tag:blogger.com,1999:blog-7222634159758089089.post3046299168584166742..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: சைனாவுக்கும் இந்தியாவுக்கும் என்ன பெரிய வித்தியாசம்?வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-32674202851596026502011-02-08T07:26:37.559-08:002011-02-08T07:26:37.559-08:00இந்தியா.........உயிரெழுத்தில் துவங்கும்
சைனா அல்...இந்தியா.........உயிரெழுத்தில் துவங்கும்

சைனா அல்லது சீனா........
உயிர்மெய்யெழுத்தில் துவங்கும்.

இந்தியா, உயிர், மெய், உயிர்மெய் என்று படிப்படியாகச் செல்லும்.

ஆனால் சைனா, உயிர்மையிலே இருக்கும்.(உயிர்மை பதிப்பகம் அல்ல)

இப்படிக்கு
வள்ளுவனுக்கு வகிடெடுத்தவன்.ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-33950889161417577742011-02-08T05:03:33.057-08:002011-02-08T05:03:33.057-08:00***Ramani said...
நல்ல பதிவு தெரியாத தகவல்கள்...***Ramani said...

நல்ல பதிவு தெரியாத தகவல்கள்
பல தெரிந்துகொள்ள முடிந்தது
தொடர வாழ்த்துக்கள்
7 February 2011 4:38 PM ***

நன்றிங்க, திரு. ரமணி! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-73546485248597558472011-02-08T05:01:42.674-08:002011-02-08T05:01:42.674-08:00***Chitra said...
இந்தியாவைப்போலவே சைனாவில் ப...***Chitra said...

இந்தியாவைப்போலவே சைனாவில் போர்னோக்ராஃபி பார்ப்பது எடுப்பது இரண்டுமே சட்டவிரோதமாம். ரெண்டு நாட்டிலுமே திருட்டுத்தனமாக மக்கள் இதை பார்க்கிறார்கள் என்றாலும் அரசாங்கம் இந்தப் பாவப்பணத்தை ஒரு இலாபமாக வச்சு நாட்டை முன்னேற்ற முயலுவதில்லை என்பது நல்ல விசயம்.

.....டாஸ்மார்க் க்கு அடுத்து என்ன திட்டம்னு யோசிக்கிறாங்களாம். நீங்களே ஐடியா கொடுப்பீங்க போல... ஹா,ஹா,ஹா,ஹா...***

நம்ம அரசாங்கம் இதில் நிச்சயம் இறங்காதுங்க!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-78527774833451381232011-02-08T05:00:11.096-08:002011-02-08T05:00:11.096-08:00***Vinoth said...
/...அமெரிக்காவில் $600 உள்ள...***Vinoth said...

/...அமெரிக்காவில் $600 உள்ள ஒரு கம்ப்யூட்டர், சைனாவில் $1200 இருக்குமாம்...//

சைனா தான் உலகின் தொழிசாலை.
சைனாவில் இருந்து உலகின் பல வேறு நாட்டுக்கு எலக்டிரானிக் பொருட்கள் ஏற்றுமதியாகின்றது...
அங்கே 1200$ பொருள்ளை எப்படி வெளிநாட்டில் 600$கு விற்க முடியும் ?

உங்க சைனிஸ் கொலிக் ஒரு 15-20 வருடம் முன்னால் சைனாவிலிருந்து வெளியேரியிருப்பர் கேட்டுப்பருங்க..
7 February 2011 8:04 PM ***

அந்த கம்ப்யூட்டர் ஒர் ஜப்பானிஸ் டெக்னாஜி அல்லது அமெரிக்க டெக்னாலஜியை அடிப்படையாகக் கொண்டு இருந்தால்?வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-4589367664889262492011-02-08T02:15:15.052-08:002011-02-08T02:15:15.052-08:00i understand that vegetarian and non-vegetarian fo...i understand that vegetarian and non-vegetarian foods have different property. and i don't say which is right and which is wrong.if any one is interested to know more about food and health then visit http://www.anatomictherapy.org/ and download the free videos in tamil and spend some time to watch.S RAJENDIRANhttps://www.blogger.com/profile/10688341804276928223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-35827263171309500042011-02-08T02:14:17.960-08:002011-02-08T02:14:17.960-08:00i understand that vegetarian and non-vegetarian fo...i understand that vegetarian and non-vegetarian foods have different property. and i don't say which is right and which is wrong.if any one is interested to know more about food and health then visit http://www.anatomictherapy.org/ and download the free videos in tamil and spend some time to watch.S RAJENDIRANhttps://www.blogger.com/profile/10688341804276928223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-37535413614308308132011-02-07T20:04:14.203-08:002011-02-07T20:04:14.203-08:00/...அமெரிக்காவில் $600 உள்ள ஒரு கம்ப்யூட்டர், சைனா.../...அமெரிக்காவில் $600 உள்ள ஒரு கம்ப்யூட்டர், சைனாவில் $1200 இருக்குமாம்...//

சைனா தான் உலகின் தொழிசாலை.
சைனாவில் இருந்து உலகின் பல வேறு நாட்டுக்கு எலக்டிரானிக் பொருட்கள் ஏற்றுமதியாகின்றது...
அங்கே 1200$ பொருள்ளை எப்படி வெளிநாட்டில் 600$கு விற்க முடியும் ?

உங்க சைனிஸ் கொலிக் ஒரு 15-20 வருடம் முன்னால் சைனாவிலிருந்து வெளியேரியிருப்பர் கேட்டுப்பருங்க..Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-17618024778484597662011-02-07T18:21:51.415-08:002011-02-07T18:21:51.415-08:00***பழமைபேசி said...
மொய் வெச்சிட்டுப் போனவரோட...***பழமைபேசி said...

மொய் வெச்சிட்டுப் போனவரோட கண்டுபிடிப்பே கண்டுபிடிப்புத்தான்!!

7 February 2011 2:59 PM**

அவர் கடைசிவர படிச்சு பின்னூட்டமிட்டு இருக்காரு. நீங்க அவர் மொய்யை மட்டும் படிச்சீங்களா? :))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-88317223140638445232011-02-07T18:19:55.523-08:002011-02-07T18:19:55.523-08:00***குடுகுடுப்பை said...
உங்களுக்கு ஒரு சைனீஸ்...***குடுகுடுப்பை said...

உங்களுக்கு ஒரு சைனீஸ் கலீக் இருக்கிறத தெரிஞ்சிக்கிட்டோம்.
7 February 2011 2:12 PM ***

வாங்க கு கு. கடின உழைப்பை அவங்ககிட்டதான் கத்துக்கனும்! நம்மாளுகளுக்கு வாய் மட்டும்தான் வேலை செய்யுது! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-69955860930779890952011-02-07T16:38:50.689-08:002011-02-07T16:38:50.689-08:00நல்ல பதிவு தெரியாத தகவல்கள்
பல தெரிந்துகொள்ள முடிந...நல்ல பதிவு தெரியாத தகவல்கள்
பல தெரிந்துகொள்ள முடிந்தது
தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-31373253448265912832011-02-07T15:47:56.091-08:002011-02-07T15:47:56.091-08:00இந்தியாவைப்போலவே சைனாவில் போர்னோக்ராஃபி பார்ப்பது ...இந்தியாவைப்போலவே சைனாவில் போர்னோக்ராஃபி பார்ப்பது எடுப்பது இரண்டுமே சட்டவிரோதமாம். ரெண்டு நாட்டிலுமே திருட்டுத்தனமாக மக்கள் இதை பார்க்கிறார்கள் என்றாலும் அரசாங்கம் இந்தப் பாவப்பணத்தை ஒரு இலாபமாக வச்சு நாட்டை முன்னேற்ற முயலுவதில்லை என்பது நல்ல விசயம்.

.....டாஸ்மார்க் க்கு அடுத்து என்ன திட்டம்னு யோசிக்கிறாங்களாம். நீங்களே ஐடியா கொடுப்பீங்க போல... ஹா,ஹா,ஹா,ஹா...Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-74791137856280649072011-02-07T14:59:05.050-08:002011-02-07T14:59:05.050-08:00மொய் வெச்சிட்டுப் போனவரோட கண்டுபிடிப்பே கண்டுபிடிப...மொய் வெச்சிட்டுப் போனவரோட கண்டுபிடிப்பே கண்டுபிடிப்புத்தான்!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-29614864273829607392011-02-07T14:12:59.408-08:002011-02-07T14:12:59.408-08:00உங்களுக்கு ஒரு சைனீஸ் கலீக் இருக்கிறத தெரிஞ்சிக்கி...உங்களுக்கு ஒரு சைனீஸ் கலீக் இருக்கிறத தெரிஞ்சிக்கிட்டோம்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.com