tag:blogger.com,1999:blog-7222634159758089089.post5200149911673060195..comments2023-11-03T02:29:57.181-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: பதிவெழுத சரக்கு தீர்ந்து போயிடுச்சா? இல்ல செத்துட்டானா?!வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-27330732046443080082013-11-07T09:45:36.932-08:002013-11-07T09:45:36.932-08:00writers block என்று கௌரவமாச் சொல்லிக்கலாமா வருண்!
...writers block என்று கௌரவமாச் சொல்லிக்கலாமா வருண்!

நான் ஒரு வாரம் லீவுன்னு கடைசிப் பதிவில் போட்டுருந்தேன். இப்ப லீவை நீட்டிக்கணும் :(

ஈரவிறகுன்னு காரணம் சொல்லலாம்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-28849191406128199312013-11-07T08:20:46.307-08:002013-11-07T08:20:46.307-08:00குறிப்பிட்ட நிதானத்துடன் போகிறவர்கள் அவ்வளவு சீக்க...குறிப்பிட்ட நிதானத்துடன் போகிறவர்கள் அவ்வளவு சீக்கிரமாகச் சோர்ந்துவிடுவதில்லை.

இன்ட்லியில் தலைப்பை பார்த்ததும் நீங்க தான் எழுதியிருப்பீங்கன்னு உள்ளே வந்தேன்.

அமுதவன் சரியா சொல்லியிருக்காரு வருண்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-84195550754449716912013-11-07T08:18:43.246-08:002013-11-07T08:18:43.246-08:00நீங்களும் நம்ம கேசுதானா? நான் கொஞ்ச நாலா பதிவு ஏத...நீங்களும் நம்ம கேசுதானா? நான் கொஞ்ச நாலா பதிவு ஏதும் படிக்கலை, நீங்க எஸ்கெப் ஆனது தெரியாது. ஹி ................ஹி ................ஹி ................Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-58346079990239387912013-11-07T07:19:39.466-08:002013-11-07T07:19:39.466-08:00என்னைத்த பதிவெழுதி என்னத்தக் கிழிக்கப் போறோம்?ஆஹா ...என்னைத்த பதிவெழுதி என்னத்தக் கிழிக்கப் போறோம்?ஆஹா அப்படிப்போடுங்க கேள்வியை:)))தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-54856320123198960172013-11-07T06:40:36.402-08:002013-11-07T06:40:36.402-08:00பொதுவாகவே எந்த ஒரு விஷயத்திலும் அளவுக்கதிகமாக தீவி...பொதுவாகவே எந்த ஒரு விஷயத்திலும் அளவுக்கதிகமாக தீவிரம் காட்டுபவர்கள் வெகு சீக்கிரத்திலேயே சோர்ந்துபோவது நடக்கும்தான். குறிப்பிட்ட நிதானத்துடன் போகிறவர்கள் அவ்வளவு சீக்கிரமாகச் சோர்ந்துவிடுவதில்லை. பதிவுலகிலும் இதுதான் நடக்கிறது.கூடவே நீங்கள் சொன்ன காரணங்களும் அடங்குகின்றன.
வருண் எழுதி நீண்ட நாட்களாகின்றனவே என்று நானும் தேடினேன். விடுமுறைக்கு வேறு ஊருக்கோ நாட்டிற்கோ சென்றிருக்கவேண்டும் என்றுதான் நினைத்தேன்.
மறுபடி எழுத ஆரம்பித்திருப்பதற்கு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-69929106616888447842013-11-07T06:01:09.998-08:002013-11-07T06:01:09.998-08:00எனக்கு வந்த ஞானோதயம் என்னைத்த பதிவெழுதி என்னத்தக்...எனக்கு வந்த ஞானோதயம் என்னைத்த பதிவெழுதி என்னத்தக் கிழிக்கப் போறோம்?வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-5514164411035466742013-11-06T15:25:34.318-08:002013-11-06T15:25:34.318-08:00//என்னைத்த பதிவெழுதி என்னத்தக் கிழிக்கப் போறோம்?//...//என்னைத்த பதிவெழுதி என்னத்தக் கிழிக்கப் போறோம்?//ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-54525847339489536982013-11-06T08:49:04.276-08:002013-11-06T08:49:04.276-08:00மீண்டும் எழுதியமைக்கு நன்றி..மீண்டும் எழுதியமைக்கு நன்றி..Anonymoushttps://www.blogger.com/profile/06586894383884814687noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-85352210057369124472013-11-06T07:56:44.156-08:002013-11-06T07:56:44.156-08:00ஏன் இப்படி?
தொடர்ந்து எழுதுங்க வருண்...
ஏன் இப்படி?
தொடர்ந்து எழுதுங்க வருண்...
'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-73494180595000568702013-11-05T19:37:14.424-08:002013-11-05T19:37:14.424-08:00ஹா ஹா ஹா ஹா தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-91644335405807821332013-11-05T18:05:59.888-08:002013-11-05T18:05:59.888-08:00mm ninga solurathu ellam correct tan. nanum pala p...mm ninga solurathu ellam correct tan. nanum pala pathivarkala pathu iruken. ana ippo blog vidavum facebook la eluthuna instant replys and athika pera reach akumnu ninaikkuranga. ennathan analum blog vera fb la eluthurathu vera. ningalachum monthly once achum ippadi onno irando . eluthunga. ungaloda palaya pathivakala time kidaikkurappo padithu kondu tan irukkuren sirMaheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-7255940808316028052013-11-05T14:21:56.815-08:002013-11-05T14:21:56.815-08:00குப்பை கொட்டிய வருண் அல்ல எல்லோர் தலையிலும் கொட்டி...குப்பை கொட்டிய வருண் அல்ல எல்லோர் தலையிலும் கொட்டிய வருண் எங்கே என்று நான் கூட நினைத்தேன். ஒரு வேளை இந்தியாவிற்கு வெகேஷனுக்கு போய் இருப்பீர்களோ என்று கூட நினைத்தேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com