tag:blogger.com,1999:blog-7222634159758089089.post3828504366249968104..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: இரண்டாயிரத்து பதினைந்து- 2015!வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-40326544633630495632015-01-08T03:34:59.319-08:002015-01-08T03:34:59.319-08:00பல நல்ல கருத்துக்கள். சிந்தனைகள். வாழ்வியல் தத்த...பல நல்ல கருத்துக்கள். சிந்தனைகள். வாழ்வியல் தத்துவங்கள்?! யதார்த்தங்கள்...நாம் பல விஷயங்களைக் கற்றுக் கொள்கின்றோம் வயது ஏற ஏற. கற்றால்தான் நாமும் முதிர்ந்து வருகின்றோம் எனலாம். இல்லை என்றால் வேஸ்ட். பல கலவையுடன் அவியல் போன்று சுவையுடன்....அவியல் பழையதானால் கெட்டுவிடும். ஆனால் இது சுவாரஸ்மாக இருக்கின்றது. (நாங்கள் தாம்தமாக வந்ததானால் இப்படி....) Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-51421259085911053682015-01-05T22:00:52.817-08:002015-01-05T22:00:52.817-08:00நாளோ ஆண்டோ போகப் போக நாம் புதிதாய் எதையோ கற்கிறோம்...நாளோ ஆண்டோ போகப் போக நாம் புதிதாய் எதையோ கற்கிறோம். பிறரைக் கோவில் வைத்துக் கும்பிடுவதாகட்டும் நம்மை மதியாதவர்களை நாமும் மதிக்காமல் இருப்பதாகட்டும் சில வாழ்த்துக்கள் சம்பிரதாயமாகவே போய் விட்டது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-48028717168609424842015-01-05T18:14:32.090-08:002015-01-05T18:14:32.090-08:00வாழ்வை உணர்ந்து அழகாக எழுதியுள்ளீர்கள். நானும் இதை...வாழ்வை உணர்ந்து அழகாக எழுதியுள்ளீர்கள். நானும் இதை எல்லாம் உணர்ந்திருக்கிறேன். பூஜ்ஜியதுக்குள்ளே ஒரு ராஜ்யத்தை ஆண்டு கொண்டு புரியாமலே வாழ்கிறோம். என்று நினைத்துக் கொள்வேன்.எங்களை மட்டும் நம்பிக் கொண்டு எங்கள் மனதையும் நாம் தான் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்பதும் உண்மையே சூப்பர் வருண் வாழ்த்துக்கள்..! Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-74432589857054110302015-01-05T17:39:10.164-08:002015-01-05T17:39:10.164-08:00எதிர்பார்ப்பு, கடவுள் என உண்மைகள் பல... வாழ்த்துக்...எதிர்பார்ப்பு, கடவுள் என உண்மைகள் பல... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-5820825283924838472015-01-05T17:18:36.551-08:002015-01-05T17:18:36.551-08:00ஒரு வேளை அவரு வருண் பிரகாசோ???:)))ஒரு வேளை அவரு வருண் பிரகாசோ???:)))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-49447319550769287102015-01-05T17:18:01.589-08:002015-01-05T17:18:01.589-08:00ஒன்னு தெளிவா தெரியுது Vn. நீங்க பக்கா pessimist, ந...ஒன்னு தெளிவா தெரியுது Vn. நீங்க பக்கா pessimist, நானோ energetic optimist:)))) so HAPPY NEW YEAR:)))) மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-1480209495072116312015-01-05T16:32:21.253-08:002015-01-05T16:32:21.253-08:00Wow ! Nice thoughts Varun ! I like the one talking...Wow ! Nice thoughts Varun ! I like the one talking about people who ignore or look down upon u.. I am similar to wat you have said.. Earlier I used to forgive and respect.. Now, me too 'not anymore' 😀<br />Prakash story is very funny and meaningful தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-51188416790209830942015-01-05T09:44:23.026-08:002015-01-05T09:44:23.026-08:002015க்கு வந்த பிறகு முந்தைய இரண்டு வருடங்களை பின்ன...2015க்கு வந்த பிறகு முந்தைய இரண்டு வருடங்களை பின்னோக்கிப் பார்த்திருக்கிறீர்கள்... நீண்ட பகிர்வாய் இருந்தாலும் நிறைவாய்....<br />அருமை வருண்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-41592738128451177872015-01-05T08:29:17.309-08:002015-01-05T08:29:17.309-08:00பாஸ் இவ்வளோ பெரிய பதிவாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ப்ளாஷ் ஒன்றுல...பாஸ் இவ்வளோ பெரிய பதிவாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ப்ளாஷ் ஒன்றுல நிறைய விஷயங்கள் சொல்லி இருக்கீங்க ஆழ்ந்து படிக்கனும்... மீண்டும் வருகிறேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com