tag:blogger.com,1999:blog-7222634159758089089.post4872016295002193770..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: வைகோ கழுத்தை அறுத்த ஜெயா! அடுத்து யார் கழுத்து?வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-12910606880698321262011-03-17T21:27:39.057-07:002011-03-17T21:27:39.057-07:00வருண் ஜெ ஆட்சி வர வாய்ப்பு இல்லை வேண்ன அதிக பட்சம்...வருண் ஜெ ஆட்சி வர வாய்ப்பு இல்லை வேண்ன அதிக பட்சம் ஜே தலைமையில் கூட்டணி ஆட்சி அமையலாம்...Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-62775119024019294472011-03-17T10:05:05.164-07:002011-03-17T10:05:05.164-07:00***ராவணன் said...
ஜெ-விஜயகாந்த்-காங்கிரஸ் கூட...***ராவணன் said...

ஜெ-விஜயகாந்த்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி!

இதில் தேவையில்லாமல் யாரோ வைகோவாம், கம்யூனிஸ்டாம்? இவர்களுக்கு ஏன் சீட் கொடுக்கவேண்டும். சில்லரை இல்லை.

ஜெ-வின் கணக்கு தப்பாது.

17 March 2011 9:05 AM**

பார்க்கலாம் மைனாரிட்டி ஜெயா ஆட்சி வருதானு! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-3013126195873104912011-03-17T10:04:14.189-07:002011-03-17T10:04:14.189-07:00***நாடாளுமன்றதேர்தலில் யார் ஜெயித்தாலும் சரி வைகோ,...***நாடாளுமன்றதேர்தலில் யார் ஜெயித்தாலும் சரி வைகோ, ம.தி.மு.க தோற்கவேன்டும் என்று திட்டமிட்டு செய்தது திமுக தான்.***

என்ன சொல்றீங்க? எதிரணீயில் இருந்த வை கோ வை ஜெயிக்க தி மு க ஆசைப் பட்டிருக்கனுமா? இதெல்லாம் துரோகம் இல்லைங்க

வினோத்: இப்போ இவருக்கு ஜால்ரா அடிக்கும் ம தி மு கவும் 20 சீட் கொடுத்தால் என்ன குடிமுழுகிப் போயிடும், அம்மாவுக்கு? ஏன் இந்தப் பேராசை? இதுதான் பச்சை துரோகம்!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-68434258096908580642011-03-17T09:05:13.072-07:002011-03-17T09:05:13.072-07:00ஜெ-விஜயகாந்த்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி!
இதில் தேவை...ஜெ-விஜயகாந்த்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி!

இதில் தேவையில்லாமல் யாரோ வைகோவாம், கம்யூனிஸ்டாம்? இவர்களுக்கு ஏன் சீட் கொடுக்கவேண்டும். சில்லரை இல்லை.

ஜெ-வின் கணக்கு தப்பாது.ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-13741205387867258782011-03-17T05:00:00.753-07:002011-03-17T05:00:00.753-07:00புரிகிறது....
நான் சொல்வது....
கூட்டணிக்கு பெரிய க...புரிகிறது....
நான் சொல்வது....
கூட்டணிக்கு பெரிய கட்சியிடம் சிறிய கட்சி பேரம் பேசும்போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் விஷ்யம் சிறிய கட்சியின் ஓட்டு வங்கி சதவிகிதம் தான் அதை தன் சொன்னேன்.

நீங்க அதிமுக 35 % க்கு 78 சீட் தனா என்றீர்கள் ... அதை தான் வகிதாசார முறையில் அப்படி இருக்கும் என்றேன்.Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-44524803492299785492011-03-17T03:43:01.677-07:002011-03-17T03:43:01.677-07:00வினோத், விகிதாசார அடிப்படைங்றத ரெண்டு கூடனியையும் ...வினோத், விகிதாசார அடிப்படைங்றத ரெண்டு கூடனியையும் சேர்த்து குழப்பிக்கிறீங்க. உங்களுக்கு கிடைக்கும் விகிதாசாரம், ஒட்டுமொத்த கட்சிகளையும் சேர்த்து.

கூட்டனி என்று பார்க்கும்பொழுது, கூட்டனி கட்சிகளின் கூட்டுவிகிதாசாரம் 100% ஆக மாற்றி பின் கணகெடுக்க வேண்டும்.

புரியும் என்று நம்புகிறேன்.VJRhttps://www.blogger.com/profile/01695543125820852665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-49763268769660346732011-03-17T03:03:59.651-07:002011-03-17T03:03:59.651-07:00VJR..
விகிதாச்சார பிரதிநிதித்துவம் கொண்டுவந்தா அவ்...VJR..
விகிதாச்சார பிரதிநிதித்துவம் கொண்டுவந்தா அவ்வளவு தான் கிடைக்கும்.Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-56403416286508647082011-03-17T01:54:16.908-07:002011-03-17T01:54:16.908-07:00ஐயா வினோத், 31% வாக்கு வைத்திருக்கும் அதிமுக’வுக்க...ஐயா வினோத், 31% வாக்கு வைத்திருக்கும் அதிமுக’வுக்கு 78 எடம்தானா? கணக்க எங்கிருந்து ஆரம்பிக்கிறீங்க? சபாஸ்.

ஆணவம் பிடித்த ஜெயாவை அழிக்க அடுத்தவர் தேவையில்லை.VJRhttps://www.blogger.com/profile/01695543125820852665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-30142366336722433932011-03-17T00:23:52.820-07:002011-03-17T00:23:52.820-07:00புது கணக்கெல்லாம் இல்ல...
இருக்குர 234 தொகுதியில் ...புது கணக்கெல்லாம் இல்ல...
இருக்குர 234 தொகுதியில் எத்தனை% ஒட்டு கிடைக்குது பார்த்து அதுக்கு தகுந்தற்போல் தொகுதி கேட்பாங்க...

10% உங்க கட்சிக்கு இருந்த கூட்டணியில் 23 -24 தொகுதி கேட்கலாம். அதுக்கு மேல் உங்க திறமை. கூட்டனி கட்சி டிமண்டை பொருத்து 15ல் ஆரம்பித்து பேசுவாங்க...

கேட்பவர் விஜய காந்த் போல 50 கேட்பர்.
கடைசியில் சூழ்நிலை எதிரணி வலு, கூட்டணி தேவை எல்லாம் பார்த்து முடிவு பண்ணு வாங்க..

அது சரி அபி அப்பா... பல்லிடுக்கில சிக்கின பாக்கு தூளை துப்பினோம்..னு பதிவு போட்டிங்களே... 6ம் தேதி அப்புறம் வந்த எந்த கமென்டையும் ஏன் போடலை...திரும்ப நிக்க வச்சு துப்புனாங்களே... அதுக்கு ஏன் பதிவு போடலை...Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-175643862268338532011-03-16T23:17:50.127-07:002011-03-16T23:17:50.127-07:00\\அவர் ஓட்டுன்னு பர்த்தால் 3% இருக்கலாம்.
234 * 3%...\\அவர் ஓட்டுன்னு பர்த்தால் 3% இருக்கலாம்.
234 * 3% = 7.02 அதனால் 4லின் இருந்து பேசி இருக்க்கங்க. 7 கொடுத்து இருக்கலாம் .

விஜய காந்த் தனித்து நின்று 8-12% வாக்குவங்கியை நிறுபித்திருக்கிறார்.
234 * 12 = 28.08, விஜய்காந்த் ஸ்டார் வேல்யு இருக்கு எனவே 40+\\\ அடடா புதுவிதமான கணக்கா இருக்குதே, எனக்கு புரியலையே, வருண் உங்களுக்கு புரியுதா? கொஞ்சம் புளி போட்டு விளக்கிங் ப்ளீஸ்!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-74026039281230522392011-03-16T21:12:45.315-07:002011-03-16T21:12:45.315-07:00உண்மையில் வைகோ கழுத்தறுத்ததில் ஜெயாவை விட கலைஞர் ப...உண்மையில் வைகோ கழுத்தறுத்ததில் ஜெயாவை விட கலைஞர் பங்கே அதிகம். பொதுவாக சீட் போரத்தில் போன தேர்தலில் ஜெயித்த சீட், பெற்ற வாக்குகள் , எல்லாம் வைத்து தான் பேசுவார்கள்.

அப்படி பார்த்தல் போனமுறை 36 நின்று 6ல் ஜெயித்தார் வைகோ. ஓட்டு ஏறத்தாழ 5.5%.அதுவும் கூட்டணி ஓட்டையும் சேர்த்து.

நாடாளுமன்றதேர்தலில் யார் ஜெயித்தாலும் சரி வைகோ, ம.தி.மு.க தோற்கவேன்டும் என்று திட்டமிட்டு செய்தது திமுக தான்.

கலைஞருக்கு அடுத்ததாக , தொண்டர்களல் எற்றுக்கொள்ளப்ப்டட , ஆளுமை திறன் உள்ள தலைவர் வைகோ. ஸ்டாலினுக்கு போட்டியாக இருந்ததால் தான் கொலை முயற்ச்சி குற்றசாட்டு கூறி வெளியனுப்பினர். அவர்க்கு பின் திமுகவில் நடக்கபோகும் குடுமி பிடியில் கட்சி, வைகோ கைக்கு கட்சி போய்விட கூடாது என்பதால் ம.தி.மு.க வை கரைக்க , எம் பிகளை இழுத்தனர். தோல்வியடை செய்தனர். இன்னும் சூழ்ச்சிகள் நடக்கின்றன.

கடந்த தேர்தலில் பெற்ற வாக்கு விகிததில் சீட் பேரம் பேசினர். நம்பிக்கையான தோழமை கட்சி என்ற முறையில் முதலில் வைகோவிற்கு தான் சீட் கொடுத்து இருக்க வேண்டும். ஜெ செய்தது வழக்கமான அரசியல் சூழ்ச்சியே. ஆனால் வைகோவின் இந்த நிலைக்கு வித்திட்ட பெருமை கலைஞரையே சாரும்.

அவர் ஓட்டுன்னு பர்த்தால் 3% இருக்கலாம்.
234 * 3% = 7.02 அதனால் 4லின் இருந்து பேசி இருக்க்கங்க. 7 கொடுத்து இருக்கலாம் .

கார்த்திக் கட்சியை கட்சியாக யார் கணக்கில் கொண்டுள்ளர்? அவரே அவர் கட்சியை கண்டுகலை.

விஜய காந்த் தனித்து நின்று 8-12% வாக்குவங்கியை நிறுபித்திருக்கிறார்.
234 * 12 = 28.08, விஜய்காந்த் ஸ்டார் வேல்யு இருக்கு எனவே 40+

வருண் நிங்களூம் பழசை எல்லாம் மறந்த மாதிரி, கலைஞரின் செயல்பாட்டை மறந்த மாதிரி காட்டிகிட்டு ஜெ வை திட்டவும் கலைஞருக்கு சொம்படிக்கவும் பொறப்புடுறிங்க...Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-55765021492318245772011-03-16T13:50:37.495-07:002011-03-16T13:50:37.495-07:00The Hindu does not say anything about mdmk-admk al... The Hindu does not say anything about mdmk-admk alliance update!!

But they just release the 160 candidates of AIADMK!

AIADMK releases its full list of 160 candidates

Special Correspondent

A mix of former Ministers, sitting legislators and new faces

///Chennai: The list of 160 candidates, announced by All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) general secretary Jayalalithaa on Wednesday, includes many former Ministers, sitting legislators and new faces.///

http://www.hindu.com/2011/03/17/stories/2011031759210600.htmவருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-18373804537902122772011-03-16T12:17:50.007-07:002011-03-16T12:17:50.007-07:00Vaiko nilaimai ivvalavu mosama poyiruchey....Vaiko nilaimai ivvalavu mosama poyiruchey....Peppinhttps://www.blogger.com/profile/17282738702716090398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-66052160701168035722011-03-16T11:47:58.654-07:002011-03-16T11:47:58.654-07:00DMK rules out possibility of MDMK joining its alli...DMK rules out possibility of MDMK joining its alliance
2011-03-16 23:40:00
Last Updated: 2011-03-16 23:55:02

Chennai: DMK president and Tamil Nadu Chief Minister M Karunanidhi on Wednesday ruled out the possibility of MDMK joining his party-led alliance after the AIADMK virtually shut the door on that party.

Answering reporters' queries here, he said there was "no chance" of the Vaiko-led party joining the DMK-led alliance to fight the April 13 Assembly polls.

AIADMK had announced contesting from 160 seats in the state, thus virtually shutting the door on Vaiko, the party's ally since 2006.

To a question on the constituency problems involving CPI-M and AIADMK, Karunanidhi said he "does not peep into neighbours' houses".வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-47655972448678890182011-03-16T11:27:33.160-07:002011-03-16T11:27:33.160-07:00***ILA(@)இளா said...
SUN TV news
16 Marc...***ILA(@)இளா said...

SUN TV news

16 March 2011 10:59 AM***

Let us hope it is true! Now she can contest in all 232(4) constituencies and win them all! LOLவருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-85484759809601989702011-03-16T10:59:23.884-07:002011-03-16T10:59:23.884-07:00SUN TV newsSUN TV newsILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-31074339784816249692011-03-16T10:51:18.344-07:002011-03-16T10:51:18.344-07:00கம்யுனிஸ்ட் வெளீயே வந்தாச்சா!!!
இளா!
லிங்க் கொடு...கம்யுனிஸ்ட் வெளீயே வந்தாச்சா!!!

இளா!

லிங்க் கொடுங்க ப்ளீஸ்! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-2938200016607739532011-03-16T10:49:41.099-07:002011-03-16T10:49:41.099-07:00கம்யூனிஸ்டும் வெளியே வந்தாச்சு, தேமுதிக நாளைக்கு அ...கம்யூனிஸ்டும் வெளியே வந்தாச்சு, தேமுதிக நாளைக்கு அவரச கூட்டம். ஆதரவை விட எதிர்ப்பும் துரோகம்னும் நல்லா வேலை செய்யுமே. மூணாவது அணி வந்தாச்சே..ஊஊஊஊஊILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-70792407203885827412011-03-16T10:49:04.825-07:002011-03-16T10:49:04.825-07:00***My party ‘forced out' of AIADMK alliance: K...***My party ‘forced out' of AIADMK alliance: Karthik

Special Correspondent

Chennai: The Agila India Nadalum Makkal Katchi (AINMK) has been deliberately forced out of the All India Anna Dravida Munnetra Kazhagam-led alliance, its founder president and actor M. Karthik said on Tuesday.

In a statement here, Mr. Karthik said that he had handed over a letter of support to AIADMK general secretary Jayalalithaa early in January after the party approached him with a proposal. After keeping his party waiting for 53 days, the AIADMK's election committee changed its stand on the number of seats discussed initially, leading to uncertainty over seat-sharing. Unable to arrive at any form of respectable and reasonable agreement, the AINMK, after consultations with its district general secretaries, decided to withdraw from the AIADMK alliance.

“More accurately, we have been deliberately forced out of the alliance,” he said, adding that his party would explain its position and circumstances that led to this fallout to people in a few days.***

அம்மாவால் கழுத்தறுக்கப்பட்ட இன்னொரு பலியாடு கார்த்திக்! :(வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-69688974401472053922011-03-16T10:39:30.976-07:002011-03-16T10:39:30.976-07:00ஆப்பு..கண்ணுக்கு தெரியாதுடி....
எனது வலைபூவில் இன...ஆப்பு..கண்ணுக்கு தெரியாதுடி....

எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150 வது பதிவாக)தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.com