tag:blogger.com,1999:blog-7222634159758089089.post5096938182418747905..comments2023-11-03T02:29:57.181-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: இம்முறை பராக் ஒபாமாவுக்கே ஜெயம்!வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-13566759044290147962012-10-19T09:19:01.753-07:002012-10-19T09:19:01.753-07:00நாங்களும் ஸ்பைடர் மேனை இறைத் தூதாராக்கி வழக்கிழந்த...நாங்களும் ஸ்பைடர் மேனை இறைத் தூதாராக்கி வழக்கிழந்த ஒரு மதத்துக்கு புது உருவம் கொடுத்து வருகின்றோம். முக்கிய இடங்களை பிடித்துக் கொள்ள விரைவில் மதம் மாறுங்கள், இந்த ஆஃபர் சிறிது நாட்களுக்கு மட்டுமே ... !!! Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-77995303409324476012012-10-19T09:16:24.345-07:002012-10-19T09:16:24.345-07:00வேதக் காலத்தில் கில்லியாக இருந்த பிரம்மா, இந்திரன்...வேதக் காலத்தில் கில்லியாக இருந்த பிரம்மா, இந்திரன், அக்னி, வருணன் போன்ற கடவுளர் எல்லாம் புதிய பக்தி இயக்க காலத்துக்கு பின் மவுசு மங்கி காணமல் போகவில்லையா ... !!!

புதுசா தினுசா வருவதையே மக்கள் விரும்புவார்கள் .. !!!

வருங்காலத்தில் ரஜினிகாந்த, குஸ்பு, சூப்பர்மேன், ஸ்பைடமேன் எல்லாம் கடவுளாகி திருபள்ளி எழுச்சியும், தேரோட்டங்களும் ( காரோட்டங்களும் ) நடைப்பெறக் கூடும் ...

வரலாற்று முந்தியக் காலத்தில் கெத்தா இருந்த மாபெரும் கடவுளர்களான ஜீயஸ், ரா எல்லாம் இப்போது வெறும் கார்ட்டூன்களில் மட்டுமே காண முடிகின்றது ..

இந்த பராக்கிரமம் வாய்ந்த கடவுளுக்கு இந்த நிலை என்றால் பிஸ்கோத்து பில் கிளிண்டன், ஒபாமா எல்லாம் கால் தூசிங்கோ ... !!

ஹிஹிஹி !!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-88090723332612682652012-10-19T09:15:22.708-07:002012-10-19T09:15:22.708-07:00சிரிக்கிறேன்..:-)))
ஆனால் ஒண்ணு கவனிங்க, நீங்க இப...சிரிக்கிறேன்..:-)))

ஆனால் ஒண்ணு கவனிங்க, நீங்க இப்போ சொல்றதயே, நான் சொன்னால் எனக்கு "பாய்" (இஸ்லாமியன்னு) பட்டம் கெடைக்கும்! :))))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-32699749831461544462012-10-19T08:55:42.717-07:002012-10-19T08:55:42.717-07:00சும்மா எல்லாரும் கடவுளாகி விட முடியாது வருண். ஷிர...சும்மா எல்லாரும் கடவுளாகி விட முடியாது வருண். ஷிர்டிக்காரன் புட்டபர்த்திக்காரன், ரஞ்சிதானந்தா, மேல்மருவத்தூரான், திருச்சி விராலிமலைக்காரன், கட்டிப் பிடி வைத்தியம் கேரளாக்காரி, ஆர்ட் ஆ ஃ ப் கில்லிங் தாடிக்காரன், கல்கி புருஷன் பெண்டாட்டி பொறம்போக்குகள் என எண்ணிலடங்கா அயோக்கியப் பயல்கள் இருக்கானுவ........... கணக்கே இல்லை. ஐயப்பன் கதை எந்த புராணத்திலும் இல்லை கேரளாக்கார நாதாரிகள் திரித்த புருடா அது...........Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-51058697876835659692012-10-19T08:48:42.805-07:002012-10-19T08:48:42.805-07:00சரி, அடுத்த படிக்குப் போவோம்.
அன்று..ஒரு சில கோய...சரி, அடுத்த படிக்குப் போவோம்.

அன்று..ஒரு சில கோயில்களில் உள்ள கடவுள்களை வணங்க ஆட்களும் கூட்டமும் வருகின்றன.

புதிய கோவில்களும், புதிய சாமிகளும (அய்யப்பன் எல்லாம் புதுசுதான்) வந்தவுடன், பழைய சாமி வாழும் கோவில்கள் சிதைந்து, வணங்க ஆளில்லாமல் போவதை நீங்க பார்த்ததில்லையா, ஜெயவேல்?

பாவம் அந்த சாமி என்ன பாவம் செய்தது? மக்கள் புது புதுசாத்தானே தேடிப் போறாங்க?வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-33486277022308819132012-10-19T08:26:15.643-07:002012-10-19T08:26:15.643-07:00மன்னிக்கணும் அந்தாளு கடவுள் இல்லை மனுஷன்.............மன்னிக்கணும் அந்தாளு கடவுள் இல்லை மனுஷன்............மனுஷன்............மனுஷன்............மனுஷன்............மனுஷன்............Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-82741159932515869862012-10-19T08:22:20.968-07:002012-10-19T08:22:20.968-07:00***Jayadev Das said...
இப்படி ஆஹா.....ஓஹோ.......***Jayadev Das said...

இப்படி ஆஹா.....ஓஹோ......... என்று அதிகாரத்தில் இருக்கும் இவனுங்க பதவிக்காலம் முடிஞ்சதும் செல்லாகாசாக யாரும் கவனிப்பாரற்று, முக்கியத் துவம் இல்லாமல் போவது விந்தையாக இருக்கிறது!!***

என்ன ஜெயவேல், சாய்பாபா காலம் முடிஞ்சது, புட்டப் பருத்தி என்கிற ஊரே இப்போ அழிந்துகொண்டு வருதாம். கடவுளுக்கே இந்த நிலைமைனா, இவங்கலாம் மனுஷங்கதானே? :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-49207278379524575302012-10-19T08:19:05.919-07:002012-10-19T08:19:05.919-07:00***பழமைபேசி said...
// I don't want them ...***பழமைபேசி said...

// I don't want them to!//

me either!

Anyway, it appears that WI and OH is coming along nicely... that is good for Obama!!***

We will see the consequence of second debate may be polls coming out today. But Obama has to do well on 22nd. He cant afford to make the same mistake he made on Oct 3, anymore!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-27936534026331106722012-10-18T23:29:18.069-07:002012-10-18T23:29:18.069-07:00இப்படி ஆஹா.....ஓஹோ......... என்று அதிகாரத்தில் இரு...இப்படி ஆஹா.....ஓஹோ......... என்று அதிகாரத்தில் இருக்கும் இவனுங்க பதவிக்காலம் முடிஞ்சதும் செல்லாகாசாக யாரும் கவனிப்பாரற்று, முக்கியத் துவம் இல்லாமல் போவது விந்தையாக இருக்கிறது!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-29048571583270895902012-10-18T20:26:10.957-07:002012-10-18T20:26:10.957-07:00// I don't want them to!//
me either!
Anyway...// I don't want them to!//

me either!

Anyway, it appears that WI and OH is coming along nicely... that is good for Obama!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-22892090104736656782012-10-18T11:38:20.658-07:002012-10-18T11:38:20.658-07:00check out the trend here!
http://fivethirtyeight...check out the trend here!

http://fivethirtyeight.blogs.nytimes.com/

It is still in Obama's favor! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-76190897888105234102012-10-18T11:36:23.768-07:002012-10-18T11:36:23.768-07:00MaNiyaNNA: Current trend is just a TIE (average of...MaNiyaNNA: Current trend is just a TIE (average of all polls). But the poll will favor Obama in few days because of the second debate. I don't see how GOP can win! Moreover, I don't want them to!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-8024249034001512502012-10-18T11:35:41.949-07:002012-10-18T11:35:41.949-07:00This comment has been removed by the author.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-2033398012156289222012-10-18T11:29:05.009-07:002012-10-18T11:29:05.009-07:00GOP will win if the current trend continues! Very ...GOP will win if the current trend continues! Very Slim chance to flip over!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-79871737776786485742012-10-18T07:57:48.385-07:002012-10-18T07:57:48.385-07:00இ செல்வன்: இழுபறியாகத்தாங்க இருக்கு இன்னும். பார்க...இ செல்வன்: இழுபறியாகத்தாங்க இருக்கு இன்னும். பார்க்கலாம் என்ன ஆகுதுனு! இன்றைய நிலையில் யாரு வேணா வெற்றியடையலாம்! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-11651958035425799752012-10-17T20:01:37.541-07:002012-10-17T20:01:37.541-07:00ஒபாமாவுக்கே நம் ஆதரவும் ... அமெரிக்க நாத்திக இயக்க...ஒபாமாவுக்கே நம் ஆதரவும் ... அமெரிக்க நாத்திக இயக்கங்கள் பலவும் ஒபாமாவுக்கே ஆதரவு நல்கி உள்ளன .. ஒபாமா வெற்றி பெற வாழ்த்துக்கள் .. Anonymousnoreply@blogger.com