tag:blogger.com,1999:blog-7222634159758089089.post408692145511678129..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: மணிரத்னம்தான்!! கேவலமாயிருக்கு அமிதாப் ஜீ!வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-79110875153591866412010-06-23T07:46:22.819-07:002010-06-23T07:46:22.819-07:00***Blogger Chitra said...
இக்கரைக்கு அக்கரை ப...***Blogger Chitra said...

இக்கரைக்கு அக்கரை பச்சை.... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

22 June 2010 2:30 PM**

:-))))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-10800192872975505082010-06-23T07:45:39.820-07:002010-06-23T07:45:39.820-07:00***Blogger மருதநாயகம் said...
எங்க ஆபீசில் ஒ...***Blogger மருதநாயகம் said...

எங்க ஆபீசில் ஒரு குஜராத்தி இந்தியில் ராவண் பார்த்து இருக்கிறார் தமிழில் எப்படி இருக்கிறது என்று கேட்டார், நன்றாக இருக்கிறது என்று பதில் சொன்னதுக்கு "Is it?" என்று பதில் கேள்வி கேட்டார்

22 June 2010 2:13 PM***

அதுதாங்க நானும் அறிந்த உண்மை. கொஞ்சம் பொறுத்துப்பார்ப்போம்! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-64021604453478194222010-06-23T07:44:36.708-07:002010-06-23T07:44:36.708-07:00*** ராஜ நடராஜன் said...
//ஆனால் வட இந்தியாவைப...*** ராஜ நடராஜன் said...

//ஆனால் வட இந்தியாவைப் பொருத்தவரையில் ஹிந்தியில் ராவன் படம் தோல்வினு ஒரு முடிவுக்கு வந்துட்டாங்க!//

ஆளாளுக்கு ஏதாவது சுத்துங்க:) இன்னொருத்தர கேட்டா தமிழ்தான் ஊத்திகிச்சு,ஹிந்திதான் கை கொடுக்குதுன்னு.இந்த வாரம் அபிசேக்கையும் பார்த்துட வேண்டியதுதான்.

22 June 2010 1:59 PM***

தல: பாக்ஸ் ஆஃபிஸ் ரிசல்டை எல்லாம் மூடிமறைக்க முடியாது. ஒருவேளை தமிழிலிம் தோல்வியா ஆகலாம். ஹிந்தியில் வெற்றியடைவதென்பது குதிரைக் கொம்புதான் :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-15370629918881633372010-06-23T07:43:00.240-07:002010-06-23T07:43:00.240-07:00*** Govindarajan said...
தமிழ், ஹிந்தி இரண்டி...*** Govindarajan said...

தமிழ், ஹிந்தி இரண்டிலும் இராவணன் பார்த்துவிட்டேன்... என்னால் உணரமுடிந்த வித்தியாசம் அபிஷேக்கை விட விக்ரம் நன்றாக நடித்திருக்கிறார்... அதுதான் தமிழில் ஓரளவு கலெக்சன் வர காரணம்... அபிஷேக் கலரும்... உடல்கட்டும்... - ஒரு போராளியாக... அவரை பார்க்கமுடியவில்லை... இதெல்லாம் Big B க்கு தெரியாதா என்ன?

22 June 2010 1:56 PM***

நன்றிங்க, கோவிந்த ராஜன்! விக்ரம் அளவுக்கு அபிஷேக் நிச்சயம் "tough" கெடையாது. ஆனால் அமிதாப், தன் மகனுடைய குறைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கலாம். ஆனால், அட் லீஸ்ட், சும்மா எதுவும் சொல்லாமல் இருக்கலாம்.

Big B has a BIG MOUTH he needs to shut up and let his son on his own and avoid commenting anything on "family related" stuff.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-49361439800225910872010-06-22T14:30:12.198-07:002010-06-22T14:30:12.198-07:00இக்கரைக்கு அக்கரை பச்சை.... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....இக்கரைக்கு அக்கரை பச்சை.... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-17632039251357090242010-06-22T14:13:55.491-07:002010-06-22T14:13:55.491-07:00எங்க ஆபீசில் ஒரு குஜராத்தி இந்தியில் ராவண் பார்த்த...எங்க ஆபீசில் ஒரு குஜராத்தி இந்தியில் ராவண் பார்த்து இருக்கிறார் தமிழில் எப்படி இருக்கிறது என்று கேட்டார், நன்றாக இருக்கிறது என்று பதில் சொன்னதுக்கு "Is it?" என்று பதில் கேள்வி கேட்டார்மருதநாயகம்https://www.blogger.com/profile/11702446159888863905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-83661930680674681352010-06-22T13:59:51.961-07:002010-06-22T13:59:51.961-07:00//ஆனால் வட இந்தியாவைப் பொருத்தவரையில் ஹிந்தியில் ர...//ஆனால் வட இந்தியாவைப் பொருத்தவரையில் ஹிந்தியில் ராவன் படம் தோல்வினு ஒரு முடிவுக்கு வந்துட்டாங்க!//

ஆளாளுக்கு ஏதாவது சுத்துங்க:) இன்னொருத்தர கேட்டா தமிழ்தான் ஊத்திகிச்சு,ஹிந்திதான் கை கொடுக்குதுன்னு.இந்த வாரம் அபிசேக்கையும் பார்த்துட வேண்டியதுதான்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-9400883985007950452010-06-22T13:56:29.706-07:002010-06-22T13:56:29.706-07:00தமிழ், ஹிந்தி இரண்டிலும் இராவணன் பார்த்துவிட்டேன்....தமிழ், ஹிந்தி இரண்டிலும் இராவணன் பார்த்துவிட்டேன்... என்னால் உணரமுடிந்த வித்தியாசம் அபிஷேக்கை விட விக்ரம் நன்றாக நடித்திருக்கிறார்... அதுதான் தமிழில் ஓரளவு கலெக்சன் வர காரணம்... அபிஷேக் கலரும்... உடல்கட்டும்... - ஒரு போராளியாக... அவரை பார்க்கமுடியவில்லை... இதெல்லாம் Big B க்கு தெரியாதா என்ன?Unknownhttps://www.blogger.com/profile/14337999080286534074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-48022117016842514002010-06-22T13:56:29.213-07:002010-06-22T13:56:29.213-07:00தமிழ், ஹிந்தி இரண்டிலும் இராவணன் பார்த்துவிட்டேன்....தமிழ், ஹிந்தி இரண்டிலும் இராவணன் பார்த்துவிட்டேன்... என்னால் உணரமுடிந்த வித்தியாசம் அபிஷேக்கை விட விக்ரம் நன்றாக நடித்திருக்கிறார்... அதுதான் தமிழில் ஓரளவு கலெக்சன் வர காரணம்... அபிஷேக் கலரும்... உடல்கட்டும்... - ஒரு போராளியாக... அவரை பார்க்கமுடியவில்லை... இதெல்லாம் Big B க்கு தெரியாதா என்ன?Unknownhttps://www.blogger.com/profile/14337999080286534074noreply@blogger.com