tag:blogger.com,1999:blog-7222634159758089089.post5899171189208757702..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: பத்திரிக்கைத் தொழிலில் விபச்சாரம் இல்லையா?வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-88817922677823472582009-10-13T17:04:17.186-07:002009-10-13T17:04:17.186-07:00@இளா & @ ரவி:
தங்கள் வருகைக்கும், பகிர்தலுக்க...@இளா & @ ரவி:

தங்கள் வருகைக்கும், பகிர்தலுக்கும் நன்றி :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-77081526271968612532009-10-13T17:02:28.482-07:002009-10-13T17:02:28.482-07:00*** பீர் | Peer said...
//அந்த நடிகை விபச்சாரிட்ட...*** பீர் | Peer said...
//அந்த நடிகை விபச்சாரிட்ட போயி படுக்கிற ஆம்பளைங்க எல்லாம் குற்றவாளிகள் தானே? ஒரு பொம்பளைட்ட 100 ஆம்பளை படுத்து எந்திரிக்கிறான்!//

வருண், பாலியல் தொழில் தவறு / குற்றம் என்று ஏற்றுக்கொள்கிறீர்கள். பாலியல் தொழிலாளியிடம் செல்லும் 100 பேரை (போட்டோ போட்டு, அவமானப்படுத்தி) திருத்துவதை விட, பாலியல் தொழில் செய்யும் ஒருத்தியை (அல்லது ஒருவனை) திருத்த நினைப்பது சரிதானே? ***

பீர்: இவங்களை திருத்துவதற்காக லெனின் மற்றும் தினமலர் இப்படி செய்கிறார்கள்னு சொல்றீங்களா?

ஃபோட்டோவைப் போடாமலே, சட்டப்படி அவங்க மேலே (சரியான எவிடண்ஸுடன்) ஆக்ஷன் எடுத்திருக்கலாம்.

ஃபோட்டோ போடுவது கேவலப்படுத்த,பீர்! திருத்த அல்ல!

***நடிகைகள் பிரபலமாக இருப்பதுதான், அவர்களுடைய அதிக சந்தை விலைக்கும், போட்டோ பத்திரிக்கைகளில் வருவதற்கும் காரணம்.

தனக்கு கோயில் கட்டப்படும், பால் அபிஷேகம் செய்யப்படும் போட்டோ பத்திரிக்கைகளில் வருவதை ஏற்றுக்கொள்ளும் இவர்கள், இத்தகைய விழைவுகளையும் சந்தித்தே ஆக வேண்டும்.****

பிரபல நடிகைகள், பாலாபிஷேகம் செய்யப்படுகிறவர்களெல்லாம் இதில் மாட்டுவதில்லை. ஏதாவது ஏப்ப சாப்பதான் மாட்டுவது! :(வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-381324231972408962009-10-13T15:03:46.023-07:002009-10-13T15:03:46.023-07:00இதில் எல்லாரும் தழையத்தழைய எழுதுவது சரி. பேரன் பேத...இதில் எல்லாரும் தழையத்தழைய எழுதுவது சரி. பேரன் பேத்தி எடுத்துவிட்ட, தலைக்குமேல் வளர்ந்த ஆண் மகன் இருக்கும் மஞ்சுளாவின் படத்தை போட்டு செய்யப்பட்ட கேரக்டர் அஸாசினேஷன் கொலைக்கு எந்த விதத்தில் பதில் சொல்லப்போகிறார் லெனின் ?

அல்லது உண்மையில் லெனின் பார்வைக்கு வராமலேயே அவை அச்சாகியிருக்க வாய்ப்புண்டா ?

இதில் ஒரு உச்சகட்ட காமெடி என்னவென்றால்,அந்த செய்தி பத்திரிக்கையாளருக்கு வேலை போய்விட்டதென்றும், அவர் எவ்வளவு நாள் சென்னையில் வேலை இல்லாமல் காலம் தள்ளுவதென்று ஊரை பார்த்து போய்விட்டதாகவும் பாலா அண்ணன் எழுதியது. ரெண்டு நாள் கூட கடன் சொல்லி இட்லி சாப்பிடமுடியாதா என்ன ?

கீழே இளா சொன்னபடி எந்த சினிமா நியூசும் இல்லாமல் ஒரு இஷ்யூவை பத்திரிக்கை போடமுடியுமா ?

சினிக்கூத்து என்று சினிமாவுக்கே இதழ் நடத்தும் நக்கீரன், முந்தைய பதிவை சூர்யாவின் ஆடியோ வெளியீடு என்று படத்தோடு போட்டுவிட்டு, அடுத்தது சூர்யாவின் ஆபாசம் என்று அடுத்தது வெளியிடுகிறதே ? இதில் செய்தியை சொல்லவேண்டும் என்ற நோக்கத்தை தவிர, வேறு உள்நோக்கம் இருப்பதாகவே படுகிறது...

வழிமொழிகிறேன் வருண்.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-60488648988530429712009-10-13T14:17:32.345-07:002009-10-13T14:17:32.345-07:00//நடிகைகள் பிரபலமாக இருப்பதுதான், அவர்களுடைய அதிக ...//நடிகைகள் பிரபலமாக இருப்பதுதான், அவர்களுடைய அதிக சந்தை விலைக்கும், போட்டோ பத்திரிக்கைகளில் வருவதற்கும் காரணம்.//
இது உண்மைதானே?

BTW,சினிமா நடிக/நடிகைகள் படம் இல்லாம ஒரு Issue வரட்டுமே பார்க்கலாம்ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-13805552927238875322009-10-13T13:46:37.096-07:002009-10-13T13:46:37.096-07:00//அந்த நடிகை விபச்சாரிட்ட போயி படுக்கிற ஆம்பளைங்க ...//அந்த நடிகை விபச்சாரிட்ட போயி படுக்கிற ஆம்பளைங்க எல்லாம் குற்றவாளிகள் தானே? ஒரு பொம்பளைட்ட 100 ஆம்பளை படுத்து எந்திரிக்கிறான்!//

வருண், பாலியல் தொழில் தவறு / குற்றம் என்று ஏற்றுக்கொள்கிறீர்கள். பாலியல் தொழிலாளியிடம் செல்லும் 100 பேரை (போட்டோ போட்டு, அவமானப்படுத்தி) திருத்துவதை விட, பாலியல் தொழில் செய்யும் ஒருத்தியை (அல்லது ஒருவனை) திருத்த நினைப்பது சரிதானே?

நடிகைகள் பிரபலமாக இருப்பதுதான், அவர்களுடைய அதிக சந்தை விலைக்கும், போட்டோ பத்திரிக்கைகளில் வருவதற்கும் காரணம்.

தனக்கு கோயில் கட்டப்படும், பால் அபிஷேகம் செய்யப்படும் போட்டோ பத்திரிக்கைகளில் வருவதை ஏற்றுக்கொள்ளும் இவர்கள், இத்தகைய விழைவுகளையும் சந்தித்தே ஆக வேண்டும்.பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.com