tag:blogger.com,1999:blog-7222634159758089089.post2279108115931137060..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: அந்தக்காலத்து சூப்பர் ஸ்டார்கள் தெரியுமா?வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-20163111652860769512010-03-25T07:50:37.891-07:002010-03-25T07:50:37.891-07:00பகிர்தலுக்கு நன்றி, சகாதேவன்! :)
கண்ணாம்பா ஹீரோயி...பகிர்தலுக்கு நன்றி, சகாதேவன்! :)

கண்ணாம்பா ஹீரோயினா? :))))

ஹீரோயின் அம்மாவா மாறுவது காலங்காலமாக நடக்குதுபோல! பராசக்தியில் பண்டரிபாயை ஹீரோயினா பார்த்திருக்கேன்! :)))

அதென்னவோ அம்மானா ஒரு மரியாதை வந்துவிடுகிறது. அம்மாவா முதலில் பார்த்துவிட்டு அதன் பிறகு ஹீரோயினா பார்க்கிறது எனக்கு கஷ்டம் :)

இருவரும் கொஞ்ச காலத்திலேயே பல சாதனைகள் புரிந்து இருக்காங்க போல இருக்கு!

லைஃப் எக்ஸ்பக்டென்ஸி நடிகர்களுக்கும் அந்தக்காலத்தில் கம்மியாத்தான் இருந்து இருக்கும்போல! :(வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-15916524117076777892010-03-24T20:42:54.241-07:002010-03-24T20:42:54.241-07:00பி.யு.சின்னப்பா நடித்த ஒரு படம் மங்கையர்க்கரசி. இத...பி.யு.சின்னப்பா நடித்த ஒரு படம் மங்கையர்க்கரசி. இதில் அவருக்கு மூன்று வேடங்கள். அப்பா, மகன், பேரன். கண்ணாம்பாதான் ஹீரோயின். நல்ல பாடல்கள்.

பாகவதர் நடித்த ஹரிதாஸ் எங்க ஊர் ராயல் டாக்கீஸில் தீபாவளியன்று ரிலீஸாகி அடுத்த தீபாவளி முடிய ஓடியதாம்சகாதேவன்https://www.blogger.com/profile/06600626793923752022noreply@blogger.com