tag:blogger.com,1999:blog-7222634159758089089.post5056734140208039788..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: கமலஹாசனும் படுக்கை அறையும்!வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-5916125000441987112010-11-23T22:27:20.643-08:002010-11-23T22:27:20.643-08:00மிக சரி....
ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகள...மிக சரி....

ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகளைப் போல கருத வேண்டும் என்று அவர் சொன்னால், நீங்கள் சொன்னது போல் நாத்திக உணர்வையும் அப்படியே கருத வேண்டும்.... இப்படி வெளியே வந்து புலம்பக்கூடாது...

வாய் இருக்கிறதே என்று எதையும் பேசினால் என்ன தான் செய்வது?R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-75390172120838929892010-11-11T08:24:26.427-08:002010-11-11T08:24:26.427-08:00***பாலா said...
நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க...***பாலா said...

நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க. செக்ஸ் என்பது பப்ளிக்கா இருக்கணும்னு நினைக்கிறவர் அவர். ***

சினிமாவில் எக்ஸ்ப்லிஸிட் கிஸ்ஸிங் சீனில் தப்பு இல்லை! நான் இன் பார்ட்னெரை கிஸ் பண்ணுவதுபோல்தான் சினிமாவில் என் "காதலி"யை கிஸ் பண்ணூறேன் னு நியாயப் படுத்தினார். ஆனால், அது நாலு சுவர்களுக்குள் நடப்பதுனு நினைக்கிறேன். :)

சில கலையுலக மேதாவிகள் அதை ரசிச்சாலும் அதை அவரு நிறுத்தக் காரணம், மக்கள் அவர் படத்தை இந்துபோல் சீன்களுக்காக புறக்கணிக்க ஆரம்பிச்சுட்டாங்க! ஃபேமிலி ஆடியண்ஸ் அவர் படத்துக்கு குறைய ஆரம்பித்தது. வேற வழியில்லாமல் கொறைச்சுக்கிட்டார் (பெரிய பட்ஜெட் படங்களில்)

***ஆகவே இதையும் பப்ளிக்கா பண்ணணும்னு கூட சொல்லி இருக்கலாமே?

இப்படிக்கு மாத்தி யோசிப்போர் சங்கம்.
11 November 2010 7:21 AM ***

இல்லங்க, அவர் அப்படி சொல்லல.

உண்மையிலே அவர் இண்டெர்வியூவை நான் ரசித்தேன். ரொம்ப நல்லாத்தான் போச்சு. இந்த இடத்தில்தான் திடீர்னு எதையோ தேவையில்லாமல் சொல்லிவிட்டார் னு தோனுது. Yes, religion including atheism is personal. But you cant correlate that with sex and privacy here.

ஏன் இவரே, கல்யாணம் என்பது தேவையில்லை, திருமணங்கள் உடைகின்றனனு பொதுப்படையா விமர்சித்தார். இவர் சொல்லியிருக்க வேண்டியது, இவர் கலயாணத்தை மட்டும்தான். பலரின் கல்யாணம் உடையாமல் ஸ்ட்ராங்காதான் போயிக்கிட்டு இருக்கு. ஆனால் பொதுவாத்தான் சொன்னார், இப்போ என்னவோ இவர் இதுபோல பேசுறது இல்லைங்கிற மாதிரி சொல்றார்.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-38650094111997798662010-11-11T07:21:48.984-08:002010-11-11T07:21:48.984-08:00நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க. செக்ஸ் என்பது பப்ளி...நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க. செக்ஸ் என்பது பப்ளிக்கா இருக்கணும்னு நினைக்கிறவர் அவர். ஆகவே இதையும் பப்ளிக்கா பண்ணணும்னு கூட சொல்லி இருக்கலாமே?

இப்படிக்கு மாத்தி யோசிப்போர் சங்கம்.பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-73903481888997568392010-11-11T07:14:37.160-08:002010-11-11T07:14:37.160-08:00***நசரேயன் said...
சரி மாப்பு
10 Novembe...***நசரேயன் said...

சரி மாப்பு

10 November 2010 5:21 PM***

நீங்க ரொம்ப "ஷை" டைப் மாதிரி தெரிந்தது. அதைப்பத்தி கேக்கலாம்னு நெனச்சேன். இப்போ உங்க பின்னூட்டம் என்னை யோசிக்க வைச்சுருச்சு! ஒருவேளை நீங்க ஷை இல்லையோ னு.. :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-35171113740965144312010-11-11T07:12:43.132-08:002010-11-11T07:12:43.132-08:00***Blogger ராம்ஜி_யாஹூ said...

10 Nove...***Blogger ராம்ஜி_யாஹூ said...

10 November 2010 5:08 PM

Blogger ராம்ஜி_யாஹூ said...

10 November 2010 5:08 PM***

கேள்விக்குமேலே கேள்வியா இருக்கு.:)))

"செக்ஸ்"க்கும் இதுக்கும் முடிச்சுப்போடுறது கமலாலதான் முடியும். அதுக்கும் தலையை ஆட்டுரது உங்களைப்போல ஒரு சிலராலதான் முடியும்! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-74862781592953278232010-11-11T07:10:52.151-08:002010-11-11T07:10:52.151-08:00***Blogger Karikal@ன் - கரிகாலன் said...
சரித...***Blogger Karikal@ன் - கரிகாலன் said...

சரிதான்லே

10 November 2010 1:38 PM***

வாங்க, கரிகாலன். தங்கள் கருத்துக்கு நன்றிங்க! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-58331629162429629352010-11-11T07:09:30.220-08:002010-11-11T07:09:30.220-08:00****Chitra said...

10 November 2010 ...****Chitra said...

10 November 2010 11:28 AM***

வாங்க, சித்ரா :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-52737136750090318462010-11-10T17:21:54.837-08:002010-11-10T17:21:54.837-08:00சரி மாப்புசரி மாப்புநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-41706698243260150722010-11-10T17:08:09.869-08:002010-11-10T17:08:09.869-08:00??ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-31183899141315558522010-11-10T13:38:53.130-08:002010-11-10T13:38:53.130-08:00சரிதான்லேசரிதான்லேAnonymoushttps://www.blogger.com/profile/07213746272105120063noreply@blogger.com