tag:blogger.com,1999:blog-7222634159758089089.post3072892744709819180..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: நடிகர் விஜய்காந்த் அவ்வளவுதானா?!வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-88131969413121970602010-05-13T09:41:00.298-07:002010-05-13T09:41:00.298-07:00நன்பரே வணக்கம்.....
உங்களின் எழுத்துக்கள் மிகவும் ...நன்பரே வணக்கம்.....
உங்களின் எழுத்துக்கள் மிகவும் நன்றாக இருந்தது....

ஆனால் அதில் இருக்கும் வாசகங்கள் தவறாக உள்ளது.....

மற்றவரைப் பற்றி விமர்சிப்பதை விட்டுவிட்டு.... உன் பொலப்பப் பாருட புண்டமகனே.....Anonymoushttps://www.blogger.com/profile/07144924331017575060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-62549453533152322512009-03-15T11:39:00.000-07:002009-03-15T11:39:00.000-07:00****கீழை ராஸா said... அவரை தொப்பை குறையும் வரை உண்...****கீழை ராஸா said...
அவரை தொப்பை குறையும் வரை உண்ணாவிரதம் இருக்க சொல்லலாமே...அரசியலுக்கு அரசியல்...சினிமாவிற்கு சினிமா

15 March, 2009 9:31 AM****

உண்மையிலேயே நல்ல யோசனைங்க.விஜய்காந்த் சினிமாவில் தொடர்ந்து ஹீரோவாக நடிக்கனும்னா இதை கண்சிடெர் பண்ணனும்.

நீங்க ராம்நாடு அருகில் உள்ள கீழக்கரையை சேர்ந்தவரா? அதான் "கீழை" அடைமொழி வச்சிருக்கீங்களா, ராஸா? :-)

உங்கள் வருகைக்கும் அர்த்தமுள்ள யோசனைக்கும் நன்றி :-))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-23556903163486594422009-03-15T11:36:00.000-07:002009-03-15T11:36:00.000-07:00***Bleachingpowder said... //நடிகர் விஜய்காந்த் சட...***Bleachingpowder said...
//நடிகர் விஜய்காந்த் சட்டம் ஒரு இருட்டறையில் அறிமுகமானார்.//

பிரபலமானார் என்பதே சரி. அதற்கு முன்பே பல குப்பை படங்களில் நடித்துள்ளார்.

15 March, 2009 11:16 AM***

அப்படியா!!!

எனக்கு இன்றுவரை தெரியாதுங்க அது! இன்றுதான் உங்கள்மூலம் தெரிந்து கொண்டேன்! நன்றி :-)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-29727023789343623412009-03-15T11:16:00.000-07:002009-03-15T11:16:00.000-07:00//நடிகர் விஜய்காந்த் சட்டம் ஒரு இருட்டறையில் அறிமு...//நடிகர் விஜய்காந்த் சட்டம் ஒரு இருட்டறையில் அறிமுகமானார்.//

பிரபலமானார் என்பதே சரி. அதற்கு முன்பே பல குப்பை படங்களில் நடித்துள்ளார்.Bleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-28724543482625300182009-03-15T09:31:00.000-07:002009-03-15T09:31:00.000-07:00அவரை தொப்பை குறையும் வரை உண்ணாவிரதம் இருக்க சொல்லல...அவரை தொப்பை குறையும் வரை உண்ணாவிரதம் இருக்க சொல்லலாமே...அரசியலுக்கு அரசியல்...சினிமாவிற்கு சினிமாகீழை ராஸாhttps://www.blogger.com/profile/17074039613061842861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-48096958062515103452009-03-15T08:07:00.000-07:002009-03-15T08:07:00.000-07:00***மணிகண்டன் said... இது ஒன்னும் பெரிய கஷ்டமா தெரி...***மணிகண்டன் said...
இது ஒன்னும் பெரிய கஷ்டமா தெரியலயே ! 30 நாள்ல தொப்பைய குறைக்க இதோ :-

http://ezinearticles.com/?Slimmer-Stomach-in-One-Month---5-Steps-That-Secretly-Flatten-Your-Stomach-in-30-Days-Revealed!&id=2040284

விஜயகாந்த்க்கு அனுப்பிவிடுங்க ப்ளீஸ்.

15 March, 2009 7:40 AM***

அரசியலுக்கு தொப்பை உதவலாம். ஆனா, நடிப்புக்கு அது உதவாது. இவர் தொப்பை வச்சிக்கவா இல்லையா குழம்புவதுக்கு காரணம் ரெண்டையும் விடமாட்டேன்கிறார்!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-75027008225660430512009-03-15T08:05:00.000-07:002009-03-15T08:05:00.000-07:00***மருதநாயகம் said... //இந்த வகையில் இவர் நடிகர் த...***மருதநாயகம் said...
//இந்த வகையில் இவர் நடிகர் திலகத்தை ஞாபகப்படுத்துகிறார்//

இங்கேயும் ஒருத்தர் இதையே தான் சொல்றார் http://kanavukale.blogspot.com/2009/03/blog-post_15.html

15 March, 2009 5:28 AM***

வாங்க மருதநாயகம்!

நம்ம சுரேஷ் அவர்களா?

ஒரு வித்தியாசம், நான் மிகப்பெரிய சிவாஜி விசிறி. சுரேஷ் அவர்கள் "எமுசியாரு" ரசிகர்னு நெனைக்கிறேன்.

அவரிடம் உள்ள கொலைவெறி என்னிடம் இல்லை. அதே சமயத்தில் உண்மையை சொல்லாமல் விட என் மனம் ஏற்கவில்லை.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-84637216334655202152009-03-15T07:57:00.000-07:002009-03-15T07:57:00.000-07:00***ராஜ நடராஜன் said... அரசியலுக்கு தொப்பை ஒரு பிரச...***ராஜ நடராஜன் said...
அரசியலுக்கு தொப்பை ஒரு பிரச்சினை இல்லை.ஆனால் நடப்புக்களை இவர் அணுகும் முறை மாற்று அணிக்கான ஏமாற்றத்தை தோற்றுவிக்கிறது.அரசியலுக்கு வந்து சம்பாதித்த பணத்தை விரயம் பண்ணும் நடிகர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்.

15 March, 2009 1:41 AM***

இவர்கள் தொண்டு செய்றதுக்கு மக்களுக்கு உதவத்தான் அரசியலுக்கு வருவதாக சொல்கிறார்கள்.

விரயம் செய்த பணம், யாருக்கு போய் சேர்ந்தது?

மக்களுக்குத்தானே?

அப்படியென்றால் இவர்கள் அரசியல் தோல்வியிலும் வெற்றிதானே?

இல்லையா?வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-38386582520925100612009-03-15T07:40:00.000-07:002009-03-15T07:40:00.000-07:00இது ஒன்னும் பெரிய கஷ்டமா தெரியலயே ! 30 நாள்ல தொப்ப...இது ஒன்னும் பெரிய கஷ்டமா தெரியலயே ! 30 நாள்ல தொப்பைய குறைக்க இதோ :-

http://ezinearticles.com/?Slimmer-Stomach-in-One-Month---5-Steps-That-Secretly-Flatten-Your-Stomach-in-30-Days-Revealed!&id=2040284

விஜயகாந்த்க்கு அனுப்பிவிடுங்க ப்ளீஸ்.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-32665183274691808292009-03-15T05:28:00.000-07:002009-03-15T05:28:00.000-07:00//இந்த வகையில் இவர் நடிகர் திலகத்தை ஞாபகப்படுத்துக...//இந்த வகையில் இவர் நடிகர் திலகத்தை ஞாபகப்படுத்துகிறார்//

இங்கேயும் ஒருத்தர் இதையே தான் சொல்றார் http://kanavukale.blogspot.com/2009/03/blog-post_15.htmlமருதநாயகம்https://www.blogger.com/profile/11702446159888863905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-20489221689509091902009-03-15T01:41:00.000-07:002009-03-15T01:41:00.000-07:00அரசியலுக்கு தொப்பை ஒரு பிரச்சினை இல்லை.ஆனால் நடப்ப...அரசியலுக்கு தொப்பை ஒரு பிரச்சினை இல்லை.ஆனால் நடப்புக்களை இவர் அணுகும் முறை மாற்று அணிக்கான ஏமாற்றத்தை தோற்றுவிக்கிறது.அரசியலுக்கு வந்து சம்பாதித்த பணத்தை விரயம் பண்ணும் நடிகர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.com