tag:blogger.com,1999:blog-7222634159758089089.post4698002763734767983..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: கேள்வியும் நானே பதிலும் நானே! (2)வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-33650459761815659082010-11-02T09:50:18.975-07:002010-11-02T09:50:18.975-07:00***philosophy prabhakaran said...
பிரபல பதிவர...***philosophy prabhakaran said...

பிரபல பதிவர் பற்றிய கேள்வியில் எதோ உள்குத்து இருக்கு போல...

29 October 2010 6:31 PM***

நான் உண்மையத்தாங்க சொல்லியிருக்கேன். "நீ பிரபலம்" னு நான் சொல்றேன். "நான் பிரபலம்" னு நீ சொல்லு, ரெண்டு பேரும் பிரபல் ஆயிடலாமில்ல? அப்படினு ஒரு பதிவுலக பாலிடிக்ஸ் இருந்ததுங்க. ஆனா இப்போ புதுசா வந்த பலர், அவங்களையெல்லாம் தூக்கி சாப்பிட்டுப் போயிட்டாங்க! சரி விடுங்க, நம்க்கெதுக்கு இதெல்லாம்! :)))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-15415993897559733272010-11-02T09:46:27.125-07:002010-11-02T09:46:27.125-07:00***குடுகுடுப்பை said...
கமல், ரஜினி இரண்டு பே...***குடுகுடுப்பை said...

கமல், ரஜினி இரண்டு பேரும் தெளிவாக குழப்புவர்களே, நசரேயனும் , நானும் அப்படியா குழப்பறோம்......

உங்களை பழங்கால நடிகை சாவித்திரியோட ஒப்பிடலாமா?இல்லை மனதில் பட்டதை தெளிவாக சொல்வதற்காக அருந்ததி ராய் மாதிரின்னு வெச்சுக்குவோம்.
29 October 2010 8:31 AM ***

உங்களப் பார்த்தா கமல் விசிறிபோலவும், தளபதியைப் பார்த்தான் ரஜினி விசிறி மாதிரி தெரிந்தது. விசிறிய விட்டதுதான் குழப்பம்! :)

சாவித்திரி தெரியும்- ரொம்ப குடிச்சு குடிச்சு செத்துப்போயிட்டாங்களாமில்ல?

அருந்ததி ராய், யாருனு தெரியாது!

But, நீங்க சொன்னா சரியாதான் இருக்கும், கு கு! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-61535652166620784072010-10-29T18:31:16.723-07:002010-10-29T18:31:16.723-07:00பிரபல பதிவர் பற்றிய கேள்வியில் எதோ உள்குத்து இருக்...பிரபல பதிவர் பற்றிய கேள்வியில் எதோ உள்குத்து இருக்கு போல...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-9184397556010448702010-10-29T08:31:04.195-07:002010-10-29T08:31:04.195-07:00கமல், ரஜினி இரண்டு பேரும் தெளிவாக குழப்புவர்களே, ந...கமல், ரஜினி இரண்டு பேரும் தெளிவாக குழப்புவர்களே, நசரேயனும் , நானும் அப்படியா குழப்பறோம்......

உங்களை பழங்கால நடிகை சாவித்திரியோட ஒப்பிடலாமா?இல்லை மனதில் பட்டதை தெளிவாக சொல்வதற்காக அருந்ததி ராய் மாதிரின்னு வெச்சுக்குவோம்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-86961776735078245452010-10-29T08:27:40.923-07:002010-10-29T08:27:40.923-07:00இன்னைக்கு பதிவுலகில் சரக்குள்ள பதிவர்னா யாருங்க?
...இன்னைக்கு பதிவுலகில் சரக்குள்ள பதிவர்னா யாருங்க?

சுமார் ஒரு வருடம் அல்லது ஒன்னரை வருடம் முன்னால, சூடான பதிவில் தன் பதிவை, தன் திறமையான எழுத்துத்திறனால் கொண்டுவந்தவங்க எல்லாம் சரக்குள்ள பதிவர்கள்னு நெனச்சுக்கிட்டு இருந்தாங்க. ஏன் அப்பப்போ அதை சொல்லிக்கிட்டும் திரிஞ்சாங்க. ஆனால் இப்போ அதை தூக்கியவுடன், அதிகம் பேரால் பரிந்துரைக்கப் படுகிற அளவுக்கு எழுதத் தெரிந்தவங்கதான் சரக்குள்ளவர்கள்னு சொல்லலாம்! இதெதுக்கு நமக்கு? "சரக்கை" வச்சுட்டு இருக்கிற பெரிய "பிரபலப் பதிவர்கள்" மேட்டர் இது!//

இதுவும் ஹம்பக், குழு வோட்டுத்தான் அதிகம், நான் ஓட்டுப்போடுவதையே நிறுத்திவிட்டேன், ஆனாலும் எனக்கு ஓட்டுப்போடுவது பெரும்பாலும் நசரேயன்,வானம்பாடிகள் குழு மட்டுமே.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-1396526088398260312010-10-29T07:56:01.295-07:002010-10-29T07:56:01.295-07:00ஆகா.... தளபதி! தலைநகரத்துல குனியுற மாதிரி, தலையக் ...ஆகா.... தளபதி! தலைநகரத்துல குனியுற மாதிரி, தலையக் குனிஞ்சி வணங்கிட்டுப் போயி பொழைப்பு தழைப்பைப் பார்க்க வேண்டியதுதான்... இஃகிஃகி!!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-55034821370850141422010-10-29T07:37:32.473-07:002010-10-29T07:37:32.473-07:00***V.Radhakrishnan said...
சங்கோஜமில்லாத கேள்...***V.Radhakrishnan said...

சங்கோஜமில்லாத கேள்விகளும் பதில்களும். அருமை.
29 October 2010 7:22 AM ***

வாங்க வி ஆர்! நன்றி :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-72235412580169271312010-10-29T07:36:37.115-07:002010-10-29T07:36:37.115-07:00***நசரேயன் said...
இடுகைய முழுசா படிச்சேன்ன்ன...***நசரேயன் said...

இடுகைய முழுசா படிச்சேன்ன்னு பழமைபேசி க்கு சொல்லிகிறேன்

29 October 2010 7:28 AM***

அவர் நம்புறாரோ இல்லையோ, நான் நம்புறேங்க! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-33115858057982966612010-10-29T07:35:52.888-07:002010-10-29T07:35:52.888-07:00***நசரேயன் said...
இவ்வளவு சொல்லி இருக்கீங்க ...***நசரேயன் said...

இவ்வளவு சொல்லி இருக்கீங்க .. உங்க எண்ணையும் அண்ணன்கிட்ட சொல்லிட்டீங்கன்னா ரெம்ப சந்தோசப் பாடுவாரு***

என் எண்ணை அண்ணாட்டக் கொடுத்து, "இது உங்களுக்கும் எனக்கும் இடையில் மட்டும் இருக்கட்டுமே"னு நான் சொல்லியிருக்கலாம். மிஸ்டர் டீசண்ட் தன் வார்தையை காப்பாத்த உங்ககிட்ட "எண்ணை" விடாமல் இருக்கலாம்! அப்படி அவர் செய்து இருந்தாலும், நீங்கதான் அவர் "உயிர் நண்பர்" என்கிறதில்லாமல் போகுமா?

ஆமா நீங்க பின்னூட்டம் படிப்பீங்களா? :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-55635432226671766282010-10-29T07:28:46.595-07:002010-10-29T07:28:46.595-07:00இடுகைய முழுசா படிச்சேன்ன்னு பழமைபேசி க்கு சொல்லிகி...இடுகைய முழுசா படிச்சேன்ன்னு பழமைபேசி க்கு சொல்லிகிறேன்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-32389127687174710942010-10-29T07:28:13.058-07:002010-10-29T07:28:13.058-07:00இவ்வளவு சொல்லி இருக்கீங்க .. உங்க எண்ணையும் அண்ணன்...இவ்வளவு சொல்லி இருக்கீங்க .. உங்க எண்ணையும் அண்ணன்கிட்ட சொல்லிட்டீங்கன்னா ரெம்ப சந்தோசப் பாடுவாருநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-25206101660439850132010-10-29T07:22:43.498-07:002010-10-29T07:22:43.498-07:00சங்கோஜமில்லாத கேள்விகளும் பதில்களும். அருமை.சங்கோஜமில்லாத கேள்விகளும் பதில்களும். அருமை. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-19166073898137758022010-10-29T07:08:31.959-07:002010-10-29T07:08:31.959-07:00***Chitra said...
PASS!!! :-)
28 October...***Chitra said...

PASS!!! :-)

28 October 2010 8:43 PM***

வாங்க, சித்ரா :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-23965772731050388432010-10-29T07:08:01.576-07:002010-10-29T07:08:01.576-07:00***பழமைபேசி said...
தளபதி எங்க இருந்தாலும் மே...***பழமைபேசி said...

தளபதி எங்க இருந்தாலும் மேடைக்கு வரவும்...

28 October 2010 7:25 PM***

வாங்க, மிஸ்டர் டீசண்ட்! :)

தளபதியை வர்ச்சொல்லுவீங்க, அப்புறம் வாசிச்சுத்தான் பின்னூட்டமிடனும்பீங்கனு அவர் இமயமலைக்கே திரும்பவும் போயிட்டாரு போல! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-45717219925241583982010-10-28T20:43:36.680-07:002010-10-28T20:43:36.680-07:00PASS!!! :-)PASS!!! :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-15009223305835096942010-10-28T19:25:04.232-07:002010-10-28T19:25:04.232-07:00தளபதி எங்க இருந்தாலும் மேடைக்கு வரவும்...தளபதி எங்க இருந்தாலும் மேடைக்கு வரவும்...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.com