tag:blogger.com,1999:blog-7222634159758089089.post3488950704897600588..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: அமரிக்க எதிர்ப்பு : அரசியல்வாதிகளின் தந்திரம்?வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-81983462991996043682008-08-19T22:28:00.000-07:002008-08-19T22:28:00.000-07:00ஜெகன்உண்டு, சமூக சேவை பெரிய அளவில் செய்யும் திட்டங...ஜெகன்

உண்டு, சமூக சேவை பெரிய அளவில் செய்யும் திட்டங்கள் நிச்சயம் உண்டு. எனக்காக மட்டுமே கடைசி வரை வாழ்வதில் எனக்கு சம்மதமில்லைகயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-59848121239423536652008-08-19T17:59:00.000-07:002008-08-19T17:59:00.000-07:00அரசியல்வாதிகளை குறை சொல்லும் நீங்கள் என்றாவது அரசி...அரசியல்வாதிகளை குறை சொல்லும் நீங்கள் என்றாவது அரசியலுக்குள் வந்து அதை திருத்த வேண்டும் என்று எண்ணியதுண்டா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-123768536874293082008-08-19T17:30:00.000-07:002008-08-19T17:30:00.000-07:00நன்றி காஞ்சனா மேடம் :)நன்றி காஞ்சனா மேடம் :)கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-31296568551920369022008-08-19T14:39:00.000-07:002008-08-19T14:39:00.000-07:00அருமையான பதிவு...பாராட்டுகள் கயல்அருமையான பதிவு...பாராட்டுகள் கயல்Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-15438792326669525322008-08-13T13:43:00.000-07:002008-08-13T13:43:00.000-07:00****Do you know why Petrol in US is called as GASO...****Do you know why Petrol in US is called as GASOLINE instead of Petrol ?***

பெட்ரோல் வித்துகிட்டு இத்தனை நாள் இந்த விசயம் தெரியாமலிருந்தேன்.வழிப்போக்கனுக்கு நன்றி.

I will not boast to anybody anymore " I am going to gas station to fill gasoline:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-85787788265679931582008-08-13T13:33:00.000-07:002008-08-13T13:33:00.000-07:00//வல்லரசு நாடுகள் இருக்கத்தான் செய்யும், அமரிக்கா ...//வல்லரசு நாடுகள் இருக்கத்தான் செய்யும், அமரிக்கா இல்லாவிட்டால் சீனா, அதுவும் இல்லாவிட்டால் ஏதாவது ஐரோப்பிய ஐக்கிய நாடு. இவர்களைப்பற்றி கவலைப்படுவது வேண்டாத வேலை.//

அப்படியில்லைங்க மேடம்! அல்லது வருண்? மீண்டும் சந்தேகம்:)அமெரிக்காவின் பழைய ரெக்கார்டுகளே எல்லோரையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கவைக்கிறது.ஐரோப்பிய ஐக்கிய நாடுகளைப் பற்றி இப்போதைக்கு கவலைப்படத் தேவையில்லை.அவர்களுக்குள்ளேயே முறுக்கு நிலைகள் அதிகம்.கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டியது பக்கத்துல இருக்குற சீனாவுடன் பொருளாதாரம் மற்றும் வரப்பு தகராறு இரண்டு காரணத்துக்காக.அதற்காக வேண்டியே அமெரிக்க முதலீட்டை புத்திசாலித்தனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டியது இந்தியாவின் கரத்தில் உள்ளது.திரும்பவும் பதிவின் தலைப்புக்கு வரவேண்டியிருக்குது அரசியல்வாதிகளை நினைத்தால்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-83630051992523162422008-08-13T13:25:00.000-07:002008-08-13T13:25:00.000-07:00//அமரிக்கா இந்தியாவை ஒடுக்குகிறதா? நிச்சயமாக இல்லை...//அமரிக்கா இந்தியாவை ஒடுக்குகிறதா? நிச்சயமாக இல்லை. இந்தியாவை ஒடுக்குவது இந்திய அரசியல்வியாதிகள் தான். மக்களிடம் ஜாதி, மத, இன உணர்வுகளை தூண்டிவிட்டு ஒற்றுமையை குலைத்து, இந்தியாவை கற்காலத்துக்கு கொண்டு செல்லும் பெருமை அவர்களையே சாரும். அரசியல்தலைவர்கள் பண்ணிய சேதத்தை விட வேறெந்த நாடும் இந்தியாவை சேதப்படுத்தியதில்லை-பாகிஸ்தானையும் சேர்த்து. கோக், பெப்சி போன்ற அமரிக்க தயாரிப்புகளை இந்தியாவுக்குள் வளரவிட்டு அதன் மூலம் காளிமார்க் கூல்ட்ரிங்க்ஸ் போன்ற உள்நாட்டு தயாரிப்புகளை காணாமல் போக வைத்தவர்கள் இந்த அரசியல்வாதிகள்.//

முன்பு கோக் கூட உள்ளே வரவிடாமல் முயற்சி செய்து வெற்றி பெற்ற மாதிரி நினைவு.இருந்தாலும் உலக வியாபாரத்தில் அமெரிக்கா மீண்டும் வெற்றி பெற்று விட்டதெனலாம்.சில வருடங்களுக்கு முன்னால் லேப் டெஸ்ட் ஆதாரத்துடன் இந்த பானங்கள் உடலுக்கு கேடு என்ற பிரச்சாரம் கூட ஓய வைத்து கடை நன்றாகவே திறந்துவிட்டார்கள்.ஆடிக்கொரு தடவை அமாவாசைக்கு KFC தின்னும் போது மட்டும் பெப்சி வாடை எனக்குத் தெரியும்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-76497819556570514542008-08-13T13:19:00.000-07:002008-08-13T13:19:00.000-07:00//பணி இடங்களில் சாதாரணமாக தலித் பணியாளர்கள் டிஸ்க்...//பணி இடங்களில் சாதாரணமாக தலித் பணியாளர்கள் டிஸ்க்ரிமினேட் செய்யப்படுகிறார்கள், ஜாதி பெயரால் திட்டப்படுகிறார்கள். இந்த அவல நிலை எல்லாம் மாறிவிட்டதா? தலித்துகளிலும் மிகத்தாழ்ந்த நிலையில் உள்ள அருந்ததியினருக்கு 6% உள் ஒதுக்கீடு தர வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை அரசியல் காரணங்களுக்காக எதிர்த்த பெரிய மனிதர் இந்த ரவிக்குமார்.//

ரவிக்குமாரின் இந்த அரசியல் சாயம் வெளுத்ததில் உங்கள் எழுத்துக்களுடன் உடன்படுகிறேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-69348917632644110202008-08-13T13:16:00.000-07:002008-08-13T13:16:00.000-07:00//பெட்ரோல் விலை உயர்வுக்கு அமரிக்கா மட்டும் தான் க...//பெட்ரோல் விலை உயர்வுக்கு அமரிக்கா மட்டும் தான் காரணம் என்பது அபத்தம். உலகமெல்லாம் பெட்ரோல் விலை உயர்கிறது, அமரிக்காவையும் சேர்த்து. இந்த முறை அமரிக்க தேர்தலில் ரிபப்ளிக்கன் கட்சி தோல்வியடையப்போவதின் முக்கியமான காரணம் இந்த பெட்ரோல் விலை உயர்வாக இருக்கும்.//

அமெரிக்காவும் காரணம் என்பதும்,ஆப்கானிஸ்தான்,ஈராக் யுத்தங்களும் காரணம்.கூடவே உலோகங்கள்,உணவுப்பொருட்கள் விலையேற்றமும் துணைக் காரணங்கள்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-92067921475042660382008-08-13T13:12:00.000-07:002008-08-13T13:12:00.000-07:00//"ஓபாமா அமரிக்க ஜனாதிபதியாக வந்தால் ஏதாவது மாற்றம...//"ஓபாமா அமரிக்க ஜனாதிபதியாக வந்தால் ஏதாவது மாற்றம் இருக்குமா" என்பதை திறனாய்ந்து(!) எழுதி இருக்கிறார். //

ரவிக்குமார் மட்டுமில்லை.பெரும்பான்மையோரின் எதிர்பார்ப்பும் அதுவே.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-29626355177695044062008-08-13T13:10:00.000-07:002008-08-13T13:10:00.000-07:00//இப்படித்தான் இருக்கிறது தற்போது அரசியல்வாதிகளின்...//இப்படித்தான் இருக்கிறது தற்போது அரசியல்வாதிகளின் "எல்லா பழியையும் தூக்கி அமரிக்கா மீது போடு" அரசியல். முக்கியமாக இங்கே விடுதலைச்சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரவிக்குமார் எம்.எல்.ஏவை குறிப்பிடவேண்டும்.//

பெரிய மீன்கள் உங்கள் தூண்டிலில் விழவில்லை போலும்.சின்ன மீனைப் பிடித்துவிட்டு சந்தோசப்படுகிற மாதிரி தெரிகிறது:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-22821864493913216002008-08-13T13:07:00.000-07:002008-08-13T13:07:00.000-07:00//"குழந்தை பொய் சொல்லாது, ஆனால் குட்டிச்சாத்தான் ப...//"குழந்தை பொய் சொல்லாது, ஆனால் குட்டிச்சாத்தான் பொய் சொல்லும்." //

ஒரு ஸ்மைலி போட்டுக்கிறேன்.கூடவே நீங்கள் இருவரும் சேர்ந்து ஒரு பதிவில் வருவதால் யார் எந்த சமயத்தில் பதிவிடுகிறீர்கள் என்பதில் குழப்பம்.ஆனாலும் வருண் காதல் கல்வெட்டு எழுதுகிற மாதிரி தெரிவதாலும் எனக்கு கதை படித்தால் தூக்கம் வரும் என்பதாலும் கல்வெட்டுக்களில் எனது பார்வை செல்வதில்லையென்று சொல்லிக் கொண்டு எனது கருத்தாட்டத்தை துவக்குகிறேன்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-90263412563973385932008-08-13T12:39:00.000-07:002008-08-13T12:39:00.000-07:00ஒரு சீரியஸான பதிவுக்கு கனாக் காலம் சீரியல் பார்த்த...ஒரு சீரியஸான பதிவுக்கு கனாக் காலம் சீரியல் பார்த்துட்டு வர்ரேன்னு பின்னூட்டம் போட வேண்டி இருக்கு.திரும்ப வருகிறேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-49493864536905197662008-06-30T15:30:00.000-07:002008-06-30T15:30:00.000-07:00நல்ல பதிவு.நல்ல பதிவு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-3067548420577718672008-06-27T15:47:00.000-07:002008-06-27T15:47:00.000-07:00கமல் படம் பிடிக்கும்! பெரிய ஃபேன் எல்லாம் இல்லைங்க...கமல் படம் பிடிக்கும்! பெரிய ஃபேன் எல்லாம் இல்லைங்க! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-14876039916442802362008-06-27T15:19:00.000-07:002008-06-27T15:19:00.000-07:00\\Am I a Kamal fan?Why do you think that I am a Kh...\\Am I a Kamal fan?

Why do you think that I am a Kh fans? LOL!

ஒரே டெக்னிகலா கேட்கறீங்களே ??Selva Kumarhttps://www.blogger.com/profile/06468586016367360503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-11657077979968037332008-06-27T15:00:00.000-07:002008-06-27T15:00:00.000-07:00//Well said Kayal:))//Thanks Divya.//Well said Kayal:))//

Thanks Divya.கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-1588394428995698572008-06-27T14:55:00.000-07:002008-06-27T14:55:00.000-07:00Am I a Kamal fan?Why do you think that I am a Kh f...Am I a Kamal fan?

Why do you think that I am a Kh fans? LOL!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-17457594394941395442008-06-27T14:52:00.000-07:002008-06-27T14:52:00.000-07:00It does not say, it is called gasolene because eth...It does not say, it is called gasolene because ethanol is added, sir!

It is just called as Gasolene in U S!
That has nothing to do with additives like ethanol!

However it is true, they do add ethanol in most of the gasolene as your quoted article says! :-)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-15833716135041272952008-06-27T14:43:00.000-07:002008-06-27T14:43:00.000-07:00\\கவலைப்பட நிறைய இருக்கும் போது தேவை இல்லாமல் மற்ற...\\கவலைப்பட நிறைய இருக்கும் போது தேவை இல்லாமல் மற்ற நாடுகளின் மீது இந்தியர்களின் கவனத்தை திசை திருப்பி மக்களை முட்டாளாக்குகிறார்கள். \\

Well said Kayal:))Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-76971322547840003652008-06-27T14:33:00.000-07:002008-06-27T14:33:00.000-07:00வருண்!!****Where did you learn that?!***இது கொஞ்ச...வருண்!!

****Where did you learn that?!***

இது கொஞ்சம் ஓவர் !!

பட்டபடிப்பு!!! அப்புறம் project in Jatropha and renewable energy technologies..

FYI...

http://en.wikipedia.org/wiki/Gasoline

கொஞ்சம் google யூஸ் பண்ணுங்க சார் !! :-)))

(நீங்க கமல் ரசிகரா ???)Selva Kumarhttps://www.blogger.com/profile/06468586016367360503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-29062214446268767602008-06-27T14:15:00.000-07:002008-06-27T14:15:00.000-07:00ஒரு வழிப்போக்கன் said... ****Do you know why Petro...ஒரு வழிப்போக்கன் said...

****Do you know why Petrol in US is called as GASOLINE instead of Petrol ?***

So according to vzhippOkkan, petrol is called as Gasoline in U S because, Gasoline has been mixed with 5-20% ethanol?

In other words, if it is 100% Gasoline (just hydrocarbons), it will be called petrol?

Where did you learn that?!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-89716993961330863452008-06-27T12:28:00.000-07:002008-06-27T12:28:00.000-07:00//முடியாதே!!! Everything is interlinked today.//மற...//முடியாதே!!!

Everything is interlinked today.//

மற்ற நாடுகளைப்பற்றி சும்மா கவலைப்படுவதும், குற்றம் சாட்டுவதும் நல்ல pro-active strategy இல்லை. ஏனென்றால், நாம் என்ன நினைக்கிறோம் என்பதைப்பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. அவர்கள் செய்வதை செய்துக்கொண்டே தான் இருப்பார்கள். மற்ற நாடுகளின் நடவடிக்கை நம் நாட்டை எப்படி பாதிக்கும் என்பதை ஆராய்ந்து தற்காப்பு நடவடிக்கை எடுப்பதே புத்திசாலிதனம்.

இங்கே நமக்கு அமரிக்க எதிர்ப்பு முகம் காட்டிவிட்டு, ரகசியமாக அமரிக்க தொழிலதிபர்களை இரத்தினக்கம்பளம் விரித்து வரவேற்றும் அரசியல் தான் எனக்கு பிடிக்கவில்லை.கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-12920616691124405332008-06-27T12:23:00.000-07:002008-06-27T12:23:00.000-07:00//இல்ல...My Point is Inflation was well under cont...//
இல்ல...My Point is Inflation was well under control 4 % in 2007 and it moved to 11 % in 2008 (May be upto 15% in next few months) mainly due to following reasons

என்னுடைய கருத்து, நிகழ்கால பணவீக்க விகிதத்தை வைத்தே எழுதப்பட்டது. 2009 ஆண்டில் பணவீக்கம் இன்னும் அதிகமாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. பண வீக்கம் அதிகமானால், வேலையின்மையும் அதிகரிக்கும்.கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-55899475880924750202008-06-27T12:21:00.000-07:002008-06-27T12:21:00.000-07:00தகவலுக்கு நன்றி வழிப்போக்கன், எத்தனால் பற்றி கேட்ட...தகவலுக்கு நன்றி வழிப்போக்கன், எத்தனால் பற்றி கேட்டது வருண், நான் இல்லை(கயல் என்று அட்ரெஸ் பண்ணி இருக்கிறீர்கள் :))கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.com