tag:blogger.com,1999:blog-7222634159758089089.post7403237583108962081..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: காதல் கல்வெட்டு-15 (முற்றும்)வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-82984244508383960762008-11-19T12:48:00.000-08:002008-11-19T12:48:00.000-08:00அனானி: கல்யாணம் என்பது பெரிய விசயம். ஏன் என்றால் ச...அனானி: கல்யாணம் என்பது பெரிய விசயம். ஏன் என்றால் சட்டம் வந்து குறுக்கிடும். நிறைய கம்மிட்மெண்ட் உள்ளது. லிவிங் டுகெதெர் என்பது சும்மா காதலிப்பது போல். சட்டம் உள்ளே வராது. ஈசியாக "ப்ரேக்" பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன் :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-26930941371041185492008-11-18T13:30:00.000-08:002008-11-18T13:30:00.000-08:00kalyanathukum living together kum enna vidhyasam? ...kalyanathukum living together kum enna vidhyasam? Inga kalyanam na divorce podhu egapatta problems .Yaruku yaar avlo panam tharanum ellam. Adhunala they postpone marriage. HIndu marriage also has different set of divorce problem. HIndu marriage mathikaravanga live in pannuvangalanu therla. Unga kadhaila ellam sari aana kalyanam en pannikanumnu dhan puriala? May be veetla irukiravanga therinja kashta paduvanganu kooda kalyanam pannipangala irukum. Indha kalathil nadakardhu yaruku puriudhu!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-82644002320220935202008-11-18T07:19:00.000-08:002008-11-18T07:19:00.000-08:00***அமிர்தவர்ஷினி அம்மா said... சுப்பர் க்ளைமேக்ஸ்ப...***அமிர்தவர்ஷினி அம்மா said...
சுப்பர் க்ளைமேக்ஸ்

பழைய படத்தில் முடியும்போது
சுபம் போடுவாங்களே.

அது மாதிரி இருந்தது முற்றிய காதல் கல்வெட்டு.

BEST WISHES TO KAYAL AND VARUN. ***

நன்றி! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-10322201393333887532008-11-18T07:18:00.000-08:002008-11-18T07:18:00.000-08:00***SK said... ம்ம்ம்ம் நல்ல இருக்கு வருண். எங்கே க...***SK said...
ம்ம்ம்ம் நல்ல இருக்கு வருண்.

எங்கே கயல் அடிக்கடி காணாம போயிடறாங்க??? ***

நன்றி, எஸ் கே!

வேலை அதிகமாம், எஸ் கே! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-83481606145108989312008-11-18T07:17:00.000-08:002008-11-18T07:17:00.000-08:00குடுகுடுப்பை!கயல் என்னைவிட ரொம்பவே லிபெரல், மேலும்...குடுகுடுப்பை!

கயல் என்னைவிட ரொம்பவே லிபெரல், மேலும் ப்ராக்டிகல்! :) :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-7710092858145749422008-11-18T01:30:00.000-08:002008-11-18T01:30:00.000-08:00ம்ம்ம்ம் நல்ல இருக்கு வருண். எங்கே கயல் அடிக்கடி க...ம்ம்ம்ம் நல்ல இருக்கு வருண்.

எங்கே கயல் அடிக்கடி காணாம போயிடறாங்க???

இந்த பாட்டு எனக்கு :)

அந்த நாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே :((
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் ஏன்SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-11112514979729746392008-11-17T02:55:00.000-08:002008-11-17T02:55:00.000-08:00சுப்பர் க்ளைமேக்ஸ்பழைய படத்தில் முடியும்போதுசுபம் ...சுப்பர் க்ளைமேக்ஸ்

பழைய படத்தில் முடியும்போது
சுபம் போடுவாங்களே.

அது மாதிரி இருந்தது முற்றிய காதல் கல்வெட்டு.

BEST WISHES TO KAYAL AND VARUN.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-46592616983522203022008-11-16T20:46:00.000-08:002008-11-16T20:46:00.000-08:00பேசாமல் "லிவ்-இண்-டுகெதெர்" லயே நிறுத்திக்கவா? :)க...பேசாமல் "லிவ்-இண்-டுகெதெர்" லயே நிறுத்திக்கவா? :)

கயலக்காகிட்ட கேளுங்ககுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-89963185800752645342008-11-15T12:23:00.000-08:002008-11-15T12:23:00.000-08:00nithi:அது சும்மா ஜோக் தான்.பூரிக்கட்டைசண்டையும் ஜோ...nithi:

அது சும்மா ஜோக் தான்.பூரிக்கட்டைசண்டையும் ஜோக்தான். ரொம்ப சீரியஸா எடுத்துக்காதீங்க! :-)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-53210084040883304842008-11-15T03:45:00.000-08:002008-11-15T03:45:00.000-08:00பச்சையா சொல்லவா?""ம்ம்""என் உயிருக்குயிரானவள்" v...பச்சையா சொல்லவா?"

"ம்ம்"

"என் உயிருக்குயிரானவள்"

very sweeetttttt....

பேசாமல் "லிவ்-இண்-டுகெதெர்" லயே நிறுத்திக்கவா? :)

intha visayam kayal ku theriyuma varun????!!!!! neenga ivalavu bayandhagulliya????
anyways rombavae silirpana...kavithaiyana...alagana pathivigal ungal khadhal padikattugal... congrats...நித்தி ..https://www.blogger.com/profile/16223145783017243589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-54968295547974423622008-11-15T03:39:00.000-08:002008-11-15T03:39:00.000-08:00உங்கள் வாழ்த்துக்கு நன்றி திரு.முத்துக்குமார்!என்ன...உங்கள் வாழ்த்துக்கு நன்றி திரு.முத்துக்குமார்!

என்ன இப்படி ஆளாளுக்கு பயமுறுத்துறீங்க முத்துக்குமார்? :) :) :)

பேசாமல் "லிவ்-இண்-டுகெதெர்" லயே நிறுத்திக்கவா? :)

intha visayam kayal ku theriyuma varun????!!!!! neenga ivalavu bayandhagulliya????
anyways rombavae silirpana...kavithaiyana...alagana pathivigal ungal khadhal padikattugal... congrats...நித்தி ..https://www.blogger.com/profile/16223145783017243589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-47483345397528400302008-11-14T14:24:00.000-08:002008-11-14T14:24:00.000-08:00உங்கள் வாழ்த்துக்கு நன்றி திரு.முத்துக்குமார்!என்ன...உங்கள் வாழ்த்துக்கு நன்றி திரு.முத்துக்குமார்!

என்ன இப்படி ஆளாளுக்கு பயமுறுத்துறீங்க முத்துக்குமார்? :) :) :)

பேசாமல் "லிவ்-இண்-டுகெதெர்" லயே நிறுத்திக்கவா? :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-56713989523386457052008-11-14T14:15:00.000-08:002008-11-14T14:15:00.000-08:00காதல் வாழ்வு மணமானபின்னும் இதே உயிர்ப்போடும் தொடர ...காதல் வாழ்வு மணமானபின்னும் இதே உயிர்ப்போடும் தொடர உளமாற வாழ்த்துக்கள்.

(பூரிக்கட்டை, சாம்பார் கரண்டி வித்தைகள் போன்ற தற்காப்புக்கலைகள் பயில ஆரம்பித்துவிடவும்)Muthuhttps://www.blogger.com/profile/06764590582413309006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-54872327660643099352008-11-14T12:36:00.000-08:002008-11-14T12:36:00.000-08:00காக்கா பிரியாணியா?! :-)சரி அதைப்பற்றி நான் விசாரிக...காக்கா பிரியாணியா?! :-)

சரி அதைப்பற்றி நான் விசாரிக்கிறேன்.

நீங்க இல்லாமலா? உங்களுக்கு அழைப்பு கட்டாயம் உண்டு, நசரேயன்! :-)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-54406749851685469892008-11-14T12:18:00.000-08:002008-11-14T12:18:00.000-08:00என்ன இனிமேல கெட்டி மேளமா?காக்கா பிரியாணி மறக்காம ப...என்ன இனிமேல கெட்டி மேளமா?
காக்கா பிரியாணி மறக்காம போடுங்க, வந்து ஒரு கட்டு கட்டிட்டு போறேன்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-102176839366552002008-11-14T11:36:00.000-08:002008-11-14T11:36:00.000-08:00வாங்க சுந்தர், மற்றும் நசரேயன்! :)சுந்தர்: உங்க சி...வாங்க சுந்தர், மற்றும் நசரேயன்! :)

சுந்தர்: உங்க சினிமா பதிவை பார்த்துட்டு வந்தேன். நீங்கள் சொன்னதுபோல், நீங்க ஒண்ணும் பெரிய தமிழ் சினிமா ரசிகர் இல்லைனு தோனுது :-)

ஆமாம், சுந்தர் வேற ஏதாவது தொடர் எழுதனும். இல்லைனா போர் அடிக்கும் எனக்கு. என்ன எழுதலாம்னு யோசித்துக்கொண்டு இருக்கேன்! எதுனாலும் சும்மா "காசுவலா" இருக்கும் :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-77124682597010098962008-11-14T11:27:00.000-08:002008-11-14T11:27:00.000-08:00உள்ளேன் ஐயாஉள்ளேன் ஐயாநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-68747192506996166252008-11-14T11:20:00.000-08:002008-11-14T11:20:00.000-08:00வாவ்! ஸ்வீட்டா முடிச்சீட்டிங்க. அடுத்து என்ன...'கா...வாவ்! ஸ்வீட்டா முடிச்சீட்டிங்க.

அடுத்து என்ன...'காதல் பூரிக்கட்டைன்னு...' கொஞ்சம் சகஜ வாழ்வு பற்றியும் ஒரு தொடர் போடுங்களேன்.
btw, ஒரு சினிமா பதிவு போட்ருக்கேன். வந்து பாருங்க!Sundar சுந்தர்https://www.blogger.com/profile/06685988522156430345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-4737072639237491442008-11-14T11:03:00.000-08:002008-11-14T11:03:00.000-08:00***Indian said... மீ த ஃபர்ஸ்ஸ்ஸ்ஸ்ட்ட்டுடு?14 Nov...***Indian said...
மீ த ஃபர்ஸ்ஸ்ஸ்ஸ்ட்ட்டுடு?

14 November, 2008 11:00 AM***

குடுகுப்பை உங்களைவிட ஒரு சில வினாடிகள் முன்பே வந்துட்டாராம் :)

வருகைக்கு நன்றி குடுகுடுப்பை, மற்றும் இந்தியன் :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-32636052136834763742008-11-14T11:01:00.000-08:002008-11-14T11:01:00.000-08:00நான் அந்த சட்டக்கல்லூரி செய்தியை என்னவென்றே பார்க்...நான் அந்த சட்டக்கல்லூரி செய்தியை என்னவென்றே பார்க்கவில்லை, குடுகுடுப்பை! :)

யாரையும் யாரும் திருத்தமுடியாது! அதுகளா திருந்தனும்!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-2889821426574389182008-11-14T11:00:00.000-08:002008-11-14T11:00:00.000-08:00மீ த ஃபர்ஸ்ஸ்ஸ்ஸ்ட்ட்டுடு?மீ த ஃபர்ஸ்ஸ்ஸ்ஸ்ட்ட்டுடு?Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-81770318823929884882008-11-14T10:57:00.000-08:002008-11-14T10:57:00.000-08:00யப்பாடா. வாங்க நாமெல்லாம் சட்டக்கல்லூரி போயி படிப்...யப்பாடா. வாங்க நாமெல்லாம் சட்டக்கல்லூரி போயி படிப்போம்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.com