tag:blogger.com,1999:blog-7222634159758089089.post6594342075391260505..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: விஜய்காந்தின் புதியபடம் மரியாதை ஒர் பழைய குப்பையாம்!வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-43476110271116057882009-05-01T14:47:00.000-07:002009-05-01T14:47:00.000-07:00***மணிகண்டன் said...
வருண், உங்களை யாரோ நல்லா ஏமா...***மணிகண்டன் said...
வருண், உங்களை யாரோ நல்லா ஏமாத்தி இருக்காங்க. அருமையான படம். இப்ப தான் பார்த்தேன். மிஸ் பண்ணாதீங்க.***

அப்படியா மணிகண்டன்?! :-Oவருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-92069190328384356572009-05-01T12:08:00.000-07:002009-05-01T12:08:00.000-07:00வருண், உங்களை யாரோ நல்லா ஏமாத்தி இருக்காங்க. அருமை...வருண், உங்களை யாரோ நல்லா ஏமாத்தி இருக்காங்க. அருமையான படம். இப்ப தான் பார்த்தேன். மிஸ் பண்ணாதீங்க.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-75765192542516732882009-04-30T09:44:00.000-07:002009-04-30T09:44:00.000-07:00***சென்ஷி said...
மீரா ஜாஸ்மினுக்காக கண்டிப்பாக ப...***சென்ஷி said...
மீரா ஜாஸ்மினுக்காக கண்டிப்பாக பார்த்தே தீர வேண்டிய படம் :)

30 April, 2009 9:09 AM***

அப்படியா?! சரிங்க! :-)))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-39986908117381396702009-04-30T09:09:00.000-07:002009-04-30T09:09:00.000-07:00மீரா ஜாஸ்மினுக்காக கண்டிப்பாக பார்த்தே தீர வேண்டிய...மீரா ஜாஸ்மினுக்காக கண்டிப்பாக பார்த்தே தீர வேண்டிய படம் :)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-647607362211213172009-04-30T07:16:00.000-07:002009-04-30T07:16:00.000-07:00***SUREஷ் said...
ரிலாக்ஸ் பாஸ்
30 April, 2009 1...***SUREஷ் said...
ரிலாக்ஸ் பாஸ்

30 April, 2009 1:52 AM***

சும்மா ஒரு மொக்கைப்பதிவுதானே? ஜாலியா எடுத்துக்கோங்க, பாஸ்! :-)))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-38823341225664961482009-04-30T07:15:00.000-07:002009-04-30T07:15:00.000-07:00***கோவி.கண்ணன் said...
விக்ரமன் தொலைகாட்சி சீரியல...***கோவி.கண்ணன் said...
விக்ரமன் தொலைகாட்சி சீரியல் இயக்கப் போகலாம்.

முதல் மூன்று படங்கள் ஓகே, அதன் பிறகு அழுகாச்சி சென்டிமெண்ட் ஏகப்பட்ட பழைய சரக்குகளை வைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் தமிழ் சினிமாவை பின்னுக்கு இழுப்பதையே தொழிலாக வைத்திருக்கிறார்.

சில படைபபாளிகள் தவிர்த்து மற்ற இயக்குனர்கள் அனைவருமே 25 - 35 வயதுக்குள் எதாவது ஹிட் படம் கொடுத்தால் உண்டு, அதன் பிறகு எல்லாம் பழைய சிந்தனையாக இருக்கும்.

புதுமை என்கிற பெயரில் பார்த்திபனும் ஒரு சொதப்பல் பார்டி.

35 வயதிற்கும் மேல் இயக்குனர்கள் அவர்களுடைய பழைய சிந்தனையைத்தான் திரும்ப திரும்ப எடுப்பாங்க, அதுக்கும் மேல வராது.

29 April, 2009 7:56 PM***

அமீர், பாலா எல்லாம் எவ்வளவோ மேல். விக்கிரமன் இன்னும் பீம்சிங் காலத்திலேயே இருக்கார் பாவம் :-)))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-26138702729668816372009-04-30T07:13:00.000-07:002009-04-30T07:13:00.000-07:00***புலிகேசி said...
இதுல தேர்தல் நேரத்துல படம் வந...***புலிகேசி said...
இதுல தேர்தல் நேரத்துல படம் வந்த ஓட்டை அள்ளிவிடலாம் என்று நப்பாசை வேறு

29 April, 2009 7:10 PM***

சினிமாலயே முதல்வராகி தீர்த்துக்க வேண்டியதுதான் இவர் ஆசையை எல்லாம்! :-)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-68301529681674178022009-04-30T01:52:00.000-07:002009-04-30T01:52:00.000-07:00ரிலாக்ஸ் பாஸ்ரிலாக்ஸ் பாஸ்SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-71885657162834105642009-04-29T19:56:00.000-07:002009-04-29T19:56:00.000-07:00விக்ரமன் தொலைகாட்சி சீரியல் இயக்கப் போகலாம்.
முதல...விக்ரமன் தொலைகாட்சி சீரியல் இயக்கப் போகலாம்.

முதல் மூன்று படங்கள் ஓகே, அதன் பிறகு அழுகாச்சி சென்டிமெண்ட் ஏகப்பட்ட பழைய சரக்குகளை வைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் தமிழ் சினிமாவை பின்னுக்கு இழுப்பதையே தொழிலாக வைத்திருக்கிறார்.

சில படைபபாளிகள் தவிர்த்து மற்ற இயக்குனர்கள் அனைவருமே 25 - 35 வயதுக்குள் எதாவது ஹிட் படம் கொடுத்தால் உண்டு, அதன் பிறகு எல்லாம் பழைய சிந்தனையாக இருக்கும்.

புதுமை என்கிற பெயரில் பார்த்திபனும் ஒரு சொதப்பல் பார்டி.

35 வயதிற்கும் மேல் இயக்குனர்கள் அவர்களுடைய பழைய சிந்தனையைத்தான் திரும்ப திரும்ப எடுப்பாங்க, அதுக்கும் மேல வராது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-23746828743187736892009-04-29T19:10:00.000-07:002009-04-29T19:10:00.000-07:00இதுல தேர்தல் நேரத்துல படம் வந்த ஓட்டை அள்ளிவிடலாம்...இதுல தேர்தல் நேரத்துல படம் வந்த ஓட்டை அள்ளிவிடலாம் என்று நப்பாசை வேறுஅன்புhttps://www.blogger.com/profile/16493371674838190598noreply@blogger.com