tag:blogger.com,1999:blog-7222634159758089089.post3464258070447410989..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: ஈ வே ரா, ஈ வெ ரா, ஈ வெ இரா, செயமோகன்!வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-35918766584790472342013-11-17T11:46:12.326-08:002013-11-17T11:46:12.326-08:00நல்ல பகிர்வு...
பகிர்வுக்கு நன்றி.நல்ல பகிர்வு...
பகிர்வுக்கு நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-9433607883498448792013-11-14T19:37:39.696-08:002013-11-14T19:37:39.696-08:00//நான் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். ஒரு பெயரை...//நான் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். ஒரு பெயரை அப்பெயருக்குரியவர் எப்படி எழுதுகிறாரோ அப்படி எழுதவேண்டும் என்பதுதான் மரபு. உலகளாவிய ஒரு நாகரீகம் அது. ஆனால் நீங்கள் பிறர் பெயரை உங்கள் கொள்கைப்படி மாற்றி எழுதுகிறீர்கள். //
வணக்கம் மச்சான் நலமா?
நம்ம செயமோகன் அண்ணனுக்கு என்ன்மோ ஆகிவிட்டது. ஒரு மொழிப் பெயரை இன்னொரு மொழியில் இலக்கணத்திற்கு ஏற்ப எழுதும் போது ஒலி மாறும் என்பதே உலக நியதி. இது தெரியாமல் அண்ணன் இருப்பதும், இவருக்கு பல சீடர்கள் இருப்பதும் வியப்யையே தருகிறது.

பாருங்கள் ஆங்கிலத்தில் ஜீசஸ் என்பது அரபியில் ஈசா, தமிழில் இயேசு…இத்ர மொழிகளுக்கு சுட்டி பாருங்கள்!!!
http://en.wikipedia.org/wiki/Jesus_(name)

அதே போல் இராம் என்னும் சம்ஸ்கிருதத்தை தமிழில் இராமன் என்போம். கீதா என்பதை கீதை என்போம்.

அரபியில் குரான் என்ப்படுவது ஆங்கிலத்தில் இருவிதமாக Koran, Quran குறிப்பிடப்படுகிறது!!!,
http://en.wikipedia.org/wiki/Language_change

மொழி மாறினால் உச்சரிப்பு எப்படி மாறும் என்பதன் விக்கி சுட்டி!!!
http://en.wikipedia.org/wiki/Language_change
பல தமிழ் சொற்கள் கூட சமஸ்கிருதத்தில் உருமாறி இருக்கிறதே.
http://aruniyan.wordpress.com/2012/04/21/words-claimed-to-be-sanskrit-origin/

ஒரு சொல் வெவ்வேறு விதமாக உச்சரிக்கும் போது திரிந்துதானேபுதிய மொழிகள் உருவாகின!!!
http://en.wikipedia.org/wiki/Word_formation

அண்ணனின் சரக்கு இவ்வளவுதான் என்பதை சீடர்கள் புரிந்து ஒதுங்குவது நல்லது!!!
நன்றி!!!

நன்றி!!!
சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-7791539918653361332013-11-14T16:14:15.105-08:002013-11-14T16:14:15.105-08:00ஷய மோகன் பெரியாரை எப்படி கூப்பிட்டாலும் கூப்பிடட்ட...ஷய மோகன் பெரியாரை எப்படி கூப்பிட்டாலும் கூப்பிடட்டுமே. இது ஷய மோகன் பிறப்புரிமை!

அதே மாதிரி, நாம் இவரை
ஷய மோகன்
அல்லது
ஷயம் மோகன்
அல்லது
ஒரிஜினல் லூஸு மோகன்
..என்று எப்படி இஷ்டப் படுகிரீர்களோ அப்படி கூப்பிட்டு விட்டு போகவேண்டியது தானே!
நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-8571291233298304162013-11-14T15:58:56.849-08:002013-11-14T15:58:56.849-08:00தவறாக எழுதியிருந்தால் ஒத்துக்கொள்வதுதான் பெருந்தன்...தவறாக எழுதியிருந்தால் ஒத்துக்கொள்வதுதான் பெருந்தன்மை.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-3929474417087708182013-11-14T13:20:41.061-08:002013-11-14T13:20:41.061-08:00ஜெயமோகன் பண்ற அலப்பறைகளைப் பார்த்தால் சாருவே தேவலை...ஜெயமோகன் பண்ற அலப்பறைகளைப் பார்த்தால் சாருவே தேவலை எனத் தோன்னுது. ஈ வெ ரா என்பது தான் சரி. சுருக்கங்களில் தமிழ் இலக்கணம் எப்படி செல்லும். ஜெயமோகன் என்பதை செயமோகன் என எழுதக் கூடாது தான். ஆனால் தமிழ் நெடுங்கணக்கில் உண்மையில் ஜ கிடையாது, விக்கிபீடியாவில் அச்சு எழுத்து முறைகளை பின்பற்றுவதில்லை. ஆய ஜ-வுக்கு இணையான ச, ய தான் எழுத வேண்டும். இப்போ ஈ வெ ரா என்பதில் உள்ள வெ என்பது தெலுகு உச்சரிப்ப மட்டுமில்லை. தமிழில் வெ வே இரண்டும் உண்டு. வலிந்து போய் வெ போட மாட்டேன் வே தான் போடுவேன் என்பது சுத்த மர கழன்ற கேசே! இப்போது BABAR என்பதை தமிழில் பாபர், வாவர் என்றே எழுத வேண்டும். தமிழில் இல்லை என்பதால் ஆங்கில B என்பதை தமிழ் எழுத்தோடு பிணைக்க முடியுமா?! ஜெயமோகன் ஏன் இப்படி ஒன்றும் தெரியாதது போல் உளறுகின்றாரோ. அவாக்களின் எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாய் கிரந்தத்தை தமிழோடு பிணைக்க வேண்டும், வடமொழியை தமிழோடு கோர்த்து மணியாட்ட வேண்டும். Anonymousnoreply@blogger.com