Saturday, December 5, 2015

வெள்ளத்தில் மூழ்கி செத்தவர்கள் மேல் அம்மா ஸ்டிக்கர் ஒட்டுங்கப்பா!

நம்ம ஊரு அரசியல்வாதிகள் எத்தனை கீழ்த்தரமான ஆட்கள் என்பதற்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட் பசியில் வாடும் மக்களுக்கு கொடுக்கப்படும் பொருட்களில் எல்லாம் "அம்மா ஸ்டிக்கர்" ஒட்டிவிடப்படுகிறதாம்.


 



 200 பேருக்கு மேலே செத்துப்போயிட்டாங்களாம்ப்பா, அவனுக பிணத்தின் மேலும் அம்மா ஸ்டிக்கர் ஒட்டுங்கப்பா!

உங்க அப்பன் வீட்டு சொத்தை கொடுக்கிறதுக்கு க்ரிடிட் எடுக்கிற நீங்க உங்க கவனக்குறைவால் பலிகொடுத்ததுக்கும். அதனால் பிணமானதுக்கும்  க்ரிடிட் எடுத்துக்க மாட்டேன்னா எப்படி?

 என்ன ஒரு கேவலமான பார்ப்பன அரசியல் இது!

அம்மா ஸ்டிக்கர் ஒட்டுறவன் எல்லாம்  யாரு? திராவிட கைக்கூலிகள்தான்!! வேற யாரு?


4 comments:


  1. கேவலம் இதற்கு ஓட்டுப்போட்டவர்களே தலை குனியவேண்டும்.

    ReplyDelete
  2. வருண்...

    அவசரப்பட்டு பதிந்து அவர்களுக்கு நல்ல திட்டம் ஒன்றினை கொடுத்துவிட்டீர்களே...

    இலவச சவப்பெட்டின்னு அம்மா படம் போட்டு கொடுத்துடப்போறாங்க !!!

    சாமானியன்

    ReplyDelete
  3. கேவலம்! என்னத்த சொல்ல?

    ReplyDelete
  4. நல்லா சொன்னீங்க,

    உண்மைதானே அதிலும் அவர்கள் பங்கு உண்டு தானே,,,,,,

    ReplyDelete