tag:blogger.com,1999:blog-7222634159758089089.post4618327726497487827..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: ஹாசன்களிலே இவர் இனிய ஹாசன்!வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-31264895860478687932011-03-11T01:35:19.716-08:002011-03-11T01:35:19.716-08:00@@குடுகுடுப்பை
சாலேசுவரக் கண்ணாடி வாங்கப் போனீரே...@@குடுகுடுப்பை

சாலேசுவரக் கண்ணாடி வாங்கப் போனீரே, வாங்கியாச்சா??பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-2093509614845515852011-03-10T00:48:33.469-08:002011-03-10T00:48:33.469-08:00ஹாசம் அன்பதற்கு சிரிப்பு என்பது பொருள். கமல்/ல ஹாச...ஹாசம் அன்பதற்கு சிரிப்பு என்பது பொருள். கமல்/ல ஹாசன் அன்பது தாமரை போன்ற சிரிப்பு, சந்திரனின் குளிர்ச்சி போன்ற சிரிப்பு சந்திரஹாசன், சுஹாசினி = நன்மை பயக்கும் சிரிப்பு என்பது என் அறிவுக்கு எட்டியது.Krubhakaranhttps://www.blogger.com/profile/10957608941833471504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-18673372059552285212011-03-09T07:42:39.181-08:002011-03-09T07:42:39.181-08:00***THOPPITHOPPI said...
"ஹாசன்களிலே இவர்...***THOPPITHOPPI said...

"ஹாசன்களிலே இவர் இனிய ஹாசன்!"

லைட்டா

7 March 2011 10:20 PM***

லைட்டாவா? சரி, லைட்டா இனிய ஹாசன்னு வச்சுக்குவோம் :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-19308126652118577852011-03-09T07:41:57.010-08:002011-03-09T07:41:57.010-08:00***Indian said...
//கமலின் மூத்த அண்ணா சந்திர...***Indian said...

//கமலின் மூத்த அண்ணா சந்திரஹாசனின் //

ரெண்டாவது அண்ணா

7 March 2011 5:08 PM***

அப்படியா? என்னையும் என் பதிவையும் திருக்கொள்கிறேன். நன்றி இந்தியன் :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-76183771053244046322011-03-09T07:40:57.636-08:002011-03-09T07:40:57.636-08:00***சுவனப்பிரியன் said...
கமலஹாஸனின் தந்தையும்...***சுவனப்பிரியன் said...

கமலஹாஸனின் தந்தையும் ஹஸன் முகமது என்ற முஸ்லிமும் சுதந்திரப் போராட்டக் காலத்தில் சிறையில் ஒன்றாக இருந்ததிருக்கின்றனர். சிறை வாழ்க்கை இருவரையும் சிறந்த நண்பர்களாக்கியது. அந்த நண்பரின் நினைவாகவே தனது குழந்தைகளின் பெயருக்கு பின்னால் ஹஸன் என்று போடும் வழக்கத்தை கொண்டு வந்ததாக முன்பு பத்திரிக்கையில் படித்த ஞாபகம்.

7 March 2011 3:07 PM***

உண்மைதான், முதலில் கமலஹாசன் ஸ்ரீநிவாசனாகத்தான் இருந்தார். பின்னாலதான் "கமல் ஹாசன்" ஆகி ஹாசன் கடைசிப் பெயர் ஆனது! நியுமராலஜியோ என்ன எழவோ!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-76254596709553436032011-03-09T07:39:20.492-08:002011-03-09T07:39:20.492-08:00***ILA(@)இளா said...
கமல்ஹசன் ஆகிட்டாரே. அதனா...***ILA(@)இளா said...

கமல்ஹசன் ஆகிட்டாரே. அதனாலேயே அமெரிக்க immigrationல நிறுத்தி வெச்சதை மறந்துட்டீங்களா?
7 March 2011 2:07 PM ***

அதை எபப்டிங்க மறக்க முடியும்? மிடில் ஈஸ்ட்லதான் இப்படி லாஸ்ட் நேம் இருக்கும் இல்லையா? :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-11184271680096207432011-03-07T22:20:45.869-08:002011-03-07T22:20:45.869-08:00"ஹாசன்களிலே இவர் இனிய ஹாசன்!"
லைட்டா"ஹாசன்களிலே இவர் இனிய ஹாசன்!"

லைட்டாTHOPPITHOPPIhttps://www.blogger.com/profile/09951238137059810797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-26335166860672772232011-03-07T17:08:57.289-08:002011-03-07T17:08:57.289-08:00//கமலின் மூத்த அண்ணா சந்திரஹாசனின் //
ரெண்டாவது அ...//கமலின் மூத்த அண்ணா சந்திரஹாசனின் //

ரெண்டாவது அண்ணாIndianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-15944070997648579202011-03-07T15:07:40.096-08:002011-03-07T15:07:40.096-08:00கமலஹாஸனின் தந்தையும் ஹஸன் முகமது என்ற முஸ்லிமும் ச...கமலஹாஸனின் தந்தையும் ஹஸன் முகமது என்ற முஸ்லிமும் சுதந்திரப் போராட்டக் காலத்தில் சிறையில் ஒன்றாக இருந்ததிருக்கின்றனர். சிறை வாழ்க்கை இருவரையும் சிறந்த நண்பர்களாக்கியது. அந்த நண்பரின் நினைவாகவே தனது குழந்தைகளின் பெயருக்கு பின்னால் ஹஸன் என்று போடும் வழக்கத்தை கொண்டு வந்ததாக முன்பு பத்திரிக்கையில் படித்த ஞாபகம்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-27576097854479402772011-03-07T14:07:00.149-08:002011-03-07T14:07:00.149-08:00கமல்ஹசன் ஆகிட்டாரே. அதனாலேயே அமெரிக்க immigrationல...கமல்ஹசன் ஆகிட்டாரே. அதனாலேயே அமெரிக்க immigrationல நிறுத்தி வெச்சதை மறந்துட்டீங்களா?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-24481342282298514632011-03-07T10:56:10.714-08:002011-03-07T10:56:10.714-08:00***குடுகுடுப்பை said...
அருமையான பதிவு.இப்படி...***குடுகுடுப்பை said...

அருமையான பதிவு.இப்படிப்பட்ட பதிவுகளைத்தான் அண்ணன் பழமைபேசி எதிர்பார்க்கிறார்.

7 March 2011 10:15 AM***

வாங்க கு கு!

மணியண்ணா இதுக்கு என்ன சொல்றாராம்? :)))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-58400064106123669592011-03-07T10:55:06.023-08:002011-03-07T10:55:06.023-08:00***ramalingam said...
பெண்களின் கூந்தலுக்கு இ...***ramalingam said...

பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா என்ற மிகப் பெரிய சந்தேகத்துக்கு சமமான சந்தேகத்தைத் தீர்த்து வைத்த டென்ஷன் ப்ளீஸ்க்கு நன்றி.
7 March 2011 9:51 AM ***

ஏங்க, ரிலாக்ஸ் ப்ளீஸ் னு ஒரு அழகான மொக்கைப் பதிவு போட்டால் டென்ஷன் ப்ளீஸ்னு சொல்றீங்களே! இது நியாயமா?வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-27673923495899793962011-03-07T10:15:18.230-08:002011-03-07T10:15:18.230-08:00அருமையான பதிவு.இப்படிப்பட்ட பதிவுகளைத்தான் அண்ணன் ...அருமையான பதிவு.இப்படிப்பட்ட பதிவுகளைத்தான் அண்ணன் பழமைபேசி எதிர்பார்க்கிறார்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-77065892747314048312011-03-07T09:51:21.582-08:002011-03-07T09:51:21.582-08:00பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா என்ற...பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா என்ற மிகப் பெரிய சந்தேகத்துக்கு சமமான சந்தேகத்தைத் தீர்த்து வைத்த டென்ஷன் ப்ளீஸ்க்கு நன்றி.ramalingamhttps://www.blogger.com/profile/12552482694067185799noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-61166714777169075102011-03-07T08:23:15.931-08:002011-03-07T08:23:15.931-08:00ராவணன்,
ஹாசன் என்கிற பெயர் ஸ்ரீநிவாசன் ஐயங்கார் த...ராவணன்,

ஹாசன் என்கிற பெயர் ஸ்ரீநிவாசன் ஐயங்கார் தந்தை பெயரில் இருந்ததா?

இல்லை ஸ்ரீநிவாசனுக்கும் அந்தக் குடும்பப்பெயர் இருந்ததா என்பதை விளக்கவும்!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-38572602330290423712011-03-07T08:07:40.714-08:002011-03-07T08:07:40.714-08:00தந்தை வழியில் குடும்பப் பெயர்...அது சரியாக உள்ளது....தந்தை வழியில் குடும்பப் பெயர்...அது சரியாக உள்ளது.

குலவழக்கப்படியும் சரியாக உள்ளதே.

இன்னும் என்ன சந்தேகம்?

ஏதாவது டோமர் அய்யங்காரிடம் கேட்டுத் தெளிவுபெறுங்கள்.ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.com