tag:blogger.com,1999:blog-7222634159758089089.post3512520421146357667..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: "பிரபலப்பதிவுகள்" ஏன் பரிந்துரைக்கப்படுவதில்லை?!வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-69140832880470115732009-06-05T20:23:04.184-07:002009-06-05T20:23:04.184-07:00***சென்ஷி said...
தமிழ்மணத்தின் புதிய அறிவிப்பு*...***சென்ஷி said...

தமிழ்மணத்தின் புதிய அறிவிப்பு***

கவனிச்சேன் சென்ஷி. அதை என் பார்வைக்கு கொண்டு வந்ததற்கு நன்றி, சென்ஷி :-)))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-20828202230888700302009-06-05T20:20:51.838-07:002009-06-05T20:20:51.838-07:00***சென்ஷி said...
//சரி, இந்தப்பதிவுக்கு வாசகர் ப...***சென்ஷி said...
//சரி, இந்தப்பதிவுக்கு வாசகர் பரிந்துரையில் எத்தனை மதிப்பெண்கள் கிடைக்கும்?

அனேகமாக "-ve 100"! LOL! //

அப்ப நீங்க பரிட்சையில பாஸ் ஆகிடுவீங்க :))

ஆனா நீங்களும் பிரபல பதிவர்தானே?!***

பிரபலமா?!!! நீங்க வேற! :-)))

ஆமா, நான் அதிகமா நெகட்டிவ் மதிப்பெண்கள் பெருவதில் ரொம்பப் பிரபலம்
:-))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-12280922992712587842009-06-05T20:16:16.616-07:002009-06-05T20:16:16.616-07:00தமிழ்மணம் மகுடத்திற்கும், வாசகர் பரிந்துரைக்கும் ஒ...தமிழ்மணம் மகுடத்திற்கும், வாசகர் பரிந்துரைக்கும் ஒரு இடுகையைத் தேர்ந்தெடுக்கப்படும் விதத்தில் சில மாற்றங்களை தமிழ்மணம் கொண்டு வந்துள்ளது. தற்பொழுது அதிக வாக்குகளைப் பெறும் இடுகைகளே தமிழ்மணம் மகுடத்தில் இடம்பெறுகிறது. இந்த முறை தற்பொழுது மாற்றப்பட்டுள்ளது.

தற்போதைய புதிய Algorithm ஒரு இடுகைக்கு எவ்வாறு ஓட்டளிக்கப்படுகிறது (Weightage of Votes, Negative votes, frequency of same openid voting for a blog) என்பதையும் கருத்தில் கொண்டு தமிழ்மணம் மகுடத்திற்கு இடுகையை தேர்ந்தெடுக்கிறது. இவை தவிர முகப்பில் இடம் பெறும் இடுகைகளும் அவை பெறும் வாக்குகளை மட்டும் எடுத்துக் கொள்ளாமல் அவை பெறும் வாக்குகள் எவ்வாறு அளிக்கப்படுகிறது என்பதையும் கருத்தில் கொண்டே இயங்கும். இந்தப் புதிய நிரலி(Program) தற்பொழுது சோதனையில் உள்ளது.

இந்த Algorithm தமிழ்மணத்தில் வாசகர்கள் வழங்கும் வாக்குகளை அலசி தேவைக்கேற்ப மாற்றப்படும்.

தமிழ்மணம் வாசகர் பரிந்துரை பக்கம் எந்த மாற்றமும் இல்லாமல் செயல்படுகிறது.
http://tamilmanam.net/readers/choice

நிர்வாகம்,
தமிழ்மணம்//.............

தமிழ்மணத்தின் புதிய அறிவிப்புசென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-39438278658378309362009-06-05T20:09:20.967-07:002009-06-05T20:09:20.967-07:00//சரி, இந்தப்பதிவுக்கு வாசகர் பரிந்துரையில் எத்தனை...//சரி, இந்தப்பதிவுக்கு வாசகர் பரிந்துரையில் எத்தனை மதிப்பெண்கள் கிடைக்கும்?

அனேகமாக "-ve 100"! LOL! //

அப்ப நீங்க பரிட்சையில பாஸ் ஆகிடுவீங்க :))

ஆனா நீங்களும் பிரபல பதிவர்தானே?!சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-86139541821273489292009-06-05T19:36:06.108-07:002009-06-05T19:36:06.108-07:00சுரேஷ்!
நீங்க ஒரு தரமான பதிவர் மற்றும் பிரபலம்தான...சுரேஷ்!

நீங்க ஒரு தரமான பதிவர் மற்றும் பிரபலம்தான்.

உங்களுக்கு ஏன் எதிர் ஓட்டுப் போடுறாங்க? என்னைக்கேட்டால் பிடிக்காத பதிவை ஓட்டுப்போடாமல் விட்டுட்டு போயிடலாம்.

என்னை மாதிரி ஆளுக்குத்தான் எதிர் ஓட்டு அள்ளி எறிவார்கள்! :)))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-77691220023294590612009-06-05T16:32:12.251-07:002009-06-05T16:32:12.251-07:00தல நான் பிரபல பதிவரெல்லாம் கிடையாது. எப்போதுமே ஏழ...தல நான் பிரபல பதிவரெல்லாம் கிடையாது. எப்போதுமே ஏழிலிருந்து பத்து ஓட்டுதான் தமிழ்மணத்தில் விழும். புதிய முறையில் அதில் மூன்று, நான்கு ஓட்டுக்கள் எதிர் ஓட்டுக்களாக விழுகின்றன.SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.com