Wednesday, September 16, 2015

கபாலியும் தூங்காவனமும்- ரிலாக்ஸ் ப்ளீஸ்!

தூங்காவனம் டரைலர் ஒரு பக்கம் பட்டையைக் கிளப்புதுனா கபாலியின் ஸ்டில் இன்னொரு பக்கம் ரிலீஸ் ஆகியிருக்கு!

அறுபது வயதுக்கு மேலேதான்  இவங்க ரெண்டுபேரும் இன்னும் புத்துணர்ச்சியுடன் நடிக்க ஆரம்பிச்சு இருக்காங்க. இதில் இன்னும் விசேஷம் என்னனா இருவரும் இளம் இயக்குனர்களை இயக்க வைத்து நடிக்கிறார்கள்.







கபாலி

தூங்காவனம்




ரெண்டு படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆச்சுனா எப்படி இருக்கும்? நீங்க ஆசைப்பட்டாலும் அதெல்லாம் மலையேறிப்போன காலம் இது!




கபாலி

5 comments:

  1. As a Kamal fan, I wish Kabali a grand success. Can't take off my eyes from Thalaivar. Whattaaaa masssssssssssssss.

    ReplyDelete
  2. இரண்டுபடமும் வெற்றியடையட்டும்:)

    ReplyDelete
  3. வருண் ஒரு தொடர்பதிவில் உங்களை இணைத்திருக்கிறேன்! தொடருங்கள் ப்ளீஸ் http://makizhnirai.blogspot.com/2015/11/my-wish-list.html

    ReplyDelete