tag:blogger.com,1999:blog-7222634159758089089.post2574589062951818750..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: சினிமா தயாரிப்பு என்கிற சூதாட்டம்!வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-73022031570499474452009-10-29T20:47:06.163-07:002009-10-29T20:47:06.163-07:00பாக்யராஜ் படங்கள்,
* விடியும் வரை காத்திரு
* இன்...பாக்யராஜ் படங்கள்,

* விடியும் வரை காத்திரு

* இன்றுபோய் நாளை வா

* மவுன கீதங்கள்

* அந்த ஏழு நாட்கள்

* தூறல் நின்னு போச்சு

* இது நம்ம ஆளு

எல்லாமே பெரிய அளவில் கமர்சியல் சக்ஸஸ் ஆன படங்கள்.

கடைசியில்தான் அவரே ம்யூசிக் அடிச்சு எல்லாரையும் கொல்ல ஆரம்பிச்சுட்டார்.

பாவலர் க்ரியேசன்ஸ்

* கரகாட்டக்காரன்

* கோழி கூவுது

* ராஜாதி ராஜா எல்லாம் மெகா ஹிட் படங்கள் ங்க!

வேற பின்னால படு தோல்வி அடைஞ்சாங்களானு எனக்கு தெரியலை.

வருகைக்கு நன்றிங்க,Toto :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-48264801866903413112009-10-29T10:48:37.381-07:002009-10-29T10:48:37.381-07:00நல்ல பதிவு ஸார். பாக்யராஜும், இளையராஜாவும் ச...நல்ல பதிவு ஸார். பாக்யராஜும், இளையராஜாவும் சம்பாரிச்சாங்கன்றது கொஞ்சம் சந்தேகமா தாங்க இருக்கு.

-Toto
www.pixmonk.comTotohttps://www.blogger.com/profile/11378839298562431294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-83687126971955551982009-10-28T17:43:37.254-07:002009-10-28T17:43:37.254-07:00வாங்க, ராஜாதி ராஜ்!
இந்தமாதிரி மேட்டரை எல்லாம் &q...வாங்க, ராஜாதி ராஜ்!

இந்தமாதிரி மேட்டரை எல்லாம் "கேள்வி" போட்டுத்தான் சொல்லனும்ங்க. இல்லைனா வம்புலமாட்டிக்குவோம் :)))

வருகைக்கும், நக்கலுக்கும் நன்றி :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-66087755716487176462009-10-28T11:55:24.623-07:002009-10-28T11:55:24.623-07:00மேல சொன்னத வாபஸ் வாங்கிக்கிறேன்..
>>சினிமா ...மேல சொன்னத வாபஸ் வாங்கிக்கிறேன்..

>>சினிமா எடுத்து அப்போ யார்தான் சம்பாரிச்சா?

ஒரு கேள்வி குறி இருக்கு. ஹி ஹிராஜாதி ராஜ்https://www.blogger.com/profile/17753684215572586738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-2622613676855680252009-10-28T11:52:50.107-07:002009-10-28T11:52:50.107-07:00dir ஷங்கர விட்டுடீங்க????
அது சரி, நிறைய 'கேள...dir ஷங்கர விட்டுடீங்க????

அது சரி, நிறைய 'கேள்வி' இருக்கு....ஆனா, '?' (question mark) ஒண்ணையும் காணோமே.?

ச்சும்மா...உல்லுல்லாயி..ராஜாதி ராஜ்https://www.blogger.com/profile/17753684215572586738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-84597751890102643032009-10-28T11:45:43.124-07:002009-10-28T11:45:43.124-07:00வாங்க இளா! :)
நாயக்- தி ஹீரோ விழுந்தபிறகு, "...வாங்க இளா! :)

நாயக்- தி ஹீரோ விழுந்தபிறகு, "கேடி"னு ஒரு படம் எடுத்தார். இது தெலுகு படம். இதில் இவர் மகன் ரவி கிருஷ்ணாதான் ஹீரோ. படம் அட்டர் ஃப்ளாப், அது பெரிய அடினு சொன்னாங்க! :)

நீங்க சொல்கிற *சூரியன், *ஜெண்டில்மேன் போன்ற படங்களைத் தயாரித்த குஞ்சுமோனும் இன்னைக்கு மோசமான நிலையில் இருப்பதாகத்தான் சொல்றாங்க. ஆனால் அவர் எப்படி அடி வாங்கினார்னு தெரிலை :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-80468039382409774182009-10-28T11:36:00.197-07:002009-10-28T11:36:00.197-07:00//எ எம் ரத்னம் ( நல்லா மேலே வந்து கொண்டிருந்த இவர்...//எ எம் ரத்னம் ( நல்லா மேலே வந்து கொண்டிருந்த இவர் இப்போ மகனை வச்சு ஒரு படம் எடுத்து விழுந்து ஆண்டியாயிட்டார்னு கேள்வி)//
இது கிட்டதட்ட உண்மைன்னாலும், நீங்க சொல்ல வர்றது குஞ்சுமோன்னு நினைக்கிறேன்ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.com