tag:blogger.com,1999:blog-7222634159758089089.post5400318965536439016..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: பாண்டவர் அணி வெற்றி! பதிவுலக மேதை ஒருவர்..வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-47619525980180988792015-10-20T06:34:32.775-07:002015-10-20T06:34:32.775-07:00***திருப்பதி மஹேஷ் said...
nanum kamalin anth...***திருப்பதி மஹேஷ் said...

nanum kamalin antha arikkaiyai paarthu enna yositheno ningalum athaiye pathivil ezuthi irukkuringa sir!****

ரொம்ப பொதுப்படையாக இருக்கிறது.. அப்படிப்பார்த்தால் எதுக்கு தமிழ்நாடு?அல்லது டெக்ஸாஸ்?? இந்தியா அமெரிக்கானே இருந்துட்டுப் போகலாமே? எதுக்கு பிரிச்சுக்கிட்டு??

வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-32749147053797050442015-10-20T06:32:01.635-07:002015-10-20T06:32:01.635-07:00வாங்க குமார்.. நீங்க ஒரு மிகப்பெரிய கமல் விசிறினு ...வாங்க குமார்.. நீங்க ஒரு மிகப்பெரிய கமல் விசிறினு எனக்குத் தெரியும். இந்திய திரைப் படக் கழகம் என்பது எனக்கென்னவோ சரிப்பட்டு வரும்னு தோனலை. ரொம்பப் பொத்தாம் பொதுவாக இருக்கிறது. தமிழ் சினிமானு நமக்கென ஒரு ஐடென்டிடி இருக்குனு நான் நம்புறேன். மற்றபடி இது ஒண்ணும் பெரிய விசயமில்லை

தமிழ் வலையுலகில் என்னைவிட எழுத்துப்பிழையுடன் எழுதுபவர்கள் மிக மிக சொற்பமே..பல முறை சரி செய்யப்பட்டு இருக்கிறேன். We make mistakes and learn. That is how today I could write at least few tamil words correctly. Life is a learning process I believe. It annoys when someone justifies without appreciating the facts involved in the concern! That's all.

I dont try to act like a wonderful person. I speak what I feel. When I am annoyed I say it. If I try to be nice I can never point out anybody's mistake ever! Take it easy.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-22319892580980196692015-10-20T03:18:02.612-07:002015-10-20T03:18:02.612-07:00nanum kamalin antha arikkaiyai paarthu enna yosith...nanum kamalin antha arikkaiyai paarthu enna yositheno ningalum athaiye pathivil ezuthi irukkuringa sir!Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-18100449429223564042015-10-19T11:02:52.117-07:002015-10-19T11:02:52.117-07:00கமல் இந்திய நடிகர் சங்கம்ன்னு சொன்னார்... ஒருவேளை ...கமல் இந்திய நடிகர் சங்கம்ன்னு சொன்னார்... ஒருவேளை எல்லாச் சங்கத்தையும் ஒண்ணாக்கி ஒரே சங்கம்ன்னு சொல்லியிருக்கலாம்... இதெல்லாம் நடக்கிறகாரியமா?

உலக நடிகர் சங்கம்ன்னு நீங்க சொல்லச் சொல்றீங்க... சிம்பு சொல்லிட்டாப்லயில்ல... கமல் சொன்னது குறித்து கேட்டப்போ 'ஏன் நாம உலகத்துலதானே இருக்கோம்... உலக நடிகர் சங்கம்ன்னு வைப்போம்... தமிழன்ங்கிறது ஒரு அடையாளம்தானே...' அப்படின்னு பஞ்ச் கொடுத்துட்டாப்ல...

அப்புறம் தவறைத் திருத்திக்க விரும்பாத பதிவர்கள் சிலர் இருக்கத்தான் செய்யிறாங்க...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com