tag:blogger.com,1999:blog-7222634159758089089.post5646202603940857036..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: எனக்கு கோவா-a பிடிக்கலை!வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-7648357646436663402010-02-10T07:44:14.247-08:002010-02-10T07:44:14.247-08:00***இனியா said...
மக்களாலும், சினிமா விமர்சகர்...***இனியா said...

மக்களாலும், சினிமா விமர்சகர்களாலும் கடுமையாக ஆதரிக்கப்பட்டிருக்கின்றது இந்தப் படம். Frontவுட்ஸ் என்ற சினிமா இணையதளம் கோவாவை ‘அருமையானப் படம்’ என்று எழுதியிருக்கிறது. ஆனால் சில விமர்சகர்களின் சினிமா அறிவையும், தமிழ் சினிமாவின் கதியையும் எண்ணி பீதி உண்டாகிறது --- அன்புடன் சாரு****

நம்ம சாரு இந்த மாதிரி தருதலைங்க, தண்ணியடிச்சுக்கிட்டு, பொம்பளைங்க பின்னால அலையிறதப் பார்த்தால், இது தான் உலக சினிமா தரம்னு நெனச்சுக்குவாரு! LOL

தமிழ் சினிமாவை நெனச்சு பீதி???

ரொம்ப தேவையான கவலை பாருங்க!
தமிழ் சினிமா நல்லா வாழ்ந்தாலும் நாசமாப்போனாலும் யாருக்கும் எதுவும் ஒண்ணும் ஆகப்போற-தில்லை!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-43616830572304012982010-02-10T07:24:13.708-08:002010-02-10T07:24:13.708-08:00மக்களாலும், சினிமா விமர்சகர்களாலும் கடுமையாக ஆதரிக...மக்களாலும், சினிமா விமர்சகர்களாலும் கடுமையாக ஆதரிக்கப்பட்டிருக்கின்றது இந்தப் படம். Frontவுட்ஸ் என்ற சினிமா இணையதளம் கோவாவை ‘அருமையானப் படம்’ என்று எழுதியிருக்கிறது. ஆனால் சில விமர்சகர்களின் சினிமா அறிவையும், தமிழ் சினிமாவின் கதியையும் எண்ணி பீதி உண்டாகிறது --- அன்புடன் சாரு

:):):)இனியாhttps://www.blogger.com/profile/02945937090898303217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-36331858371851506152010-02-07T07:09:47.072-08:002010-02-07T07:09:47.072-08:00***முகிலன் said...
எனக்கும் கோவா பிடிக்கலை... ஆன...***முகிலன் said...
எனக்கும் கோவா பிடிக்கலை...  ஆனா கோவா பிடிக்காததுக்கு நீங்க சொல்ற காரணம்தான் எனக்கு ரொம்பவே பிடிக்கலை..

6 February 2010 11:18 AM***

என்ன பண்றது, முகிலன்?

ரொம்ப லிபெரல் பேர்வழிகளைப் பார்த்தால் நான் ரொம்ப கண்சர்வேட்டிவாகிடுவேன்.

க்ரிக்கட் விசிறிகளைப் பார்த்தால் நான் அமெரிக்கன் ஃபுட் பால் விசிறியாகிடுவேன்.

இது என் சுபாவம்! :))

பகிர்தலுக்கு நன்றி, முகிலன்!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-67027308175968107092010-02-07T07:00:55.768-08:002010-02-07T07:00:55.768-08:00***Sangkavi said...
//தமிழ்நாட்டையும் தமிழ் மக்கள...***Sangkavi said...
//தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் ஏதோ பொறுக்கித்தனமான பொழுதுபோக்குப்படம் எடுக்குறேன்னு நாறடிச்சுடுவானுக இந்தக்கூட்டம்! //

சரியாச் சொன்னீங்க நண்பரே...***

நன்றி, சங்கவி! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-72036443041647393392010-02-06T11:18:53.680-08:002010-02-06T11:18:53.680-08:00எனக்கும் கோவா பிடிக்கலை... ஆனா கோவா பிடிக்காததுக்க...எனக்கும் கோவா பிடிக்கலை... ஆனா கோவா பிடிக்காததுக்கு நீங்க சொல்ற காரணம்தான் எனக்கு ரொம்பவே பிடிக்கலை..Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-70833409604409623052010-02-06T07:24:42.629-08:002010-02-06T07:24:42.629-08:00//தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் ஏதோ பொறுக்கித...//தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் ஏதோ பொறுக்கித்தனமான பொழுதுபோக்குப்படம் எடுக்குறேன்னு நாறடிச்சுடுவானுக இந்தக்கூட்டம்! //

சரியாச் சொன்னீங்க நண்பரே...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.com