,

    "முகுந்தம்மா ஆடி வாங்கணும் என்று ஆசைபட்டார்கள் என்று அவர்கள் பதிவில் படித்தேன் ஒரு வேளை அதை அவர்கள் வாங்கவில்லை என்றால் இந்த விமானத்தை வாங்க சிபாரிசு பண்ணுகிறேன் அப்பதான் நாம இலவசமா அப்படியே இந்தியா போயிட்டு வரலாம். பாஸ் முடிஞ்சா நீங்க வாங்குங்க இல்லைன்னா முகுந்தம்மாவிற்கு சிபாரிசு பண்ணுங்க"

    Why on me MT. I am neither an Ambani family, nor CEO of some company..

    No, I dont want to buy Audi.One time I was crazy about Benz M3 series, but not anymore.

    My current dream is to get something like Tesla..but I am not that rich to spend 100K on a car :)

    ReplyDelete
  7. @MT

    Sorry it wasn't Benz, but Beamer M3 series.. My bad

    ReplyDelete
  8. There is one small desire (not a dream) somewhere in me to buy a mini aircraft. I got more tempted when I saw a "for sale" advertisement in my company's local site. It's not much $120K or so.

    Dollar is one side. But,the learning and license is haunting me. :)

    ReplyDelete
  9. தரைச்சீப்பா (VERY CHEAP) இருக்கே வருண். நம்ம ரேஞ்சுக்கு சரியா வராது, கொஞ்சம் காஸ்ட்லியான ஜெட்டா சொல்லுங்க:))))

    ReplyDelete
  10. ***முகுந்த் அம்மா said...

    Thats good news for Ambani's and Mittals as well. They have been waiting to spend money in these stuff.***

    Riches always have a philosophy. Even if I give away all my billion dollars to poor people, there will be poverty and poor people. Now I will be a new addition to the poor too. So, let me get a jet and happy! LOL

    ReplyDelete
  11. *** விசுAWESOME said...

    ஜெட் விலையில் கூட ஹோண்டா விலை மற்றவர்களைவிட அதிகம் தான் வருண். மற்ற நிறுவனத்தின் ஜெட்களை விட ஹோண்டா ஜெட் குறைந்த பட்சம் 35% அதிக விலைக்கு விற்க படுகின்றது.***

    A toyota jet might be cheaper? LOL



    ***சரி அதை விடுங்க.. இப்ப என்ன தருமி மாதிரி..

    எனக்கு இல்ல.. எனக்கு இல்லன்னு புலம்ப வச்சிட்டிங்களே ***

    Visu: I have an advice for you (it is free of course)! You must write some serious posts addressing some serious issues in your blog. I never see anything like that ever. When will my wish come true ? HELP ME!!!:)

    ReplyDelete

  12. ***Blogger Avargal Unmaigal said...

    இப்ப நம்ம இந்தியர்கள் மத்த இடத்தில் எப்படி என்று தெரியாது நீயூஜெர்ஸியில் வாங்குவது லெக்சஸ் , பிஎம்டபிள்யூ. ஆடிதான் .***

    நான் எழுத ஆரம்பிக்கும்போதே நெனச்சேன். நியு ஜேர்ஸி இந்தியர்கள் எல்லாம் என்னை மட்டமா பார்ப்பாங்கணு.. :)))


    ***டொயோட்டா எல்லாம் என்னை போல உள்ள ஏழைங்க வாங்கும் கார்தான்( எனது முதல் கார் ஹோண்ட சிவிக் அடுத்தது டொயோட்டா கேம்ரி அதன் பின் டொயோட்டா சியான்னா 2 மாதம் முன்பு வாங்கியது டொயோட்டா எக்ஸ் எல் ஈ)***

    நான் சொன்னது மாரி, Toyota Sienna XLE தான வசசிருக்கீங்க? அதான் இந்தியர்களுக்கு "அழகு"! :))

    ReplyDelete

  13. ***Blogger Avargal Unmaigal said...

    முகுந்தம்மா ஆடி வாங்கணும் என்று ஆசைபட்டார்கள் என்று அவர்கள் பதிவில் படித்தேன் ஒரு வேளை அதை அவர்கள் வாங்கவில்லை என்றால் இந்த விமானத்தை வாங்க சிபாரிசு பண்ணுகிறேன் அப்பதான் நாம இலவசமா அப்படியே இந்தியா போயிட்டு வரலாம். பாஸ் முடிஞ்சா நீங்க வாங்குங்க இல்லைன்னா முகுந்தம்மாவிற்கு சிபாரிசு பண்ணுங்க***

    அவங்களே பதில் சொல்லீட்டாங்க. வாசிச்சுப் பார்த்துக்கோங்க! :)

    ReplyDelete
  14. *** G.M Balasubramaniam said...

    ஆசை இருக்கு தாசில் பண்ண என்னும் வாக்கியமே முன்னால் நிற்கிறது***

    ரொம்ப நாள் முன்னால் கேட்டது சார்.. உங்க புண்ணியத்தில் இப்போ.. :)))

    ReplyDelete
  15. ***ஆரூர் பாஸ்கர் said...

    There is one small desire (not a dream) somewhere in me to buy a mini aircraft. I got more tempted when I saw a "for sale" advertisement in my company's local site. It's not much $120K or so.

    Dollar is one side. But,the learning and license is haunting me. :)***

    Seriously, SMALL DESIRE?!

    உங்க சின்ன ஆசையை கேட்டுட்டு, உங்க பெரிய ஆசைகளை நீங்க சொல்ல விரும்பினாலும் கேக்க கொஞ்சம் பய்ம்ம்ம்மா இருக்கு.

    ௴௴௴௴௴௴௴௴௴௴௴௴௴

    உங்க தளத்தில் என்ன "கூகுள் ப்ளஸ்" மூலம் மட்டும்தான் பின்னூட்டமிட முடியுமா? ஏன் இந்த முடிவு? ஏதாவது வேண்டுதலா? நான் கூகுள் பிஸில் இல்லை! அதனால் பின்னுட்டமிட முடியவில்லை!

    ReplyDelete
  16. ***Mythily kasthuri rengan said...

    தரைச்சீப்பா (VERY CHEAP) இருக்கே வருண். நம்ம ரேஞ்சுக்கு சரியா வராது, கொஞ்சம் காஸ்ட்லியான ஜெட்டா சொல்லுங்க:))))***

    உண்மையை சொல்லப் போனா, உங்க ரேஞ்சுக்கு கீழேதான் என் ரேஞ்ச்! ஒரு பைசைக்கிள் வச்சே பொழைப்பை ஓட்டிடுவேன். தனியா வொர்க் அவ்ட் பண்ண வேண்டியிருக்காது பாருங்க! :)

    ReplyDelete
  17. Varun,

    Thanks for your advise. I tend to go over "light hearted - Happy go lucky" matters as I always felt it suited me better. I did write couple of Blogs on topics which disturbed my thoughts, then again something within me tells me that " There are many who can write serious matters, and why cant you go on writing what suit you best".

    Anyways, I will take your advise seriously and will try to write few blogs to make your wish come true. Thanks again.

    சில நாட்களுக்கு முன் "சந்தன காற்றே எங்கே தவறினோம் என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதினேன். அதை இன்று மீண்டும் ஒரு மீள் பதிவாக இடுகிறேன். படித்து பார்த்து தம் ஆசை நிறைவேறியதா என்று சொல்லுங்கள்.

    ReplyDelete
  18. அடேயப்பா!!!! நல்ல தகவல்

    ReplyDelete