tag:blogger.com,1999:blog-7222634159758089089.post2503429466754465481..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: எம் ஜி ஆர் vs ரஜினி (2)வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-16478200895459901822009-02-01T09:18:00.000-08:002009-02-01T09:18:00.000-08:00அனானி!உங்களால், அனானியாக வந்துதான் இதை சொல்லமுடியு...அனானி!

உங்களால், அனானியாக வந்துதான் இதை சொல்லமுடியுது. அந்த அளவுக்கு உங்கள்மேல் உங்களுக்கு நம்பிக்கை! தமிழ் சகோதர சகோதரிகள் மேல் நம்பிக்கை.

அதேபோல் எம் சி ஆர் தன் நம்பிக்கை பற்றி நிறையவே பேசலாம்.

* அதை அழகாப் பேச எம் ஜி ஆர் காலகட்டத்தில் இருந்த தி மு க விசுவாசிகள் வேணும். எம் ஜி ஆர் செய்த அரசில் கூத்துகள் மற்றும், ஆட்சியை டிசால்வ் செய்தபோது,
அவர் மக்களிடம் வாய்விட்டு அழுதது எல்லாம் சொல்லுவாங்க.(நீங்க ஓட்டுப் போடலைனா நான் மறுபடியும் நடிக்கப் போக வேண்டியதுதான் :( )

* அவர் கொண்டுவந்த ரிசெர்வெஷன் அதில் செய்த உடனடி மாற்றங்கள்,

* குடி குடியைக்கெடுக்கும் என்று பாடிவிட்டு, கம்பெனி சாராயத்தை ஆரம்பித்தது,

* எல்லோரும் தற்காப்புக்கு ஒரு கத்தி வைத்துக்கொள்ளுங்கள் என்று உள்றியது

அவர் கடவுளானப்பிறகு இதெல்லாம் உங்களுக்கு தெரியப்போவதில்லை. சொன்னாலும் புரியாது.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-64666981704132237912009-02-01T05:08:00.000-08:002009-02-01T05:08:00.000-08:00சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி, எம் ஜி ஆர் தன்மே...சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி, எம் ஜி ஆர் தன்மேல் உள்ள அதே நம்பிக்கையை அடுத்தவர்கள் மேலும் வைத்தார். அதனால் தான் கடைசி வரை பெரும்பாலானவர்களின் நம்பிக்கைக்குறியவராக இருந்தார். ஆனால் ரஜினி தன்னைத்தவிர வேறு யாரையும் முழுமையாக நம்ப மாட்டார். அதனால் தான் இதுவரை அவரால் எந்த முடிவும் சரியாக எடுக்கத் முடியாமல் தவிக்கிறார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-67936400289633548692009-01-31T12:28:00.000-08:002009-01-31T12:28:00.000-08:00அனானி அண்ணா!***Anonymous said... "எம் ஜி ஆர்" ஒரு ...அனானி அண்ணா!

***Anonymous said...
"எம் ஜி ஆர்" ஒரு நிஜ "தலை" ஆனால் ரஜினி "தலை" மாதிரி நடிக்கத்தெரிஞ்ச தலை. ஆதாவது வின்னர் வடிவேலு மாதிரி.

"இன்னுமாடா இந்த ஊரு நம்மள நம்பிக்கிட்டு இருக்கு"

ரஜினிக்கு பொருத்தமான டயலாக் இதுவாகத்தான் இருக்கும்.***

நிஜ வாழ்வில் எம் ஜி ஆர் தான் கவனமாக நல்லா நடித்தார். ரஜினியால் நடிக்க முடியவில்லை. அதுதான் அவருக்கு பலமும், பலஹீனமும்! இது என் பார்வையில். :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-34194697317328844772009-01-31T12:24:00.000-08:002009-01-31T12:24:00.000-08:00***சந்தோஷ் said... valli padam rajinithaan iyyakki...***சந்தோஷ் said...
valli padam rajinithaan iyyakkinar nu ninaikken...

31 January, 2009 9:17 AM***

வாங்க சந்தோஷ், வள்ளியை தயாரித்தது ரஜினி. இயக்கியது கே. நடராஜ் என்று நினைக்கிறேன். அன்புள்ள ரஜினிகாந்த் படத்தை இயக்கியவரும் இவர்தான். :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-28357556398642254872009-01-31T09:56:00.000-08:002009-01-31T09:56:00.000-08:00"எம் ஜி ஆர்" ஒரு நிஜ "தலை" ஆனால் ரஜினி "தலை" மாதிர..."எம் ஜி ஆர்" ஒரு நிஜ "தலை" ஆனால் ரஜினி "தலை" மாதிரி நடிக்கத்தெரிஞ்ச தலை. ஆதாவது வின்னர் வடிவேலு மாதிரி.

"இன்னுமாடா இந்த ஊரு நம்மள நம்பிக்கிட்டு இருக்கு"

ரஜினிக்கு பொருத்தமான டயலாக் இதுவாகத்தான் இருக்கும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-69676918875972245052009-01-31T09:17:00.000-08:002009-01-31T09:17:00.000-08:00valli padam rajinithaan iyyakkinar nu ninaikken......valli padam rajinithaan iyyakkinar nu ninaikken...சந்தோஷ்https://www.blogger.com/profile/11339464405173111793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-60093488519684242152009-01-31T07:52:00.000-08:002009-01-31T07:52:00.000-08:00வாங்க அது சரி!நீங்க உயிரோடதான் இருக்கீங்களா? இல்ல,...வாங்க அது சரி!

நீங்க உயிரோடதான் இருக்கீங்களா? இல்ல, ஆளையே காணோம்னு பார்த்தேன்! :) :)

***அது சரி said...
ஃபில்ம் நியூஸ் ஆனந்தன்னு ஒருத்தர் இருக்காரு....இப்ப அவருக்கு போட்டியா பில்ம் நியூஸ் வருண் வந்துட்டாரு....பழையன கழிதலும் புதியன புகுதலும்னு இதைத் தான் சொல்லுவாங்களா??***

அவர் யாருங்க? இன்னும் இருக்கத்தான் செய்வாரு. அவரை "அனுப்பி விடாதீங்க" பாவம்!

***இந்த மாதிரி மேட்டரையெல்லாம் முரளிக் கண்ணன் பதிவு போடுவாரு...இப்ப நீங்க அவருக்கு கடும் போட்டி குடுக்கறீங்க...:0))***

அப்படியா? அவரை எனக்கு தெரியாது. அவர் பதிவுகள் தமிழ்மணத்தில் பார்த்து இருக்கேன், அவ்ளோதான்!

*** எதுனா பழைய ஆனந்த விகடன், குமுதம் படிச்சிட்டீங்களா வருண்??

31 January, 2009 6:50 AM***

நீங்க ஒரு எம் சி ஆர் மற்றும் ரசினி விசிறி போல இருக்கு. அதனால் உங்களால் இதை ரசிக்க இயலாது :(

இல்லைங்க, ஆளாளுக்கு, படிக்காதவன், ஆயிரத்தில் ஒருவன், புதிய பறவை விமர்சனம் எழுதி, என்னை இப்படி எழுத வச்சிட்டாங்க! :) :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-39759002591534121642009-01-31T07:38:00.000-08:002009-01-31T07:38:00.000-08:00***நாஞ்சில் பிரதாப் said... இப்ப இது நாட்டுக்கு ரெ...***நாஞ்சில் பிரதாப் said...
இப்ப இது நாட்டுக்கு ரொம்ப முக்கியம்

31 January, 2009 1:44 AM***

தமிழர்களில் பலவகை, நாஞ்சில் பிரபாகர்!

உங்களமாதிரி பொறுப்பான சிலர், என்னை மாதிரி வெட்டிகள் பலர்!

நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேற! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-29989505863850762702009-01-31T06:50:00.000-08:002009-01-31T06:50:00.000-08:00ஃபில்ம் நியூஸ் ஆனந்தன்னு ஒருத்தர் இருக்காரு....இப்...ஃபில்ம் நியூஸ் ஆனந்தன்னு ஒருத்தர் இருக்காரு....இப்ப அவருக்கு போட்டியா பில்ம் நியூஸ் வருண் வந்துட்டாரு....பழையன கழிதலும் புதியன புகுதலும்னு இதைத் தான் சொல்லுவாங்களா??

இந்த மாதிரி மேட்டரையெல்லாம் முரளிக் கண்ணன் பதிவு போடுவாரு...இப்ப நீங்க அவருக்கு கடும் போட்டி குடுக்கறீங்க...:0))

எதுனா பழைய ஆனந்த விகடன், குமுதம் படிச்சிட்டீங்களா வருண்??அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-41073281302599302812009-01-31T01:44:00.000-08:002009-01-31T01:44:00.000-08:00இப்ப இது நாட்டுக்கு ரொம்ப முக்கியம்இப்ப இது நாட்டுக்கு ரொம்ப முக்கியம்நாஞ்சில் பிரதாப்https://www.blogger.com/profile/16778604769533119867noreply@blogger.com