tag:blogger.com,1999:blog-7222634159758089089.post7014501297823803988..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: அமீரின் யோகி, TSOTSI படத்தின் "காப்பி"யா?வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-54681343483762989212009-12-01T07:21:31.429-08:002009-12-01T07:21:31.429-08:00***தமிழச்சி said...
தற்செயலாக உங்கள் வலைதளத்த...***தமிழச்சி said...

தற்செயலாக உங்கள் வலைதளத்தை பார்த்தேன். அதன் பின் தான் தமிழில் எவ்வளவு நல்ல பதிவுகள் இருக்கிறது என்பது தெரியவந்தது. அதற்கு உங்களுக்கும், கயல்விழிக்கும் நன்றி சொல்லியே ஆகவேண்டும். அதன் பின் தமிழ் பதிவுகளை தினமும் படிக்கிறேன். வால்பய்யன், பரிசல்காரன் பதிவுகளும் அருமையாக உள்ளது :-) வாழ்த்துகள் :-))))

அமிரின் படம் ஏமாற்றமே!!!! அதுவும் கதை-சுப்பிரமணியம் சிவா என்று
போடுகிறார்கள். You Too அமீர் :-( (

நம் தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு எடுத்து செல்லுவர் என்று அமிரை நம்பினால் அவர்
ஒரு உலக தர சினிமாவை தமிழ் மசாலாவாக்கி இர்ருகிறார் :-(***

முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும், பகிர்தலுக்கும் நன்றிங்க, தமிழச்சி! :-)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-71951357328384658072009-12-01T07:19:47.398-08:002009-12-01T07:19:47.398-08:00***damildumil said...
//அமீரின் யோகி, TSOTSI ...***damildumil said...

//அமீரின் யோகி, TSOTSI படத்தின் "காப்பி"யா?"//

வெறும் காப்பில்லை அட்ட காப்பி. குறைந்த பட்சம் அதை ஒத்துக்கொள்ளவாவது வேனும். எல்லாரும் சுட்டி காட்டிய பின்பும் இவர் அந்த படத்தை நான் பார்த்தது கூட இல்லைன்னு சொல்லறது டூ மச். இவ்வளவு தான் இவங்க சரக்கு போல

30 November, 2009 10:53 PM***

அமீர் மேலே நல்ல ஒப்பீனியன் வைத்திருந்தேன். எல்லாம் போச்சு! :(வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-39819410785516211692009-12-01T00:58:16.257-08:002009-12-01T00:58:16.257-08:00மன்னிச்சிகோங்க
கனிமொழி அல்ல கயல்விழி :-))மன்னிச்சிகோங்க
கனிமொழி அல்ல கயல்விழி :-))தமிழச்சிhttps://www.blogger.com/profile/01138646682448391113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-29102614855535099492009-12-01T00:55:02.935-08:002009-12-01T00:55:02.935-08:00தற்செயலாக உங்கள் வலைதளத்தை பார்த்தேன். அதன் பின் ...தற்செயலாக உங்கள் வலைதளத்தை பார்த்தேன். அதன் பின் தான் தமிழில் எவ்வளவு நல்ல பதிவுகள் இருக்கிறது என்பது தெரியவந்தது. அதற்கு உங்களுக்கும், கனிமொழிக்கும் நன்றி சொல்லியே ஆகவேண்டும். அதன் பின் தமிழ் பதிவுகளை தினமும் படிக்கிறேன். வால்பய்யன், பரிசல்காரன் பதிவுகளும் அருமையாக உள்ளது :-) வாழ்த்துகள் :-))))

அமிரின் படம் ஏமாற்றமே!!!! அதுவும் கதை-சுப்பிரமணியம் சிவா என்று
போடுகிறார்கள். You Too அமீர் :-( (

நம் தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு எடுத்து செல்லுவர் என்று அமிரை நம்பினால் அவர்
ஒரு உலக தர சினிமாவை தமிழ் மசாலாவாக்கி இர்ருகிறார் :-(தமிழச்சிhttps://www.blogger.com/profile/01138646682448391113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-60073535958809904792009-11-30T22:53:54.648-08:002009-11-30T22:53:54.648-08:00//அமீரின் யோகி, TSOTSI படத்தின் "காப்பி"...//அமீரின் யோகி, TSOTSI படத்தின் "காப்பி"யா?"//

வெறும் காப்பில்லை அட்ட காப்பி. குறைந்த பட்சம் அதை ஒத்துக்கொள்ளவாவது வேனும். எல்லாரும் சுட்டி காட்டிய பின்பும் இவர் அந்த படத்தை நான் பார்த்தது கூட இல்லைன்னு சொல்லறது டூ மச். இவ்வளவு தான் இவங்க சரக்கு போலdamildumilhttps://www.blogger.com/profile/07904057763944086928noreply@blogger.com