tag:blogger.com,1999:blog-7222634159758089089.post8107280824139950762..comments2024-03-23T06:14:02.849-07:00Comments on ரிலாக்ஸ் ப்ளீஸ்: நான் எல்லாம் இந்தியாவில் சர்வைவ் ஆகிறது கஷ்டம்!வருண்http://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-7222634159758089089.post-527359869577095472018-05-27T03:01:37.143-07:002018-05-27T03:01:37.143-07:00சொர்க்கமே என்றாலும் நம்மூர் போல ஆகுமா சொர்க்கமே என்றாலும் நம்மூர் போல ஆகுமா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-47523735005838241822018-05-26T09:14:42.963-07:002018-05-26T09:14:42.963-07:00இப்போதைக்கு இங்கே வரமுடியலேன்னாலும்,வழக்கம்போல இங்...இப்போதைக்கு இங்கே வரமுடியலேன்னாலும்,வழக்கம்போல இங்குள்ள தமிழனுக்கு உறைக்கிற மாதிரி பதிவு எழுத மறக்காதீங்க.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-42380720822327362332018-05-25T18:17:15.707-07:002018-05-25T18:17:15.707-07:00உங்கள் வாதங்களை ஏற்றுக் கொள்ளத் தோன்றுகிறது. குறி...உங்கள் வாதங்களை ஏற்றுக் கொள்ளத் தோன்றுகிறது. குறிப்பாக " இப்போ என்னவோ என் படிப்பிற்கான வேலை செய்ய ஆளே இல்லாமல் அந்த வேலையை காலியாக் வைத்துக்கொண்டு..." என்று தொடங்கும் பாராவும் கடைசி சில வரிகளும்.

வருடத்துக்கு ஒருமுறையாவது வந்து அம்மாவைப் பார்த்துச் செல்லுங்கள். ஆனால் நீங்கள் இந்தியா வந்தாலும் நீங்கள் நிலை மாறமாட்டீர்கள். அதனால் நீங்கள் இந்தியா வந்து, உங்களால் ஓரிருவராவது இங்கு இந்தியாவில் மாறினால் அதுவும் நல்ல விஷயம்தானே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7222634159758089089.post-55552936755000227282018-05-25T17:20:57.244-07:002018-05-25T17:20:57.244-07:00நீங்கள் சொன்ன நண்பர்கள் கலாச்சாரத்திற்காகவே இங்கே ...நீங்கள் சொன்ன நண்பர்கள் கலாச்சாரத்திற்காகவே இங்கே வர வேண்டும்... வாழ்க நலம்...

ஆனாலும்...

அம்மா பிள்ளை யாராக இருந்தாலும் எந்த தவறும் செய்ய மாட்டார்கள்...

அதனால்...

வ ர லா ம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com