tag:blogger.com,1999:blog-7222634159758089089.post2770927075167098909..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: ப்ளாக் எழுதி லட்ச லட்சமா சம்பாரிக்க ரகசிய வழி இங்கே!வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-10805797410588963912014-04-10T10:08:20.530-07:002014-04-10T10:08:20.530-07:00உண்மைதான், நாடோடி. தமிழ் காமக்கதைகள் தளம் நடத்தி ச...உண்மைதான், நாடோடி. தமிழ் காமக்கதைகள் தளம் நடத்தி சம்பாரிக்கிறவாளும் இருக்கா. அப்புறம் "பிச்சை" எடுக்கிறது இன்னொரு வகை. இதெல்லாம் "நியாயமான தொழில்" னு நான் நம்பலை. ஆனால் பகவான் அருளோடதான் இப்படி ஈனப் பொழைப்பும் நடத்துறா, சிலர்! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-35279936815742286372014-04-10T08:46:32.738-07:002014-04-10T08:46:32.738-07:00வருண்,
உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன், பி...வருண்,

உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன், பிளாக் எழுதுகிறவர்கள் சம்பாதிக்கிறர்கள், எப்படி என்பது தான் பிரச்சனை, தமிழ் பதிவுகள் எழுதுபவர்கள் எழுதுவது எல்லாம் உண்மை என்று நம்பி பணம் கொடுத்து ஏமாந்த வெளிநாட்டு வாழ் தமிழ் வாசகர்கள் அதிகம்... இதை பற்றி சிலர் எழுதிய பதிவுகளை நீங்களும் படித்திருக்க கூடும்..:)நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-80007056988259832612014-04-10T07:55:17.720-07:002014-04-10T07:55:17.720-07:00*** ப்ளாக் எழுதி நிறைய சம்பாதித்தவர்கள் குறித்து இ...*** ப்ளாக் எழுதி நிறைய சம்பாதித்தவர்கள் குறித்து இண்டி பிளாக்கர் பெரிய லிஸ்ட் கொடுத்ததாக ஞாபகம்!***

Bandhu: True, Blogger Muralidharan also posted a blog-post regarding this. But I don't think Tamil bloggers could make any big sum. :)

Honestly I get annoyed when adds pop-up in a Tamil blog when I get there and, I make sure that that is my last visit there. :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-76185338476372869672014-04-10T07:06:38.968-07:002014-04-10T07:06:38.968-07:00ப்ளாக் எழுதி உண்மையிலேயே லக்ஷம் லக்ஷமாக சம்பாதித்த...ப்ளாக் எழுதி உண்மையிலேயே லக்ஷம் லக்ஷமாக சம்பாதித்தவர்கள் இருக்கிறார்கள்.. ஆனால் அது பெரும்பாலும் டெக்னிகல் விஷயங்களை எழுதியோ.. ஹப்பிங்டன் போஸ்ட் போல செய்திப் பத்திரிக்கைகளுக்கு மாற்றாகவோ எழுதித் தான். ஆனால், ப்ளாக் எழுதி நிறைய சம்பாதித்தவர்கள் குறித்து இண்டி பிளாக்கர் பெரிய லிஸ்ட் கொடுத்ததாக ஞாபகம்!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-10634267415037527152014-04-10T06:23:38.279-07:002014-04-10T06:23:38.279-07:00வாங்க பகவான்ஜி! :)
என்ன இப்படி சொல்லீட்டீங்க? :))...வாங்க பகவான்ஜி! :)

என்ன இப்படி சொல்லீட்டீங்க? :))))

வருண் செத்துட்டா உலகமே செத்துடாதுங்க! அவன் செத்தப்புரம் இன்னொரு கருண் வரத்தான் செய்வான் வாய்த்திமிருடன் பேசும் இந்த பகவானின் கைத்தடிகளை அறைவதற்கு!

நான் செத்துட்டா இந்த உலகமே செத்துரும்னு உலகத்துக்காக வாழ்றவா இல்லங்க, நான். :-))))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-58905666722287806432014-04-10T00:24:05.445-07:002014-04-10T00:24:05.445-07:00#ஹோட்டல்ல வேலை பார்க்கலாம், ஆட்டோ ஓட்டலாம், மளிகைக...#ஹோட்டல்ல வேலை பார்க்கலாம், ஆட்டோ ஓட்டலாம், மளிகைக் கடையில் வேலைபார்க்கலாம், ட்யூஷன் சொல்லிக் கொடுக்கலாம்.#
எல்லோரும் அந்த வேலையை பார்க்கப் போயிட்டா ,நாத்திகம் பேசுகிற ஆடு மாடுகள்ன்னு எழுதுறவங்களுக்கு யார் பதில் சொல்றது ,வருண்?Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.com