tag:blogger.com,1999:blog-7222634159758089089.post4882958842203576757..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: பாடகி சின்மயிக்கு ஒரு சபாஷ்!வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-42612531092250242602012-10-26T05:05:43.621-07:002012-10-26T05:05:43.621-07:00ஜெகனாத்:
இங்கே திராவிடர்கள் எல்லாரும் பார்ப்பனர்க...ஜெகனாத்:

இங்கே திராவிடர்கள் எல்லாரும் பார்ப்பனர்கள் போல தங்கள் பிரச்சினையை மட்டும் பேசும் கீழ்த்தரமானவர்கள் கெடையாது.

சின்மயி மிரட்டப்படுவது தப்புனு எத்தனையோ திராவிடர்கள் கொடி பிடிச்சுக்கொண்டு இருக்காங்க என்பதை உமது மண்டையில் ஏற்றும்.

மீனா கந்தசாமியை திட்டியதற்கும், ஹரியானாவில் நடக்கும் கற்பழிப்புகளுக்கும் ஒரு பார்ப்பான்கூட வாயைத் திறகவில்லையே அது ஏன்???

பார்ப்பானுகளுக்கு அவனுகளைப் பத்தி மட்டும்தான் கவலை. சின்னப்புத்தி உள்ளவனுகனு தெரிந்து கொள்ளும்!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-56973730446830418402012-10-26T01:16:25.412-07:002012-10-26T01:16:25.412-07:00ராஜன் தரப்பு நியாயம் பேசும் முன்பு சின்மயின் புகார...ராஜன் தரப்பு நியாயம் பேசும் முன்பு சின்மயின் புகார் என்ன என்று பார்ப்பது நலம். இட ஒதுக்கீட்டை எதிர்க்கவும், மீனவர் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்காமல் இருப்பதற்கும் சின்மயிக்குக் கருத்துரிமை உண்டு. சின்மயி தன் புகாரில் கீழ் கண்டவற்றைக் குறிப்பிட்டுள்ளார்:

'கருத்து சொல்றாளாமோ. மொதல்ல இந்த பார்ப்பாரப் பெண்களை ரோட்ல இழுத்துப் போட்டு ரேப் பண்ணனும்' 'அதோட இல்ல தல இந்த பாப்பார நாய்களை சங்கு சங்கா அறுத்து எறியணும் தல' .

இதையே ஒரு கோனார் பெண்ணையோ, தேவர் பெண்ணையோ இப்படி செய்ய வேண்டுமென்று சொல்லியிருந்தால் பகுத்தறிவாளர்கள் மற்றும் அறிவு ஜீவிகள் அனைவரும் ராஜனைக் கண்டித்திருப்பார்கள். ஏன் அது ஒரு சட்டசபை விவாதமாகக் கூட ஆகிருக்கும்.

சமாதானத்திற்கு முயற்சித்த பின்பு சின்மயி சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதையே செய்துள்ளார். பின்பு இப்படி எழுதினால் இந்த கும்பலைக் கூப்பிட்டு வைத்துக் கொஞ்சுவார்களா?

என்ன செய்தாலும் சொன்னாலும் பார்ப்பனர்கள் வாயை மூடிக் கொண்டு ஒன்றும் செய்யாமல் இருப்பார்கள் என்ற எண்ணத்தை இது உடைப்பதால் இந்த நடவடிக்கையை நான் வரவேற்கிறேன்.
Kitehttps://www.blogger.com/profile/10521191008004622034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-8658154543739166392012-10-25T04:31:08.295-07:002012-10-25T04:31:08.295-07:00Please refer the interview "nerpada pesu"...Please refer the interview "nerpada pesu" in Pudhiya Thalaimurai. I do endorse the views of Nirmala Kotravai.Anonymoushttps://www.blogger.com/profile/04190290714498384567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-69242090789876171822012-10-25T04:30:36.576-07:002012-10-25T04:30:36.576-07:00I do endorse the views of Nirmala Kotravai in this...I do endorse the views of Nirmala Kotravai in this matter which was telecasted in Puthiya Thalaimurai.Anonymoushttps://www.blogger.com/profile/04190290714498384567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-48383705492428205352012-10-25T04:29:09.343-07:002012-10-25T04:29:09.343-07:00Please refer the interview "nerpada pesu"...Please refer the interview "nerpada pesu" in Pudhiya Thalaimurai. I do endorse the views of Nirmala Kotravai.Anonymoushttps://www.blogger.com/profile/04190290714498384567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-5115833477104541652012-10-22T09:35:33.630-07:002012-10-22T09:35:33.630-07:00http://www.ndtv.com/article/cities/chennai-profess...http://www.ndtv.com/article/cities/chennai-professor-arrested-for-tweets-about-singer-chinmayi-283070

Chennai: A male professor in Chennai has been arrested for vulgar tweets about popular singer Chinmayi Sripada.

Saravana Kumar Perumal, who teaches at the National Institute of Fashion Technology or NIFT, allegedly posted obscene and threatening messages about the singer as well as her mother on both Twitter and Facebook.

In her police complaint filed on October 18,  Ms Sripada alleged that since January last year, "a few individuals have threatened to kill, rape and assault me on Twitter". She added that "there are aspersions cast on my character as well as a chronic steam of vulgar references and innuendoes even about my mother". She listed six twitter handlers - @senthilchn, @RajanLeaks, @asharavkay, @losongelesram, @vivajial and @thyirvadai - and alleged that the same people "have also been saying I'm against Tamil...and that I have also taken up cudgels against Sri Lankan Tamils". She said she feared that the "patently false information that could pit groups against me, thereby endangering my life has also been put out by trouble makers".

Police say they have identified the group responsible for the tweets under question. According to them, the NIFT professor's mobile phone and broadband connection records match with the said tweets. They have arrested him under the Information Technology Act 2005 and Prevention of Women Harassment Act.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-4475981979946741342012-10-20T21:21:56.792-07:002012-10-20T21:21:56.792-07:00"பாடகி சின்மயிக்கு ஒரு சபாஷ்!"
I am too..."பாடகி சின்மயிக்கு ஒரு சபாஷ்!"

I am too!தணல்https://www.blogger.com/profile/08285593010790235091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-37711057401483509952012-10-20T19:39:06.307-07:002012-10-20T19:39:06.307-07:00This response is intended to appear in the followi...This response is intended to appear in the following thread. As he is "sluggish" and his moderation is not well-understood for me, I give a copy of that response in my blog as well. s I think it is important!

////செலிபிரட்டி அட்ராசிட்டி! - சின்மயிக்கு செக்ஸ் தொல்லை கொடுக்கும் 6 ...
குழலி / Kuzhali///

எல்லாருமா சேர்ந்து "இந்தம்மாவை" ஏன் பெரியாளாக்கி விடுறீங்கனு எனக்கு விளங்கல..

செலிபிரிட்டியாவது மண்ணாங்கட்டியாவது. எங்கேயோ பிறந்து வளர்து தமிழ்நாட்டில் குடியேறிய, "அறியாப் பெண்". Just பாடத்தெரியும் என்பதால் எல்லோருக்கும் தெரியும். That's all.

These guys ( or six) go to her twitter just for flirting with her or whatever. It is not that they care about her half-baked political views. She is not such an important person to worry about either, after all.

ரிசெர்வேஷன், ஈழத்தமிழர் பிரச்சினையையெல்லாம் "இது" சரியாப் புரிந்து கொண்டிருந்தால்தான் அதிசயம்.

"ஐ ஹேட் ஹெர்"னு சொல்லி நீங்களும் அதை பெரியாளாக்கி விடுறீங்க. :))))

எனக்கு பிரச்சினை என்ன வென்றால், ஒரு சில ட்வீட்களில் அதனுடைய அம்மாவை கேவலமாக விளித்து/கலாய்த்து அவமானப் படுத்தி இருக்காங்க. அதை நிச்சயமாக வன்மையாக கண்டிக்கனும், தண்டிக்கனும் (சட்டப்படி)

You should have said, I HATE those Tamils who misbehaved rather! You are only trying to "pay off" her for her political views NOW. This is not the "correct time" to do so!

ps: I am not sure why you are not properly publishing even relevant responses in the name of "moderation"! I hate you too, kuzali, when you do that! Thanks

வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-20194230509043198432012-10-20T13:29:32.877-07:002012-10-20T13:29:32.877-07:00சரிங்க, பொறுத்திருந்து பார்க்கிறேன். நீங்களும் இது...சரிங்க, பொறுத்திருந்து பார்க்கிறேன். நீங்களும் இது சம்மந்தமான "கேஸ்"களை இங்கே "அப்டேட்" செய்யுங்க. நன்றி.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-79801539833083530932012-10-20T13:01:28.951-07:002012-10-20T13:01:28.951-07:00//சட்டப்படி ஒண்ணும் செய்யமுடியாதே// பொறுத்திருந்து...//சட்டப்படி ஒண்ணும் செய்யமுடியாதே// பொறுத்திருந்து பாருங்கள்..பாரம்பரிய மீனவன்https://www.blogger.com/profile/00339898794116581333noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-62596263066614199922012-10-20T13:00:19.411-07:002012-10-20T13:00:19.411-07:00//சட்டப்படி ஒண்ணும் செய்யமுடியாதே// பொறுத்திருந்து...//சட்டப்படி ஒண்ணும் செய்யமுடியாதே// பொறுத்திருந்து பாருங்கள்..பாரம்பரிய மீனவன்https://www.blogger.com/profile/00339898794116581333noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-89883789430335865572012-10-20T11:42:36.232-07:002012-10-20T11:42:36.232-07:00சுரேஸ்: உங்க மாற்றுக் கருத்துக்கு நன்றி.
* தாழ்த்...சுரேஸ்: உங்க மாற்றுக் கருத்துக்கு நன்றி.

* தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கு தேவியில்லை

* ஈழத் தமிழர்கள் துயரத்தைப் புரியாமல், அவ்ர்களுக்கு எதிரா கருத்துச் சொன்னது.

இது ரெண்டும் அவரோட கருத்து. இதில் நீங்க வேறுபடலாம். ஆனால் இதையெல்லாம் சட்டப்படி ஒண்ணும் செய்யமுடியாது.

அதுக்காக, அவங்க அம்மாவை அவமானப்படுத்துவது சரினு சொல்றீங்களா?வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-68285637662825739522012-10-20T10:27:40.521-07:002012-10-20T10:27:40.521-07:00வீடு அண்ணா,மிக சிறந்த கார்டூனிஸ்ட் பாலாவின் கருத்...வீடு அண்ணா,மிக சிறந்த கார்டூனிஸ்ட் பாலாவின் கருத்தை இங்கு பகிர்ந்ததுக்கு நன்றி...அவரை தொந்திரவு செய்வது தவறே..அதே வேளையில் சின்மயியின் சாதி கருத்துக்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.சதீஷ் செல்லதுரைhttps://www.blogger.com/profile/05069638776252741989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-75706758541752457522012-10-20T09:23:48.781-07:002012-10-20T09:23:48.781-07:00நன்றி: கார்டுனிஸ்ட் பாலாநன்றி: கார்டுனிஸ்ட் பாலாAnonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-57284195626311962522012-10-20T09:22:24.016-07:002012-10-20T09:22:24.016-07:00தமிழர்கள் முகத்தில் காறித்துப்பும் சின்மயியை கண்டி...தமிழர்கள் முகத்தில் காறித்துப்பும் சின்மயியை கண்டிக்கிறேன் !

``மீன்களை மீனவர்கள் கொல்கிறார்கள், மீனவர்களை இலங்கை கடற்படை கொல்கிறது, இரண்டும் ஒன்றுதான், இதில் இலங்கையை கண்டிப்பதற்கு என்ன இருக்கிறது?"

என்ற பொருள் தொனிக்கும் அரிய கருத்துகளை சொல்லியிருப்பவர் வேறு யாருமல்ல..

``என்னை டுவிட்டரில் அவதூறு செய்கிறார்கள்’’ என்று கமிஷனர் ஆபிசில் புகார் செய்த பாடகி சின்மயி தான் அந்த அறிவாளி.

சின்மயி போலீசில் புகார் கொடுக்கப்போகிறார் என்ற செய்தி வந்ததும், எவனோ ஆபாசப்பட டார்ச்சர் கொடுத்துட்டான் போலனு தான் நினைச்சேன். ஆனால் விசாரணைல இறங்க ஆரம்பிச்சப்பிறகு தான் தெரிஞ்சது மேட்டரே வேற..

பஞ்சாயத்துக்கு காரணம் அம்மணியோடு சாதித் திமிர்.

சமூகத்தில் அடித்தளத்திலிருக்கும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் மேலே முன்னேறி வர பயன் படும் இடஒதுக்கீட்டை இழிவுப்படுத்தி அம்மணி டுவிட்டரில் எழுதுகிறார்.

அதோடு தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை கண்டித்து தமிழகத்தில் போராட்டம் நடந்து கொண்டிருக்கையில் மீனவர்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்தி எழுதுகிறார். இதற்கு டுவிட்டரில் இயங்கும் ராஜன் உள்ளிட்ட தமிழர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

இது தான் முக்கியமான பஞ்சாயத்துக்கு காரணம்.

உங்களுக்கு பிழைப்பு நடத்த தமிழகமும் தமிழர்களும் தேவை. வளர்ந்தவுடன் தமிழர்கள் முகத்தில் காறி துப்புவீர்கள். ஈழத்தமிழர்களும், தமிழக மீனவர்களும் கொல்லப்படுவதை கண்டிக்க தமிழனாக இருக்க வேண்டியதில்லை. மனிதனாக இருந்தாலே போதுமானது.

ஆனால் சைவப்பட்சினி என்றும் ஆச்சாரமானவர்கள் என்று பீற்றிக்கொள்ளும் உங்களைப்போன்றவர்கள் தமிழர்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்தி நக்கல் அடிக்கிறீர்கள்.

இப்படி உங்கள் புத்தி இருப்பதற்கு காரணம் ``உலகத்துல இருக்கிற அத்தனை ஸ்ரீலங்கன்ஸ் எங்களுக்கு ஆதரவு ” என்று உங்கள் அம்மா பேசியதற்கும் இதற்கும் நிச்சயம் தொடர்பு இருக்கத்தானே செய்கிறது.

நியாயப்படி,
இடஒதுக்கீட்டையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் இழிவுப்படுத்தி எழுதியதற்கு சின்மயி மேல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தோழர்கள் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். வழக்கு தொடருங்கள்..

அம்மணி நீங்கள் பிரபலமாக இருப்பதை பயன்படுத்தி புகார் கொடுத்து விட்டால் நீங்கள் செய்தது எல்லாம் நியாயம் என்றாகிவிடாது. நீங்கள் உங்கள் மொழிவெறியுடனும் சாதி வெறியுடனும் எழுதுவீர்கள்.. தமிழர்கள் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா..Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-15759781728548963872012-10-20T02:45:58.680-07:002012-10-20T02:45:58.680-07:00மிகச்சரியாக சொன்னீர்கள், சின்மயி போன்றவர்களை பாராட...மிகச்சரியாக சொன்னீர்கள், சின்மயி போன்றவர்களை பாராட்டவேண்டும் துணிச்சலுக்காக.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-78470216109370872152012-10-19T21:53:20.440-07:002012-10-19T21:53:20.440-07:00//ஆனால், இதுபோல் "கம்ப்ளைன்ட்" பண்ணுவதால...//ஆனால், இதுபோல் "கம்ப்ளைன்ட்" பண்ணுவதால் அந்த வில்லன்கள் ஆறு பேரும் இனிமேலாவது மூடிக்கிட்டு இருப்பானுகனு நம்புறேன்.
இதுபோல் கேஸ்கள் பதிவு செய்தால்தான் கொஞ்சமாவது நம்மாளுக ஒழுங்கா நடப்பானுக.//மிகச்சரியாக சொன்னீர்கள், சின்மயி போன்றவர்களை பாராட்டவேண்டும் துணிச்சலுக்காக.

Anonymoushttps://www.blogger.com/profile/17209949890040580094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-46521112974253090122012-10-19T19:39:48.253-07:002012-10-19T19:39:48.253-07:00இ செ: ஒரு சில ட்விட்ஸ் எல்லாம் அவர் அம்மாவையும் இழ...இ செ: ஒரு சில ட்விட்ஸ் எல்லாம் அவர் அம்மாவையும் இழுத்து படு கேவலமா இருக்கு. அதல்லாம் "டூ மச்". இதுபோல் ஹராஸ் பண்ணுவதெல்லாம் ஒரு மாதிரி அடிக்ஷன். இவனுகள பிடிச்சு உள்ள போட்டாத்தான் தெரியும். They dont realize that they are giving in WRITING! It is easy to get them.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-48532508823590518362012-10-19T19:15:20.104-07:002012-10-19T19:15:20.104-07:00சின்மயின் கொஞ்சம் நாள் முன்னரே டிவிட்டரில் பிரபலமா...சின்மயின் கொஞ்சம் நாள் முன்னரே டிவிட்டரில் பிரபலமாக கீச்சி வரும் ஒருவரைப் பற்றி பேஸ்புக் தளத்தில் வினவி இருந்தார், அப்போது தெரிந்துக் கொண்டேன் என்னவோ நடக்குது என, டிவிட்டில் அடிக்கடி பிரவேசிப்பதால் டிவிட்டின் நிலைமையை நான் உணர்வேன் .. அங்கு தாறு மாறாக விமர்சனங்கள் நடப்பது இயல்பே !!!

ஆனால் வாழும் ஒரு தனி மனிதரை விமர்சிக்கலாம், ஆனால் கேவலமாக சித்தரிக்கக் கூடாது என்பதில் எனக்கும் உடன்பாடே, அந்த வகையில் சின்மயி செய்தமை சரியே ஆகும், ஆனால் பொது வாழ்வில் இருப்போரை பற்றி எதுவுமே பேசக் கூடாது என அவர் நினைப்பாரானால் அது முறையான ஒன்றல்ல, !!!

ஆகவே லட்சுமண ரேகையை அறிந்து கொள்வது இருசாராருக்கும் நலம் !!!

ஆனால் சின்மயின் அந்த ஆறுபேருடன் டிவிட்டரில் உரையாடியும் பழகியும் வந்துள்ளார் என்பது தான் உண்மை. ஆரம்பித்திலேயே கொஞ்சம் அவதானமாக இருந்திருக்கலாம், பொறுத்திருந்து பார்ப்போம் நம் இந்திய சட்டம் எப்படியெல்லாம் வளையப் போகின்றது என !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-36349157942149435592012-10-19T15:18:47.571-07:002012-10-19T15:18:47.571-07:00***But a small request, remind the description in ...***But a small request, remind the description in your blogger profile, it suits not only for you, but for some others also***

People do call me "bisexual" and "split personality" and "mental" as well. I care less what other people think. So do you! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-78234543778774619662012-10-19T15:16:11.401-07:002012-10-19T15:16:11.401-07:00Thanks for your reply boss.....
Take care....Thanks for your reply boss.....
Take care....Anonymoushttps://www.blogger.com/profile/16155218615880856851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-63336096828617777952012-10-19T15:13:36.621-07:002012-10-19T15:13:36.621-07:00GJ: I am not concluding anything now. I am always ...GJ: I am not concluding anything now. I am always "facts guy"! I dont like innocent people getting punished. If they are innocent as you claim, I would be the happiest person when they defend and win their case! Take it easy!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-30095836890479098992012-10-19T15:00:27.677-07:002012-10-19T15:00:27.677-07:00Again you are not getting the point. I didn't ...Again you are not getting the point. I didn't ask you to believe me. I have just requested you to check the facts. Since you are very much curious about my identity, Me and my partner share the same laptop. when I was reading your blog, Her email account was logged in, So I commented from her email account. her last name is my name. Thanks for calling me a bisexual and thanks for your time. But a small request, remind the description in your blogger profile, it suits not only for you, but for some others also.....Anonymoushttps://www.blogger.com/profile/16155218615880856851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-53905262598350604142012-10-19T14:46:35.376-07:002012-10-19T14:46:35.376-07:00GJ: நீங்க ஏன் என் கருத்தைப் பத்தி ரொம்ப கவலைப் படு...GJ: நீங்க ஏன் என் கருத்தைப் பத்தி ரொம்ப கவலைப் படுறீங்க. சட்டம் என் கையில் இல்லை! ஆனால் I have my own opinion! I dont think I am going to change bcos of an "anonymous girl/guy" like you does not like it. You can have yours. Take care! வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-20729425076385934242012-10-19T14:42:21.803-07:002012-10-19T14:42:21.803-07:00GJ: The cops will listen to them. When the defenda...GJ: The cops will listen to them. When the defendants were found "innocent" , I will change my opinion. Until then, let me believe someone who is not a "bisexual" like you! Thanks!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.com