tag:blogger.com,1999:blog-7222634159758089089.post2036264003831188926..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: பராக் ஒபாமா- ப்ரசிடெண்ட் ஆஃப் யு எஸ் எ!வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-40851186756131187432008-11-05T11:59:00.000-08:002008-11-05T11:59:00.000-08:00ராகவன் said... வெள்ளைக்காரனை விடுங்க, நம்ம ****இந்...ராகவன் said...
வெள்ளைக்காரனை விடுங்க, நம்ம ****இந்தியர்களே அவர்களை மட்டமாக நினைக்கிறார்கள். இதுக்கு என்ன சொல்றீங்க?//

உண்மைதான், நம்மாளுகதான் இந்தவகை வெறியில் பெயர் போனவனுக ஆயிற்றே. கீரின்கார்டுகாரனே விசா வைத்திருக்கும் சக இந்தியனையே மட்டமாக நினைப்பான்.****

சிரிக்கிறேன்! LOL கண்கூடாக இதைப் பார்த்து இருப்பதால்!

இது நம்மிடம் உள்ள ஒரு மிகப்பெரிய குறைதான்! :-(வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-25948171449833181652008-11-05T11:56:00.000-08:002008-11-05T11:56:00.000-08:00வெள்ளைக்காரனை விடுங்க, நம்ம இந்தியர்களே அவர்களை மட...வெள்ளைக்காரனை விடுங்க, நம்ம இந்தியர்களே அவர்களை மட்டமாக நினைக்கிறார்கள். இதுக்கு என்ன சொல்றீங்க?//

உண்மைதான், நம்மாளுகதான் இந்தவகை வெறியில் பெயர் போனவனுக ஆயிற்றே. கீரின்கார்டுகாரனே விசா வைத்திருக்கும் சக இந்தியனையே மட்டமாக நினைப்பான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-58956013025678001632008-11-05T11:47:00.000-08:002008-11-05T11:47:00.000-08:00****பெரும்பான்மை இனத்தவரின் மனோபாவம் முற்றிலும் மா...****பெரும்பான்மை இனத்தவரின் மனோபாவம் முற்றிலும் மாறவில்லை.***

சிறுபான்மையாக உள்ள நம் "ஹை க்ளாஸ்" கூட இன்னும் மாறவில்லையே :(.

காலப்போக்கில்தான் மாறும்னு நினைக்கிறேன் :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-24602887615677847682008-11-05T11:45:00.000-08:002008-11-05T11:45:00.000-08:00ராகவன்:சட்டப்படி அவர்களை இல்-ட்ரீட் பண்ணக்கூடாது. ...ராகவன்:

சட்டப்படி அவர்களை இல்-ட்ரீட் பண்ணக்கூடாது. அவர்கள் திறமைக்கு மதிப்பு கொடுக்கனும்.

ஆனால், அவங்க நிறைய க்ரைம் செய்வதால் அவர்கள் மேலே ஒரு வெறுப்பு. அதை நீங்கள் ஒண்ணும் செய்ய முடியாது.

வெள்ளைக்காரனை விடுங்க, நம்ம இந்தியர்களே அவர்களை மட்டமாக நினைக்கிறார்கள். இதுக்கு என்ன சொல்றீங்க?வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-68248483704205998382008-11-05T11:44:00.000-08:002008-11-05T11:44:00.000-08:00//ஏன் யு பி? நம்ம ஊரிலேயே பல குறைகள் இன்னும் இருக்...//ஏன் யு பி? நம்ம ஊரிலேயே பல குறைகள் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. //

நான் நம்மவர்கள் நல்லவர்கள் என சொல்லவில்லை சாமி. ஒடுக்கப்பட்ட இனத்தவர் சிலர் ஒபாமா, ரைஸ், பாவெல் அல்லது பாஸ்வான் மாயாவதி, xஜனாதிபதி நாரயணன் போல பதவிக்கு வரலாம், ஆனால் பெரும்பான்மை இனத்தவரின் மனோபாவம் முற்றிலும் மாறவில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-48354217070159442122008-11-05T11:39:00.000-08:002008-11-05T11:39:00.000-08:00//அவர்களை இதற்கு முன்பே சமமாகத்தான் மதிக்கிறார்கள்...//அவர்களை இதற்கு முன்பே சமமாகத்தான் மதிக்கிறார்கள்!//

அப்படியா!!! கட்டுச் சோற்றில் பெருச்சாளி! அண்ணே நானும் அமெரிக்கவுலதால் குப்பை கொட்டுகிறேன்.கருப்பர்களுக்கு எதிரான நிறவெறியை நேரில் பார்த்திருக்கிறேன். இந்தியர்களுக்கு எதிரான நிறவெறியை அனுபவித்திருக்கிறன். நண்பர் சொல்லி கேட்டிருக்கிறேன்.

அப்ப இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்...

http://www.reuters.com/article/topNews/idUSTRE49L7D020081022

http://hrw.org/english/docs/2008/03/07/usdom18239.htm

http://hrw.org/english/docs/2008/05/05/usint18745.htmAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-3105299376134350942008-11-05T11:33:00.000-08:002008-11-05T11:33:00.000-08:00****அவரது வெள்ளைகார பாட்டியுடன் போட்டனர். மாயாவதி ...****அவரது வெள்ளைகார பாட்டியுடன் போட்டனர். மாயாவதி CM ஆனாவுடம் UP-ல் எல்லா தலித்தும் சம அந்தஸ்து பெற்றுவிட்டார்களா என்ன?

5 November, 2008 11:12 AM ***

ஏன் யு பி? நம்ம ஊரிலேயே பல குறைகள் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.

மாயாவதி ஹார்வேர்ட் யுனிவேர்ஸிட்டி க்ராடுவேட்டா? :-)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-59666908708267419352008-11-05T11:30:00.000-08:002008-11-05T11:30:00.000-08:00***மேலும் ஒபாமா 100% ஒரிஜினல் அக்மார்க கருப்பினத்த...***மேலும் ஒபாமா 100% ஒரிஜினல் அக்மார்க கருப்பினத்தவரும் அல்ல. 50% வெள்ளைகாரர். அதனை காட்ட சில நாட்களுக்கு அவரது வெள்ளைகார பாட்டியுடன் போட்டனர்.***

அவர் ஆஃப்ரிக்கன் அமெரிக்கன் என்றுதான் சொல்லப்பட்டது. அவர் 100% இந்த வகை என்று சொல்லப்படவில்லை! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-7449334238272473152008-11-05T11:28:00.000-08:002008-11-05T11:28:00.000-08:00***இவர் வெற்றி பெற்றதால் நாளைல இருந்து கருப்பின மக...***இவர் வெற்றி பெற்றதால் நாளைல இருந்து கருப்பின மக்களை வெள்ளையர்கள் சமமாக மதிக்க தொடங்கிவிடுவார்களா என்ன?**

அவர்களை இதற்கு முன்பே சமமாகத்தான் மதிக்கிறார்கள்!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-16432841904803422072008-11-05T11:27:00.000-08:002008-11-05T11:27:00.000-08:00***நல்ல காமெடி! இப்ப எதத தின்னா பித்தம் தெளியுங்கற...***நல்ல காமெடி! இப்ப எதத தின்னா பித்தம் தெளியுங்கற நிலையில் அமெரிக்கர்கள் இருப்பதால் ஒபாமா வெற்றி பெற முடிந்தது.***

அப்படியா? வெற்றி பெற்ற பிறகு என்ன வேணா சொல்லலாம்!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-44635812188278663592008-11-05T11:12:00.000-08:002008-11-05T11:12:00.000-08:00அமெரிக்கர்களிடமிருந்து நாம் ஒரு சில விசயங்கள் கற்ற...அமெரிக்கர்களிடமிருந்து நாம் ஒரு சில விசயங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது உண்மைதான்///

நல்ல காமெடி! இப்ப எதத தின்னா பித்தம் தெளியுங்கற நிலையில் அமெரிக்கர்கள் இருப்பதால் ஒபாமா வெற்றி பெற முடிந்தது. இவர் வெற்றி பெற்றதால் நாளைல இருந்து கருப்பின மக்களை வெள்ளையர்கள் சமமாக மதிக்க தொடங்கிவிடுவார்களா என்ன? மேலும் ஒபாமா 100% ஒரிஜினல் அக்மார்க கருப்பினத்தவரும் அல்ல. 50% வெள்ளைகாரர். அதனை காட்ட சில நாட்களுக்கு அவரது வெள்ளைகார பாட்டியுடன் போட்டனர். மாயாவதி CM ஆனாவுடம் UP-ல் எல்லா தலித்தும் சம அந்தஸ்து பெற்றுவிட்டார்களா என்ன?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-36561015497332118192008-11-05T07:13:00.000-08:002008-11-05T07:13:00.000-08:00*** நசரேயன் said... எங்க அண்ணாச்சி ஒபாமா வாழ்க5 No...*** நசரேயன் said...
எங்க அண்ணாச்சி ஒபாமா வாழ்க

5 November, 2008 6:00 AM***

நசரேயன் அண்ணாச்சியும் வாழ்க வாழ்க! :-)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-16179873979489140982008-11-05T07:12:00.000-08:002008-11-05T07:12:00.000-08:00Bharath said... ***//இந்தியாவில் இன்னும் ஒரு திராவ...Bharath said...
***//இந்தியாவில் இன்னும் ஒரு திராவிட ப்ரைம்மினிஸ்டர் வரவில்லை என்பது வருத்தத்திற்குரியது! //

DeveGowda !!!!

Moopanar could have become but you know who thwarted it!!

5 November, 2008 1:17 AM***

மன்னிக்கவும் பாரத், என் தவறுக்கு!

"ன்" ல பேர் முடிந்தால்தான் திராவிடன் போல இருக்கு எனக்கு!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-62762160000749418662008-11-05T07:10:00.000-08:002008-11-05T07:10:00.000-08:00***வெண்பூ said... ஒரு கறுப்பர் தேர்ந்தெடுக்கப்பட்ட...***வெண்பூ said...
ஒரு கறுப்பர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஆச்சர்யமான விசயம்தான்.

அவரது சில கொள்கைகள் இந்தியாவை பாதிக்கும் என்பதால், விளைவுகளை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

4 November, 2008 9:07 PM***

ஒபாமா மிகவும் "கிஃப்டெட்".

அவரது கொள்கைகள் இந்தியாவை பாதிக்குமா?

எனக்கு இது பற்றி சரியாக தெரியாது, வெண்பூ!

ஆமாம், பொறுத்திருந்து பார்ப்போம்!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-496171232661556862008-11-05T07:07:00.000-08:002008-11-05T07:07:00.000-08:00****வருங்கால முதல்வர் said... அமெரிக்கர்களின் இந்த...****வருங்கால முதல்வர் said...
அமெரிக்கர்களின் இந்த மனப்பான்மை நம் முதுகை சொறிவதற்கு உதவும்.

long live Obama
long live McCain

4 November, 2008 8:55 PM ****

அமெரிக்கர்களிடமிருந்து நாம் ஒரு சில விசயங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது உண்மைதான்! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-36143729078516018752008-11-05T06:00:00.000-08:002008-11-05T06:00:00.000-08:00எங்க அண்ணாச்சி ஒபாமா வாழ்கஎங்க அண்ணாச்சி ஒபாமா வாழ்கநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-51810209806241255662008-11-05T01:17:00.000-08:002008-11-05T01:17:00.000-08:00//இந்தியாவில் இன்னும் ஒரு திராவிட ப்ரைம்மினிஸ்டர் ...//இந்தியாவில் இன்னும் ஒரு திராவிட ப்ரைம்மினிஸ்டர் வரவில்லை என்பது வருத்தத்திற்குரியது! //

DeveGowda !!!!

Moopanar could have become but you know who thwarted it!!Bharathhttps://www.blogger.com/profile/01090335450046365805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-24305654122745604662008-11-04T21:07:00.000-08:002008-11-04T21:07:00.000-08:00ஒரு கறுப்பர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஆச்சர்யமா...ஒரு கறுப்பர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஆச்சர்யமான விசயம்தான்.

அவரது சில கொள்கைகள் இந்தியாவை பாதிக்கும் என்பதால், விளைவுகளை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-56493328692036787372008-11-04T20:55:00.000-08:002008-11-04T20:55:00.000-08:00அமெரிக்கர்களின் இந்த மனப்பான்மை நம் முதுகை சொறிவதற...அமெரிக்கர்களின் இந்த மனப்பான்மை நம் முதுகை சொறிவதற்கு உதவும்.

long live Obama
long live McCainகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.com