tag:blogger.com,1999:blog-7222634159758089089.post495094816309912832..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: கண்ணாடியில் தெரிந்த எச் ஐ வி பாஸிடிவ்கள்வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-5820692999650480372010-12-03T06:20:14.258-08:002010-12-03T06:20:14.258-08:00***ராமலக்ஷ்மி said...
//அப்புறம் இவங்க தன் நி...***ராமலக்ஷ்மி said...

//அப்புறம் இவங்க தன் நிலைமையைப் புரிந்துகொண்டு நாளைக்கே நம்ம சாகப்போவதில்லை மற்றும் நம் நோய் பெரிய தொற்று நோய் இல்லை என்று உணர்ந்து கொண்டு இருக்கிற நாளை சந்தோஷமாக வாழத் தயாராகிவிட்டார்கள் என்பதையும் மேலும் பலருக்கும் எச் ஐ வி எய்ட்ஸ் பத்தி அவேர்நெஸ் வர தங்கள் முகங்களை "கண்ணாடி"யில் காட்டி தன் அனுபவத்தை சொல்வதையும் பார்த்தபோது நம்ம சரியான வழியில் போக ஆரம்பித்து விட்டோம்னு//

உண்மைதான். பிறக்கும் குழந்தைகளையும் இந்நோய் பாதித்து வரும் கட்டத்தில் இதுபற்றிய சரியான புரிதல் அவசியமான ஒன்று.

2 December 2010 8:16 PM***

ஆமாங்க, எய்ட்ஸ் விழிப்புணர்வு ரொம்ப அவசியம்ங்க. இதுபோல் "ஷோ"க்கள் நிச்சயம் பாராட்டப்படவேண்டிய நல்ல முயற்சி! தங்கள் கருத்துக்கு நன்றிங்க ராமலக்ஷ்மி!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-64088909587035649132010-12-02T20:16:28.392-08:002010-12-02T20:16:28.392-08:00//அப்புறம் இவங்க தன் நிலைமையைப் புரிந்துகொண்டு நாள...//அப்புறம் இவங்க தன் நிலைமையைப் புரிந்துகொண்டு நாளைக்கே நம்ம சாகப்போவதில்லை மற்றும் நம் நோய் பெரிய தொற்று நோய் இல்லை என்று உணர்ந்து கொண்டு இருக்கிற நாளை சந்தோஷமாக வாழத் தயாராகிவிட்டார்கள் என்பதையும் மேலும் பலருக்கும் எச் ஐ வி எய்ட்ஸ் பத்தி அவேர்நெஸ் வர தங்கள் முகங்களை "கண்ணாடி"யில் காட்டி தன் அனுபவத்தை சொல்வதையும் பார்த்தபோது நம்ம சரியான வழியில் போக ஆரம்பித்து விட்டோம்னு//

உண்மைதான். பிறக்கும் குழந்தைகளையும் இந்நோய் பாதித்து வரும் கட்டத்தில் இதுபற்றிய சரியான புரிதல் அவசியமான ஒன்று.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-75602101919726229462010-12-02T17:33:33.866-08:002010-12-02T17:33:33.866-08:00***பழமைபேசி said...
சிந்தனை செய் மனமே....
...***பழமைபேசி said...

சிந்தனை செய் மனமே....

2 December 2010 4:03 PM***

செய்தால்?

தீவினை அகன்றிடுமே! :))))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-15832279353783509472010-12-02T17:31:44.917-08:002010-12-02T17:31:44.917-08:00***எஸ்.கே said...
தங்களின் அப்பதிவை படித்தேன்...***எஸ்.கே said...

தங்களின் அப்பதிவை படித்தேன் நன்றாக இருந்தது!
பலர் சுகத்திற்காக அந்த நேரம் செயல்படுகிறார்களே தவிர பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்றுகிறார்களா, எதிர்விளைவுகளை பற்றி யோசிக்கிறார்களா என்பது கேள்விக்குறியே!***

வாசிப்பிற்கும் கருத்துக்கும் நன்றிங்க, எஸ் கே! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-21056769910540753452010-12-02T16:03:00.508-08:002010-12-02T16:03:00.508-08:00சிந்தனை செய் மனமே....சிந்தனை செய் மனமே....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-56510901918095862902010-12-02T14:22:08.028-08:002010-12-02T14:22:08.028-08:00தங்களின் அப்பதிவை படித்தேன் நன்றாக இருந்தது!
பலர் ...தங்களின் அப்பதிவை படித்தேன் நன்றாக இருந்தது!
பலர் சுகத்திற்காக அந்த நேரம் செயல்படுகிறார்களே தவிர பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்றுகிறார்களா, எதிர்விளைவுகளை பற்றி யோசிக்கிறார்களா என்பது கேள்விக்குறியே!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-70798470986931248962010-12-02T14:07:49.078-08:002010-12-02T14:07:49.078-08:00***philosophy prabhakaran said...
அடப்பாவி......***philosophy prabhakaran said...

அடப்பாவி... ஒரு மருத்துவர் அதுவும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இப்படியா பதில் சொன்னார்... ரொம்ப கொடுமை...
2 December 2010 1:26 PM ***

மொதல்ல ஒழுங்காதான் பதில் சொல்லிண்டு இருந்தார். இந்த ஒரு கேள்விக்கு மட்டும் அவர் சொன்ன பதில் கொஞ்சம் நல்லா வரலை! மற்றபடி ஓ கே தான் :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-51228043512858198052010-12-02T14:06:00.617-08:002010-12-02T14:06:00.617-08:00***எஸ்.கே said...
I agree with chitra madam!
...***எஸ்.கே said...

I agree with chitra madam!

2 December 2010 1:08 PM***

நான் இப்போ (பதிவின் கடைசியில்) ஒரு லின்க் கொடுத்து இருக்கேன்? "நீங்க HIV பாசிடிவா?" னு அதையும் படிச்சுப் பாருங்க முடிஞ்சா! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-17194504567094031062010-12-02T14:01:52.573-08:002010-12-02T14:01:52.573-08:00***Chitra said...
People need to have the awa...***Chitra said...

People need to have the awareness (looks like including the doctors)

2 December 2010 10:32 AM***

மத்தபடி அந்த ஷோல எல்லாருமே நல்லாத்தான் பேசினாங்கங்க. இந்த ஒரு பதில் மட்டும் கொஞ்சம் நிதானமில்லாமல் அந்த டாக்டரிடம் இருந்து வந்தது. உங்க கருத்துக்கு நன்றிங்க, சித்ரா! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-4345726683326503342010-12-02T13:26:43.970-08:002010-12-02T13:26:43.970-08:00அடப்பாவி... ஒரு மருத்துவர் அதுவும் தொலைக்காட்சி நி...அடப்பாவி... ஒரு மருத்துவர் அதுவும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இப்படியா பதில் சொன்னார்... ரொம்ப கொடுமை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-23865056992830593372010-12-02T13:08:33.666-08:002010-12-02T13:08:33.666-08:00I agree with chitra madam!I agree with chitra madam!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-25303400286707941752010-12-02T10:32:15.309-08:002010-12-02T10:32:15.309-08:00People need to have the awareness (looks like inc...People need to have the awareness (looks like including the doctors)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com