tag:blogger.com,1999:blog-7222634159758089089.post8036808604796680462..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: சூப்பர் ஸ்டார் ரஜினி வாங்கிய சம்பளம் ரூ.2500!வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-3120972568981518452009-01-20T01:18:00.000-08:002009-01-20T01:18:00.000-08:00Vaalpayanoda adhe comment... "Enna solla vareenga?...Vaalpayanoda adhe comment... "Enna solla vareenga?"

1. Rajini ippo romba sambalam vangaraar na?
2. ille Barathiraja direct panni innoru hit movie panni kudukanumna?

Career start pannumpodhu IT-ya irundhaalum sari.. endha field-a irundhalum sambalam kammiya dhaane irukum?

Barathiraja padathule avar nadikanumna Rajini avaroda kreedatha kazhati vechuttu vandha.. Bommalaatam pola padathule nadikalam. But avar SUPER STAR range-leye yosichuttuirukkar.Shreehttps://www.blogger.com/profile/13918453250837913288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-49092658872177395882009-01-12T10:07:00.000-08:002009-01-12T10:07:00.000-08:00ஆமா, வால் பையன் நம்ம கவுண்டமணியே தான் அது! :-)ஆமா, வால் பையன் நம்ம கவுண்டமணியே தான் அது! :-)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-72323306991486826802009-01-12T09:44:00.000-08:002009-01-12T09:44:00.000-08:00பத்தவச்சிடியே பரட்ட!கூட இருக்குறது கவுண்டமணியா!பத்தவச்சிடியே பரட்ட!

கூட இருக்குறது கவுண்டமணியா!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-56615754283046281072009-01-12T09:24:00.000-08:002009-01-12T09:24:00.000-08:00வால் பையன்!இந்த் க்ளிப் பாருங்க!http://www.youtube...வால் பையன்!

இந்த் க்ளிப் பாருங்க!

http://www.youtube.com/watch?v=kLaXsDtsmgkவருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-69110561276277316892009-01-12T09:13:00.000-08:002009-01-12T09:13:00.000-08:00டிவிடி ல கிடைக்கிதே, வால்ப்பையன். கட்டாயம் பாருங்க...டிவிடி ல கிடைக்கிதே, வால்ப்பையன்.

கட்டாயம் பாருங்க. இது பார்க்க வேண்டிய க்ளாசிக்!

ஹாலிவுட் காப்பியோ, தழுவலோ இல்லாமல் ஒரு சிறந்த தமிழ்ப்படம்!

கமல்ஹாஷன் கிளப்பி இருப்பாரு!
ஸ்ரீதேவி மற்றும் ரஜினியும் கூட!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-7462560062594875312009-01-12T09:00:00.000-08:002009-01-12T09:00:00.000-08:00// வருண் said... வாங்க வால் பையன்! :) நிஜம்ம...// வருண் said...

வாங்க வால் பையன்! :)

நிஜம்மாவே புரியலையா?

இல்லை "சப்பாணி" யைப்பத்தி நான் ஒண்ணும் சொல்லலையேனு வம்பு பண்றீங்களா? :) :)//

ஹா ஹா ஹா

அந்த படம் நான் பார்க்கல
அது வரும்போது நான் பிறந்துட்டேனான்னு கூட தெரியாது.

உங்கள் ஆசைக்காக தமிழ் சினிமாவை மீண்டும் ஒருமுறை கிழிக்கிறேன் நாளை!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-47474511879222385582009-01-12T08:42:00.000-08:002009-01-12T08:42:00.000-08:00வாங்க வால் பையன்! :)நிஜம்மாவே புரியலையா? இல்லை "சப...வாங்க வால் பையன்! :)

நிஜம்மாவே புரியலையா?

இல்லை "சப்பாணி" யைப்பத்தி நான் ஒண்ணும் சொல்லலையேனு வம்பு பண்றீங்களா? :) :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-58215871292877333182009-01-12T08:08:00.000-08:002009-01-12T08:08:00.000-08:00என்ன சொல்ல வர்ரிங்க?என்ன சொல்ல வர்ரிங்க?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com