tag:blogger.com,1999:blog-7222634159758089089.post1843860821879466527..comments2023-11-03T02:29:57.181-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: திரட்டிகளை புறக்கணிக்கும் வலைதளங்கள் சாகின்றன!வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-70661951965568645072010-01-10T18:43:22.782-08:002010-01-10T18:43:22.782-08:00வாங்க கிரி! தங்கள் கருத்துக்கு நன்றி :)வாங்க கிரி! தங்கள் கருத்துக்கு நன்றி :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-18087339940711125682010-01-08T17:40:31.108-08:002010-01-08T17:40:31.108-08:00// என் வலைதளம் வளர்ந்துவிட்டது, என் வலைதளம் திரட்ட...// என் வலைதளம் வளர்ந்துவிட்டது, என் வலைதளம் திரட்டிகள் உதவியில்லாமலே சாதிக்கும் என்ற தப்புக்கணக்கு போட்டு திரட்டிகளை புறக்கணிக்கும் சில வலைதளங்களில் ட்ராஃபிக் மந்தமாகி விசிட்டர்கள் குறைந்துவிட்டதாக தெளிவாகத் தெரிகிறது.//

இது மறுக்க முடியாத உண்மை

//வலைதளத்தில் எழுதும் ஃப்ரஃபெஷனல் எழுத்தாளர்கள்கூட தன் விசிறிகளை என்றுமே மனதில் கொண்டு, அவர்களை அனுசரித்தே எழுத வேண்டிய கட்டாயம் இருக்கிறது. விசிறிகள் இல்லைனா வலைதளம் ஏது?//

இதுவும் சரி.. ஆனால் வாசகர்களை தக்க வைக்க எழுத ஆரம்பித்தால் சுய தன்மை போய் விடும்.

//அதனால் தன் வாசகர்களை இழக்க பயந்துகொண்டு தன் சுதந்திரத்தை இழப்பதும் உண்டு. வலைதளங்களில்கூட ஒருவரும் முழுச்சுதந்திரம் கிடையாது.//

வழிமொழிகிறேன்

//எனக்கும் என் வலைதளத்துக்கும் முழு எழுத்துச்சுதந்திரம் வேணும்" என்று மனப்பால் குடிப்பவர்கள், தாங்களே எழுதி தாங்களே படிச்சுக்க வேண்டியதுதான். //

:-)))கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-70317209547931455072010-01-08T17:38:04.220-08:002010-01-08T17:38:04.220-08:00வாங்க, தல :)
புத்தாண்டு வாழ்த்துக்கள்!வாங்க, தல :)

புத்தாண்டு வாழ்த்துக்கள்!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.com