tag:blogger.com,1999:blog-7222634159758089089.post5775908133455734619..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதல் கல்வெட்டு - 5வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-89346240285994391722008-07-16T08:44:00.000-07:002008-07-16T08:44:00.000-07:00நன்றி தாமிரா. முதலில் நீங்க ஸாரி என்றவுடன் பயந்துவ...நன்றி தாமிரா.

முதலில் நீங்க ஸாரி என்றவுடன் பயந்துவிட்டேன், அப்புறம் படிச்சா தான் பாராட்டுவது தெரியுது.

மைல்ட் என்றால் என்ன?கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-90342375906178816502008-07-16T04:18:00.000-07:002008-07-16T04:18:00.000-07:00ஸாரி.. கயல் மற்றும் ராப்,ப்ளாக்குகளில் சில பெரிசுக...ஸாரி.. கயல் மற்றும் ராப்,

ப்ளாக்குகளில் சில பெரிசுகளும் (ஸாரி.. அண்ணன்மாரும்) ., முட்டையைக்குடித்துவிட்டு எழுதவந்தவர்களும், சோத்துக் கும்மியடிப்பவர்களும்தான் மொக்கைபோட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்தேன். (மைல்ட் பிரிவைச் சார்ந்தவர்களைக் குறிப்பிடவில்லை. நானும் அதில்தான் வருவேன் என்று நம்புகிறேன். மைல்ட் என்பதை புரிந்து கொள்ளாமல் உதைக்க வராதீர்கள்). உங்களின் தீவிர சிந்தனை (குறிப்பாக முந்தைய பதிவு) அனுபவமோ அல்லது கதையோ வரவேற்கத் தகுந்தது. (குறிப்பாக பரபரப்பு தலைப்புக்கள் இடாமலிருப்பது பாராட்டத்தகுந்தது.)
மனமுவந்த பாராட்டுகள் உங்களுக்கு!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-69668281331138745122008-07-14T08:21:00.000-07:002008-07-14T08:21:00.000-07:00நன்றி லதானந்த சித்தர் :)நன்றி லதானந்த சித்தர் :)கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-83229331539112710042008-07-14T06:18:00.000-07:002008-07-14T06:18:00.000-07:00கூர்ந்து கவனித்துக்கொண்டுஇருக்கிறேன்!கூர்ந்து கவனித்துக்கொண்டுஇருக்கிறேன்!லதானந்த்https://www.blogger.com/profile/07017787783513306348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-90901644391183783732008-07-14T01:56:00.000-07:002008-07-14T01:56:00.000-07:00வருண்ஐஸ் கேள்விப்பட்டிருக்கேன், நீங்க ஐஸ் மலையையே ...வருண்

ஐஸ் கேள்விப்பட்டிருக்கேன், நீங்க ஐஸ் மலையையே வைக்கறீங்ககயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-68557133734675536082008-07-14T01:55:00.000-07:002008-07-14T01:55:00.000-07:00ஹலோ கவிதானியி ராப்ஆமாம், இப்போதெல்லாம் வருணுடைய கல...ஹலோ கவிதானியி ராப்

ஆமாம், இப்போதெல்லாம் வருணுடைய கல்வெட்டுக்கு நான் தான் சென்சார் அதிகாரி :) :)

தந்தைகுலங்கள் ரொம்ப ரெக்வெஸ்ட் பண்ணியதால் இந்த நடவடிக்கை.கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-18683567874964265392008-07-13T14:13:00.000-07:002008-07-13T14:13:00.000-07:00வருண் said... ****கயல்விழி said... வருண்,உங்க ஹீரோ...வருண் said...
****கயல்விழி said...
வருண்,

உங்க ஹீரோயின் வொர்ஷிப்பை அடுத்தமுறை "வருண் டிப்ஸ்"-ல் போடலாம் என்று நினைக்கிறேன், நீங்க என்ன நினைக்கறீங்க?****

நான் என்ன நினைப்பேன்?

நீ எது செய்தாலும் அது ஒரு அழகா அர்த்தமாத்தான் இருக்கும், கயல்! ;-)
(இதையும் சேர்த்துக்கோ, கயல்! :-?)

13 July, 2008 2:06 PMவருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-16865555252426137522008-07-13T14:03:00.000-07:002008-07-13T14:03:00.000-07:00ரப்!!!எப்படி இதெல்லாம்??!!!ஆமாம், கயல்தான் "செண்ஸா...ரப்!!!

எப்படி இதெல்லாம்??!!!

ஆமாம், கயல்தான் "செண்ஸார்" எடிட்டர் எனக்கு! :-)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-23061281074011241712008-07-13T13:56:00.000-07:002008-07-13T13:56:00.000-07:00//ஆமாம், இப்படி ஏதாவது கதை எழுதி என்னை நானே புகழ்ந...//ஆமாம், இப்படி ஏதாவது கதை எழுதி என்னை நானே புகழ்ந்துக்க வேண்டியதுதான் போல//
ஹ ஹ ஹா, கயல் ப்ரூப் பார்த்து திருத்துவாங்களா?:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-79325268673853600102008-07-13T12:40:00.000-07:002008-07-13T12:40:00.000-07:00வழிப்போக்கன், எந்த தமிழ் படத்தில் ஹீரோயின் வொர்ஷிப...வழிப்போக்கன்,

எந்த தமிழ் படத்தில் ஹீரோயின் வொர்ஷிப் இருக்கு? :) :)கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-30415717116809635882008-07-13T12:37:00.000-07:002008-07-13T12:37:00.000-07:00வருண்,உங்க ஹீரோயின் வொர்ஷிப்பை அடுத்தமுறை "வருண் ட...வருண்,

உங்க ஹீரோயின் வொர்ஷிப்பை அடுத்தமுறை "வருண் டிப்ஸ்"-ல் போடலாம் என்று நினைக்கிறேன், நீங்க என்ன நினைக்கறீங்க?கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-17856187131129176602008-07-13T12:36:00.000-07:002008-07-13T12:36:00.000-07:00நன்றி ரம்யா ரமணி, வழிபோக்கன், வெண்பூ, இவன் மற்றும்...நன்றி ரம்யா ரமணி, வழிபோக்கன், வெண்பூ, இவன் மற்றும் ஜி :)

உங்களுடைய கருத்துக்களுக்கு மிக்க நன்றி :)கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-7138022642914742742008-07-13T05:31:00.000-07:002008-07-13T05:31:00.000-07:00*****வழிப்போக்கன் said... தமிழ்நாட்டுல எனக்கு புடி...*****வழிப்போக்கன் said...

தமிழ்நாட்டுல எனக்கு புடிக்காத விசயம் ஹிரோயின் வோர்சிப்தாங்க.
JK :-)))) *****

வழிப்போக்கன்!

உங்களூக்கு ஹீரோ வொர்ஷிப்னாத்தான் பிடிக்குமாக்கும்? LOL!

நீங்கள் கவனித்துப்பார்தால் நாம் எல்லோருமே யுனிக் தான். அதனால் நான் இதில் எதுவும் மிகைப்படுத்தி சொல்லவில்லை! LOL!

வாங்க ரம்யா ரமணி! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-21975870348807482422008-07-12T22:03:00.000-07:002008-07-12T22:03:00.000-07:00//நீ நீதான் கயல்! கதைகளிலும், கற்பனையிலும், திரைப்...//நீ நீதான் கயல்! கதைகளிலும், கற்பனையிலும், திரைப்படங்களிலும் ஏன் ரியல் வாழ்க்கையிலும் உன்னைப்போல் இன்னொருவரை பார்ப்பது இம்பாஸிபில்.

You are certainly unique! :)//

தமிழ்நாட்டுல எனக்கு புடிக்காத விசயம் ஹிரோயின் வோர்சிப்தாங்க.
JK :-))))Selva Kumarhttps://www.blogger.com/profile/06468586016367360503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-26349201505252749872008-07-12T21:54:00.000-07:002008-07-12T21:54:00.000-07:00அஹா என்ன இது புது முயற்சியா? வாழ்துக்கள் வருண் & க...அஹா என்ன இது புது முயற்சியா? வாழ்துக்கள் வருண் & கயல் :)Ramya Ramanihttps://www.blogger.com/profile/15327937833486765054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-55378457205629730802008-07-12T20:13:00.000-07:002008-07-12T20:13:00.000-07:00படத்துக்கு பேரும் காதல் கல்வெட்டுத்தானா??படத்துக்கு பேரும் காதல் கல்வெட்டுத்தானா??இவன்https://www.blogger.com/profile/15698174481347921245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-10939967584619415352008-07-12T18:17:00.000-07:002008-07-12T18:17:00.000-07:00***கயல்விழி said... வருண், நீங்க என்னை செக்ஸ் அண்ட...***கயல்விழி said...
வருண், நீங்க என்னை செக்ஸ் அண்ட் த சிட்டி சமந்தா மாதிரி ஒரு கேரக்டர் பில்டப் தர நினைக்கிறீர்கள் போல JK :)***

நீ நீதான் கயல்! கதைகளிலும், கற்பனையிலும், திரைப்படங்களிலும் ஏன் ரியல் வாழ்க்கையிலும் உன்னைப்போல் இன்னொருவரை பார்ப்பது இம்பாஸிபில்.

You are certainly unique! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-87175559186454640302008-07-12T18:15:00.000-07:002008-07-12T18:15:00.000-07:00*** கயல்விழி said... ஐயோ பாவம் :)***உனக்கொண்ணு தெர...*** கயல்விழி said...

ஐயோ பாவம் :)***

உனக்கொண்ணு தெரியுமா? உன்னை ப்ளீஸ் பண்றதுக்குத்தான் என்னை நான் பெருசா புகழ்ந்து எழுதுவது. என்னை மட்டும்தட்டி எழுதினால் நீ பாவம் இல்லையா? :-)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-13819444146124605792008-07-12T17:28:00.000-07:002008-07-12T17:28:00.000-07:00வருண், நீங்க என்னை செக்ஸ் அண்ட் த சிட்டி சமந்தா மா...வருண், நீங்க என்னை செக்ஸ் அண்ட் த சிட்டி சமந்தா மாதிரி ஒரு கேரக்டர் பில்டப் தர நினைக்கிறீர்கள் போல JK :)கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-73755246616661430492008-07-12T08:01:00.000-07:002008-07-12T08:01:00.000-07:00நன்றி, ஜீ, மற்றும் வெண்பூ! :)நன்றி, ஜீ, மற்றும் வெண்பூ! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-56361282241935258732008-07-12T08:00:00.000-07:002008-07-12T08:00:00.000-07:00வழிப்போக்கன்& கயல்:இந்தக்கதை கயலைச்சுற்றியதே. வருண...வழிப்போக்கன்& கயல்:

இந்தக்கதை கயலைச்சுற்றியதே. வருண் ஒரு மாதிரி மிஸ்டரி கேரக்டர்தான். வருணைப்பற்றி இந்த "கயலுக்கு" த்தெரிந்த அளவுதான் வாசகர்களுக்குத் தெரியும.:(

மற்றபடி கயலைப்பற்றி எழுதும் போதுதான் எனக்கு எழுத வருது. கயல்தான் ரொம்ப இண்டெரெஸ்டிங் ஆன கேரக்டராக ஆசிரியருக்கு தோன்றுவதால்னு நினைக்கிறேன். :)

இது நிச்சயமாக என் பலவீனம்தான்!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-4964945362986107652008-07-12T00:46:00.000-07:002008-07-12T00:46:00.000-07:00ஆமாம் வருண், உங்களைப்பற்றியும் நீங்க பேலன்ஸ்டா எழு...ஆமாம் வருண், உங்களைப்பற்றியும் நீங்க பேலன்ஸ்டா எழுதனும்.கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-85682384786331116262008-07-11T22:00:00.000-07:002008-07-11T22:00:00.000-07:00//ஒரே குழப்பமாக இருந்தது. கயலுக்கு.//கயல்..கயல்னு ...//ஒரே குழப்பமாக இருந்தது. கயலுக்கு.//

கயல்..கயல்னு கயல் பத்தி மட்டுமே நிறைய சொல்றீங்க..வருண் பத்தி ஊறுகாய் அளவுக்கு மட்டுமே வருது.

Atleast ஆண்களுக்கு 33% குடுக்கலாம்ல ???

என்ன வருண்..
நீங்க இருக்கிறது அப்பப்போ Posted by பாத்துதான் தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு.

:-))Selva Kumarhttps://www.blogger.com/profile/06468586016367360503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-66403509679258705642008-07-11T20:04:00.000-07:002008-07-11T20:04:00.000-07:00நன்றாக இருக்கிறது. அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்...நன்றாக இருக்கிறது. அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-64757402781111376802008-07-11T17:00:00.000-07:002008-07-11T17:00:00.000-07:00//ஆமாம், இப்படி ஏதாவது கதை எழுதி என்னை நானே புகழ்ந...//ஆமாம், இப்படி ஏதாவது கதை எழுதி என்னை நானே புகழ்ந்துக்க வேண்டியதுதான் போல! ;-)

ஐயோ பாவம் :)கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.com