tag:blogger.com,1999:blog-7222634159758089089.post6718943589311379242..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: கற்புனா என்ன? : சில நினைவலைகள்(360 டிகிரி) – 10வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-11667488634083323562009-01-09T03:54:00.000-08:002009-01-09T03:54:00.000-08:00சந்தோஷமான தருணங்களை ரொம்ப இயல்பா சொல்லியிருகீங்க. ...சந்தோஷமான தருணங்களை ரொம்ப இயல்பா சொல்லியிருகீங்க. பிரச்சினைகளை முதன்மையாக சொல்வதால் dysfunctional family என்ற தப்பர்த்தம் ஏற்படாமல் இருக்கவும், உங்கள் அனுபவங்களை இயல்பாய் relate பண்ணவும் ஏதுவாய் இருக்கு. தொடர்ந்து எழுதுங்கள்!Sundar சுந்தர்https://www.blogger.com/profile/06685988522156430345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-48579153353929660182009-01-08T06:23:00.000-08:002009-01-08T06:23:00.000-08:00கயல், அருமையா எழுதியிருக்கீங்க. உங்க பதிவுகளப் படி...கயல்,
அருமையா எழுதியிருக்கீங்க.
உங்க பதிவுகளப் படிச்சு நெம்ப நாளாயிருச்சு.(உங்க பதிவு இல்ல, இப்ப எல்லாம் பதிவுகளே படிக்க முடியல).

ஆம்பளைக்களுக்கு நெம்ப நாள் மாட்டிக்காம தப்பு செய்யவே தெரியாது. இது 100 % உண்மையிங்கோ.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-76540888776489384332009-01-08T05:30:00.000-08:002009-01-08T05:30:00.000-08:00கயல், எந்த அளவுக்கு உங்கள் எழுத்து நட அசத்தலாக இரு...கயல், எந்த அளவுக்கு உங்கள் எழுத்து நட அசத்தலாக இருக்கோ அதே அளவுக்கு நீங்கள் தரும் மறுமொழி அருமை..இதற்காகவே தொடரை தொடர்ந்து வருகிறேன் :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-2140934335898159312009-01-08T01:51:00.000-08:002009-01-08T01:51:00.000-08:00****** அப்புறம் நச்சரிக்க கூடாது, அப்புறம் அவங்க ட...****** அப்புறம் நச்சரிக்க கூடாது, அப்புறம் அவங்க டிவி பார்க்கும் போது ரிமோட் கேட்க கூடாது, அப்புறம் அவங்க ப்ரெண்டுகளைப்பத்தி தப்பா பேசக்கூடாது, இப்படி நிறைய அப்புறம் எழுதிக்கொண்டே போகலாம் *****

நச்சரிக்கறது, ப்ரெண்டுகளைப்பத்தி தப்பா பேசறது எல்லாம் என்ன ஏக போக உரிமையா பெண்களுக்கு ?மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-5019774353121790962009-01-07T15:37:00.000-08:002009-01-07T15:37:00.000-08:00உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி அதுசரி :)உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி அதுசரி :)கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-35875639340077059432009-01-07T15:36:00.000-08:002009-01-07T15:36:00.000-08:00//நீங்க இந்த மெஸேஜை எல்லா பெண்களுக்கும் சொல்லணும்....//நீங்க இந்த மெஸேஜை எல்லா பெண்களுக்கும் சொல்லணும்...

அடடா.....எல்லாப் பெண்களும் இப்படி நினைச்சா வாழ்க்கை எவ்வளவு நல்லா இருக்கும்....ம்ம்ம்ம்...எங்க நடக்க மாட்டேங்குதே :0))//

வருணும் இதையே தான் எழுதினார். எல்லாரும் சேர்ந்து ஏதோ மெகா மோசடி பண்ணுவீங்க போல, கவனமா இருக்கனும். :) JKகயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-39030346541486367752009-01-07T15:35:00.000-08:002009-01-07T15:35:00.000-08:00//கூட்டிக் கழிச்சி பாருங்க...கணக்கு சரியா வரும் :)...//கூட்டிக் கழிச்சி பாருங்க...கணக்கு சரியா வரும் :)))//

எப்படிப்பார்த்தாலும் கணக்கு சரியா வரல :)கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-75236867689482232482009-01-07T15:34:00.000-08:002009-01-07T15:34:00.000-08:00//கணக்கு கேட்டு தாங்க ஒரு கட்சியே ரெண்டா ஒடஞ்சிது....//கணக்கு கேட்டு தாங்க ஒரு கட்சியே ரெண்டா ஒடஞ்சிது...ஆம்பளைங்களுக்கு முக்கியமா பிடிக்காதது ரெண்டு...ஒண்ணு அவங்கள்ட்ட யாராவது கணக்கு கேக்குறது...இன்னொன்னு அவங்களை வேற யார் கூடயாவது கம்பேர் பண்றது...//

அப்புறம் நச்சரிக்க கூடாது, அப்புறம் அவங்க டிவி பார்க்கும் போது ரிமோட் கேட்க கூடாது, அப்புறம் அவங்க ப்ரெண்டுகளைப்பத்தி தப்பா பேசக்கூடாது, இப்படி நிறைய அப்புறம் எழுதிக்கொண்டே போகலாம் :) :)கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-66385117152020191972009-01-07T15:32:00.000-08:002009-01-07T15:32:00.000-08:00//U-turn அடிக்கிறதுக்கெல்லாம் நாங்க சின்ன வயசிலருந...//U-turn அடிக்கிறதுக்கெல்லாம் நாங்க சின்ன வயசிலருந்தே பிராக்டிஸ் பண்றது உண்டு..இல்லாட்டி சமாளிக்க முடியுமா :0)))//

தெரியுமே, அதுவும் கல்யாணம் ஆனவர்கள் அதில் எக்ஸ்பர்ட்ஸ்கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-6045607624214444262009-01-07T15:31:00.000-08:002009-01-07T15:31:00.000-08:00//அந்த பாட்டு நல்லாருக்கும்....இப்பிடி நல்லா பாடுத...//அந்த பாட்டு நல்லாருக்கும்....இப்பிடி நல்லா பாடுதே யார் இந்த பொண்ணுன்னு தெரிஞ்சிக்கத் தான் :0))//

ஆமாம், சிம்ரன் அழகுத்தமிழில் பாட்டுப்பாடுவதைக்கேட்க இரண்டு காது போதாது :) :)கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-9203841875082457372009-01-07T15:30:00.000-08:002009-01-07T15:30:00.000-08:00//நான் மார்க்கெட் பத்தி சொல்லவில்லை :0))//இப்படி வ...//நான் மார்க்கெட் பத்தி சொல்லவில்லை :0))//

இப்படி வேற உங்களுக்கு ஒரு கனவு இருக்கா? பகல் கனவு காண வேண்டாம் :) JKகயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-81572417583042409582009-01-07T14:27:00.000-08:002009-01-07T14:27:00.000-08:00//மேலும் ஆண்களுக்கு ரொம்ப நாள் அகப்படாமல் தவறு செய...//
மேலும் ஆண்களுக்கு ரொம்ப நாள் அகப்படாமல் தவறு செய்யும் திறமை இல்லை என்பது என்னுடைய தாழ்மையான எண்ணம் :) :)

நீங்க இந்த மெஸேஜை எல்லா பெண்களுக்கும் சொல்லணும்...

அடடா.....எல்லாப் பெண்களும் இப்படி நினைச்சா வாழ்க்கை எவ்வளவு நல்லா இருக்கும்....ம்ம்ம்ம்...எங்க நடக்க மாட்டேங்குதே :0))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-23337963161463862732009-01-07T14:25:00.000-08:002009-01-07T14:25:00.000-08:00//குடுகுடுப்பை said...என்னது கணக்கு வழக்க மறைச்சிட...//
குடுகுடுப்பை said...
என்னது கணக்கு வழக்க மறைச்சிட்டாரா?
சும்மா கொஞ்சம் ஜாலியா செலவு பண்ணிருப்பாருங்க, அத சொன்னாலும் சண்டை வரும் அதுனால சொல்லாமா இருப்பாங்க.
7 January, 2009 10:39 AM

இதை நான் வழி மொழிகிறேன்...

அந்த அம்பது ரூபா ஒரு குவாட்டர் வாங்கிட்டேன்...இதை சொன்னாலும் சண்டை...சொல்லாட்டாலும் சண்டை...

சண்டை எப்படியோ நிச்சயம்...அப்புறம் எதுக்கு சொல்லிக்கிட்டு?அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-86369427908080783122009-01-07T14:23:00.000-08:002009-01-07T14:23:00.000-08:00//ஒரு முறை அப்பா அக்கவுண்டுகளை சரி பார்த்தபோது ஒன்...//
ஒரு முறை அப்பா அக்கவுண்டுகளை சரி பார்த்தபோது ஒன்றை கண்டுபிடித்தேன். நிச்சயமாக கணக்கு சரியாக இல்லை.

பாவங்க உங்க அப்பா....எத்தனை பேரு அவர் கணக்க சரி பார்க்கறாங்க :0))

கூட்டிக் கழிச்சி பாருங்க...கணக்கு சரியா வரும் :)))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-35731208923099418552009-01-07T14:21:00.000-08:002009-01-07T14:21:00.000-08:00//சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை சரியாக கணக்கு...//
சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை சரியாக கணக்கு காட்டாமல் மறைக்கிறார் என்பது அம்மாவின் ஆதங்கம்.

கணக்கு கேட்டு தாங்க ஒரு கட்சியே ரெண்டா ஒடஞ்சிது...ஆம்பளைங்களுக்கு முக்கியமா பிடிக்காதது ரெண்டு...ஒண்ணு அவங்கள்ட்ட யாராவது கணக்கு கேக்குறது...இன்னொன்னு அவங்களை வேற யார் கூடயாவது கம்பேர் பண்றது...அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-4345156512262103702009-01-07T14:18:00.000-08:002009-01-07T14:18:00.000-08:00// “உங்க அம்மா தான் எனக்கு சிம்ரன்! அந்தப்பொண்ணு எ...//
“உங்க அம்மா தான் எனக்கு சிம்ரன்! அந்தப்பொண்ணு எல்லாம் என்ன அழகு, சும்மா பல்லிக்கு பாவாடை சட்டை போட்டது மாதிரி” என்று அம்மாவின் டயலாக்கை குறும்பாக அவரிடமே திரும்ப சொல்ல, அம்மாவுக்கு ஒரே பூரிப்பு

U-turn அடிக்கிறதுக்கெல்லாம் நாங்க சின்ன வயசிலருந்தே பிராக்டிஸ் பண்றது உண்டு..இல்லாட்டி சமாளிக்க முடியுமா :0)))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-18217379425029821062009-01-07T14:17:00.000-08:002009-01-07T14:17:00.000-08:00//ஒரு நாள் டிவியில் "மனம் விரும்புதே" பாட்டுக்கு ச...//
ஒரு நாள் டிவியில் "மனம் விரும்புதே" பாட்டுக்கு சிம்ரன் ஆடுவாரே, அந்தப்பாடல் வந்தது, அப்பா உடனே, “யாருமா இந்த பொண்ணு?” என்று ஆர்வமாக கேட்டுத்தெரிந்துக்கொண்டார்

அந்த பாட்டு நல்லாருக்கும்....இப்பிடி நல்லா பாடுதே யார் இந்த பொண்ணுன்னு தெரிஞ்சிக்கத் தான் :0))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-13027251490988875382009-01-07T14:15:00.000-08:002009-01-07T14:15:00.000-08:00//எல்லா நேரமும் என்னுடைய குடும்பத்தில் இத்தனை பிரச...//
எல்லா நேரமும் என்னுடைய குடும்பத்தில் இத்தனை பிரச்சினைகள் இருந்தது என்று சொல்ல முடியாது,

Life is a sine wave...மேல போன எல்லாம் கீழ வரும்...கீழ இருக்க எல்லான் என்னிக்காவது மேல வரும்....நான் மார்க்கெட் பத்தி சொல்லவில்லை :0))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-13027718980730087052009-01-07T12:11:00.000-08:002009-01-07T12:11:00.000-08:00//கயல்,உங்களது உணர்வுகள் புரியாமல் இல்லை, இந்த வரு...//கயல்,

உங்களது உணர்வுகள் புரியாமல் இல்லை, இந்த வருத்ததிலும் உறுதியோடு நீங்கள் எழுதுவதே பெரிய செயல், நீங்களே சொல்வது போல் கொஞ்சம் நிதானமாக எழுதுங்கள் ஓட்டம் உங்களுக்கே தெரியும். மற்றபடி எழுத்து அசத்துகிறீர்கள், தொடர்ந்து படிப்பேன் செய்திக்காக அல்ல உங்களது எழுத்து நடைக்காக....

பனிமலர்.//

பனிமலர்

உங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி :) எல்லா பாகத்திலும் "கற்பு நெறி" என்று சொல்லப்படும் கான்செப்டின் முரண்பாடுகள் இருக்கும். எல்லாமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையது, நேர் கோடு போல இல்லாமல் ஒரு வட்டம் மாதிரி. எனவே இந்த 360 டிகிரி :)கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-70720019254148717972009-01-07T12:08:00.000-08:002009-01-07T12:08:00.000-08:00//Well, there must be plenty of men who never get ...//Well, there must be plenty of men who never get caught! :) There are few who got caught! :)

Trust me, when it comes to cheating men beat women fair and square!//

இப்படி ஒரு கோணம் இருக்குமோ? ஒரு வேளை என்னுடைய அப்பா தான் அசடு மாதிரி மாட்டிக்கொள்வார் போல. LOL

//It is my responsiblity to speak for "poor men", Kayal :)//

poor men? நல்லா இருக்கு உங்க கதை! :) :)கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-41651281217694522612009-01-07T12:03:00.000-08:002009-01-07T12:03:00.000-08:00கயல், உங்களது உணர்வுகள் புரியாமல் இல்லை, இந்த...கயல்,

உங்களது உணர்வுகள் புரியாமல் இல்லை, இந்த வருத்ததிலும் உறுதியோடு நீங்கள் எழுதுவதே பெரிய செயல், நீங்களே சொல்வது போல் கொஞ்சம் நிதானமாக எழுதுங்கள் ஓட்டம் உங்களுக்கே தெரியும். மற்றபடி எழுத்து அசத்துகிறீர்கள், தொடர்ந்து படிப்பேன் செய்திக்காக அல்ல உங்களது எழுத்து நடைக்காக....

பனிமலர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-51354598430243174142009-01-07T12:02:00.000-08:002009-01-07T12:02:00.000-08:00***மேலும் ஆண்களுக்கு ரொம்ப நாள் அகப்படாமல் தவறு செ...***மேலும் ஆண்களுக்கு ரொம்ப நாள் அகப்படாமல் தவறு செய்யும் திறமை இல்லை என்பது என்னுடைய தாழ்மையான எண்ணம் :) :)***

Well, there must be plenty of men who never get caught! :) There are few who got caught! :)

Trust me, when it comes to cheating men beat women fair and square!

***Thanks for your comment, that's very sweet of you. ***

It is my responsiblity to speak for "poor men", Kayal :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-6246515456754343562009-01-07T11:52:00.000-08:002009-01-07T11:52:00.000-08:00பனி மலர் முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன...பனி மலர்

முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. இது வெறும் கதையல்ல,பல அனுபவங்களின் தொகுப்பு. இதின் பாகங்களை மாற்றி மாற்றி எழுதவும் ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. சில விஷயங்களை என்னால் தொடர்ந்து எழுத முடியாது, எழுதவே முடியாத வண்ணம் பழைய கசப்பான நினைவுகள் அழுத்தும். அதற்காகவே நடு நடுவே வேறு அனுபவங்களையும் கலந்து எழுதுகிறேன்.

I am just trying to make it easy on myself, sorry about the confusion:)கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-49412824807496684402009-01-07T11:41:00.000-08:002009-01-07T11:41:00.000-08:00நன்றாக எழுதுகிறீர்கள், வாழ்த்துகள். இது வரையில் உங...நன்றாக எழுதுகிறீர்கள், வாழ்த்துகள். இது வரையில் உங்கள் தளம் வந்தது இல்லை. 360 நல்ல ஓட்டம் இருந்தாலும் கதை செல்லும் பாதை மிகவும் கோனல் மானலாக நெளிந்துள்ளது. நன்றாக தொகுத்து எழுதவும். கருத்து எல்லாம் சொல்லப்போவது இல்லை, முடிந்தால் 360 முடிவில் தெரிவிக்கிறேன்.

பனிமலர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-42917407928815727112009-01-07T11:14:00.001-08:002009-01-07T11:14:00.001-08:00வருகைக்கு நன்றி குடுகுடுப்பை. :)உங்க கமெண்டுக்கு வ...வருகைக்கு நன்றி குடுகுடுப்பை. :)

உங்க கமெண்டுக்கு வருணுக்கு கொடுத்த பதிலை பார்க்கவும்.கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.com