tag:blogger.com,1999:blog-7222634159758089089.post5646496340741308526..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: பதிவுலக அரசியல் -சூடான, வாசகர் பரிந்துரை பற்றி!வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-90590142134490576622009-06-24T13:19:17.231-07:002009-06-24T13:19:17.231-07:00That is not what I meant ManikaNdan!
Before, the -...That is not what I meant ManikaNdan!
Before, the -ve vote = -1

Now, the -ve vote = 0

You can not bring down the score by giving -ve marks!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-64478346413438531002009-06-24T13:04:28.752-07:002009-06-24T13:04:28.752-07:00No. i don't think tamilmanam has removed the n...No. i don't think tamilmanam has removed the negative voting. I Just tried and i am able to do it.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-79500831612772515802009-06-24T08:04:29.782-07:002009-06-24T08:04:29.782-07:00***குறை ஒன்றும் இல்லை !!! said...
//ஆமா. நீங்...***குறை ஒன்றும் இல்லை !!! said...

//ஆமா. நீங்க எப்படி ஜெயிச்சீங்க? கொஞ்சம் சொல்லுங்களேன்? :)//

ஹி ஹி ஹி ..நானும் உங்களை ஒட்டியே ஒரு பதிவு எழுதி இருந்தேன். அதனால் தான்..***

:-))))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-1968975404981980212009-06-23T22:20:34.955-07:002009-06-23T22:20:34.955-07:00//ஆமா. நீங்க எப்படி ஜெயிச்சீங்க? கொஞ்சம் சொல்லுங்க...//ஆமா. நீங்க எப்படி ஜெயிச்சீங்க? கொஞ்சம் சொல்லுங்களேன்? :)//

ஹி ஹி ஹி ..நானும் உங்களை ஒட்டியே ஒரு பதிவு எழுதி இருந்தேன். அதனால் தான்..குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-21566102078496094522009-06-23T16:49:05.654-07:002009-06-23T16:49:05.654-07:00****அபி அப்பா said...
வருண்! நான் பதிவு போட்டா அட...****அபி அப்பா said...
வருண்! நான் பதிவு போட்டா அடுத்த 3 வினாடியிலே 4 மைனஸ் விழும். டேய் பதிவை படிச்சிட்டாவது மைனஸ் குத்துங்கடான்னு கதறி பார்த்து விட்டுட்டேன்!****

உங்களூக்கா!!! நெஜம்மாவா!!

நீங்க என்னைப்போல எதுவும் வம்பா எல்லாம் எழுதமாட்டீங்களே? உங்க மேலே என்ன கோபம்?வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-28569773002049631642009-06-23T16:46:00.747-07:002009-06-23T16:46:00.747-07:00***T.V.Radhakrishnan said...
தகவலுக்கு நன்றி வருண...***T.V.Radhakrishnan said...
தகவலுக்கு நன்றி வருண்

23 June, 2009 3:43 PM***

இந்த மாற்றம் அறிவிக்காமலே செய்து இருக்கிறார்கள்னு தோனுதுங்க, டிவிஆர் :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-35082231788734925962009-06-23T15:48:17.849-07:002009-06-23T15:48:17.849-07:00வருண்! நான் பதிவு போட்டா அடுத்த 3 வினாடியிலே 4 மைன...வருண்! நான் பதிவு போட்டா அடுத்த 3 வினாடியிலே 4 மைனஸ் விழும். டேய் பதிவை படிச்சிட்டாவது மைனஸ் குத்துங்கடான்னு கதறி பார்த்து விட்டுட்டேன்!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-75647866709321701132009-06-23T15:43:55.713-07:002009-06-23T15:43:55.713-07:00தகவலுக்கு நன்றி வருண்தகவலுக்கு நன்றி வருண்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-81393149181684799132009-06-23T13:34:01.993-07:002009-06-23T13:34:01.993-07:00***குறை ஒன்றும் இல்லை !!! said...
அய்யா!! அப்...***குறை ஒன்றும் இல்லை !!! said...

அய்யா!! அப்போ நானும் கிட்டத்தட்ட ஜெயித்துவிட்டேன்!!!***

உங்கள் வெற்றியில் மட்டற்ற மகிழ்ச்சி நண்பரே! :)

ஆமா. நீங்க எப்படி ஜெயிச்சீங்க? கொஞ்சம் சொல்லுங்களேன்? :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-58016395828647950732009-06-23T13:27:11.441-07:002009-06-23T13:27:11.441-07:00அய்யா!! அப்போ நானும் கிட்டத்தட்ட ஜெயித்துவிட்டேன்!...அய்யா!! அப்போ நானும் கிட்டத்தட்ட ஜெயித்துவிட்டேன்!!!குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.com