tag:blogger.com,1999:blog-7222634159758089089.post352272954673666035..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: விஸ்வரூபர் வென்றதும் இழந்ததும் தோற்றதும்!வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-63680011576252752682013-03-23T01:54:15.411-07:002013-03-23T01:54:15.411-07:00* இஸ்லாமியர்கள் எதிர்ப்பு!\\ இது படத்துக்கு வந்த ...* இஸ்லாமியர்கள் எதிர்ப்பு!\\ இது படத்துக்கு வந்த பிரச்சினை அல்ல, ஓடாது என்னும் படத்தை போட்ட முதலாச்சும் வரும் என உறுதி செய்தது இவர்கள் எதிர்ப்புதான்.

வருண் எந்திரன் ரிலீஸ் நேரத்தில் டிக்கட் விலை என்ன இப்போ என்ன? விலே எரிபோன காலத்து வசூலை பழைய ரெட்டோடு ஒப்பிடுவது சரியாகுமா?Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-73493602160405333012013-03-13T12:55:05.858-07:002013-03-13T12:55:05.858-07:00***சே. குமார் said...
விஸ்வரூபம் முடிஞ்சிருச்...***சே. குமார் said...

விஸ்வரூபம் முடிஞ்சிருச்சு...

இன்னும் எதற்கு அதை இழுத்துக்கிட்டு...

சரி நண்பரே...
தகவலுக்கு நன்றி...***

இதுபோல் "டேட்டா" எல்லாம் வரலாறு, நண்பரே. இதுக்கு சாவே கெடையாது. எங்க முடிய??வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-55640623757543674572013-03-13T12:54:02.149-07:002013-03-13T12:54:02.149-07:00***திண்டுக்கல் தனபாலன் said...
...ம்... முடிஞ...***திண்டுக்கல் தனபாலன் said...

...ம்... முடிஞ்சது முடிஞ்சி போச்சி...

தகவல்களுக்கு நன்றி...***

இதெல்லாம் நாளைய வரலாற்ரில் பேசப்படும், தலைவா!

நம்ம வரலாறை என்னைக்குமே தப்புத்தப்பா எழுதிவச்சிட்டுப் போயிடுவோம்.. அது வேணாமேனுதான்!

இல்லைனா சண்டியர் கரன்னு ஒரு புளுகுமூட்டை பொய்யா நிரப்பி வச்சுடுவான்!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-47320474046137150902013-03-13T12:52:16.102-07:002013-03-13T12:52:16.102-07:00***drogba said...
Mr Vimal,
அவர் 90-95 கோ...***drogba said...

Mr Vimal,
அவர் 90-95 கோடிக்கு அடகு வைத்ததாக எங்கு சொன்னார்? பெரிய வீடு நல்ல வசதிகளுடன் கூடிய வீடு அந்த விலைக்கு போகாதோ? கீழே காணப்படும் இணைப்பில் உள்ள வீடுகள் இந்தியாவில் உள்ளதுதான்.***

வாங்க ட்ரோக்பா! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-24569381179619268452013-03-13T12:51:25.538-07:002013-03-13T12:51:25.538-07:00***Hope said...
நான் கமலுடைய விசிறி. ஆனால் இந...***Hope said...

நான் கமலுடைய விசிறி. ஆனால் இந்த படம் ஒரு அப்பட்டமான பொய். வியாபார நோக்கமும், அமெரிக்காவின் அடிமை ஆகிவிட்டார்.***

என்னவோ ஒரு ஆஸ்கரை பிச்சையாப் போட்டா போட்ட கணக்கு சரினு வரும்! :)))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-15484810775758316842013-03-13T09:58:13.146-07:002013-03-13T09:58:13.146-07:00விஸ்வரூபம் முடிஞ்சிருச்சு...
இன்னும் எதற்கு அதை இ...விஸ்வரூபம் முடிஞ்சிருச்சு...

இன்னும் எதற்கு அதை இழுத்துக்கிட்டு...

சரி நண்பரே...
தகவலுக்கு நன்றி...
'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-62082793653164390492013-03-12T19:04:33.513-07:002013-03-12T19:04:33.513-07:00...ம்... முடிஞ்சது முடிஞ்சி போச்சி...
தகவல்களுக்க......ம்... முடிஞ்சது முடிஞ்சி போச்சி...

தகவல்களுக்கு நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-90997439394990216752013-03-12T18:35:20.415-07:002013-03-12T18:35:20.415-07:00Mr Vimal,
அவர் 90-95 கோடிக்கு அடகு வைத்ததாக எங்கு ...Mr Vimal,
அவர் 90-95 கோடிக்கு அடகு வைத்ததாக எங்கு சொன்னார்? பெரிய வீடு நல்ல வசதிகளுடன் கூடிய வீடு அந்த விலைக்கு போகாதோ? கீழே காணப்படும் இணைப்பில் உள்ள வீடுகள் இந்தியாவில் உள்ளதுதான்.
http://omgtoptens.com/misc/structures/top-10-most-expensive-houses-of-india-2012-2/
drogbahttps://www.blogger.com/profile/16872628769037063554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-9946552509811749512013-03-12T17:31:08.777-07:002013-03-12T17:31:08.777-07:00நான் கமலுடைய விசிறி. ஆனால் இந்த படம் ஒரு அப்பட்டமா...நான் கமலுடைய விசிறி. ஆனால் இந்த படம் ஒரு அப்பட்டமான பொய். வியாபார நோக்கமும், அமெரிக்காவின் அடிமை ஆகிவிட்டார்.Hopehttps://www.blogger.com/profile/14180935064589323173noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-17864480387940395382013-03-12T17:28:47.082-07:002013-03-12T17:28:47.082-07:00This comment has been removed by the author.Hopehttps://www.blogger.com/profile/14180935064589323173noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-11890146185440037892013-03-12T10:35:01.583-07:002013-03-12T10:35:01.583-07:00***///The guessing game has to end now. The makers...***///The guessing game has to end now. The makers of the biggest film of 2010 'Endhiran-The Robot', Sun Pictures have come out with the financials of the magnum opus starring Rajinikanth and Aishwarya Rai.

A release from the Sun Group announcing the Q3 financial results said: 'During this quarter, the Company released a blockbuster movie simultaneously in three languages titled 'Endhiran' in Tamil and 'Robot' in Telugu and Hindi. Superstar Rajinikanth starrer 'Endhiran' has earned a revenue of Rs 179 crore in total until now including Rs.15 crores expected towards satellite rights which has not been included in the revenues in this quarter.  The Company has spent Rs.132 crores on the production of this blockbuster.

Kalanidhi Maran promoted Sun Television Network today reported a net profit of Rs 225.49 core for the quarter ending December 31, 2010 up by 48.4 per cent over the corresponding period of previous year.***

சன் வெளியிட்ட அதிகாரப் பூர்வமான தொகையே 132 கோடிதான். நீங்க என்னனா 160 கோடினு சொல்றீங்க. அவர்கள் செலவழிச்சதைவிட குறைத்து சொல்ல வேண்டிய அவசியமே இல்லையே!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-75969158866133053592013-03-12T10:28:18.859-07:002013-03-12T10:28:18.859-07:00காப்பி காரன்:
விஸ்வரூபம் பட்ஜெட் எவ்ளோ வென்று ராஜ...காப்பி காரன்:

விஸ்வரூபம் பட்ஜெட் எவ்ளோ வென்று ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்ட தொகை என்ன??

உங்களால் தர முடியுமா?வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-39182978311509948842013-03-12T10:23:12.239-07:002013-03-12T10:23:12.239-07:00பாஸ் எந்திரன் தயாரிப்பு செலவே 160 கோடின்னு சொன்னங...பாஸ் எந்திரன் தயாரிப்பு செலவே 160 கோடின்னு சொன்னங்க அது எந்த இல்லாம வந்து வெற்றி அடைந்தது. இந்த படம் மிக பெரிய எதிர்ப்புல படம் வருமா வராத இதுல்ல 2 போட்டி படம் வேற வந்தது இவ்ளவையும் தகர்த்து ஒரு இடத்துல்ல வெளி வந்து இன்னொரு இடத்துல்ல வெளி இட முடியாம்மா வந்து வெற்றி பெற்று இருக்கு பாஸ் எதிர் பார்த்த மாதிரி பொங்கலுக்கு வெளி ஆகி இருந்தா படம் எல்லாதயும் அடிச்சு நொறுக்கிருகும் பாஸ் காப்பிகாரன்https://www.blogger.com/profile/00258584506850741322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-40249461192546775782013-03-12T09:30:39.389-07:002013-03-12T09:30:39.389-07:00"Mortgage liquidity" னு சொல்லலாமா? அதைத்..."Mortgage liquidity" னு சொல்லலாமா? அதைத்தான் அடமானம்னு சொன்னேன். :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-43653922375077344842013-03-12T09:29:59.127-07:002013-03-12T09:29:59.127-07:00ஏனுங்க ... வீட்ட அடமானம் வச்சா 90- 95 கோடி எந்த சே...ஏனுங்க ... வீட்ட அடமானம் வச்சா 90- 95 கோடி எந்த சேட்டுங்க கொடுப்பார் ? எனக்கும் கொஞ்சம் அட்ரெஸ் வாங்கி தருவீங்களா ?vimalhttps://www.blogger.com/profile/09044902168702670319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-10094699143466976672013-03-12T09:28:27.658-07:002013-03-12T09:28:27.658-07:00This comment has been removed by the author.vimalhttps://www.blogger.com/profile/09044902168702670319noreply@blogger.com