tag:blogger.com,1999:blog-7222634159758089089.post5969875776821392306..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: "ஆயிரத்தில் ஒருவன்" ஒரு க்ளாசிக்!வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-82363645170934886542009-07-08T15:24:16.477-07:002009-07-08T15:24:16.477-07:00வாங்க சுந்தர்! :-))))வாங்க சுந்தர்! :-))))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-43477614060554295112009-07-08T06:12:15.887-07:002009-07-08T06:12:15.887-07:00looks like you have plenty of time ;)looks like you have plenty of time ;)Sundar சுந்தர்https://www.blogger.com/profile/06685988522156430345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-68908961988405623122009-06-28T10:31:44.769-07:002009-06-28T10:31:44.769-07:00***Starjan ( ஸ்டார்ஜன் ) said...
நல்ல படம்
தலைவ...***Starjan ( ஸ்டார்ஜன் ) said...
நல்ல படம்

தலைவர் நடிப்புக்கு முன்னால் எதுவுமே கிடையாது

தலைவர் வந்தால் விசில் பறக்கும்***

தாங்கள் தங்கள் கருத்துக்களை இங்கே பகிந்ததற்கு நன்றி, ஸ்டார்ஜன் :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-43203396520520665062009-06-28T10:29:58.955-07:002009-06-28T10:29:58.955-07:00***azhagan said...
Please see the Malayalam film ...***azhagan said...
Please see the Malayalam film of same name> Kalabhavan Mani - Sibi Malayil. A beautiful movie.***

I will try watch that movie, azhagan :)

**Idont see anything impressive in any MGR film. MGR films those were made just to develop his vote bank.**

Thanks for sharing your thoughts. Take it easy :)

28 June, 2009 9:37 AM ***வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-89714243768125975922009-06-28T10:28:31.934-07:002009-06-28T10:28:31.934-07:00நல்ல படம்
தலைவர் நடிப்புக்கு முன்னால் எதுவுமே கி...நல்ல படம்

தலைவர் நடிப்புக்கு முன்னால் எதுவுமே கிடையாது

தலைவர் வந்தால் விசில் பறக்கும்Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-66752794736883279632009-06-28T09:37:14.627-07:002009-06-28T09:37:14.627-07:00Please see the Malayalam film of same name> Kal...Please see the Malayalam film of same name> Kalabhavan Mani - Sibi Malayil. A beautiful movie.

Idont see anything impressive in any MGR film. MGR films those were made just to develop his vote bank.Azhaganhttps://www.blogger.com/profile/03339397718304688618noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-28492047734441844742009-06-28T08:48:17.304-07:002009-06-28T08:48:17.304-07:00***ராமலக்ஷ்மி said...
மிக நல்ல படம். காலத்தை வென்...***ராமலக்ஷ்மி said...
மிக நல்ல படம். காலத்தை வென்று நிற்கும் எம்.ஜி.ஆரின் பாடல்கள் வரிசையில் இப்படப் பாடல்களும்.**

உண்மைதாங்க ராமலக்ஷ்மி. விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசை மழையில் அருமையான பாடல்கள் நிறைந்த காலத்தால் அழியாத ஒரு காவியம்தான், ஆயிரத்தில் ஒருவன் :)))

தங்கள் பகிர்தலுக்கு நன்றிங்க ராமலக்ஷ்மி :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-50247094695408748112009-06-28T08:44:35.413-07:002009-06-28T08:44:35.413-07:00***துபாய் ராஜா said...
எத்தனை முறை பார்த்தாலும் ச...***துபாய் ராஜா said...
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்.

அருமையான பாடல்கள்.இனிமையான இசை.இளமையான அம்மா. எதிர்பார்க்க முடியாத திருப்பங்கள்.

அற்புதமான வசனங்களில் ஒன்று,

நம்பியார் கோபமாக : மணிமாறா, மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா ?

சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்றுப் போகும் என தலைவர்
கூலாக கூறுவார்.

ஏன் என்ற கேள்வி பாடலின் நடுவில்,
இப்படியே எத்தனை நாள்தான் அடிமையாக இருப்பது என்று கேட்பவரிடம் ஒரு ஆயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே என ஆரம்பித்து பாட்டிலே பதில் கூறுவார்.

இதுபோன்று ஒவ்வொரு பாடலையும், காட்சியையும் பற்றி எவ்வளவோ எழுதலாம்.***

உங்கள் கூற்று முற்றிலும் உண்மை! நானும் உங்களைப்போல் ஒருவன் :)

மதம் கொண்ட யானை வசனத்தின் தொடர்ச்சி,

நம்பியார்: தோல்வியே அறியாதவன் நான்!

எம் ஜி ஆர்: தோல்லியை பரிசளித்தே பழக்கப்பட்டவன நான்!

உங்கள் பகிர்தலுக்கு நன்றி, ராஜா :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-19240251078353615252009-06-28T07:25:33.979-07:002009-06-28T07:25:33.979-07:00மிக நல்ல படம். காலத்தை வென்று நிற்கும் எம்.ஜி.ஆரின...மிக நல்ல படம். காலத்தை வென்று நிற்கும் எம்.ஜி.ஆரின் பாடல்கள் வரிசையில் இப்படப் பாடல்களும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-68236875898914433282009-06-28T07:07:49.289-07:002009-06-28T07:07:49.289-07:00எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்.
அருமையான ...எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்.

அருமையான பாடல்கள்.இனிமையான இசை.இளமையான அம்மா. எதிர்பார்க்க முடியாத திருப்பங்கள்.

அற்புதமான வசனங்களில் ஒன்று,

நம்பியார் கோபமாக : மணிமாறா, மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா ?

சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்றுப் போகும் என தலைவர்
கூலாக கூறுவார்.

ஏன் என்ற கேள்வி பாடலின் நடுவில்,
இப்படியே எத்தனை நாள்தான் அடிமையாக இருப்பது என்று கேட்பவரிடம் ஒரு ஆயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே என ஆரம்பித்து பாட்டிலே பதில் கூறுவார்.

இதுபோன்று ஒவ்வொரு பாடலையும், காட்சியையும் பற்றி எவ்வளவோ எழுதலாம்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-62804760931615639722009-06-28T06:44:57.038-07:002009-06-28T06:44:57.038-07:00***எம்ஜியாரைத் தெரியாத ஆட்களிடம் இந்தப் பட்த்தைப் ...***எம்ஜியாரைத் தெரியாத ஆட்களிடம் இந்தப் பட்த்தைப் போட்டுக்காட்டி புதிய படம் என்றால் அதை நம்பிவிடுவார்கள் அந்த அளவு தொழில்நுட்பம் மற்றும் காட்சிகள் அமைத்திருப்பார்கள்.***

That is why I call this as CLASSIC, Suresh! :)

Thanks for sharing your thoughts about this movie :)))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-54453337695702957102009-06-28T06:43:19.361-07:002009-06-28T06:43:19.361-07:00வாங்க சுரேஷ்!
1) நான் கேள்விப்பட்டது என்னவென்றால்...வாங்க சுரேஷ்!

1) நான் கேள்விப்பட்டது என்னவென்றால், எங்கவிட்டுப் பிள்ளை ஒரு வெள்ளி விழாப் படம். ஆ. ஒ ஒரு வெற்றிப்படம்.

நெறைய செலவழித்து எடுத்ததாலோ என்னவோ, வியாபார ரீதியாக பந்துலுவுக்கு பெரிய இலாபம் இல்லை என்கிறார்கள்.

உங்களுக்கு தெரிந்த லின்க்ஸ் கொடுங்க, நான் தெரிந்து கொள்கிறேன், சுரேஷ் :)

2) உங்க ரெண்டாவது பின்னூட்டத்தில் உள்ள விமர்சனத்தை நான் முழுமனதாக ஏற்றுக்கொள்கிறேன்.

The movie has an excellent plot, flawless, beautifully edited, with excellent photography. It is a great movie!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-4406101920972093742009-06-27T21:54:30.222-07:002009-06-27T21:54:30.222-07:00எம்ஜியாரைத் தெரியாத ஆட்களிடம் இந்தப் பட்த்தைப் போட...எம்ஜியாரைத் தெரியாத ஆட்களிடம் இந்தப் பட்த்தைப் போட்டுக்காட்டி புதிய படம் என்றால் அதை நம்பிவிடுவார்கள் அந்த அளவு தொழில்நுட்பம் மற்றும் காட்சிகள் அமைத்திருப்பார்கள்.SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-54701276347137507482009-06-27T21:51:46.941-07:002009-06-27T21:51:46.941-07:00முழுக்க முழுக்க எம்.ஜி.ஆர் பாணியிலான படம். மக்களுக...முழுக்க முழுக்க எம்.ஜி.ஆர் பாணியிலான படம். மக்களுக்காக சேவை செய்ய மக்களில் ஒருவராக எம்.ஜி.யார் வருகிறார்.

மக்களோடு மக்களாக அடிமைப் படுகிறார். மக்களின் உணர்வுகளைப் பங்கு போட்டுக் கொள்கிறார். இளவரசியின் காதலைநாட்டு மக்களின் விடுதலைக்காக மறுக்கிறார்.

பல துன்பங்கள் வந்தபோடும் கொள்ளைக் காரனாக மாற மறுக்கிறார். தோழர்களின் உயிரைக் காப்பாற்ற கொள்ளையனாக ஒத்துக் கொள்கிறார். அப்போது கூட கொள்ளையரிடம் தான் கொள்ளையடிக்கிறார்( எம்ஜியாரின் வெற்றி ரகசியம்)

பல அதிரடித்திருப்பங்கள், மக்களால் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய எளிமையான திட்டங்கள் மூலம் எம்.ஜி.ஆர் வியூகம் அமைத்திடுதல்.

கடைசியில் எதிரியை மன்னிப்பது. பின்னர் அந்த எதிரி எம்ஜியாரில் காலில் விழுந்து கதறுவது, பதவியை உதறிவிட்டு மக்களோடு மக்களாக வாழ்வது

என எம்ஜியாரின் ஒட்டுமொத்த ஃபார்முலா படம்

கண்டிப்பாக மாபெரும் வெற்றி பெற்றிருக்கும்SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-23807556507034879742009-06-27T21:45:47.433-07:002009-06-27T21:45:47.433-07:00ஆயிரத்தில் ஒருவன் கண்டிப்பாக மாபெரும் வெற்றிப்படமா...ஆயிரத்தில் ஒருவன் கண்டிப்பாக மாபெரும் வெற்றிப்படமாக இருந்திருக்கும். அந்தப் படம் ஓடிய திரையரங்குகள் வசூல் பற்றி எம்.ஜி.யார் புகழ் பரப்பும் வலைப்பூக்களில் இருக்கின்றன. அதன் தொடுப்புகளை பின்னர் தருகிறேன்.SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.com